கனடா வான்குவர் முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.

நாள் 09                                            ஜுலை 18,  2013

 

 
கனடா வான்குவர் முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.

 

 
 
பிரிட்டிஷ்கொலம்பியாவின்வான்கூவர்கனடாதேசத்தின்மிகப்பெரியதுறைமுகமாகவும்மூன்றாவதுபெரியநகரமாகவும்விளங்குகின்றஅழகியஒருகடற்கரைப்பட்டணம்ஆகும். அதன்வடக்கிலுள்ள  மலைத்தொடர்ச்சிக்குபலபனிசறுக்குமையங்களைக்கொண்டபெருமைஇருப்பதால் 2010ம்ஆண்டுகுளிர்காலஒலிம்பிக்போட்டிகளைநடத்தும்உரிமையைப்பெற்றுக்கொண்டது. வான்கூவர்மாநகரம்கனடாநாட்டிலேயேமக்கள்கூட்டத்தில்மற்றும்மொழியில்பெருத்தவேறுபாடுகளைக்கொண்டுள்ளநகரங்களில்ஒன்றாகத்திகழ்கின்றது. 2006ம்ஆண்டின்கணக்கெடுக்கின்படி 40% மக்களுக்குஆங்கிலம்முதலாம்மொழியாகஇல்லை.

 

 
வான்கூவரில்  1931ம்  ஆண்டில்  வெளிநாட்டிலிருந்து  குடியேறியமுஸ்லீம்கள்சிலர்காணப்பட்டனர். 1970ம்ஆண்டுகளில்ஆப்பிரிக்காவிலிருந்துமுஸ்லீம்கள்பெரும்குழுவாகவந்துசேர்ந்தனர்.  1980ம்ஆண்டில்   வான்கூவரில்  ஜும்மாதொழுகைக்குக்  கூடுகிறதற்கு ஒரு   இடம்  மட்டுமே  இருந்தது . ஆனால் இன்றைக்கு 15  பெரிய பள்ளிவாசல்கள்  இருக்கின்றன.

 

 
2001ம்ஆண்டின்கணக்கெடுப்பின்படிவான்கூவர்நகரின் 19.9 இலட்சம்மக்கள்தொகையில் 52,600 பேர்முஸ்லீம்கள்இருந்தனர். 2006ன்கணக்கெடுப்பின்படி 21 இலட்சம்மக்கள்தொகையில் 90,000 முஸ்லீம்கள்இருந்தனர். (2006ம்ஆண்டுகணக்கெடுப்புமதங்களைகணக்கெடுக்கவில்லை). முஸ்லீம்மக்களின்வேகமானவளர்ச்சிக்குஅதிகமாகவெளிநாடுகளிலிருந்து குடியேறுதல், அகதிகளுக்குஅடைக்கலம்அளித்தல்மற்றும்அதிகபிறப்புவிகிதம்ஆகியவைகளேகாரணமாகஇருக்கிறது.

 

 
இன்றைக்குகனடாவில்பிறந்தபலமுஸ்லீம்கள், இந்தியா, கிழக்குஆப்பிரிக்கா, ஈராக், எகிப்து, மத்தியஆசியா, ஃபிஜி, ஆப்கானிஸ்தான், போஸ்னியா, இலங்கை, அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரிட்டன்இன்னும்பலநாடுகளிலிருந்துவந்துசேரும்மக்களோடுகலக்கின்றனர். இரண்டுமிகப்பெரியகுழுக்கள்பஞ்சாபியர்கள்மற்றும்ஈரானியர்கள்ஆவர். அதோடுஅரேபியஅரசாங்கத்தால் 2007ம்ஆண்டுஏற்படுத்தப்பட்டமாணவர்சலுகையைப்பெற்றுஒவ்வொருஆண்டும்ஆயிரத்துக்கும்அதிகமானமாணவர்கள்வான்கூவரில்கல்விபயிலவருகின்றனர். ரமளான்மாதத்தில்நூற்றுக்கணக்கானவர்கள்வான்கூவர்பள்ளிவாசல்களில் இஃப்தார் (நோன்பைமுடிக்கஉண்ணும்உணவு) மற்றும்தாராவீஹ் (இரவுநேரங்களில்கூட்டமாகக்கூடிதொழுகைசெய்வது) தொழவும், ரமதானின்உணர்வுகளைப்பெறவும்கூடுகின்றனர். இதில்மிகவும்அதிகமானவர்கள் 20 வயதினராகவும், தங்கள்வீட்டிலிருந்துவெளியேமுதல்முறையாகரமளானைக்கொண்டாடுகிறவர்களாகவும்இருக்கின்றனர்.

 

 
வான்கூவர்பள்ளிவாசல்களில் நடப்பது என்பது ஐக்கியநாடுகளின்சபையில்நடப்பதுபோலகாணப்படுகிறது. பல்வேறுவித்தியாசமானநாடுகளைச்சார்ந்தவர்கள்ஒன்றாகக்கூடிதொழுகைசெய்வதுசாதாரணகாட்சியாகஇருக்கிறது. ஆங்கிலமொழியிலேயே அவர்கள் தொழுகை நடாத்துவது அருமையானதொரு விடயமாகும்.
 
இவர்களுக்காக துஆ செய்வோம்.

 

 
1.      வான்கூவருக்குஅகதிகளாகவும், குடியேறுபவர்களாகவும்வருகின்றவர்களிடம்கிறிஸ்தவசமுதாயத்தினர்அன்பையும், மனதுருக்கத்தையும், உதவியையும்காண்பிக்கதுஆ செய்வோம்.
 
2.      முஸ்லீம்களோடுஎவ்வாறுஇடைபடுவதுஎன்பதைஅறிந்துகொள்ளஇறைவனுடையஞானத்தையும்வழிநடத்துதலையும்கிறிஸ்தவசமுதாயங்கள்பெற்று கொள்ள துஆ செய்வோம்.
 
 
3.      இம்மாநகரத்தில்வித்தியாசமானசூழ்நிலைகளில்இளையதலைமுறைமுஸ்லீம்கள்ஈஸா அல் மஸீஹ்வை  தீவிரமாகத்தேடதுஆ செய்வோம்.
 
 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *