சிலட்டிஸ் இஸ்லாம்

நாள் 05                                ஜுலை 14,   2013              

 

                                                                                                                                                                                                                                                                                                                        ங்களாதேஸ்சிலட்டிஸ்  மதஅணுஷ்டான முறை
 
சிலட்டிஸ்இஸ்லாமியநம்பிக்கையின்மீதுபாதிப்பைஏற்படுத்துகின்றஇரண்டுகாரியங்கள்உண்டுஒன்றுகடந்தகாலத்திற்குரியதுமற்றொன்றுநிகழ்காலத்திற்குரியது.

 

 
800 ஆண்டுகளுக்குமுன்பாகஒருமுஸ்லீம்துறவிதனது 360 சீடர்களோடு, தற்போதுவடகிழக்குபங்களாதேஷ்தொடங்கிஅண்டைநாடானஇந்தியாவரைக்கும்பரவிஇருக்கும்சிலட்டிஸ்பகுதியில்இருக்கிறமிகமுக்கியநகரமானசிலட்டிற்குவந்தார். அந்தமுஸ்லீம்தனதுமந்திரசக்தியினால்அங்குஆட்சிசெய்துகொண்டிருந்தஇந்துஇராஜாவைமுறியடித்ததாகசொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்துவந்தபலநூற்றாண்டுகளில்இஸ்லாம்மதமானதுசிலட்டிலிருந்துஏனையவங்காளத்திற்குப்பரவியது. இந்தமுஸ்லீமின்சமாதியோடும்மற்றும்அவருடையசீஷர்களோடும்தொடர்புடைய, பலவிதமானஇரகசியமற்றும்மந்திரபழக்கவழக்கங்களோடுஒருவலுவானமதஅணுஷ்டானமுறையாகமாறியது. வியாழக்கிழமைமாலைகளில், மரித்துப்போனவர்களின்ஆவியைஅவர்கள்சமாதிகளில்தங்களதுஉதவிக்காகத்தேடுவதுசிலட்டிமுஸ்லீம்களுக்குசாதாரணமானபழக்கமாகஇருக்கிறது.

 

 
 
சமீபநாட்களில்பாரம்பரிய இஸ்லாத்தின் தாக்கமானது அதிகரித்துள்ளது. ஒவ்வொருள்ளிக்கிழமைகளிலும், பள்ளிவாசல்கள் தொழுகைசெய்யும்ஆண்களால்நிறைந்துகாணப்படுகிறது. இந்தபகுதிமுழுவதிலும்உள்ளமுஸ்லீம்கள்எல்லாரையும்விடசிலட்டிமுஸ்லீம்களேமிகவும்பாரம்பரியமுஸ்லீம்களாகஇருக்கின்றார்கள். உலகிலேயேநான்காவதுமிகப்பெரியமுஸ்லீம்மக்கள்தொகையைக்கொண்டநாடாகபங்களாதேஷ்விளங்குகிறது. இஸ்லாம்மதம்அரசியலிலும்மக்களின்வாழ்வுமற்றும்கலாச்சாரத்திலும்பெரியபங்கைவகிக்கின்றது. இஸ்லாம்அரசாங்கமதமாகஇருந்தாலும்மற்றமதத்தினைப்பின்பற்றுவதற்குஉரிமைசுதந்திரம்அரசியல்சாசனத்தில்இடம்பெற்றுள்ளது.

 

 
மிகப்பெரிய  தேவை
 
சிலட்டிமுஸ்லீம்கள்பங்களாதேசத்தில் 70 இலட்சம்பேரும், இந்தியாவில் 20 இலட்சம்பேரும், உலகின்பிறபகுதிகளில் 20 இலட்சம்பேருமாகமொத்தம்ஒருகோடியேபத்துஇலட்சம்சிலட்டிமுஸ்லீம்கள்உள்ளனர். பலசிலட்டி முஸ்லீம்குடும்பங்களில்வெளிநாடுகளில் வாழுகின்ற, வேலைசெய்கின்றஅங்கத்தினர்கள்இருக்கின்றனர். வசதிபடைத்தகுடும்பங்கள்தங்கள்பிள்ளைகளைமேற்கத்தியஉலகத்திற்கு, குறிப்பாகஇங்கிலாந்துநாட்டிற்குனுப்புகின்றனர். ஏழ்மையானகுடும்பங்கள்தங்களதுபிள்ளைகளைஅரேபியதீபகற்பத்தில்உள்ளநாடுகளில்வேலைசெய்வதற்கு அனுப்புகின்றனர். இவைகள்  இப்படியிருந்தாலும் பெரும்பாலான்சிலட்டி முஸ்லீம்கள் இன்னும் மிகுந்த  வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

 

 
துஆ தேவைகள்

 

 
1.      சிலட்டி இஸ்லாமியருக்கு தங்கள் சொந்த மொழியில் இறைவேதம் கிடைக்கவும் அதனை அவர்கள் வாசிக்கும் திறனை பெற்றுகொள்ளவும் துஆ செய்வோம்.
 
2.      இவர்கள் தொடர்ந்தும் மரித்துபோனவர்களிடம் உதவியையும் விடுதலையையும் தேடாமல் மரணத்தை வென்ற ஈஸா அல் மஸீஹ் அவர்களிடம் உதவிதேடகூடியவர்களாக  மாற துஆ செய்வோம்.
 
 
3.      வெளிநாடுகளில் வாழ்கிற சிலட்டி இஸ்லாமியருக்கு அங்குள்ள விசுவாசிகள் சத்தியத்தை சொல்லவும். அதனை பெற்றுகொண்டவர்கள் தங்கள் குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் துஆ செய்வோம்.
 
4.      சிலட்டி இஸ்லாமியர் மத்தியில் வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் எஜமானான எங்கள் இறைவனிடம் வேண்டுவோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *