என்னைப் புரிந்து கொள்வார் உண்டோ?

என்னைப்புரிந்துகொள்வார்       உண்டோ?

 

 
 
நான்வேதனைப்பட்டநாட்களைவிடவேதனையைநினைத்துஅழுதநாட்கள்அதிகம்என்றுஒருவாலிபன்என்னிடம்வேதனையோடுகூறினான். மற்றவர்கள்முன்னிலையில்சிரித்துக்கொண்டு, மற்றர்களைசிரிக்கவைக்கிறபலர்உள்ளேஅழுது கொண்டிருக்கின்றனர். வேதனையின்விளிம்பில்தம்வேதனையைபகிர்ந்துகொள்ளமுடியாமல்தமக்குள்ளேஅடக்கிக்கொண்டுசொல்லவும்முடியாமல்மெல்லவும்முடியாமல்தவிக்கின்றனர். நம்பியாரிடம்பகிர்ந்துகொண்டார்களோஅவர்கள்அதனைப்புரிந்துகொள்ளவில்லை, பலர்அதனைதங்களுக்குள்வைத்திருக்கவும்தவறினர்இன்னும்சிலர்அதனைதம்சுயநலத்திற்குப்பயன்படுத்தியதால்வந்தவேதனையோமிகஅதிகம். நான்மிகவும்தனிமையாயிருக்கிறேன், என்வேதனையாருக்குப்புரியும்? என்றுபுலம்பிக்கொண்டுவாழ்க்கையின்விளிம்புக்கேவந்துவிட்டவர்கள்அனேகர்இருக்கின்றனர். உங்களுக்குஆறுதல்தருகிறசெய்திஒன்றுண்டு. உங்களைப்புரிந்துகொள்ளக்கூடியஒரேயொருவர்இருக்கிறார்! அதாவதுஅவர் உங்களைப்போலவேபலவேதனையானஅனுபவங்களைக்கடந்துவந்தவர்வறுமையின்கொடுமையைஅறிந்தவர்தனிமையின்வாட்டமறிந்தவர் தவறாகபுரிந்துகொள்ளப்பட்டு, நம்பியவர்களால்ஏமாற்றப்பட்டுபொய்க்குற்றஞ்சாட்டப்பட்டுசொல்லொணாதுன்பங்களைஅனுபவித்தவர்! அப்படியானால்  அவர்அனுபவித்தவேதனைகள்சிலவற்றைஎமதுவாழ்க்கையோடுஒப்பிட்டுப்பார்போமா?

 

 
பசி, வறுமையின்கொடுமையைஅறிந்தவர்.

 

 
பிறப்பில்இவர்ஒருஏழை. இவரதுதந்தைஓருதச்சன். ஒருசிறுகுழந்தையைமுதல்முதலாகபள்ளிவாசலுக்குகொண்டுபோகும்போது, வசதியுள்ளவர்கள்ஒருவயதானஆட்டுக்குட்டியையும்அதற்குவசதியில்லாதஏழைகள்ஒருபுறாக்குஞ்சையோஅல்லதுகாட்டுப்புறாவையோபலியாகக்கொடுக்கும்படிகொண்டுபோவதுஇறைச்சட்டம். இவரின்பெற்றோர்ஆட்டுக்குட்டியைகொண்டுபோவதற்குவசதியில்லாததினால்பறவைகள்இரண்டையேபலிகொடுத்தனர். மேலும்அவருடையவாலிபவயதில் 40 நாட்கள்வரைஉண்ணாமல்நோன்புபிடித்துள்ளார். அவர்பசியாயிருந்தார்என்றுஅவரதுவாழ்க்கைவரலாற்றைவாசிக்கும்போதுகாண்கிறோம். இதுபசியின்கொடுமைஎன்னவென்றுஅவா்அறிந்துள்ளதைக்காட்டுகிறது. ஆகவேஎமதுபசியின்கொடுமைவிரும்பியவற்றைவாங்கமுடியாததால்ஏற்படும்ஏமாற்றம், கவலைஇவைஅனைத்தையும்அவர் விளங்கிக்கொள்ளக்கூடியவர்.

 


அகதியாயிருப்பதன்அவலத்தைஅனுபவித்தவர்.

 

 
இலங்கையுத்தம்இலட்சக்கணக்காணவர்களைஅகதிகளாக்கியது. வீடுகளைஇழந்துசொந்தங்களைப்பிரிந்துஉறவுகளையும்உடமைகளையும்உரிமையையும்இழந்துஅகதிமுகாம்களிலும்அறிந்தவர்வீடுகளிலும்அந்நியதேசங்களிலும்அகதிகளாகஇவர்கள்சந்தித்தஅவலங்கள்ஏராளம். சிறியபையொன்றைமாத்திரமேகையிலெடுத்து(சிலருக்குஅதையும்எடுக்ககாலஅவகாசமிருக்கவில்லை) மரணபயத்தோடுஉயிர்தப்பஓடியவர்கள்எத்தனைபேர்!. பால்மறவாசிறுகுழந்தைகளையும்பறிகொடுத்து விடுவோமோஎன்றபயத்தில்அவர்களைத்தூக்கிக்கொண்டுஓடியவர்கள்  எத்தனைபேர்!. இவரும்இப்படிப்பட்டசூழ்நிலைகளுக்குமுகம்கொடுத்தவர்தான். இவர்வாழ்ந்தநாட்டிலுள்ள  இரண்டுவயதுக்குட்பட்டஎல்லாக்குழந்தைகளையும்கொல்லும்படிஅந்நாட்டுகொடியஅரசன்கட்டளையிட்டபோது, பலகுழந்தைகள்இரக்கமற்றவிதமாகக்கொல்லப்பட்டனர். மரணஓலத்தின்மத்தியில்  அப்பொழுது குழந்தையாக இருந்த இவருடையஉயிரைக்காப்பாற்றஇவரதுபெற்றோர்நாட்டைவிட்டேஓடிஎகிப்தில்அகதிகளாகத்தஞ்சம்புகுந்தனர். அகதியாயிருப்பதன்அவலத்தையும்இவர்அனுபவித்திருக்கிறார்.

 

 
 
நண்பர்களால்கைவிடப்படுவதன்வேதனையைஇவரால் புரிந்துகொள்ளமுடியும்.

 

 
உயிர்கொடுப்பான்தோழன்என்பார்கள். ஆனால்எம்மில்பலருடையஅனுபவம்உயிரெடுப்பான்தோழன்என்றேஉள்ளது. நண்பர்களால்ஏமாற்றப்பட்டவர்களையும்இவரால்புரிந்துகொள்ளமுடியும்ஏனென்றால்இவரோடுஒன்றாகஇருந்துஉண்டுகுடித்தஇவரதுநண்பர்களில்ஒருவன்பணத்திற்குஆசைப்பட்டுஇவரைக்காட்டிக்கொடுத்தான், இன்னுமொருநண்பன்இவரைத்தெரியாதெனமறுதலித்தான். இவருக்குஆபத்துவந்தவேளையில்இவரிடம்நன்மைபெற்றஅனேகர்இவரைகொலைசெய்யும்படிகூக்குரலிட்டனர்என்றால்பாருங்களேன்! நண்பர்களால்கைவிடப்படுவதன்வேதனையையும்நன்குஅறிவார்.

 

 
இழப்பின்துயரத்தைஅறிந்திருந்தார்.
 
தன்னைவளர்த்துதனக்குதச்சுத்தொழில்கற்றுகொடுத்ததன்வளர்ப்புத்தந்தையைஇழந்தார். தன்நெருங்கியநண்பன்லாசருவின்மரணவேளையில்அவர் கண்ணீர் விட்டுஅழுதார். லாசருவின்வீட்டில்எத்தனைதடவைகள்அவர்  தங்கியிருந்துஒன்றாகஉணவருந்தி, உறவாடிஅவர்கள்சுகதுக்கங்களைபகிர்ந்துகொண்டிருக்கிறார். இப்பொழுதோதன்சிநேகிதன்மரித்துப்போய்அவன்குடும்பத்தார்களும்மற்றவர்களும்அழும்போதுஇவரும்கலங்கிகண்ணீர்விட்டழுதார். நெருக்கமானவர்களைஇழப்பதன்துயரத்தைஅவர்அறிந்திருந்தார். உறவுகளின்முறிவால்ஏற்படும்துயரத்தையும்அவர்அறிந்திருந்தார். அன்றுநான்நேசித்தஉறவுஇன்றுஉயிரோடுஇல்லைஅல்லதுஉறவாடும்தூரத்தில்இல்லைஎனநீங்கள்வேதனையுறலாம். இழப்பின்துயரத்திற்கூடாகப்போனஇவர்உங்கள்இழப்பின்துயரத்தையும்அறிவார்.

 

 
காயப்படுதலிதலின்வேதனையைதாங்கிக்கொண்டார்.

 

 
மனக்காயங்கள்எம்உள்ளங்களில்மாறாதவடுக்குகளைஏற்படுத்திவிடுவதுண்டு. காயப்பட்டநபர்களாகமாத்திரமல்லகாயப்பட்டசமுதாயங்களாகவாழ்ந்துகொண்டிருக்கிறோம். காயப்பட்டபெற்றோரால்காயப்படுத்தப்படும்பிள்ளைகளும்காயப்பட்டஆசிரியர்களால்காயப்படுத்தப்பட்டமாணவர்களும்ஏராளம். எங்கள்கதாநாயகனும்காயப்பட்டவர்தான். எனவேமனக்காயத்தின்வேதனையைஇவர்அறிவார். ஆனால் இவர் காயப்பட்டவர் மட்டுமல்ல காயங்களைகுணமாக்குகிறவராயுமிருக்கிறார். ஏசாயாநபி இவரைப்பற்றிகூறும்போது, “அசட்டைபண்ணப்பட்டவர், மக்களால்புறக்கணிக்கப்பட்டவர், துக்கம்நிறைந்தவர், பாடுஅநுபவித்தவர்என்றுகூறுகிறான்.

 


இன்னும் நீங்கள் என்னை புரிந்துகொள்வார் உண்டா என்று வேதனையில் இருக்கிறீர்களா? தொடரும் கட்டுரையையும் படியுங்கள்.

 

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *