ஈஸா அல் மஸீஹ்வின் சிலுவை மரணம்

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 9

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
). ஈஸா அல் மஸீஹ்வின் சிலுவைமரணம்

 

 
ஈஸா அல் மஸீஹ் இரண்டாம்தடவைஏன்துன்யாவுக்குவருகிறார்என்பதைநாம்ஓரளவுபார்த்திருக்கிறோம். ஆனால்நாம்இப்போதுசிக்கலானநிலையில்ஏன்அர்ஷிவலிருந்து ஈஸாஅல் மஸீஹ்முதல்தடவையாக  மனிதர்கள்மத்தியில்வாசம்பண்ணவந்தார் என்பதைஆராய்வோம்.

 

 
ஏன்இறைகுமாரன்தனித்துவமானமனித ஈஸாவானார்?எப்போதெல்லாம்இறைவன்மனிதஇனத்திற்குசெய்தியைஅனுப்பவிரும்பினாரோஅப்போதெல்லாம்நபிமார்களைஎழுப்பினார். பிறகுதனதுகுமாரனைஅனுப்பினார். ஏன்நித்தியபரிசுத்தஇறைகுமாரன்சீர்கெட்டமனிதஇனத்தில்பாவமுள்ளமனிதர்கள்மத்தியில்வாழஇறங்கிவந்தார்?கேள்வியின்பொருளேஅதற்கானபதிலையும்தருகின்றது. ஈஸா அல் மஸீஹ்தனித்துவமானவர். அவர்தனக்கெனநிறைவேற்றவேண்டியதனித்துவமானபணியைகொண்டிருந்தபடியால்பூமிக்குவந்தார்.

 

 
இறைவன்கடந்தகாலங்களில், உரியநேரத்தில்சட்டங்கள், செய்திகள், உடன்படிக்கை, எச்சரிக்கைகளைமனிதர்களுக்குகொடுத்திருக்கிறார். ஆனால்எதுவும்மனிதஇனத்திற்குஉதவவில்லை. அவர்கள்தங்கள்பாவவழியிலிருந்துதிரும்புவதற்கும்பாவத்தைவிரும்பும்தன்மையிலிருந்துதிரும்புவதற்கும், இறைவன்எதைஅனுப்பியும்பலன்இல்லை. மனிதன்தொடர்ந்துபாவத்திலிருந்தான். அவர்இஸ்ரவேலருக்கு, என்னைத்தவிரவேறேஇறைவன் இல்லை, எனகூறியபோது, அவர்கள்பொன்னினாலானகன்றுக்குட்டியைசெய்துஅதனைநமஸ்கரித்தனர். எல்லாமனிதர்களும்பாவம்செய்தனர். பாவம்மனிதசுபாவத்தின்ஒருபகுதியாயிருக்கிறதுஒருமனிதனும்பாவத்தின்வல்லமையிலிருந்துநீங்கியவன்இல்லை. ஈஸா அல் மஸீஹ்தாமேகூறியதுபோல, பாவஞ்செய்கிறன்எவனும்  பாவத்துக்குஅடிமையாயிருக்கிறான்(யோவான் 8:34). கறைபடிந்தஆத்துமாவைத்தாங்குகின்றமனிதசரீரத்திற்குள்இச்சை, பேராசை, பெருமை, பகை, கசப்புஆகியஅனைத்துதீயவிடயங்களின்இருப்பிடமும்தங்கியுள்ளது. தலைமுதல்பாதம்வரையானமனிதசரீரமானதுபாவத்தின்உற்பத்தியினதும்செயற்பாட்டினதும்தளமாகக்காணப்படுகின்றது. ஒவ்வொருபாவசிந்தையும், சொற்களும்செயல்களும்அவற்றின்மூலத்தைமனிதனுக்குள்ளேகொண்டுள்ளதேயன்றி, அவன்வாழும்உலகினுள்அல்ல. அதுஅவனதுசொந்ததீயஉள்ளமேபாவத்தின்வழியேஅவனைஅலையச்செய்கின்றது. மனிதனுள்மாம்சத்தின்சோதனைகள், பணஆசை, ஜீவியத்தின்பெருமைஆகியனவேரூன்றப்பட்டுள்ளன, ஏனெனில்பாவமானது, மனிதன் இறைவனைகுற்றமற்றவனாயும், பரிபூரணதூய்மையுடையவனாயும்பின்பற்றமுடியாதபடிக்குதனதுதீவிரகட்டுப்பாட்டுக்குள்வைத்துள்ளது. இறைவன்கற்பலகைகளில்தந்தகற்பனைகளோ, நபிமார்களுக்கூடாகதந்தகட்டளைகளோபாவம்செய்வதற்கும்தொடர்ந்துஅதனைபின்பற்றுவதற்கும்எம்முள்உள்ளஉந்துதலைமேற்கொள்ளமுடியாது.
 
ஷரீஆவாலும் நபிமார்களாலும்நிறைவேற்றமுடியாததைநிறைவேற்றுவதற்கேஈஸா அல் மஸீஹ் அர்ஷிலிருந்துதுன்யாவுக்குவந்தார்.

 

 
அதெப்படியெனில், மாம்சத்தினாலேபலவீனமாயிருந்தநியாயப்பிரமாணம்செய்யக்கூடாததைத்தேவனேசெய்யும்படிக்கு, தம்முடையகுமாரனைப்பாவமாம்சத்தின்சாயலாகவும், பாவத்தைப்போக்கும்பலியாகவும்அனுப்பி, மாம்சத்திலேபாவத்தைஆக்கினைக்குள்ளாகத்தீர்த்தார்,மாம்சத்தின்படிநடவாமல்ஆவியின்படிநடக்கிறநம்மிடத்தில்நியாயப்பிரமாணத்தின்நீதிநிறைவேறும்படிக்கேஅப்படிச்செய்தார்        (ரோமர் 8:3-4).

 

 
பாவமற்ற, பரிசுத்தஇறைகுமாரன்தான்கொண்டிருந்த, இறைவனுடையஅளவிடமுடியாத, பரிசுத்தத்தின்சகலவல்லமையோடும்மனுவுருவானார். இதுஇறைமகனுக்கும்மாம்சத்தின்பாவத்திற்கும்இடையில்வரவிருக்கும்போராட்டத்தின்விளைவான, அதன்சிருஷ்டிகருக்கானவெற்றியைநிச்சயப்படுத்தியது. ஈஸா அல் மஸீஹ் “பாவமாம்சத்தின்சாயலாகவந்தார்அதாவது, காலாகாலமாகபாவத்தினதும்தீமையினதும்ஊற்றாயிருந்தமனிதசரீரத்தில்வந்தார்.

 

 
அவர்சரீரம்இல்லாமல், அதனைமேற்கொள்ளவில்லைஅதற்குள்ளாகவேஅவர்அதனுள்வந்தார். நூற்றாண்டுகாலமாகபாவமானது, தனதுதிட்டங்களையும்நோக்கங்களையும்நடைமுறைப்படுத்துவதற்காகமனிதசரீரத்தினுள்அதன்வல்லமையின்செயற்பாடுகளைகொண்டிருந்தது. ஈஸா அல் மஸீஹ், பாவத்தைஅதன்கூடாரத்திற்குள், அதுஇருந்தவண்ணமாகவேசந்தித்தார். அவர்நேரடியாகஅதன்வளாகத்திற்குள்ளும்கோட்டைக்குள்ளேயும்சென்றார். அவர்பாவத்தின்வல்லமைக்குள்வீழ்ந்துபோனஏனையமனிதர்களின்சரீரத்தைத்தரித்துக்கொண்டேமனிதனாய்வந்தார்.

 

 
ஈஸா அல் மஸீஹ்தன்னில்அவ்வல்லமைபோராடஇடமளித்தார். அவர்வனாந்தரத்திற்குச்சென்று, இரவும்பகலும்நாற்பதுநாட்கள்அப்பம்புசியாமலும்தண்ணீர்குடியாமலும்நேன்பு பிடித்தார். பின்புஅவருக்குப்பசியுண்டாயிற்று. சோதனைக்காரன்ஈஸாவின்மீதுபாவத்தின்கொடியஅம்புகளைஎய்தான். இறைவனுடையஆவியானவர்அவருக்குஉதவியாககற்களைஉருவாக்கியிருந்தார். இறைவனுக்குகீழ்ப்படியாமல், கற்களைஅப்பமாகமாற்றி, அதன்மூலம்அவரதுமாம்சத்தின்பசியைஆற்றும்படிஷைத்தான்அவரைசோதித்தான். ஈஸா அதனைமறுதலித்தார்.

 

 
இறைவன்வனாந்தரத்தைஅவரதுவாழ்விடமாக்கிமானார்ஷைத்தான்ஒருநொடிப்பொழுதில்அநேகநாடுகளின்பிரபுக்கள்வெற்றியின்றிதவித்தஉலகத்தின்சகலஇராஜ்ஜியங்களையும்அவருக்குவழங்கினான். ஈஸா அல் மஸீஹ்தாம்கொண்டிருந்தவல்லமையினால்அவைஅனைத்தையும்மேற்கொண்டார். அவர்அவரதுபிதாஅவருக்காகமற்றஇராஜ்ஜியங்களைஆயத்தம்பண்ணியிருக்க, மற்றமனிதர்களைப்போன்றுஷைத்தானுக்குசெவிகொடுக்கமட்டுமேதேவையாயிருந்தது. ஈஸா அல் மஸீஹ்முழுமையாகஇந்தசோதனையைஎதிர்த்ததுமல்லாமல்அதனைமுறியடித்தார்.

 

 
இறைவன்பூமியில்அவ்வனாந்தரத்தில்அவரைதனிமனிதனாக்கியிருந்தார். அவரதுபிதாவின்சித்தத்திற்குவிரோதமாகஷைத்தானுக்குமட்டும்அவரதுநமஸ்காரத்தைவழங்கினால்அனைத்துமக்களையும்தரஆயத்தமாயிருந்தான். ஈஸா அல் மஸீஹ் இதைமறுதலித்தார். ஷைத்தான்அவருக்குவழங்கஇருந்ததைப்போன்றுமனுஷீகபெருமைஅடிப்படையில்மனிதர்கள்தன்னைகனப்படுத்தவேண்டியதேவைஈஸாவுக்குஇல்லை. இவ்வுலகஒழுங்கிற்குபின்னால்சென்றுஅவர்எப்போதும்நாடியஇறைபுகழைவிட, மக்களால்வரும்புகழ்ச்சியினால்மாத்திரமேபிரபல்யமடைந்தஉயர்அந்தஸ்துபெற்றஒருமன்னர்குழுவுக்குஅதிபதியாகஇருக்கஅவர்விரும்பவில்லை. அவருக்குமுன்பாகதம்சொந்ததிட்டங்களுடன்துன்யாவைஆளும்படிநாடிவாழ்ந்தஅநேகர்சென்றவழியில்செல்லஅவர்ஆயத்தமாயிருக்கவில்லை, மாறாகமுழுமையானஉண்மைத்துவத்துடன்தாழ்மையுடன்இறைவனுக்குஅர்ப்பணித்தார்.

 

 
அவர்மாம்சத்தில்பாவத்தைவெறுத்தார்”. எந்தமனிதசரீரமும்நலிவுற்றுபெலன்இழந்தபடியால்பாவவல்லமையைஎதிர்க்கமுடியாதிருந்தது. ஆனால்ஈஸா அல் மஸீஹ்பாவத்தின்வல்லமையைஅதன்கூடாரத்திலேயேஅழித்தார். பாவத்தின்அரணுக்குள்இருந்தஎங்களுக்குவிடுதலைஅளிக்கும்படிவந்தாரே, அவருக்கானவெற்றியின்கனியையும்அனுபவிக்கச்செய்தார்.

 

 
ஆனால்இதைச்செய்வதற்குஅவர்பாவத்தின்முழுமையானசோதனையைஅனுபவித்ததுமட்டுமன்றி, அதனதுநேரடிபின்விளைவுகளையும்சந்தித்தார். இதைஅடையும்படிதானாகவேசிலுவைக்குச்சென்றார். இறைவன்பாவத்தின்மீதானமுழுக்கோபத்தையும்அகற்றினார். மனிதசரீரமேஅதுகாணப்படுவதற்கானஒரேஇடம். அதன்பிரகாரமேபாவத்தின்முழுவிளைவையும்மனிதனுக்குப்பதிலாகஈஸா அல் மஸீஹ்சகித்துக்கொண்டார். அவர்தான்மரிக்கும்போதுமிகஆழ்ந்தபகுதிக்குள்சென்றார். மரணம்பாவத்தின்மிகமோசமானவிளைவு. ஈஸா அல் மஸீஹ்இறுதியில்பாவத்தின்மீதானமுழுமையானவெற்றியைப்பெறும்படிகாடியைக்குடித்தார். அவர்சிலுவையில்அறையப்பட்டபோது, பாவத்திற்குஎதிரானஇறைகோபத்தைசகித்துக்கொண்டார். அவர்மரித்தபோதுபாவத்திற்கானதண்டனையைஅனைவருக்காகவும்ஒருதடவைசெலுத்தினார்.

 

 
மூன்றுநாட்களுக்குபின்அவர்மரணத்திலிருந்துஉயிர்த்தெழுந்தபோது, அவர்இறைவனுடையபிரதானஎதிரியின்மீதுமகிமையான, அளவிடமுடியாதவெற்றியைஅனைவருக்காகவும்ஒருதடவைபெற்றார். அவர்பரமேறியபோதுஅவரதுசீடர்களுக்குஅவரதுமுழுமையானவெற்றியைபகிர்ந்துகொள்ளும்படிரூஹுல் குத்தூஸ்ஸை அனுப்பினார்.

 

 
இறைவனோடுமனிதர்கள்ஒப்புரவாகும்படியாக, அவர்களுடையபாவங்கள்மன்னிக்கப்படும்படியாக, அவர்களுக்குள்வாசம்பண்ணும்பரிசுத்தஆவியின்பெலத்தால்பலவீனமானசரீரத்தில்வெற்றியுள்ளவாழ்விற்கானவல்லமையைப்பெறும்படியாகவும்சூழலைஏற்படுத்தினார். அனைத்துமனிதர்களும்ஈஸா அல் மஸீஹ்வுக்குள், பரிசுத்தஆவியினாலேவழிநடத்தப்படும்படியாக, முழுமையாககட்டுப்படுத்தப்படும்படியாக, மற்றும்இறைநீதியைநிறைவேற்றும்படியாக, மனிதர்கள்முழுஇருதயத்தோடும்ஆத்துமாவோடும்சிந்தையோடும்அவரைநேசிக்கும்படியாகசெய்தார்.எல்லாமனிதர்களும்பாவசோதனையிலிருந்துவிடுதலைபெறும்படியாகவும்அதிபரிசுத்தத்தின்பங்காளிகளாகவும்நீதியின்பாதையில்நடக்கிறவர்களாகவும்இருக்கும்படியானவாசலைதிறந்தார்.

 

 
(தொடரும்)

 

 

3 Responses to ஈஸா அல் மஸீஹ்வின் சிலுவை மரணம்

  1. Lawanda says:

    Thank you so much for posting this video! My dagtuher is almost 14 and I think she is very much like you. You explain your experience very clearly- much better than I do when trying to explain how my daughter experiences the world to family.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *