இறைவன் தன்னை குறித்து என்ன கூறுகின்றான்?

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்  8

 

இறைவன்
 
 
(இறைவன்தன்னைகுறித்துஎன்னகூறுகின்றான்?)
 
நாம்இறைவேதத்தைஈமான் கொள்வதற்கு நமக்குமிகவும்சிறந்தஒருகாரணம்இருக்கின்றதுஎன்பதைநீங்கள்இப்பொழுதுகண்டுகொள்வீர்கள். இறைவேதத்தை வாசிக்கபலமுறைகள் இருக்கின்றன. அதிலேஒரு முறைதான்முழுஇறைவேதத்தையும் அவதானத்தோடுவாசித்தல். இந்தமுறையைநீங்கள்விரும்புவீர்கள்என்றால், புதியஏற்பாட்டைவாசிப்பதிலிருந்துஇதைஆரம்பியுங்கள். இது, பழையஏற்பாட்டைநீங்கள்நன்றாகபுரிந்திடஉங்களுக்குஉதவிடும். வாசிப்பதற்குமுன்இறைவனின்வழிநடத்துதலைவேண்டிபின்வரும்துஆவைச்செய்யுங்கள்:
 
இறைவா,இந்தபுத்தகம்உன்னுடையவார்த்தைஎன்பதைநான்காணஎனக்குஉதவிப்புரிவாயாக, சத்தியத்தைக்கண்டுஅதற்குகீழ்ப்படியஎனக்குஉதவிடுவாயாக.’
 
உங்கள் துஆவுக்கு இறைவன்பதிலளித்து, சத்தியத்தைக் கண்டடைய உங்களுக்கு உதவிடுவான்.
இரண்டாவது முறைதான் இறைவேதத்தில் காணக் கிடைக்கின்ற தலைப்புக்களைதரிந்து, அவை சம்பந்தப்பட்ட வேதப்பகுதிகளை ஆராய்ந்து இறைவேதத்தை கற்றல். இந்த பாடத்தில்எஞ்சிய பகுதிகளில் நாம் இந்த வேதாகமகற்கை முறையை பயன்படுத்துவோம். எனவே, எம்மோடு ஒத்துழைத்து கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து வசனங்களையும் வாசியுங்கள். அப்பொழுது, இறைவனைப்பற்றிய உங்கள் புரிந்துணா்வும், இந்ததுனியாவைக் குறித்து அவன் கொண்டிருக்கும் திட்டம்பெரிதான ரீதியில் வளச்சியடைவதையும் நீங்கள்  கண்டு கொள்வீர்கள்.
 
இறைவன்தன்னைவெளிப்படுத்தல்
 
இறைவனை குறித்து நாம்அறிந்துக் கொள்ளும் யாவும் வெளிப்படுத்தலுக்கூடாகவே எமக்கு தெரியப்படுத்தப்படுகின்றன. இறைவன் தன்னை பலவிதத்தில்வெளிப்படுத்தியிருக்கிறான்:
 
·             தனதுசிருஷ்டிப்பின்கிரியைக்கூடாக (ரோமா;   1:20; சங்கீதம் 19:1-4)
·             மனிதனின்மனசாட்சியில்            ரோமா; 2:14-15)
·             சரித்திரசம்பவங்களில்                    (சங்கீதம் 78:12-16)
·             புனிதஇறைவேதத்தில்                    (2தீமோத்தேயு 3:16)
·             அவனுடையஹயாத்தானவார்த்தையாகியஈஸா அல் மஸீஹ்வுக்கூடாக   (யோவான் 1:1-4; 9-14; எபிரேயா; 1:1-2; சூறா 4:171).
 
கீழ்ப்படியவிருப்பமுள்ளவர்களாய்இருங்கள்
 
இறைவேதத்தைக்குறித்துஇல்லாதபொய்யானகாரியங்களைஏற்கனவேஉங்கள்மனதில்போட்டிருக்கின்றபடியால், ஒருஇஸ்லாமியராகியஉங்களுக்குதப்பானமுன்எண்ணம்இல்லாமல்வேதாகமத்தைவாசிப்பதுஎன்பதுஇயலாதஒன்றுஎன்பதுதெளிவான ஒரு காரியம். ஒருமுஸ்லீம் அல்லாதவா் குர்ஆனை வாசிக்கும் போதும், இதே காரியம்தான் நடைபெறுகின்றது. ஆனால், எல்லாவற்றிற்கும் முன்பாகநம்முடைய தப்பான முன்னெண்ணங்களுக்கு அல்ல, இறைவனுக்கே நாம் கீழ்ப்படிய வேண்டும்என்பதை நாம் உறுதியாக்கிக் கொள்ளவேண்டும். சரீரப் பிரகாரமாக ஈஸா அல் மஸீஹ் இவ்வுலகில் வாழும் காலத்தில், ஒருநாள்பின் வருமாறு யகூதிகளுக்கு சவாலிட்டார்:
 
ஒருவன்இறைவனின்விருப்பத்தைச்செய்யவேண்டும்என்றால், அவன்தாமேஎன்னுடையபோதனைகள்இறைவனிடமிருந்துவருகின்றதா, அல்லதுநான்எனதுசுயமாகக்கதைக்கின்றேனாஎன்றுகண்டுகொள்ளட்டும்என்றார்.   (யோவான்7:17 )
 
நீங்களும், நானும் நிச்சயமாக இறைவனின்சித்தத்தை செய்யவே நாடுகின்றோம். எனவே, நாம் துஆவோடு முன் சென்று, அவன் நமக்கு என்னத்தை வெளிப்படுத்துகின்றான்என்பதைக் கண்டு கொள்வோமாக.
 
இறைவேதத்தின் படிஇறைவனின்தன்மை
 
இறைவனின் ‘99 நாமங்கள்உங்களுக்குநன்குத்தெரியும்என்றால், பின்வரும்அவனுடையநாமங்களைநிச்சயமாகநீங்கள்அறிந்திருப்பீர்கள். இறைவனின்நாமம்அடங்கியஇறைவேதவசனங்கள்கொடுக்கப்பட்டிருக்கின்றன. விரும்பினால்நீங்கள்அவற்றைபார்க்கலாம். ஒவ்வொருகுணாதிசயத்தினதும்அர்த்தத்தையும், அதுதரும்செய்தியையும்தியானியுங்கள்
இறைவனேஎல்லாவற்றையும்சிருஷ்டித்தசிருஷ்டிகன்: ஆதியாகமம் 1:1; சங்கீதம்8;  அப்போஸ்தலா; 17:24-27; கொலோசெயா; 1:15-17; எபிரேயா; 1:1-3.
 
இறைவன்சா்வவல்லமையுள்ளவன்: ஆதியாகமம் 17:1; யாத்திராகமம்6:3; எண்ணாகமம் 24:4; சங்கீதம் 91:1; ஏசாயா 13:6; வெளிப்படுத்தல் 1:8; 4:8; 11:17.
 
இறைவன்தூய்மையானவன்: ஏசாயா 6:3; லேவியராகமம்11:44; யோசுவா 24:19; 1பேதுரு 1:15-16; வெளிப்படுத்தல் 15:4; 4:8.
 
இறைவன்சகலமும்அறிந்தவன்: 1சாமுவேல் 16:7; சங்கீதம் 139:1-4, 23:-24; எரேமியா 17:10; மத்தேயு 6:8-18,32; 10:30; யோவன் 1:48-49; 2:25; 6:64.
 
இறைவன்எங்கும்இருக்கக்கூடியவன் (சா்வவியாபி): சங்கீதம் 139:5-12; மத்தேயு 18:20; 28:20.
 
இறைவன்நீதியும், நியாயமுமானவன்: ஆதியாகமம் 6:5-7; யாத்திராகமம்34:7; உபாகமம் 10:17-18; 32:4; சங்கீதம் 11:7; ரோமா; 2:4-11; எபிரேயா; 10:30; 1பேதுரு 1:17.
 
இறைவன்நித்தியமானவன்(என்றும்இருப்பவன்): ஆதியாகமம்21:33; சங்கீதம் 90:1-2; 102:27-28; ஏசாயா 40:28; 51:6.
இறைவன்ரூஹ்ஆக (ஆவியாக) இருக்கின்றான்: யோவான் 4:24; 2கொhpந்தியா; 3:17.
 
இறைவன்மகிமையானவன்: எண்ணாகமம் 14:21; உபாகமம்10:17; சங்கீதம் 8:1; 104:1; ஏசாயா 6:1-3; 57:15; மத்தேயு 16:27; யோவான் 1:14; 17:5; 1தீமோத்தேயு 6:14-16; வெளிப்படுத்தல் 4:11.
 
இறைவன்நியாயாதிபதியாய்இருக்கின்றான்: ஆதியாகமம் 18:25; சங்கீதம்7:11; யோவான் 5:22-27; அப்போஸ்தலா; 10:42-43.
 
இறைவன்இரக்கமுள்ளவன்: யாத்திராகமம் 34:6; சங்கீதம்103:8-13; மீகா 7:18; யோவான் 3:16-18.
 
இறைவன்மனிதஅறிவு, ஆற்றல்என்பவைகளால்கண்டுபிடிக்கப்படமுடியாதவன்: ரோமா; 11:33-34; 1கொhpந்தியா; 2:6-7; 1தீமோத்தேயு 6:16.
 
இறைவன்உணா்ந்துஅறிந்துகொள்ளப்படக்கூடியவன்: ரோமா; 1:19-20; 2:14-15; அப்போஸ்தலா; 14:17; 17:26-27.
 
இறைவன்காணப்படமுடியாதவன்: யாத்திராகமம் 33:20-23; யோவான் 1:18; கொலோசெயா; 1:15; 1தீமோத்தேயு 1:17; 6:16; 1யோவான் 4:12-20.
 
இறைவன்இரட்சகன்: சங்கீதம்106:21; ஏசாயா 44:6; 45:21; 63:7-10; தீத்து11-14; யு+தா 25ம் வாக்கியம்.
 
இறைவன்நல்லவன்: சங்கீதம்118:1; 36:7-9; 63:3-4; 34:8; 31:19.
 
இறைவன்உண்மையுள்ளவன்: உபாகமம் 7:9; 32:4; யோசுவா23:14-16; தீத்து 1:2; சங்கீதம் 117; 118:1-4; யாத்திராகமம் 34:6; 2தீமோத்தேயு 2:13; 1யோவான் 1:9.
 
இறைவன்பொறுமையுள்ளவன்: எண்ணாகமம் 14:18; நெகேமியா9:16-21; யாத்திராகமம்16:13-15; சங்கீதம் 103:8; லூக்கா 13:6-9; ரோமா; 9:22-23; 2பேதுரு 3:9.
 
இறைவன்அருளுகின்றவனும், போஷித்துகாப்பாற்றுபவனுமாவான்: மத்தேயு 6:25-34; உபாகமம் 29:2-6; யாத்திராகமம் 16:13-15; சங்கீதம் 41:1-3: 67:6-7; 104:27-28; 145:15-21; 147:7-9.
 
இறைவன்ஆலோசனைவழங்குகின்றான், வழிகாட்டுகின்றான்: சங்கீதம் 25:4-5; யோவான் 6:45; 1கொhpந்தியா; 2:13; யாத்திராகமம்4:15; யோபு 36:22; சங்கீதம் 94:12; லூக்கா 12:12; யோவான் 14:26.
 
இறைவன்உதவியாளன்: எபிரேயா; 13:6; சங்கீதம்33:20; 46:1-3; 124:8; அப்போஸ்தலா; 26:19-23; ரோமா; 8:26. 
 
இறைவன்என்றென்றும்ஹயாத்தோடுஇருப்பவன்: ஆதியாகமம் 16:14; சங்கீதம்42:2; எரேமியா 17:13; யோவான் 5:26; ஆதியாகமம் 15:45; வெளிப்படுத்தல் 1:48.
 
இதுவரையும்இறைவனின்தன்மைகளைக்குறித்துபார்த்தோம், இப்பொழுதுஇறைவனின்குணாதிசயங்களைகுறித்துபார்ப்போம். இவைகள்சிலவேளைஉங்களுக்குபுதியவைகளாய்இருக்கமுடியும். ஆனால், இவைபுனிதவேதாகமம்இறைவனைக்குறித்துகூறும்சத்தியங்கள்.
 
இறைவன்அனைத்துமூஃமின்களுக்கும் (ஈசாவின்மேல்நம்பிக்கைக்கொள்பவா்களின்தகப்பனாய்இருக்கின்றான்: ஏசாயா9:6; எரேமியா 31:9;  மத்தேயு5:16-48; 6:8-9,32; யோவான்8:41; 14:6; 15:16; ரோமா; 8:15; கலாத்தியா; 4:6; எபேசியா; 4:6; 1யோவான் 1:3; 2:1; 2:23.
 
இறைவன்அன்பாய்இருக்கின்றான்: வெளிப்படுத்தல் 21:2; ஏசாயா 62:5; எரேமியா31:3; 2கொரிந்தியா; 11:2; எபேசியா; 3:19; 1யோவான் 4:7-8.
 
இறைவன்சமாதானமாய்இருக்கின்றான்: எபேசியா் 2:14; 1கொரிந்தியா; 14:33; ரோமா; 15:33; 16:20; 2கொரிந்தியா; 13:11; பிலிப்பியா் 4:9; 1தெசெலோனிக்யோ; 5:23;    எபிரேயா; 13:20.
 
இறைவன்இரக்கமுள்ளவன்: தீத்து 3:4-5; நெகேமியா9:17; ரோமா் 2:4; 1பேதுரு 2:3.
 
இந்தபாடம்எமதுவாழ்க்கைக்குமிகமுக்கியமானதாய்இருக்கின்றபடியால், நேரம்எடுத்துமிககவனமாகமேலேகொடுக்கப்பட்டபுனிதகிதாபின் வாக்கியங்கள்ஒவ்வொன்றுக்கூடாகவும்சென்றுஇறைவனின்தன்மைகளையும்குணாதிசயங்களையும்நன்றாகவிளங்கிக்கொண்டிருப்பீர்கள்என்றுநம்புகின்றோம். அதுநிச்சயமாகஇறைவனின்பரக்கத்தைஉங்கள்வாழ்க்கைக்குள்கொண்டுவரும்.
 
 
பரீட்சை: 8
 
1.            மேலே நீங்கள் தியானித்துகற்றுக்கொண்ட இறைவனின் நாமங்களில் குறைந்தது ஐந்து நாமங்களை எழுதிஅவை ஐந்தும் உங்கள் வாழ்க்கைக்குஎவ்வளவு பிரயோசனமாய் இருக்கின்றது என்று ஒரு சிறுகுறிப்பு எழுதுக.
2.            மேற்கண்ட வேத வசனங்களுக்கூடாக இறைவன்எப்படிப்பட்டவன் என்று நீங்கள் அறிந்துகொண்டீர்கள்?

One Response to இறைவன் தன்னை குறித்து என்ன கூறுகின்றான்?

  1. Elric says:

    Wow, superb blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is wonderful, let alone the content!. Thanks For Your article about dofollow blog list vaeaoterfideis .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *