ஈஸா அல் மஸீஹ்வின் பாவமற்ற தன்மை

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 2

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
 
). ஈஸாஅல்மஸீஹ்வின்பாவமற்றதன்மை
 
ஈஸாஅல்மஸீஹ்தம்வாழ்வுமுழுவதும்எவ்விதபாவமுமற்றவராகவாழ்ந்தார்என்பதைகுர்ஆனிலும்இறைவேதத்திலும்இருந்துநிரூபிப்பதுஇலகுவானது. ஜிப்ரீல்மரியமுக்குமுன்தோன்றியபோது, அவன்அவளிடம் நிச்சயமாகநான்உம்முடையஇறைவனின்தூதன்; பரிசுத்தமானபுதல்வரைஉமக்குஅளிக்க (வந்துள்ளேன்”)” (சூறா 19:19) எனகூறியதாககுர்ஆன்கூறுகின்றது. “பரிசுத்தமானஎன்பதற்கானஅராபியவார்த்தை, முழுமையாகபாவமற்றவர்எனும்அர்த்தமுள்ளசக்கிய்யாஎன்பதாகும்.

 

 
இறைவேதத்தில்ஈஸா அல் மஸீஹ்வின்பாவமற்றதன்மைக்குபலஆதாரங்கள்உள்ளனகீழ்வரும்பந்திகள்அவற்றுள்சிலவாகும்:

 

 
அவர்பாவஞ்செய்யவில்லை, அவருடையவாயிலேவஞ்சனைகாணப்படவுமில்லை (1பேதுரு 2:22).

 

 
நாம்அவருக்குள்தேவனுடையநீதியாகும்படிக்கு, பாவம்அறியாதஅவரைநமக்காகப்பாவமாக்கினார்       2கொரிந்தியர் 5:21

 

 
அவர்நம்முடையபாவங்களைச்சுமந்துதீர்க்கவெளிப்பட்டாரென்றுஅறிவீர்கள்அவரிடத்தில்பாவமில்லை   1யோவான் 3:5.

 

 
ஆகவேகுர்ஆனிலும்இறைவேதத்திலும்ஈஸாஅல்மஸீஹ்மாத்திரமேபாவமற்றவராககுறிப்பிடப்படுவதைஅவதானிக்கக்கூடியதாக உள்ளது.அவ்விருபுத்தகங்களிலும்அவர்நிச்சயத்துடன்அவ்விதம்விபரிக்கப்படுகின்றார். வேறெந்தநபியோ, மனிதனோஅவ்விதம்விபரிக்கப்படவில்லை. எவ்வாறாயினும்இருநூல்களும்ஏனையநபிமார்களின்பாவங்களைவிபரிப்பதுடன், ஈஸாஅல் மஸீஹ் மாத்திரமேபாவமற்றவராகஇருந்தார்என்பதையும்உறுதியாகக்கூறுகின்றன. (குர்ஆனில்சூறா19:19இல், ஈஸாவின்தனித்துவம்வாய்ந்தபிறப்பானது, மலக்குமரியாளின்மகனதுகுற்றமற்றதன்மையைவிபரிப்பதாய்உள்ளது. இதுஓர்மனிதன்கன்னியினிடத்தில்பிறந்தாலன்றி, குற்றமற்றவனாய்இருக்கமுடியாதுஎன்பதைகாண்பிக்கின்றது. எவ்வாறாயினும்ஈஸாஅல்மஸீஹ்வேஇவ்விதம்பிறந்தஒரேமனிதனாகவும், இதுவரைவாழ்ந்தவர்களில்பாவமற்றவராகவாழ்ந்தஒரேநபருமாவார். (அதுகட்டாயமானதாகவும்இருந்தது.)எந்த ஒரு நபியும் பாவம் செய்ய மாட்டார்கள், பாவம் செய்யவில்லை என்பதை குர்ஆன் மறுக்கின்றது. பின்வரும்நபிமார்களின்பாவதன்மையினைகாண்பிக்கின்றது குர்ஆன்:

 

 
1.         ஆதம்”(அப்போது) அவர்களைஅவர்கள்இறைவன்கூப்பிட்டு; ”உங்களிருவரையும்அம்மரத்தைவிட்டும்நான்தடுக்கவில்லையா? நிச்சயமாகஷைத்தான்உங்களுக்குபகிரங்கமானபகைவன்என்றுநான்உங்களுக்குசொல்லவில்லையா?” என்றுகேட்டான். அதற்குஅவர்கள்எங்கள்இறைவனே! எங்களுக்குநாங்களேதீங்கிழைத்துக்கொண்டோம்நீஎங்களைமன்னித்துக்கிருபைசெய்யாவிட்டால்,நிச்சயமாகநாங்கள்நஷ்டமடைந்தவர்களாகிவிடுவோம்என்றுகூறினார்கள்.                 சூறா 7:22-23.

 

 
2.         இப்ராஹீம், நியாயத்தீர்ப்புநாளன்று,எனக்காகஎன்குற்றங்களைமன்னிப்பவன்அவனேஎன்றுநான்ஆதரவுவைக்கின்றேன்.”                                                            சூறா 26:82

 

 
3.         மூஸா, ”என்இறைவா! நிச்சயமாகநான்என்ஆத்மாவுக்கேஅநியாயம்செய்துவிட்டேன்; ஆகவே,நீஎன்னைமன்னிப்பாயாக!”.                                            சூறா 28:16

 

 
4.        யூனுஸ், ஆகவேஇ(அவர்களுடைய) பழிப்புக்கிடமானநிலையில் (கடலில்) எறியப்படவேண்டியவரானார்ஒருமீன்விழுங்கிற்று.”                               சூறா 37:142

 

 
5.         முகம்மது, ஆகவே,நிச்சயமாகஅல்லாஹ்வைத்தவிர (வேறு) நாயன்இல்லைஎன்றுநீர்அறிந்துகொள்வீராகஇன்னும்உம்முடையபாவத்திற்காகவும்,முஃமின்களாகனஆண்களுக்காகவும்,பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத்தேடுவீராக”                   சூறா 47:19

 

 
ஈஸாஅல்மஸீஹ்பாவமன்னிப்பிற்காகதௌபாச்செய்யுமாறுஒருபோதும்கட்டளையிடப்படவில்லை. ஏனெனில்அவர்பாவமற்றவராகஇருந்தார். குர்ஆன்ஏனையநபிமார்களின்தவறுகளைசுட்டிக்காண்பிப்பதுபோல, ஈஸாஅல்மஸீஹ்தம்தவறுகளுக்காகவோ, குற்றங்களுக்காகவோ, பாவங்களுக்காகவோதுஆச்செய்வதைஒருபோதும்காணமுடியாது. அவர்ஒருபோதும்தம்ஆன்மாவுக்குதவறிழைக்கவுமில்லை, குற்றப்படுத்தப் படவுமில்லை. குர்ஆனும்அவர்முழுவதும்பாவமற்றவராகவும்குற்றமற்றவராகவும்இருந்தார்எனவலியுறுத்துகின்றது. அதனால்நாம்அனைத்துமனிதர்களிலும்ஈஸாஅல்மஸீஹ்மட்டுமேபாவமற்றவராகஇருந்தார்எனகுர்ஆன்போதிக்கின்றதுஎனும்முடிவுக்குவரலாம்.

 

 
இறைவேதத்தில்உலகளாவியபாவத்தின்விளைவுஅடிக்கடிகூறப்பட்டுள்ளது. ஆயினும்அக்கருத்தினைநிரூபிப்பதற்குஇவ்வசனம்போதுமானது

 

 
அந்தப்படியே: நீதிமான்ஒருவனாகிலும்இல்லை,உணர்வுள்ளவன்இல்லை; தேவனைத்தேடுகிறவன்இல்லை; எல்லாரும்வழிதப்பி, ஏகமாய்க்கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன்இல்லை, ஒருவனாகிலும்இல்லை            (ரோமர் 3:10-12).

 

 
 
இறைவேதம், ஈஸாஅல்மஸீஹ்வைதவிரஎந்தவொருமனிதனும்இறைவனுக்குஉண்மையாகவும்தன்வாழ்நாள்முழுவதிலும்நன்மையேசெய்தவராகவும்இருக்கவில்லைஎனபோதிக்கின்றது. ஏனையமனிதர்கள்ஒவ்வொருவரும்ஒருசிலசந்தர்ப்பங்களில்அல்லாஹ்விடமிருந்துபின்வாங்கிஅவருக்குவிரோதமாகப்பாவம்செய்துள்ளனர்.

 

 
மீண்டுமாக, ஈஸாஅல்மஸீஹ்மட்டுமேபாவம்அற்றவர்என்பதைநாம்காண்கின்றோம். எனவேகுர்ஆனும்இறைவேதமும்ஈஸாஅல்மஸீஹ்வின்கன்னிபிறப்பைபோதிக்கின்றன, அதனால்அவ்விரண்டும்அவர்மாத்திரமேபாவமற்றவர்எனவும்போதிக்கின்றன.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *