ஈஸா அல் மஸீஹ் இறைசன்னிதானத்திற்கு…

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 3

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
 
).     ஈஸாஅல்மஸீஹ்இறைசன்னிதானத்திற்கு

 

 
ஈஸாவைப்பற்றியஇஸ்லாத்தின்பாரம்பரியநம்பிக்கைகளில்நிலையானமற்றுமொருநம்பிக்கை, அவர்இறைசன்னிதானத்திற்குஏறினார்என்பதாகும். இந்தசத்தியம்குர்ஆனின்இவ்விதமாகக்குறிப்பிடப்பட்டுள்ளது:

 

 
ஆனால்அல்லாஹ்அவரைத்தன்அளவில்உயர்த்திக்கொண்டான். சூறா 4:158

 

 
ஒருசிலர்கூறுவதுபோலஈஸாஅல்மஸீஹ்இரண்டாம்வானத்திற்கோ, மூன்றாம்வானத்திற்கோஎடுத்துக்கொள்ளப்பட்டார்எனஇவ்வசனங்கள்கூறவில்லை. ஆனால்இறைவன்ஈஸாவைதம்மிடம்எடுத்துக்கொண்டார். அதாவதுஇறைவன்ஈஸாவைஉன்னதபரலோகத்தில், தம்சொந்தமகிமையானபிரசன்னத்திற்குஎடுத்துக்கொண்டார்.

 

 
இறைவேதம்இவ்உண்மையைஇன்னும்விபரமாகஉறுதிப்படுத்துகின்றது. ஆனால்நாம்இங்குஒருசிலபகுதிகளையே, ஈஸாவின்பரமேறுதலுக்கும்உன்னதபரலோகத்தில்சர்வவல்லஇறைவனுடையபிரசன்னத்திற்குஅவர்எடுத்துக்கொள்ளப் பட்டதற்கும்ஆதாரமாகநோக்கப்போகின்றோம்.

 

 
இவைகளைஅவர்சொன்னபின்பு, அவர்கள்பார்த்துக்கொண்டிருக்கையில்உயரஎடுத்துக்கொள்ளப்பட்டார்அவர்கள்கண்களுக்குமறைவாகஒருமேகம்அவரைஎடுத்துக்கொண்டது. அவர்போகிறபோதுஅவர்கள்வானத்தைஅண்ணாந்துபார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையானவஸ்திரந்தரித்தவர்கள்இரண்டுபேர்அவர்களருகேநின்று: கலிலேயராகியமனுஷரே, நீங்கள்ஏன்வானத்தைஅண்ணாந்துபார்த்துநிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்றுவானத்துக்குஎடுத்துக்கொள்ளப்பட்டஇந்தஇயேசுவானவர்எப்படிஉங்கள்கண்களுக்குமுன்பாகவானத்துக்குஎழுந்தருளிப்போனாரோ, அப்படியேமறுபடியும்வருவார்என்றார்கள்     (அப்போஸ்தலருடையநடபடிகள் 1:9-11).

 

 
நீங்கள்கிறிஸ்துவுடன்கூடஎழுந்ததுண்டானால், கிறிஸ்துதேவனுடையவலதுபாரிசத்தில்வீற்றிருக்கும்இடத்திலுள்ளமேலானவைகளைத்தேடுங்கள்       (கொலோசெயர் 3:1).

 

 
எல்லாத்துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்லமறுமையிலும்பேர்பெற்றிருக்கும்எல்லாநாமத்துக்கும்மேலாய்அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரைஉன்னதங்களில்தம்முடையவலதுபாரிசத்தில்உட்காரும்படிசெய்தார்     (எபேசியர் 1:20-21).

 

 
பூமியிலேநான்உம்மைமகிமைப்படுத்தினேன்,நான்செய்யும்படிநீர் எனக்குநியமித்தகிரியையைச்செய்துமுடித்தேன். பிதாவே, உலகம்உண்டாகிறதற்குமுன்னேஉம்மிடத்தில்எனக்குஉண்டாயிருந்தமகிமையினாலேஇப்பொழுதுநீர்என்னைஉம்மிடத்திலேமகிமைப்படுத்தும்                    (யோவான் 17:4-5).

 

 
 
எனவேகுர்ஆனும்இறைவேதமும் ஈஸா அல் மஸீஹின்பரமேறுதலைக்குறித்துபோதிப்பதைநாம்காணலாம். வெறுமனேவானத்திற்குஏறிச்செல்லவில்லை, மாறாகஅவற்றிற்குமேலாகஇறைவனுடையமேலானபிரசன்னத்திற்குசென்றார். (ஹதீஸ்களும் கூட ஈஸா அல் மஸீஹின் பரமேறுதலுக்கு உறுதுணையாய் காணப்படுகிறதே தவிர அதற்கு எதிராக ஒன்றும் இல்லை).

 

 
ஈஸா அல் மஸீஹின் பரமேறுதலின்காலம்மற்றும்அதற்கானகாரணம்தொடர்பாககுர்ஆனும்இறைவேதமும்வித்தியாசப்படுவதுகிறிஸ்தவர்களாலும்முஸ்லீம்களாலும்நன்குஅறியப்பட்டதே. ஆயினும்அவ்இரண்டும்இயேசுபரத்திற்குஎழுந்தருளினார், அவர்இன்னமும்அங்குஉயிருள்ளவராகஇருக்கிறார்எனும்கருத்தில்ஒத்துள்ளனஎன்பதேமிகவும்முக்கியமானதாகும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *