கத்து குத்து ராதிபு போன்றது…

நாள் 24            ஆகஸ்டு 02,  2013     

 

                                                                                                                                                            இந்தோனேசிய மறைவான கலை ஆவணங்கள்
 
நீங்கள்எப்பொழுதாவதுமக்கள்தங்களைக்காயப்படுத்திக்கொள்ளாமல்நெருப்புத்தழலின்மேல்நடப்பதையும், கத்தியாலும்கூரானஆணிகளாலும்தங்களைஅறுத்துக்கொள்வதையும்பார்த்திருக்கிறீர்களா ? இதுதான்டெபஸ்என்பது. இதுஒருகலை. அதேசமயத்தில்இதுஒருயுத்தக்கலையும், சக்தியைவெளிப்படுத்தும்ஒன்றுமாகும். ‘டெபஸ்சடங்குகள்சிலவேளைகளில்திருமணங்களிலும்சிலமத வழிபாடுகளிலும் அநுசரிக்கப்பட்டுவருகிறது. கடவுள்இப்படிப்பட்டவல்லமையைசுத்தமுள்ளவர்களுக்கேதருவார்என்றுநம்பப்படுகிறது. மேலும்இதுபாண்டன்இந்தோனேஷியாமக்களின்தனிச்சிறப்புவாய்ந்தஅம்சமாகஇருக்கிறது. பாண்டன்மக்கள்மத்தியில்இந்தக்கலையின்அனுபவம்பெறாதஒருவரும்இல்லை.

 
இப்பெயரில்என்னஇருககிறது?

 

 
பாண்டன்என்றவார்த்தைக்குபலஅர்த்தங்கள்உண்டு. இந்தோனேஷியாவில் 2000ம்ஆண்டில்உருவாக்கப்பட்டமிகஇளையபிராந்தியத்தின்பெயர்இது. இங்கு 90 இலட்சம்மக்கள்வசிக்கின்றனர்(ஜாவாதீவின்மேற்குமுனையில்). பாண்டன்என்பது 1526ம்ஆண்டுகளிலே இஸ்லாமிய போராளிகள் மந்திர வல்லமை கொண்ட டெமாக்கின் ஜவனிய சுல்தானியின் நினைவாக இந்த பெயர் நிலைநாட்டப்பட்டது. பாண்டன்என்றபெயர், இந்தோனேஷியாவின்மிகப்பழமையானதுறைமுகங்களில்ஒன்றைக்குறிக்கும். இதுஜகர்த்தா புகழ்பெறுவதற்குமுன்வாசனைதிரவியங்களின்வியாபாரத்திற்குபெயர்போன துறைமுகமாகும். பழையபாண்டனில்துறைமுகத்தின்பாழடைந்தபகுதிகளையும், அரண்மனைகளையும், கலங்கரைவிளக்கம்போல்தோற்றமளிக்கும்பழையபாண்டன்மசூதியின்கோபுரத்தையும்பார்க்கலாம். பாண்டன்என்பதுபாண்டன்பிராந்தியத்தில்உள்ளமக்கள்கூட்டத்தின்பெயருமாகும். இவர்கள்இன்னும்  ஈஸா அல் மஸீஹ்வுக்காக ஆதாயப்படுத்தப்படவில்லை.
 
மேலேகுறிப்பிடப்பட்டுள்ளமந்திரபழக்கங்களல்லாமல்பாண்டன்இஸ்லாமியமதவெறிக்குபெயர்போனஇடமாகும். மதவெறிகுழுக்களில்முக்கியமானவர்கள்பாண்டன்மதபள்ளிகளிலிருந்துவந்தவர்கள். பாண்டனில் வெகுதொலைவில்உள்ளஇடங்களில்சிலஈஸா முஸ்லீம்கள் வசிக்கின்றனர். பாண்டன்பிராந்தியத்திற் குட்பட்ட, அதேசமயத்தில்ஜகர்த்தாவின் மாநகரஎல்லைகளுக்குட்பட்டபகுதியில்பலகிறிஸ்தவர்கள்இருக்கின்றனர். சிலதிருச்சபைகளும், விசுவாசிகளும்மட்டுமேபாண்டன்மக்களைசந்திப்பதில்தீவிரம்காட்டுகின்றனர். சமீபநாட்களில்இதுசற்றுஅதிகரித்துஇருக்கிறது. ஆனால்கல்விமற்றும்சமுதாயமுன்னேற்றப்பணிமூலமாகபலன்தரக்கூடியபலதிறந்தவாசல்கள்இருக்கத்தான்செய்கின்றன.

 

 
துஆ செய்யவேண்டிய காரியங்கள்
 
•          பாண்டன்மக்கள்மந்திரம்மற்றும்மதவெறிஅடிமைத் தனங்களிலிருந்துவிடுபட்டுசுவிசேஷத்திற்குதிறந்தமனதுடையவர்களாய்மாற துஆ செய்வோம். (யோ. 8.32, “சத்தியத்தைநீங்கள்அறிவீர்கள், சத்தியம்உங்களைவிடுதலையாக்கும்”).

 

 
•          இந்தோனேஷியவிசுவாசிகள்அன்புடன்முஸ்லீம்கள்மேல்அக்கறைகொண்டு, அவர்களதுசரீரமற்றும்ஆவிக்குரியதேவைகளைசந்திக்கமுன்வரதுஆ செய்வோம்.
 
•          பாண்டன்மக்கள்மத்தியிலேயேவாழ்ந்து, சேவைசெய்துசாட்சிசொல்லும்ஈஸா முஸ்லீம்களை இறைவன் எழுப்பவேண்டும் என்று துஆ செய்வோம். (லூக்கா:10:2,“அறுவடைமிகுதி, ஆட்களோகுறைவு. அறுவடைக்குஎஜமான்தமதுஅறுவடைக்குஆட்களைஅனுப்பவேண்டிக்கொள்ளுங்கள்”).

 

 

 

One Response to கத்து குத்து ராதிபு போன்றது…

  1. Paulina says:

    Jews are too broad a category to assume that all of them are elite. Recent Russian-Jewish immigrants in Brighton Beach and poor ultra-Orthodox Jews in Brooklyn are hardly elite. Most secular Jews aren't really elite either. They are middle class, perhaps upper middle class if we are generous. It is true that a ditraopopsionrte number of people in certain elite groups (e.g. media, academia, finance) are Jewish, but most American Jews either don't work in those sectors or don't have high enough positions to be movers and shakers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *