ஈஸா அல் மஸீஹின் தனித்துவத்தின் விளைவுகள்

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 6

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
3. ஈஸா அல் மஸீஹின்  தனித்துவத்தின்விளைவுகள்

 

 
ஈஸா அல் மஸீஹின் வாழ்வின்தனித்தன்மைகள்அவர்நபிமார்களிலும் பெரியவர்என்பதைக்காண்பிக்கின்றன. சாதாரணமனிதராயிருந்த, சாதாரணவிதத்தில்பிறந்த, இறந்த, மற்றமனிதரைப்போன்றதோல்விகளைக்கொண்ட, பலரைஇறைவன்நபிமார்களாய்எழுப்பினார். அதனால்அவர்கள்தீர்க்கதரிசனவரம், அவர்களுடையவாழ்வில்இறைவனுடையசெயற்பாடுஆகியவற்றைத்தவிரவேறெந்தவிதத்திலும்மற்றவர்களைபார்க்கிலும்விசேஷித்தவர்களாய்இருக்கவில்லை. ஆனால்ஈஸா அல் மஸீஹின் கன்னிபிறப்பு, அவரதுபாவமற்றதன்மை, அவரதுபரமேறுதல், அவரதுஇரண்டாம்வருகைஆகியனஅவர்சாதாரணஒருநபி அல்லஎன்பதைசுட்டிக்காண்பிக்கின்றன.அவரதுவாழ்வின்இத்தனித்துவதன்மைகளின்ஒளியில், அவர்அனைத்திலும்பார்க்க, மற்றமனிதர்கள்அனைவரிலும்பார்க்கமேலானவர்எனகிறிஸ்தவர்கள்விசுவாசிப்பதற்காகஅவர்கள்குற்றப்படுத்தப்படமுடியாது. அவரதுமகிமையானவாழ்வின்தன்மைமற்றும்முடிவின்மூலம்நிச்சயமாகமுஸ்லீம்களும்கூட, முன்எண்ணம்கொண்டிராமல், அவரிலும்இறைவனுடனானஅவரதுஉறவிலும்உள்ளவிசேஷத்துவத்தைக்காணலாம்.

 
வெளிப்படையாகநோக்கின், ஈஸா அல் மஸீஹ்வெறுமனேஒருதூதர்அல்ல. அவரைப்போன்றஏனையதூதர்கள்அவருக்குமுன்பாகச்சென்றனர்என்பதைகுர்ஆன்ஆமோதிக்கின்றது  (சூறா 5.75), ஆயினும்அவரதுபிறப்பு, வாழ்வு, முடிவு, இரண்டாம்வருகைஎன்பவற்றின்முக்கியத்துவத்தின்படி, ஏனையதூதர்களும்அவரைப்போன்றவர்கள்எனகூறுவதுகடினமாயுள்ளது.ஈஸா அல் மஸீஹ்வும்மற்றவர்களைப்போன்றஒருதூதரானால், இறைவன்ஏன்அச்செயற்பாட்டைத்தொடராமல்தடுத்து, ஈஸா அல் மஸீஹ்வைகன்னிபெண்ணிடத்தில்அவரதுஆவியின்வல்லமையினால்பிறக்கச்செய்தார். நீதியின்வழியில்அவரைஎவ்விதத்திலும்குற்றமற்றவராகவழிநடத்தி, ஏனையதூதர்கள்அடிக்கடிதவறுசெய்யும்படிவிட்டதும்ஏன்? இறைவன், மற்றையதூதர்கள்தாம்வந்தஇடத்திற்கேதிரும்பும்படிவிட்டுவிட்டு, கடந்தநூற்றாண்டுகள்முழுவதும்அவரதுமகிமையின்பிரசன்னத்தில்தம்முடன்கூடஇருக்கும்படியாகஏன்ஈஸாவைஎடுத்துக்கொண்டார். அத்துடன்ஏன்அவரைமீண்டும்இவ்உலகத்தைஆளும்படிஅனுப்பி, நியாயத்தீர்ப்பின்நாளைஅறிவிக்கிறவராகதெரிந்துகொண்டார்?

 

 
 
ஈஸா அல் மஸீஹ்ஏனையதூதர்களைப்போன்றவர்எனும்கருத்து, அவரதுவிசேஷித்த, தனித்தன்மைகொண்டவாழ்வு, கனம், தேவனுடனானஅவரதுநெருங்கியஉறவுபோன்றபாரியஆதாரங்களுக்குஎதிராய்நிலைத்திருக்கமுடியாது. ஏனையமனிதர்கள்அனைவரும்இயற்கையின்நியதியின்பிரகாரம்வந்துபோனவர்களாயிருக்க, ஈஸா அல் மஸீஹ்வின்வாழ்விலும்அவரதுமுடிவிலும்நேரடியானதாக்கத்தினையும்ஈடுபாட்டையும்செலுத்துமுகமாகஇறைவன்வேண்டுமென்றேஇயற்கையைஒருபுறம்தள்ளிவைத்திருப்பதைகாணக் கூடியதாயுள்ளது.இறைவன்அவரதுஆவியால்கன்னிபெண்ணிடத்தில்கருவுறச்செய்ததன்மூலமேஅவரைஇவ்வுலகிற்குகொண்டுவந்தார். கடந்தநூற்றாண்டுகாலம்முழுவதும்தன்னுடையசுயமகிமையின்சமூகத்தில், தன்னுடன்இருக்கும்பொருட்டுஅவரைஇறைசந்நிதானத்திற்குஎடுத்துக்கொண்டார். மனுக்குலத்தின்வரலாற்றைமுடிவுக்குக்கொண்டுவரவும்இறைவனுடையநியாயத்தீர்ப்பின்நாளைஅறிவிக்கவும்அவரைமீண்டும்பூமிக்குஅனுப்பவுள்ளார். இறைவன், ஈஸாஎன்ற இந்த நபருடையவாழ்வின்எல்லாஅம்சங்களிலும்ஈடுபடுவதைநாம்வெளிப்படையாகக்காணக்கூடியதாகஇருக்கின்றது. ஏனையமனிதர்கள்மண்ணிலிருந்துவந்து, மண்ணுக்குச்செல்ல, ஈஸா அல் மஸீஹ்இறைவனிடத்திலிருந்துவந்து, இறைவனிடத்திற்குச்செல்கின்றார் (யோவான் 16:28). சிலவிதங்களில்இறைவனும்ஈஸா அல் மஸீஹ்வும்இவ்வுலகில்இதுவரைவாழ்ந்தஎந்தவொருமனிதனும்கொண்டிராத, இன்பமானஒருஉறவைக்கொண்டுள்ளனர்.

 

 
ஈஸா அல் மஸீஹ்இறைவனுடன்கொண்டிருந்தஇந்த விசேஷித்த, உறுதியானஉறவைஅர்த்தப்படுத்தும்இறைவேத ஆதாரங்களையும்குர்ஆன்தன்னகத்தேகொண்டுள்ளமை, சாதாரணதூதரைவிடஈஸா அல் மஸீஹ்மேலானவர்என்பதைஇன்னமும்வலியுறுத்துகின்றது. குர்ஆன்ஈஸா அல் மஸீஹ்வின்தனித்துவத்தைக்குறித்துஏதாவதுமுக்கியத்துவத்தைதருகின்றதா? மனிதவரலாற்றில்அவரைஅசாதாரணமானவராய்காண்பிக்கும், அவரைப்பற்றியவிடயங்களுடன்ஒத்ததா? வெளிப்படுத்துகின்றதா? அதுஅவ்விதம்செய்கின்றதாஅல்லதுநாம்தேடும்பதிலைக்கண்டுபிடிப்பதற்காகவும், மெய்யாகவேஇந்தஈஸா அல் மஸீஹ்என்றநபரையார்என்பதைக்கண்டறியும்படியாகவும்நாம்இறைவேதத்திற்குத்திரும்பவேண்டுமாஎனநாம்பார்ப்போம்.

 

 

 

                    (தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *