இறைவேதத்தில் இயேசுகிறிஸ்துவின் மகிமை

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 10

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
6. இறைவேதத்தில் இயேசுகிறிஸ்துவின்மகிமை

 

 
எம்மைச்சூழ்ந்திருக்கும்தீமையிலிருந்துஎம்மைவிடுவிக்கத்தக்கதாக, முதல்தடவையாகஇயேசுகிறிஸ்துஅனைத்துவிதத்திலும்எம்மைப்போலாவதற்குஇவ்வுலகிற்குவந்தார், நித்தியத்திலிருந்தேபிதாவோடுதனக்கிருந்தமகிமையைவிட்டு, தன்னைத்தானேவெறுமையாக்கி, எம்மைப்போன்றமனிதனானார். சாதாரணமனிதனாகவேஅவர்தன்னைக்காண்பித்தார். அதனால்அவர்துன்யாவில் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்து இன்றுவரைமில்லியன்கணக்கானமக்கள், அவர்மனிதனைவிடப்பெரியவரல்லஎனகருதச்செய்தது.

 

 
இயேசுமனிதன்என்பதைவிடவேறொன்றுமில்லைஎன  அநேகர் நினைக்கிறார்கள். ஆனால்இயேசுஇரண்டாம்தடவைவருவார்அப்போதுஅவரதுகிரியைஎதிர்மாறானதாய்இருக்கும். அவர்இருக்கிறவண்ணமாகவேதமதுஎல்லாமகிமையோடும்வருவார். அவரதுமகிமையின்பிரகாசம்ஒப்பீட்டளவில்சூரியனையேசிறியவெளிச்சம்போலாக்கும். அவர்அவரதுவருகையைப்பற்றிஇப்படிக்கூறினார்,

 

 
அந்நாட்களின்உபத்திரவம்முடிந்தவுடனே, சூரியன்அந்தகாரப்படும், சந்திரன்ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள்வானத்திலிருந்துவிழும், வானத்தின்சத்துவங்கள்அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடையஅடையாளம்வானத்தில்காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன்வல்லமையோடும்மிகுந்தமகிமையோடும்வானத்தின்மேகங்கள்மேல்வருகிறதைப்பூமியிலுள்ளசகலகோத்திரத்தாரும்கண்டுபுலம்புவார்கள்                           
 (மத்தேயு 24:29-30).
 
அவர்தமதுஅனைத்துமாட்சிமைபொருந்திமகிமையோடுவெளிப்படும்போது, ஒவ்வொருவகைக்குரியபிரகாசங்களும்தோல்வியடைந்துஒளிந்துகொள்ளும். ஆனால்நம்மைப்போலஆகும்படிமுதல்தடவைபூமிக்குவந்ததுபோல, இரண்டாம்தடவைஅவர்அர்ஷிலிருந்துஎல்லாமகிமையோடும்வெளிப்படும்நாளில்,

 

அவருக்குஉண்மையானஅனைத்துசீஷர்களையும்அவரைப்போலமாற்றும்படிவருவார்.

 

 
“அப்பொழுது, நீதிமான்கள்தங்கள்பிதாவின்ராஜ்யத்திலேசூரியனைப்போலப்பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக்காதுள்ளவன்கேட்கக்கடவன்             (மத்தேயு 13:43).

 

 
பின்புபாவத்தின்அடையாளங்கள்அனைத்தும்அகன்றுபோக, அவர்தம்முடையவர்களைபாவமற்ற, மகிமையானசரீரத்துடன்எழுப்புவார். பாவிகள்மீதானஅவரதுஅளவிடமுடியாதஅன்பின்நிமித்தம்சிலுவையில்உயிர்நீத்தபோது, எம்அனைத்துதீயச்செயல்களையும்பாவங்களையும்தம்மீதுஏற்றுக்கொண்டு, அதற்குப்பதிலாகமகத்தானஅவரதுகிருபையினாலும்அன்பினாலும்அவரதுநீதியினையும்பாவமற்றதன்மையினையும்தந்தார்.

 

 
இயேசுஎனும்இந்நபர்தனித்துவமானவர். ஏனெனில், அவர்தமதுஅன்பிலும்பரிசுத்தத்திலும்நீதியிலும்நித்தியமகிமையிலும்நிகரற்றவர். அவரேஇறைவனுடையநித்தியகுமாரனாவார். எம்முடையபாவங்களுக்காகஅவர்சிலுவையில்மரித்தபோது, அவர்எம்மைஎவ்வளவாய்நேசித்தார்என்பதையும்எம்மீதானஅவரதுஅளவிடமுடியாதகிருபையினதும்இரக்கத்தினதும்ஐசுவரியத்தையும்காண்பித்தார்.

 

 
இத்தனித்துவநபரானஇயேசுவுடன்நீங்கள்செய்யப்போவதுஎன்ன? அவரதுகனத்தையும்கிருபையையும்வியந்துஅவர்பாதத்தண்டையில்விழுவாயா? அல்லதுஇறைவனுடையநியாயத்தீர்ப்புவெளிப்பட்டுஅவரதுஎதிரிகள்அவரதுகாலின்கீழ்நசுக்கப்படும்நாளில்அவர்பாதத்தண்டையில்விழுவாயா? இறைமகனில்விசுவாசம்வைத்து, அவரதுநாமத்தில்நித்தியவாழ்வைசுதந்தரித்துக்கொள்வதைதெரிந்துகொள்வாயா? அல்லதுதொடர்ந்தும்மகிமை, மாட்சிமைமிக்கஅவரைமறுதலித்து, அவர்தரும்இரட்சிப்பைமறுதலிப்பதன்மூலம்நித்தியவாழ்விற்குப்பதிலாக, இறைகோபத்தைஉங்கள்மீதுவருவித்துக்கொள்வீர்களா?

 

 
(ஈஸா இறைமகனான அல் மஸீஹ்) இயேசுதேவனுடையகுமாரனாகியகிறிஸ்துஎன்றுநீங்கள்விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்துஅவருடையநாமத்தினாலேநித்தியஜீவனைஅடையும்படியாகவும், இவைகள்எழுதப்பட்டிருக்கிறது                     (யோவான் 20:31).

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *