என்னைப் புரிந்து கொள்வார் உண்டோ? பகுதி 2

பொய்குற்றச்சாட்டு,அநீதியாகநடத்தபடுவதன்கொடுமையைபொறுமையாக ஏற்றுக்கொண்டார்.

 

 
சிறுபிராயத்தில்பாடசாலையில்பொய்க்குற்றம்சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்டதிலிருந்துகாணிபிரச்சினைகளுக்காகபொய்சாட்சிகளால்தோற்கடிக்கப்பட்டபலர்இதனைவாசித்துக்கொண்டிருக்கலாம். ‘நான்எவ்வளவுநேர்மையாகவாழமுயற்சித்தாலும்அநீதியாய்வாழ்கிறவர்கள்பக்கம்காற்றுவீசுகிறதேஎன்றவேதனையிலிருக்கிறீர்களா? இவரால்உங்களைபுரிந்துகொள்ளமுடியும். ஏனென்றால்இவருக்கெதிராகபொய்க்குற்றம்சுமத்தப்பட்டு, பொய்சாட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவரைவிசாரித்ததேசாதிபதி: “இந்தமனுஷனிடத்தில்நான்ஒருகுற்றத்தையும்காணவில்லைஎன்றான்இவரைவிசாரித்தஇன்னொருதேசாதிபதிஇவரில்குற்றமெதுவும்காணவில்லை. அவர்களைநோக்கி: ஜனங்களைக்கலகத்துக்குத்தூண்டிவிடுகிறவனாகஇந்தமனுஷனைஎன்னிடத்தில்கொண்டுவந்தீர்கள்நான்உங்களுக்குமுன்பாகவிசாரித்தபோது, இவன்மேல்நீங்கள்சாட்டுகிறகுற்றங்களில்ஒன்றையும்நான்இவனிடத்தில்காணவில்லை. மரணத்தண்டனைகொடுக்கஇவன்குற்றமொன்றும்செய்யவில்லையே!” என்றுகூறினான். ஆகவேஇவர்பொய்க்குற்றச்சாட்டுகளுக்குவிமர்சனங்களுக்குஉட்படுவதன்வேதனையைஅறிந்திருந்தார். பலவிதமானபொய்க்குற்றச்சாட்டுகளைஅவர்மேல்சுமத்திஅவரைசிறைபிடித்தனர். செய்யாததவறுக்காகபொய்க்குற்றஞ்சாட்டப்பட்டுசிறையிலிருப்பதன்வேதனையைஅனுபவித்தார்.

 

 
அவமானப்படுவதன்அவஸ்தையைஅறிந்திருந்தார்.

 

 
எம்மில்எவருமேஅவமானப்படவிரும்பவதில்லை. நாம்இரகசியமாச்செய்ததவறுகள்கூடமற்றவர்களுக்குத்தெரிந்தால்அவமானப்படவேண்டுமேஎனநாம்அவற்றைமூடிமறைக்கிறோம். இவரோதவறொன்றையும்செய்யவில்லை. ஆனால்இவரைஅவமானப்படுத்தினார்கள்இவரைப்பிடித்துக்கொண்டமனுஷர் இவரைப்பரியாசம்பண்ணி, அடித்து, இவருடையகண்களைக்கட்டி, இவருடையமுகத்தில்அறைந்து: உன்னைஅடித்தவன்யார்? அதைஞானதிருஷ்டியினால்சொல்என்றுஅவரைக்கேட்டதுமன்றி, மற்றும்அநேகதூஷணவார்த்தைகளையும்அவருக்குவிரோதமாகச்சொன்னார்கள். முள்முடியைப்பின்னிஅவருக்குச்சூட்டி, அவரின்தலையில்கோலால்அடித்து, அவர்மேல்துப்பி, அவரைப்பரியாசம்பண்ணினார்கள். ஒருபாவமும்அறியாதஇவரைதூக்கிலிடஇழுத்துச்சென்றனர்.

 

 
பாடுகள்கஷ்டங்களின்வேதனையைஅறிந்திருந்தார்.

 

 
இவரைவாரினால்அடித்தார்கள். அந்தவாரின்முனைஉருண்டைபோலிருக்கும்அந்தஉருண்டையில்கூரானஆணிகள்போலிருக்கும்ஒருமுறைஅவ்வாரினால்அடித்தஇடத்தால்சதையும்சேர்ந்துவெளியேவரும். இந்தவாரினால்பலமுறைஇவரைஅடித்தார்கள். கைகால்களில்ஆணிகள்அடித்துதூக்கிலிட்டார்கள். அப்படிதொங்குகையில்ஒருபுறம்கைகால்களில்இரத்தம்வடிந்ததுமறுபுறம்வாரினால்அடித்தகாயங்களின்வேதனை. தலையிலும்முள்முடிசூட்டியிருந்தனர். சரீரபாடுகளைமட்டுமல்ல. மனரீதியான, உணர்வுரீதியானபாடுகளையும்அனுபவித்தார். தன்தாய்,தான்படும்வேனையைக்காண்பதுஇவருக்குஇலகுவாயிருந்திராது. உடைகள்உரியப்பட்டநிலையில்தூக்குமரத்தில்தொங்கவிடப்பட்டார். தூக்குமரத்தில்வைத்துஆணியடிப்பதுமிகவும்  அவமானத்திற்குரியகாரியமாகக்கருதப்பட்டது. அதனால்தான்இத்தண்டனையைநிறைவேற்றியரோமர்கள்ரோமபிரஜைகளுக்குஇத்தண்டனையைகொடுப்பதில்லை. மிகவும்மோசமானகுற்றவாளிகள்தேசத்துரோகிகள்போன்றவர்களேஇவ்வாறுதண்டிக்கப்பட்டனர். இவரின்சமுதாயம்இந்ததண்டனையைமாபெரும்சாபம்எனக்கருதினார்கள். பொய்க்குற்றஞ்சாட்டப்பட்டுதண்டனைஅனுபவிக்கும்உங்களையும்இவரால்தான் புரிந்துக்கொள்ளமுடியும்!

 

 
உண்மையானகுற்றவாளிகளையும்இவரால்புரிந்துகொள்ளமுடியும்! ஏனென்றால்இவர்சரீர,மானசீக, உணர்வுரீதியானபாடுகளைமட்டுமல்லஇன்னொருவிதமானபாடொன்றையும்  அனுபவித்தார். அதுஎன்னனெவன்றால்உலகமனிதர்கள்அனைவரும்செய்தபாவங்கள்இவர்மேல்விழுந்தது. அக்காலத்தில். பாவம்செய்தவன்தன்பாவத்தைஒருகுறையற்றஆட்டக்குட்டியின்மேல்கைகளைவைத்துஅதில்சுமத்தி; அதனைகொர்பான்கொடுப்பான். அவ்வாறேஅந்தசிலுவையில்எமதுபாவங்கள்இவரின்மேல்விழுந்தது. எப்படிஒரு பலியாடுகொர்பான்கொடுக்கப்படுமோஅப்படியேஎமதுபாவங்களுக்காகஇவரும்கொர்பானானார்.

 

 
இப்பொழுதுஉங்களுக்குப்புரிந்திருக்கும்உங்களைபுரிந்துகொள்பவர்யாரென்று. அவர்தான்பாவமறியாபாரிசுத்தரானஈஸாஅல்மஸீஹ்! என்வேதனைஎங்கேஇறைவனுக்குப்புரியப்போகிறதுஎன்றுபுலம்பிக்கொண்டிருக்கும்என்அருமைசகோதரசகோதரிகளே! உங்களைபுரிந்துகொள்வதற்காகமாத்திரமல்ல, உங்கள்பாவங்களுக்கானஅபராதத்தையும்செலுத்தி, சுவனபதியைஅடையும்நிச்சயத்தையும்உங்களுக்குத்தரவேஇறைவார்த்தையாம்கலிமதுல்லாஹ்இந்தபூமிக்குவந்தார்.

 

 
ஈஸாஅல்மஸீஹ்அவர்கள்பூமிக்குவருவதற்குசுமார் 700 வருடங்களுக்குமுன்புபுனிதகித்தாபில்இவ்வாறுமுன்அறிவிப்புசெய்யப்பட்டுள்ளது: மெய்யாகவேஅவர்நம்முடையபாடுகளைஏற்றுக்கொண்டு, நம்முடையதுக்கங்களைச்சுமந்தார்,நாமோ, அவர்இறைவனால்அடிபட்டுவாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்றுஎண்ணினோம். நம்முடையமீறுதல்களினிமித்தம்அவர் காயப்பட்டு, நம்முடையஅக்கிரமங்களினிமித்தம்அவர் நொறுக்கப்பட்டார் நமக்குச்சமாதானத்தைஉண்டுபண்ணும்ஆக்கினைஅவர்மேல்வந்தது, அவருடையதழும்புகளால்குணமாகிறோம்நாமெல்லாரும்ஆடுகளைப்போலவழிதப்பித்திரிந்து, அவனவன்தன்தன்வழியிலேபோனோம்; இறைவனோநம்மெல்லாருடையஅக்கிரமத்தையும்அவர் மேல்விழப்பண்ணினார்.”
 
அன்பானவாசகர்களே! நானும்நீங்களும்செய்தபாவத்திற்காகத்தான்ஈஸாஅல்மஸீஹ்இந்தபாடுகளைஅனுபவித்தார். நாம்எமதுபாவத்தோடேமௌத்தாவோமேயானால்நரகம்என்றபயங்கரமானஇடத்திற்குப்போய்சதாகாலமும்வேதனைப்படநேரிடும். அதிலிருந்துஎம்மைபாதுகாக்கும்படிஅவர்எமதுஇடத்தில்எமக்காகமரித்தார். மரித்துஅடக்கம்பண்ணப்பட்டுமூன்றாம்நாளில்உயிரோடஎழுந்துஇன்றும்உயிரோடுஇருக்கிறார். நாம்எமதுபாவங்களுக்காகமனஸ்தாபப்பட்டுஅதிலிருந்துவிலகிஅவரிடம்மன்னிப்புகேட்டுஅவரைஈமான்கொண்டுஎமதுஉள்ளத்தில்ஏற்றுக்கொண்டால்அவர்எம்பாவங்களைஅனைத்தையும்மன்னித்து, எமக்குஇறைவனோடுசதாகாலமும்வாழும்சந்தோஷமமானவாழ்வைத்தரவாக்குப்பண்ணியுள்ளார். உண்மையானஉள்ளத்தோடுஎமதுபாவங்களைஅறிக்கைசெய்துஉண்மையானதௌபாவின்சந்தோஷத்தைஉணர்வோமா நாங்கள்?

 

 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *