ஈஸா அல் மஸீஹின் தனித்துவத்திற்கான காரணங்கள் (ஆ)

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 8

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
5.  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின் தனித்துவத்திற்கானகாரணங்கள் (ஆ)

 

 
ஈஸா அல் மஸீஹ்வின்பரமேறுதல்

 

 
மற்றமனிதர்கள்இயற்கையாகசெய்வதுபோலஈஸா அல் மஸீஹ்வும்மண்ணுக்குதிரும்பியிருப்பாரானால்எந்தகிறிஸ்தவனும்அவர்தான்இறை குமாரன்எனவிசுவாசித்திருக்கமாட்டான். குமாரனும்உண்மையில்பரத்தில்அவரதுவாசஸ்தலம்இருக்கிறது. ஆகையால்அவர்மனிதனாய்வந்தபடியால்அவர்மற்றையமனிதர்களைப்போலஇயற்கையாகமண்ணுக்குதிரும்புவதுபோலஅவர்மண்ணுக்குப்போகமுடியாது. மாறாகஅவர்இறுதியில்பரத்திற்குத்திரும்பவேண்டும். ஈஸாஇறைகுமாரனானால்அவரதுபரமேறுதல்அத்தியாவசியமானதும்இந்தகருத்தைவலுபடுத்த (உறுதிப்படுத்த) தேவையானஅடிப்படைஅம்சமுமாகும்.

 

 
ஒருவருடையசித்தப்படி, ஈஸாவின்தனித்துவமானஅம்சங்களைக்கொண்டவாழ்க்கைமுறையானதுஅவர்இறைகுமாரன்என்பதைஈமான் கொள்வதற்குஉறுதுணையாகஇருப்பதுமட்டுமன்றி, அவரதுவாழ்வின்அனைத்துஅம்சங்களுமேஅவர்இறைகுமாரன்என்றஉண்மையைமெய்ப்பிக்கின்றதாகநாம்காண்கின்றோம். ஆனால்நிச்சயமாகவேஈஸாவின்காணப்படுகின்றஅனைத்துதனித்துவமானதன்மையும்இவ்உண்மைதெளிவாக்கப்படுகின்றதுஇவைஅத்தியாவசியமானதுஇறைவனுடையகுமாரனால்மாத்திரமே!.

 

 
எமதுசிந்தையின்உணர்வானதுஇவர்உண்மையில்இறைவனுடையகுமாரன்என்பதற்குதேவையான,இவ்வாறானதனித்துவமானதன்மைகள்அவர்கள்குறிப்பிட்டுகாண்பிக்கின்றமனிதனுக்குதனித்துவமாககொண்டிருக்கவேண்டும்என்பதையும், இத்தனித்துவம்அத்தியாவசியம்என்பதையும்எடுத்துக்காட்டுகிறதுஆகவேஅவர்இறைவனுடையகுமாரன்.

 

 
குர்ஆன்இறைவனுடையமகிமையைஎனதுகுறுகியசிந்தனைக்குதெரியப்படுத்துவதுடன், அதற்கானசிலவிளக்கங்களையும்தருவதுடன்இறைவன்வீற்றிருக்கும்சிங்காசனத்தைப்பற்றியும்கூறுகின்றது (சூறா 10:4, 7:54, 13:2, போன்றன). இவ்உருவகமொழியானதுஇந்த பூமியானதுசந்தோஷமடைகின்றஇறைவனுடையசர்வஆளுகையைகுறித்துவிழிப்படையச்செய்கின்றது. இறைவேதம்இதேவிடயத்தைகூறுகின்றது. ஆனால்பரலோகத்தில்ஈஸாவின்நிலைகுறித்ததானதிடகாத்திரமானவிளக்கத்தைதருவதுடன்அவர்பிதாவின்வலதுபாரிசத்தில்வீற்றிருக்கிறார்என்பதையும்கூறிநிற்கின்றது.

 

 
அதோவானங்கள்திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன்தேவனுடையவலதுபாரிசத்தில்நிற்கிறதையும்காண்கிறேன்என்றான் (அப்போஸ்தலருடையநடபடிகள் 7:56).

 

 
இறைவன்தம்முடையபெரிதானவல்லமையை, மஸீஹ்வை மரித்தோரிலிருந்துஎழுப்பி, உன்னதங்களில்தம்முடையவலதுபாரிசத்தில்உட்காரும்படிசெய்ததன்மூலம்மஸீஹ்வில் நிறைவேற்றினார்.                      (எபேசியர் 1:20)

 

 
மேற்சொல்லியவைகளின்முக்கியமானபொருளென்ன வெனில். பரலோகத்திலுள்ளமகத்துவஆசனத்தின்வலதுபாரிசத்திலேஉட்கார்ந்திருக்கிறவருமாய், பரிசுத்தஸ்தலத்திலும், மனுஷரால்அல்ல, கர்த்தரால்ஸ்தாபிக்கப்பட்டமெய்யானகூடாரத்திலும்ஆசாரியஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிறபிரதானஆசாரியர் நமக்குஉண்டு  (       எபிரேயர் 8:1).

 

 
இதுஎடுக்கப்படவில்லை. மாறாக, இறைவனுடையசிங்காசனத்தைகுறித்துகுர்ஆன்கூறுவதிலிருந்துகலப்படமின்றிஎடுத்துக்காட்டப்படுகின்றது. குர்ஆனிலும்இறைவேதத்திலும்வெளிப்பாடுகள்உலகத்தின்மீதுள்ளஇறைஅதிகாரத்தைகாண்பிக்கின்றது. மற்றும்இறைவேதம்சிங்காசனத்தின்வலதுபாரிசத்தில்உள்ளஈஸாவைக்குறித்துகூறுவதானதுஇறை அர்ஷில்பிதாவாகியஇறைவனோடுமகிழ்ந்திருக்கிறஉறவையும்(நிலையையும்) வெளிப்படுத்துகின்றது.

 

 
இறைவேதகாலத்தில்பெரும்பாலானஇராஜ்ஜியங்களில்ஒவ்வொருநபரும்சிங்காசனத்தில்வீற்றிருக்கும்ராஜாவுக்குமுன்பாகதாழபணிந்துகொள்ளவேண்டியிருந்தது. அவனதுகுமாரன்மாத்திரம்அதற்குவிதிவிலக்கு. ராஜாவின்மனைவி, மகள்மார், பிரபுக்கள், இளவரசர்கள், அதிகாரிகள்மற்றும்அனைத்தும்அவருக்குமுன்பாகப்பணிந்துஅவரதுகட்டளைகளைநிறைவேற்றவேண்டும். ஆனால்இராஜாவின்குமாரன்அவ்வாறுஅல்லஅவன்சிங்காசனத்தில்வலதுபாரிசத்தில்உட்கார்ந்துஇருப்பார்அல்லதுஎழுந்துநிற்பார். இதற்கானகாரணம்வெளிப்படையானதுஅவன்தான்சிங்காசனத்திற்கானசுதந்தரவாளி. தகப்பனுடையசிங்காசனம்அவனுக்குஉரியதே. எனவேதான்வேதாகமம்ஈஸா அல் மஸீஹ்பிதாவின்வலதுபாரிசத்தில்வீற்றிருப்பதாகவும்சிலநேரங்களில்அவரதுசிங்காசனம்எனவும்கூறுகின்றது (எபி. 1:8, வெளி. 3:21). அந்தகாலங்களில்தகப்பனாகியராஜாவின்குமாரன்இருந்ததுபோல, ஈஸாவும்பரலோகத்தில்இருக்கிறதனதுதந்தைக்கும்இருந்தார். அவர்இறைவனுடையசொந்தமகிமையில்இருக்கும்படிபரமேறினார் (நாம்குர்ஆனிலும்இறைவேதத்திலும்பார்த்திருக்கிறதுபோல) காரணம்அவர்தேவகுமாரன். குர்ஆன்இறைவனுடையசிங்காசனத்தைக்குறித்துபேசுகிறது. சிங்காசனத்தில்வீற்றிருப்பவரதுவலதுபாரிசமேபரலோகத்தில்ஈஸா அல் மஸீஹ்வுக்குரியசரியானஇடமாகும்.

 

 
இரண்டாம்வருகை

 

 
இறை குமாரனால் மாத்திரமே இறைவனுடையநியாயத்தீர்ப்பைகொண்டுவரமுடியும்? இதுமட்டுமேஇரண்டாம்வருகையைவிளங்கப்படுத்துகின்றது. இறைகுமாரனும்மனிதனாகவந்து, இறைவனுடையநியாயத்தீர்ப்பிற்கானவெளிப்படையானமத்தியஸ்தரானார். அதற்குஇரண்டுகாரணங்கள்உண்டு. முதலாவதுஇறைவனைமனிதர்களுக்குவெளிப்படுத்தினார். குர்ஆன்இறைவனுடையசித்தத்தையும்மகத்துவத்தையும்வெளிப்படுத்தவந்ததாககூறுகின்றது. ஈஸாஇறைவனைஇறைவனாகவேமனிதர்களுக்குவெளிப்படுத்தஉருவெடுத்தார். பின்வரும்வசனங்கள்இதைதெளிவாக்குகின்றது:

 

 
“சகலமும்என்பிதாவினால்எனக்குஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாதவிரவேறொருவனும்குமாரனைஅறியான்; குமாரனும், குமாரன்எவனுக்குஅவரைவெளிப்படுத்தச்சித்தமாயிருக்கிறாரோஅவனும்தவிர, வேறொருவனும்பிதாவைஅறியான்   (மத்தேயு 11:27).

 

 
என்னைக்காண்கிறவன்என்னைஅனுப்பினவரைக்காண்கிறான்                                          யோவான் 12:45).

 

 
என்னைக்கண்டவன்பிதாவைக்கண்டான்(யோவான் 14:9).

 

 
இரண்டாவதாக, அவர்மனிதர்கள்முகமுகமாய்இறைவனை தரிசிக்கும்படிசெய்தார். இதுபொருந்துகிறது. ஆகையால்மனிதனாயிருந்தஇறைகுமாரன்இறைவனுடையநியாத்தீர்ப்பிற்காகமத்தியஸ்தராகஇறுதியில்வெளிப்படுவார்:

 

 
ஏனெனில், பிதாவானவர்தம்மில்தாமேஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும்தம்மில்தாமேஜீவனுடையவராயிருக்கும்படிஅருள்செய்திருக்கிறார். அவர்மனுஷகுமாரனா யிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச்செய்யும்படிக்குஅதிகாரத்தையும்அவருக்குக்கொடுத்திருக்கிறார்          (யோவான் 5:26-27).

 

 
இதுமட்டுமேஅவரதுஇரண்டாம்வருகையைவிளங்கப்படுத்துகிறது. அதற்கானகாரணத்தைதருவதோடு, அதைஅவசியமாக்குகிறது. இறை குமாரனானபடியால்இரண்டாம்வருகையானதுஈஸாவின்தனித்துவத்தோடுஇணைந்துசெல்கின்றது. இறைவனைமனிதர்களுக்குவெளிப்படுத்தி, மனிதனாய்உருவெடுத்தவராகியஅவர்இறைவனுடையநியாயத்தீர்ப்பிற்குபரலோத்தில்இருக்கின்றஅவரேஅனைவரையும்நியாயந்தீர்ப்பதற்குஅழைக்கும்படிநியமிக்கப்பட்டவர்.

 

 
ஆகவேஈஸா அல் மஸீஹ்வின்வாழ்க்கையில்காணப்பட்டஎல்லாதனித்துவமானதன்மைகளும்அதனுடையமுக்கியத்துவத்தையும்ஈஸாஇறைகுமாரன்என்பதனையும்மெய்ப்பிக்கும்காரணிகளாகஇருப்பதைநாம்காண்கிறோம். உண்மையில்பூரணமாகஅனைத்துதன்மைகளும்இருப்பதானதுஅவர்தான்இறைகுமாரன்என்கிறமுடிவுக்குவரஉந்துகின்றது. அவைகளில்ஏதாவதுஒன்றுகுறைவுபடுமானால், கிறிஸ்தவவிசுவாசமானதுபிழைத்துப்போகும். ஆனால்இறைவேதத்தில்காணப்படும்ஒவ்வொருநெருக்கடியானசூழ்நிலையும்(சந்தர்ப்பமும்) அவர்இறைகுமாரன்என்றவியாக்கியானத்துக்குஉதவிசெய்வதாகவேகாணப்படுகின்றது.

 

 
எதுகவனத்தைஈர்க்கின்றது? எவ்வாறாயினும்குர்ஆன்எல்லாவிததனித்துவதன்மையையும்ஏற்றுக்கொள்கிறதா? ஈஸாஇறைமகன்என்பதைமறுக்கின்றவிடயத்திலேயேஅதனைஏற்றுக்கொள்கின்றதுஉண்மையில்அவர்இறைவனுடையகுமாரன்என்பதைஅமைதியாகவும்முழுமையாகவும்அதுவெளிக்கொணர்கின்றது. ஏனெனில், குர்ஆன்ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்வுபற்றிகொண்டுள்ளஅம்சங்களில்அவர்இறைவனுடையகுமாரன்எனும்கொள்கைக்குஎதிராகமுன்வைக்கக்கூடியஎவ்விதசான்றும்இல்லை. அதுகொண்டுள்ளஒவ்வொருஅம்சமும்அவரைஇருக்கிறவண்ணமாகவேகாண்பிக்கின்றது. ஈஸா அல் மஸீஹ் இறைவனுடையகுமாரனாய்இருப்பதால், அவர்குர்ஆனிலும்இறைவேதத்திலும்தனித்துவமானவர்எனும்ஒரேமுடிவுக்கேநாம்வரலாம். அவர்துன்யாவில்ஒருமனிதனாகவாழ்ந்தபோதும், அவரைப்பற்றியஅனைத்துவிடயங்களும்இறுதியில்அவரைமனுஷீகமட்டத்தைப்பார்க்கிலும், அதைவிடகூடியநிலையானதேவத்துவத்திற்கேஇட்டுச்செல்கின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *