கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (ஆ)

 
பகுதி 1
இறை ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 – 4:54)
 
இன்ஜீல் யோவான் 


யோவான்1:2-4 

 


2 அவர்ஆதியிலேஇறைவனோடிருந்தார். 3 சகலமும்அவர்மூலமாய்உண்டாயிற்று; உண்டானதொன்றும்அவராலேயல்லாமல்உண்டாகவில்லை. 4 அவருக்குள்ஜீவன்இருந்தது, அந்தஜீவன்மனுஷருக்குஒளியாயிருந்தது.

 

 
ஈஸா அல் மஸீஹ் தனக்காகவாழாமல்எப்போதும்இறைவனுக்காகவேவாழ்ந்தார். அவர்பிதாவிலிருந்துபிரிந்துவராமல், அவரைநோக்கிஇயங்கிக்கொண்டிருந்தார், அவரில்வாழ்ந்தார், அவரில்நிலைத்திருந்தார். தன்னுடையபிதாவைநோக்கியமஸீஹின் இந்தஇயக்கம்மிகவும்முக்கியமானதாகஇருந்ததால், இன்ஜீல் யோவானின் ஆரம்பத்தில் இந்தப்பொருள்வரும்படியானகாரியங்களைத்திரும்பத்திரும்பக்கூறுகிறார். ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கும்அவருடையபிதாவுக்குமிடையிலிருந்தஇந்தநிரந்தரஐக்கியமேபரிசுத்ததிரியேகத்துவத்தின் இரகசியமாகும். ஒருவரிலிருந்துஒருவர்பிரிந்திருக்கும்மூன்றுதனித்தனிஇறைவன்களைநாம்ஈமான்கொள்வதில்லை. ஆனால்அன்பினால்நிறைந்தஒரேஇறைவனைநாம்ஈமான் கொள்கிறோம். ஏகஇறைவன்ஒதுங்கிதனிமையில்வாழ்வதில்லை. அவருடையகுமாரன் (குலாம்)எப்போதும்அவருடன்இருக்கிறார். அவருடன்பூரணமாகஒத்திசைந்துவாழ்கிறார். ஒருவர்தன்னுடையஇருதயத்தில்பரிசுத்தஆவியானவர் (ரூஹுல் குத்தூஸ்) ஊற்றப்பட்டஅனுபவத்தைப்பெறாவிட்டால், இறைவனுடையஅடிப்படைத்தன்மையைக்குறித்தஉண்மையைப்புரிந்துகொள்ளமுடியாது. பிதா, குமாரன், பரிசுத்தஆவியைஏக இறைவனாகஐக்கியப்படுத்துவதுஇறையன்பு மட்டுமேயாகும்.

 

 
ஆதியில்இறைவன்உலகத்தைப்படைத்தபோது, அதைஅவர்தனிமையில்அமைதியாகசெய்யவில்லை. மாறாகஅவர்தன்னுடையவார்த்தையின் (கலிமாவின்)மூலமாகவேஉருவாக்கினார். ஈஸா அல் மஸீஹேஇறைவனுடையவார்த்தையாகஇருப்பதால், உலகம்அவர்மூலமாகத்தான்உருவானது. இதற்குமஸீஹ்இரட்சகரும், பரிந்துபேசுபவரும், மீட்பரும்மட்டுமல்லபடைத்தவரும்அவரேஎன்றுபொருள்.

 

 
·         அவர்படைக்காதஎதுவும்இருக்கமுடியாதுஎன்பதால்அவர்சர்வவல்லவர்.

 

·         அவர்செய்யாதஎதுவும்நடைபெறாதுஎன்பதால்அவரேஅனைத்தையும்கட்டுப்படுத்துபவர்.

 

·          
ஈஸா அல் மஸீஹ் யார்என்பதைஉணர்ந்துகொள்ளவும்புரிந்துகொள்ளவும்போதியஅளவுபெரியஇருதயத்தைஏக இறைவன் நமக்குக்கொடுக்கவேண்டும். அனைத்துநவீனஅறிவியல்கண்டுபிடிப்புகளும், அனைத்துஆதாரசக்திகளும், விண்மீன்கூட்டங்களும்ஈஸா அல் மஸீஹ்வின் வல்லமையையும்மகிமையையும்தாழ்மையுடன்வெளிப்படுத்துபவைகளேயன்றிவேறல்ல. உங்களுடையகுரல், உங்களுடையஉடலமைப்பு, இதயத்துடிப்புஆகியஅனைத்தும்அவர்உங்களுக்கருளியகொடைகளே. அப்படியானால்நீங்கள்எப்போதுஅவருக்குநன்றிசொல்லவேண்டும்?

 

 
இறைவனையும்அவருடையவார்த்தையையும் (கலிமா)அவருடையஆவியையும் (ரூஹ்)தவிரஅனைத்துப்பொருட்களும்படைக்கப்பட்டவை. அவர்தன்னில்உயிருள்ளவராகவும், நித்தியராகவும், பரிசுத்தராகவும்காணப்படுகிறார். இறைவன்தன்னில்ஜீவனுள்ளவராயிருப்பதுபோலவே, மஸீஹ்வும்உண்மையானவாழ்வின்ஆதாரமாகவும், உயிர்ப்பிக்கும்உண்மையுள்ளவராகவும், நம்முடையபாவம், குற்றம்ஆகியமரணத்திலிருந்துநம்மைஉயிர்ப்பித்து, நம்மில்நித்தியவாழ்வைநிலைநிறுத்துகிறவராகவும்காணப்படுகிறார். மஸீஹ்வில்உள்ளஇந்ததெய்வீகஜீவன்மரணத்தைமேற்கொண்டது; அவர்தன்னுடையதெய்வீகஉயிரின்வல்லமையினாலேகல்லறையைவிட்டுவெளியேறினார். ஈஸா அல் மஸீஹ்சிருஷ்டிகர்மட்டுமல்ல, தன்னில்தான்ஜீவனின்ஆதாரமாகவும்காணப்படுகிறார். பரிசுத்தராயிருக்கிறார்என்றநிலையில்அவர்ஒருபோதும்மரிப்பதில்லை. இறைவனிலோஅல்லதுஅவருடையகுமாரனிலோஎந்தப்பாவமும்காணப்படாது, அதனால்அவர்எப்போதும்உயிரோடிருக்கிறார். ஈஸா அல் மஸீஹின்ஜீவனைக்குறித்தசிந்தனைகளைஇன்ஜீல் யோவானில் நாங்கள் நாம்திரும்பத்திரும்பக்காண்கிறோம். அவருடையஅடிப்படையானகொள்கைகளில்இந்தஜீவனும்ஒன்று.
 
சூரியனுடையஒளிபூமிக்குஉயிரைக்கொடுக்கிறது. ஈஸா அல் மஸீஹ் அவர்களை பொறுத்தவரைஇதற்குஎதிரிடையாககாணப்படுகிறது: வெளிச்சத்திற்குக்காரணமேஈஸா அல் மஸீஹின் ஜீவன்தான். அவர்மூலமாகநாம்அனுபவிக்கும்உயிர்மீட்சிநமக்குநம்பிக்கையைக்கொடுக்கிறது. ஈஸா அல் மஸீஹை ஈமான் கொள்வது, மரணத்தையும்கேள்விகணக்கையும் உண்டுபண்ணும்ஷரீஆவுக்குரியதல்ல, அதுஜீவன், ஒளி, நம்பிக்கைஆகியவற்றின்செய்தி. மரணத்திலிருந்துஈஸா அல் மஸீஹ்உயிர்தெழுந்ததன்மூலம்அனைத்துஅவநம்பிக்கையும்நீங்கிவிட்டது. ரூஹுல் குத்தூஸ் நமக்குள்வாசம்செய்வதனால்நாம்இறைவனுடையஜீவனில்பங்குடையவர்களாகமாற்றப்பட்டுள்ளோம்.

 

 
பாவத்தினால்உலகம்இருளடைந்திருக்கிறது, ஆனால்அல் மஸீஹ்ஒளியில்அன்பாயிருக்கிறார். எந்தவிதஇருளோ, தவறோ, தீமையோஅவரிலில்லை. இதனால்ஈஸா அல் மஸீஹ்முழுமகிமையுடன்காணப்படுகிறார். அவர்ஒளியைக்காட்டிலும்அதிகமாகப்பிரகாசிக்கிறார். இருப்பினும்இன்ஜீல் யோவானில் அவருடையமகிமையின்பிரகாசத்தைக்கூறிஆரம்பிக்காமல், அவருடையபலத்தையும்ஜீவனையும்குறிப்பிடுகிறது. ஏனெனில்ஈஸா அல் மஸீஹின் பரிசுத்தத்தைக்குறித்தஅறிவு, நம்முடையபாவங்களைநமக்குவெளிப்படுத்தி, நம்மைநியாயந்தீர்த்து, நம்மைஅழித்துவிடும். ஆனால்அவருடையஜீவனைநாம்உணர்ந்துகொள்வதுநமக்குவாழ்வைக்கொடுக்கும். ஈஸா அல் மஸீஹ்வை திக்ரு செய்தல் (தியானித்தல்) உண்மையில்நம்மைஆறுதல்படுத்திநமக்குப்புத்துணர்வூட்டும்.

 

ஈஸா அல் மஸீஹே மனிதர்களுக்குஒளியானவர். அவர்தனக்காகஒளிவீசி, தன்னுடையசொந்தப்பெயரைகனப்படுத்துவதில்லை. மாறாகஅவர்நமக்காகஒளிவீசுகிறார். நம்மிலிருந்துஒளிவீசுவதில்லை, இருள்தாள்புறப்பட்டுவரும். மனுக்குலமனைத்தும்தீமையுள்ளதாயிருக்கிறது. ஆனால்நாம்ஈஸா அல் மஸீஹ்வைஅறிந்துகொண்டுநம்முடையஇருளைஉணரும்படிமஸீஹ்நமக்குஒளியூட்டுகிறார். அவருடையநற்செய்தியின்மூலம்நாம்மரணத்திலிருந்துஎழுந்துசதாகாலவாழ்வுக்குள்நுழைகிறோம். நம்முடையநம்பிக்கையற்றநிலையைவிட்டுவிட்டுஅவரிடம்வரும்படிஅவருடையவாழ்வின்ஒளியின்மூலமாகநம்மைக்கவர்ந்துஅழைக்கிறார். நாம்தீர்மானத்தோடும்நம்பிக்கையோடும்அவரிடத்தில்சேர்கிறோம்.

 

 
துஆ

 

 
: யா ஈஸா அல் மஸீஹே , நீரும்பிதாவும்பரிசுத்தஆவியும்ஒன்றாயிருக்கிறதற்காகஉமக்குமுன்பாகநாங்கள்தொழுதுகொள்கிறோம். நீர்உம்முடையபிதாவோடுஇசைந்துஇந்தஉலகத்தைப்படைத்தீர். நீர்எனக்குவாழ்வளித்தீர். என்வாழ்விலுள்ளஇருளைஎல்லாம்மன்னித்து, நான்பாவத்தின்இருளைவிட்டுசதாகாலவாழ்வின்வெளிச்சத்துக்குள்போகும்படியாக, உம்முடையபரிசுத்தஆவியின்மூலமாகநீர்எனக்குஒளியூட்டுவாயாக.  ஆமீன்..

 

 
கேள்வி:

 

 
  1. இன்ஜீல் யோவானில் ஆரம்பத்தில் கூறப்படும் ஈஸா அல் மஸீஹின் ஆறுகுணாதிசயங்கள்யாவை?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *