குமாரனிடத்தில் ஈமான் கொள்ளுகிறவன்

ஈஸாஅல்மஸீஹ் 9

 

 
குமாரனிடத்தில்ஈமான்கொள்ளுகிறவன்

 

 
இறைவன், தம்முடையஒரேபேறானவரைஈமான்கொள்ளுகிறவன்எவனோஅவன்கெட்டுப்போகாமல்நித்தியஜீவனைஅடையும்படிக்கு, அவரைத்தந்தருளி, இவ்வளவாய்உலகத்தில்அன்புகூர்ந்தார்.”இன்ஜில் (யோவான் 3:16)

 

எமதுவாழ்வின்மீதுஅல்லாஹ்வின்தொடுகையைநிராகரிப்பதன்மூலம்அல்லாஹ்அளிக்கும்கொடையாகியநித்தியவாழ்வைநிராகரிக்கிறோம். மேலும், அல்லாஹ்வின்கொடையைநிராகரிப்பதுஅவரதுஇரக்கத்தைநிராகரிப்பதாகும். இதுநியாயத்தீர்ப்புக்கும்நித்தியஅழிவுக்குமேவழிவகுக்கும். இக்காரணத்தால்ஈஸாஅல்மஸீஹ்அவர்களையும்அவரதுபலியையும்நிராகரிப்போர்மீதுதெளிவானஎச்சரிப்புகொடுக்கப்பட்டுள்ளது.

 அல்லாஹ்வால்அனுப்பப்பட்டவர்அல்லாஹ்வினுடையவார்த்தைகளைப்பேசுகிறார். அல்லாஹ்அவருக்குத்தமதுரூஹ்ஹைஅளவில்லாமல்கொடுத்திருக்கிறார். இறைவன்அவரில்அன்பாயிருந்துஎல்லாவற்றையும்அவர்கையில்ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனிடத்தில்ஈமான்கொள்ளுகிறவன்நித்தியஜீவனைஉடையவனாயிருக்கிறான். அவரைஈமான்கொள்ளாதவனோஜீவனைக்காண்பதில்லை, அல்லாஹ்வின்கோபம்அவன்மேல்நிலைநிற்கும்என்றான்.”
இன்ஜில் (யோவான் 3:34,36)

 

ஈஸாவே! நிச்சயமாகநான்உம்மைக்கைப்பற்றுவேன். இன்னும்என்னளவில்உம்மைஉயர்த்திக்கொள்வேன். நிராகரித்துக்கொண்டிருப்போருடைய (பொய்களில்நின்றும்) உம்மைத்தூய்மைப்படுத்துவேன். மேலும்உம்மைப்பின்பற்றுவோரைகியாமநாள்வரைநிராகரிப்போருக்குமேலாகவும்வைப்பேன்……நிராகரிப்போரைஇவ்வுலகிலும், மறுமையிலும்கடினமானவேதனையைக்கொண்டுவேதனைசெய்வேன். அவர்களுக்குஉதவிசெய்வோர்எவரும்இருக்கமாட்டார்கள்.”

 

சூரத்துல்ஆலஇம்ரான் (3):55,56

 

 
 
முடிவுரைஎன்அருமையானசகோதரனே, சகோதரியே! அடையாளமாகியஇந்ததூயகுர்பான்அல்லாஹ்வின்இரக்கத்தைவெளிக்காட்டவந்திருக்கிறதுஎன்பதைநாம்கவனமாககருத்திற்கொள்ளவேண்டும். எமதுஇருதயத்தைநாம்கடினமாக்கக்கூடாதுஅப்படிசெய்தால்அல்லாஹ்வின்கோபத்தைவரவழைக்கிறவர்களாகஇருப்போம். ஈஸாஅல்மஸீஹ்ஆகியதூயகுர்பான்எமதுவாழ்வைதொடநாம்அனுமதிக்கவேண்டும். ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்பணிஉருக்கமானதும் அவரதுபணிஅர்ரஹ்மானின்இரக்கத்தினால்மனிதஇதயத்தைதொடுவதுமாகும்.

 

கூட்டத்துக்குள்புகுந்துஈஸாஅல்மஸீஹ்அவர்களின்ஆடையைதொட்டுகுணமடைந்தமிகவும்சுகவீனமுற்றிருந்தஒருபெண்ணின்கதையைஇன்ஜில்கொண்டிருக்கிறது. அவரதுவல்லமையைஅறிந்துதனக்குத்தானேஅவள்இப்படிகூறிக்கொண்டாள்: நான்அவருடையவஸ்திரத்தையாகிலும்தொட்டால்சொஸ்தமாவேன்என்றுதன்உள்ளத்தில்எண்ணிக்கொண்டு, அவர்பின்னாலேவந்து, அவருடையவஸ்திரத்தின்ஓரத்தைத்தொட்டாள்.”

 

இன்ஜில் (மத்தேயு 9:21)

 


என்அருமையானசகோதரனே, சகோதரியே!

 


நீங்களும்நானும்ஈஸாஅல்மஸீஹ்ஆகியரூஹுல்லாஹ், கலிமத்துல்லாஹ்வின்வாழ்வில்அடங்கியிருக்கும்மிகப்பெரும்இரகசியத்தைமுழுமையாகஅறியமுடியாது. அவர்மேலிருந்துவந்தவர்எனவேஅவரதுஇறைதன்மைமனிதஅறிவுக்குஅப்பாற்பட்டதுஎன்பதைஞாபகத்தில்வைத்துக்கொள்ளுங்கள். அப்படியிருந்தாலும், நாம்புரிந்துகொண்டாலும்புரிந்துகொள்ளாவிட்டாலும்அல்லாஹ்வின்அடையாளங்களில்ஈமான்கொள்ளும்படிகட்டளையிடப்பட்டுள்ளோம். நாம்புரிந்துகொள்வதல்ல,ஈமான்கொள்ளவேண்டும். நாம்அவரைமுழுமையாகஅறியாமலிருக்கலாம், ஆனால்அவரதுஆடையின்ஓரத்தைதொட்டால்முழுமையாக்கப்படுவோம். அல்லாஹ்எமதுஈமானைமதிக்கிறான். அவன்எங்களைஅவனிடத்தில்சேர்த்துக்கொள்வான். அவன்எங்களைபரக்கத்செய்துஇம்மையிலும்மறுமையிலும்எமக்குவாழ்வளிப்பான்.அளவற்றஅருளாளன், நிகரற்றஅன்புடையோனாகியஅல்லாஹ்வுக்கேபுகழ்ச்சியுண்டாகட்டும்! எங்களைஅவனிடத்தில்சேர்த்துக்கொள்ளும்அன்பானவனுக்குபுகழ்ச்சிஉண்டாகட்டும்! எமதுதேவைகள்அனைத்தையும்ஆயத்தம்செய்தபராமரிப்பாளனுக்குபுகழ்ச்சிஉண்டாகட்டும். இதோ, உலகத்தின்பாவத்தைசுமக்கும்அல்லாஹ்வின்ஆட்டுக்குட்டிஅதேகுர்பான்உங்கள்வாழ்வையும்தொடட்டும். அவர்உங்களைஇருளின்ஆழத்திலிருந்துபிரகாசமானஒளியினிடத்துக்குதூக்கியெடுக்கட்டும். நீங்கள்எதிரியின்பிடியிலிருந்துஅன்பானவரிடம்வரஉங்களைஅவர்விடுவிக்கட்டும். மெய்யாகவே, அல்லாஹ்இறந்தவர்களைஉயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவுபெறும்பொருட்டுத்தன்அத்தாட்சிகளையும்அவன் (இவ்வாறு) உங்களுக்குக்காட்டுகிறான்.” அல்ஹம்துலில்லாஹ், சுப்ஹானல்லாஹ்!

 

 

ஆமீன்!

ஆமீன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *