“ஒரு போதும் கைவிட்டுவிடாதே”

நாள் 22                ஜுலை 31,  2013

 

 
சோமாலியதேசதத்தின் உபத்திரவப்படுத்தப்படுகின்ற அகதிகள்.

 

 
“ஹா ரஜோ திங்”  “ஒரு போதும் கைவிட்டுவிடாதே

 

 
சூடானபாலைவனக்காற்று, கென்யாவில்உள்ளதாடாப்முகாமில்உள்ளஅகதிகளின்கூடாரங்களைகுலுக்கிக்கொண்டிருந்தது. கதிஜா, சோமாலியாவில்இருந்துவந்திருந்த 5 இலட்சம்பேரோடுஅங்குபாதுகாப்பைத்தேடினாள். உள்நாட்டுப்போரின்விளைவாக 20 வருடங்களாகதொடர்ந்துஅனுபவித்தவந்தபாடுகளுக்குப்பின், கதிஜாதன்பிள்ளைகளைஇழுத்துக்கொண்டுஓடினாள். அவள்அதிகதூரம்செல்லமுடியவில்லை. பெரும்பாலானமற்றவர்களைப்போலஅவளும்ஒருஅகதி, இந்தமுகாம்அவளுக்குஒதுக்கப்பட்டது. வீட்டிற்குத்திரும்பமுடியவில்லைகாரணம்போர்நடந்துகொண்டிருந்தது. மேலும்அவர்களைவரவேற்கும்நாடுகள்இல்லாததால்வேறுஇடத்திற்கும்செல்லமுடியவில்லை. தாடாப்தான்ஐக்கிய நாடுகளின் மிகவும் பெரிய உலகலாவிய அகதிமுகாமாகும். ஒருமுழுதலைமுறைதாடாபில்பிறந்துஅகதியாகவாழும்கடினமானவாழ்க்கைஒன்றையேஅறிந்ததாகவளர்ந்திருக்கிறது.

 

 
முகாமில்பாதுகாப்புஎன்பதுமிகப்பெரியஒருபிரச்சனையாகஇருக்கிறது. அல்ஷபாப்எனும் தீவிரவாத இயக்கம் பற்றிய அச்சம் அனைவருக்கும் உள்ளது. இதனால் முகாமிற்குஉள்ளேயும்வாழ்க்கையைநரகமாக்கிக்கொண்டிருக்கிறது. பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர், சிறுபையன்கள்அல்ஷபாபில்சேர்ந்துசண்டைபோடும்படிகட்டாயப்படுத்தப்படுகின்றனர், ஐக்கியநாட்டுசபையின்உதவியாளர்கள்கடத்தப்படுகின்றனர், கண்ணிவெடிகள்மூலம்வாகனங்கள்தகர்க்கப்படுகின்றன, எல்லாவற்றிற்காகவும், எப்பொழுதும்தட்டுப்பாடுஇருந்துகொண்டேஇருக்கிறது.

 

 
ஒருவராலும் கதீஜாவை காப்பாற்ற முடியவில்லை
 
இங்கும்அங்குமாகமுகாமிலுள்ளசோமாலியர்கள்மத்தியில்சிலகிறிஸ்தவர்களைக்கண்டுபிடிக்கலாம். கதிஜாவும்அவர்களில்ஒருவர். ஆனால்அவ்வாறுகிறிஸ்தவர்களாகஇருப்பதுஎளிதுஅல்ல. அவளுடையஉடன்கிறிஸ்தவர்கள்எல்லாம்அல்ஷபாபால்கொல்லப்பட்டிருந்தனர். எவரிடம்இறைவேதம் காணப்படுகிறதோஎவர்கள்இரகசியமாகநடைபெறும்சபையில்கலந்துகொள்ளுகிறார்களோஅவர்கள்கழுத்தறுக்கப்பட்டுகொல்லப்படுகின்றனர். இறுதியாக, கதிஜாகடுமையானஷரியாசட்டத்தைஉரிமைப்பாராட்டும்அடிப்படைவாதமுஸ்லீம்களின்உபத்திரவங்கள்காரணமாகஅகதிகள்முகாமிலிருந்துஓடிப்போகவேண்டியிருந்தது. தாடாபைவிட்டு வெளியேறியவுடன்கதிஜாவும்அவளதுபிள்ளைகளும்தங்கள் தேவைகளை தாங்களேஎல்லாவற்றையும்பார்த்துக்கொள்ளவேண்டியதாயிருந்தது. பல போராட்டங்களுக்கு மத்தியில் இறுதியாகநைரோபியைசென்றடைந்தார்கள்.

 

 
நாங்கள்சோமாலியாவில்இறைவனின் இடைபடுதலைத்தேடுகிறோம். பாடுபடும்இத்தேசத்திற்குஇறைவன்சமாதானத்தைக்கட்டளையிடுவாராக ! பலசோமாலியர்கள்தங்கள்வாழ்வினைநமதுஆண்டவரும்இரட்சகருமானஇயேசுகிறிஸ்துவின்அன்பின்கரங்களில்ஒப்படைக்கும்நாட்கள்வருவதாக!

 

 
துஆ செய்வோம்
 
•          சோமாலியாவில்சுவிசேஷத்திற்குதிறந்தவாசல்உண்டாகதுஆ செய்வோம்.
 
•          தாதாபிலும், சோமாலியாவிலும்விசுவாசிகள்சமாதானத்துடனகூடிவருவதற்கானசூழ்நிலைகளைஇறைவன் உருவாக்கவேண்டும் என்று துஆ செய்வோம்.
 
•          விசுவாசிகள்ஆவிக்குரியவாழ்வில்பலமாய்வளரதுஆ செய்வோம். விசுவாசத்தில்உறுதியாய்நிற்பவர்கள்மாத்திரமேஉபத்திரவங்கள்மற்றும்தனிமைப்படுத்தப்படுதல்ஆகியஅழுத்தங்களைத்தாங்கமுடியும்.

 

 
•          தனிப்பட்ட தொடர்ப்பு, எழுத்தாக்கங்கள் மற்றும் இணையத்தளத்தில் செய்யப்படும் சுவிவேஷ பணிக்காக துஆ செய்வோம். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *