குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம் (ஆ)

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 7

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
குர்ஆனில்ஈஸா அல் மஸீஹ்வின்தனித்துவம் (ஆ)
 
). ஈஸா அல் மஸீஹ்வின்பாவமற்றதன்மை

 

 
மனிதர்களுள்ஈஸா மாத்திரம்பாவற்றநபராகஇருப்பதுஏன்? குர்ஆன்அவரதுபாவமற்றதன்மையைக்கூறினும்அதற்கானகாரணத்தைமுன்வைக்கவில்லை. அவர்ஒருநபிஎனும்தகவல்எம்கேள்விக்கானபதிலைத்தரவில்லை. குர்ஆனில்ஏனையநபிமார்கள் பாவமற்றவர்களாககூறப்படவில்லை, அத்துடன்ஒருசிலர்தவறுசெய்தவர்களாகக்காண்பிக்கப்பட்டுள்ளனர். ஆனால்நாம்மீண்டும், கட்டாயமாககேட்கவேண்டியகேள்விமற்றையவர்களுள்ஈஸாமாத்திரம்பாவமற்றவராகஇருப்பதுஏன்? ஏனையநபிமாரும் தமக்கேஉரித்தானவிசேஷித்ததன்மைகளைக்கொண்டிருந்து, ஈஸா அல் மஸீஹ்ஒருதனித்துவமானதன்மையைக்கொண்டிருந்தால்அவர்வெறுமனேஒருதூதுவராகமட்டுமேஇருந்திருப்பார்என்பதைநாம்புரிந்துகொள்ளமுடிகின்றது. ஆனால்இவ்அனைத்துதனித்துவமானதன்மைகளும், ஏனையவர்களுக்கானகிரயமாகஇந்தஒருநபருக்கேஅளிக்கப்பட்டுள்ளதுஅந்தமனிதன்ஈஸா அல் மஸீஹ். மீண்டுமாகஇங்கு, ஈஸாவைதனித்துவமாக்கியதுஎன்னஎன்பதைகுர்ஆன்வெளிப்படுத்தவில்லை.

 
). ஈஸா அல் மஸீஹ் இறைசந்நிதானத்துக்குச் செல்லல்

 

 
ஈஸாவின்பரமேறுதலுக்குகுர்ஆன்ஒரேயொருகாரணத்தையேமுன்வைக்கின்றதுயூதர்கள்ஈஸாவைக்கொலைசெய்யமுயற்சித்தமையால், அவர்களிடமிருந்துகாப்பாற்றும்பொருட்டுஇறைவன்ஈஸாவைஎடுத்துக்கொண்டார். எனினும்ஏறத்தாழஇருபதுநூற்றாண்டுகாலமாகஈஸா அல் மஸீஹ்தம்சமூகத்தில்இருக்கும்மகிழ்ச்சியைகொண்டாடும்படி, இறைவன்அவரைஏன்தெரிந்துகொண்டார்என்பதற்குஇக்கருத்துபோதியவிளக்கம்தரவில்லை. யூதர்களிடமிருந்துகாப்பாற்றுவதுமட்டுமேஅவரதுஒரேநோக்கமாகஇருந்திருந்தால், அவரைக்கொலைசெய்யத்தேடியவர்கள்இறந்தபின்பும்இறைவன்ஏன்அவரைமீண்டும்அனுப்பவில்லை. ஈஸா அல் மஸீஹ்வும்அவருக்குமுன்பாகவாழ்ந்தமற்றையவர்களைப்போன்றஒருதூதுவராகஇருந்திருந்தால், நிச்சயமாகஇறைவன்அவரைகாப்பாற்றுவதற்குபலவழிமுறைகளைப்பயன்படுத்தியிருப்பார். ஆயினும்யூதர்களிடமிருந்துஅவரைக்காப்பாற்றுவதற்கு, இதுமிகவும்அசாதாரணமானதும்தீவிரமானதுமானஒருவழிமுறையாகும்.

 

 
இவ்வாதத்திற்கானமிகவும்உறுதியானஒருஆதாரம்இறைவேதத்தில்உண்டு. ஈஸா அல் மஸீஹ்வின்பிறப்பிற்குப்பின்னர், யூதேயாவின்இராஜாவானஏரோதுவுக்கு, நீண்டகாலமாகஎதிர்பார்த்திருந்தமேசியாபெத்லகேமில்பிறந்துள்ளார்எனும்செய்திஎட்டியபோதுஅவரைகொல்லவகைதேடினான்.

 

 
அவர்கள்போனபின்பு, கர்த்தருடையதூதன்சொப்பனத்தில்யோசேப்புக்குக்காணப்பட்டு: ஏரோதுபிள்ளையைக்கொலைசெய்யத்தேடுவான்ஆதலால்நீஎழுந்து, பிள்ளையையும்அதின்தாயையும்கூட்டிக்கொண்டுஎகிப்துக்குஓடிப்போய், நான்உனக்குச்சொல்லும்வரைக்கும்அங்கேஇருஎன்றான் (மத்தேயு 2:13).

 

 
ஏரோதுஇறந்தபின்பு, கர்த்தனுடையதூதன்எகிப்திலேயோசேப்புக்குச்சொப்பனத்தில்காணப்பட்டு: நீஎழுந்து, பிள்ளையையும்அதின்தாயையும்கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல்தேசத்திற்குப்போ; பிள்ளையின்பிராணணைவாங்கத்தேடினவர்கள்இறந்துபோனார்கள்என்றார்          (மத்தேயு 2:20).

 

 
யூதர்களிடமிருந்துஈஸா அல் மஸீஹ்வைகாப்பாற்றஇறைவன்முயற்சிசெய்திருப்பாரானால், நிச்சயமாகஇறைவன்இதேவழிமுறையைக்கையாண்டிருப்பார். யூதர்களின்கைக்குஈஸா தப்புவிக்கப்படும் வழிமுறையாகமட்டுமேபரலோகத்திற்குஎடுத்துக்கொள்ளப்பட்டார்எனும்கொள்கையைநாம்நிச்சயம்நிராகரிக்கவேண்டும். அவரைகொலைசெய்யத்தேடியவர்கள்பத்தொன்பதுநூற்றாண்டுகளுக்குமுன்பேஇறந்துவிட்டார்கள், ஆனால்இறைவன்ஈஸா அல் மஸீஹ்வைதொடர்ந்தும்பரலோகத்தில்தம்சமூகத்தில்இருப்பதில்பிரியப்படுகிறார். அத்துடன்அவர்பூமியிலிருந்துஇறை அர்ஷிற்கு ஏறியதுமுதல், கடந்தசந்ததிசந்ததியாகஅவ்விதமேசெய்துவருகிறார்.

 

 
எவ்விதத்திலும்ஈஸா அல் மஸீஹ்பரத்திற்குஎடுத்துக்கொள்வதேஇறைவனுடையநோக்கமாகஇருந்ததுடன்யூதர்களின்கைக்குஈஸாவைதப்புவிப்பதற்காகமாத்திரமேஅவர்நிச்சயமாகஇவ்விதம்செய்யவில்லைஎனநாம்முடிவுசெய்யலாம். நாம்மீண்டும்கட்டாயமாகக்கேட்கவேண்டியகேள்விவேறெந்தமனிதனும்அல்லாமல், ஏன்ஈஸா அல் மஸீஹ்மாத்திரம்பரத்திற்குஎடுத்துக்கொள்ளப்பட்டார்? (யோவான் 3:13). ஈஸா அல் மஸீஹ்இப்பூமியில்வாழ்ந்தகாலத்திற்கும்காலத்தின்இறுதிக்கும்இடைப்பட்டகாலத்தில், ஈஸா அல் மஸீஹ் மகிமையில், உன்னதபரலோகத்தில்தம்முடன்ஆளுகைசெய்யவேண்டும்எனசித்தம்கொண்டார்? இவ்அனைத்துகனத்தின்படி, குர்ஆன்இக்கேள்விக்குபதில்அளிக்கவில்லைஎனும்முடிவுக்குநாம்வரவேண்டியுள்ளது.

 

 
). இரண்டாம்வருகை

 

 
முழுஉலகத்தையும்தம்முடையகட்டுப்பாட்டிற்குள்கொண்டுவருவதற்குஇறைவன்ஏன்ஈஸா அல் மஸீஹ்வைத்தெரிந்துகொண்டார்? ஏன்முகம்மதுவைத்தெரிவுசெய்யவில்லை? ஏனையநபிமார்களுக்கு கொடுக்கப்பட்டபொறுப்புக்களுக்குமேலானமற்றுமொருமகிமையானபொறுப்பைஅளிப்பதற்கு, அவர்வேறொருமனிதனைஎழுப்பாமல், ஏன்ஈஸா அல் மஸீஹ்வைதெரிந்துகொண்டார்?

 

 
இவ்விதமானகேள்விகளுக்குபதிலளிப்பதைவிட்டுவிட்டு, எம்கண்ணோட்டத்தில், முஸ்லீம்உலகானது, ஈஸா அல் மஸீஹ்வின்தனித்துவம்பற்றியதன்னகத்தேகொண்டுள்ளதகவல்களைவெளிக்கொணராது, அத்தனித்துவத்தைவிளங்கப்படுத்தாதமுயற்சிகளுக்குதன்னைஅர்ப்பணித்துள்ளது. ஈஸா அல் மஸீஹ்வின்மகிமையைஆராய்வதைவிட்டு, அதனைவிளக்கமுற்படாதஇவ்வழமைதவறானபாதைக்கேஇட்டுச்செல்லும்.

 

 
ஈஸாவின்அற்புதமானபிறப்புஇறைவனுடையநேரடியானஇடைப்படுதல்மூலமேஏற்பட்டது. அவரதுமுழுவாழ்வுமேஇறைவனுடனானமுழுமையானஐக்கியத்தைக்கொண்டிருந்தது. அதேஇறைவன்ஈஸா அல் மஸீஹ்வைபரலோகத்திற்குஎடுத்துக்கொண்டதன்மூலம்மாட்சிமையாலும்கனத்தினாலும்முடிசூடினார். மேலும்மனிதவரலாற்றின்இறைவனுடையஇறுதிநியாயத்தீர்ப்பினைஅறிவிக்கவருபவராககூறியுள்ளார். இவ்அனைத்துதனித்துவமானதன்மைகளையும்ஒன்றிணைத்துபார்க்க, ஈஸா அல் மஸீஹ் எனும்நபரில்குறிப்பாகமகிமையானஏதோவொன்றுஇருப்பதைஇக்கூற்றுக்கள்வலியுறுத்தவில்லையா? இறைவனிடமிருந்துநபியாகவும்தூதுவராகவும்ஈஸா அல் மஸீஹ்மாத்திரமேவந்திருப்பாரானால், நிச்சயமாகஅவைஅனைத்தும்அர்த்தமற்றவையாகும்.

 

இந்நிபந்தனைகள்அனைத்தும்ஈஸாஎனும்நபரைப்பற்றிமாட்சிமையானவிடயம்இருப்பதற்கானசான்றாகஉள்ளன. ஆனால்அதுஎவ்வாறாயினும்குர்ஆன்இவ்விடயத்தில்அமைதியாகவேஉள்ளது. ஏன்? இதற்கானபதில்தொடர்ந்துவரும்பகுதியில்உள்ளது. கிறிஸ்தவஉலகம்குர்ஆனைஅறிந்திருப்பது, அதுஈஸா அல் மஸீஹ்வைப்பற்றிஎவ்வளவுவிடயத்தைதன்னகத்தேகொண்டுள்ளதுஎன்பதன்அடிப்படையில்அல்ல, மாறாக, அதுஎவ்வளவாய்ஈஸா அல் மஸீஹ்வைமறுதலிக்கின்றதுஎன்பதன்அடிப்படையிலேயே. குர்ஆன்ஈஸா அல் மஸீஹ்இறைவனுடையகுமாரன்என்பதையும்அவர்சிலுவையில்அறையப்பட்டார்என்பதையும்மறுதலிக்கின்றது.

 

 
எமதுகண்ணோட்டத்தில், எமக்குள்ளஉரிமையின்அடிப்படையில்நாம்உண்மையெனவிசுவாசிப்பதைஉறுதியாகவும்கனத்துடனும்அறிக்கையிட்டுநாம்கூறுகிறோமேயன்றி, பாதிப்பைஏற்படுத்தஅல்லகுர்ஆன்இவ்விருஆணித்தரமானசத்தியங்களைமறுதலிக்கும்அதேசமயம், அவர்களதுமுக்கியத்துவத்திற்கு, அதுகொண்டிருக்கவேண்டியஅனைத்துதனித்துவமானஅம்சங்களையும்இழந்துள்ளது. இத்தனித்துவஅம்சங்கள்அனைத்தும்ஈஸா அல் மஸீஹ் இறைவனுடையகுமாரன், அவர்எமதுபாவங்களுக்காகமரித்தார்எனும்கிறிஸ்தவஅடிப்படைகோட்பாடுகளில்எவ்விதம்ஒத்திசைக்கின்றன, அர்த்தப்படுகின்றன, முக்கியத்துவப்படுகின்றனஎனநோக்கும்படிமுன்செல்வோம்

 

(தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *