சீன ஹூய் முஸ்லீம்கள்

நாள் 15                    ஜுலை 24 2013                

 

                                                                                                                                                                                                                                                                                                                                               

 

சீனஹூய்முஸ்லீம்கள்
 
நான்ஹாலீதை 4 வருடங்களுக்குமுன்சந்தித்தேன். எனதுமுதல்சந்திப்பிலேயேநான்அறிந்துகொண்டதுஅவன்இறைவனால்அவனதுசொந்தமக்கள்மத்தியில்விசேஷித்தவிதமாகப்பயன்படுத்தப்போகிறஒருமனிதன்என்று.

 

 
ரமளான்மாதத்தில்ஒருஇரவில்ஹாலீத்என்னோடுஒருகனவைப்பகிர்ந்துகொண்டான். அவன்,“என்கனவில்ஒருமனிதன்என்னிடத்தில்வந்துஎன்கையைப்பிடித்துக்கொண்டார். அந்தமனிதன்யார்என்றுஎனக்குத்தெரியவில்லைஆனால்அவர்நல்லவர்என்பதைஅறிந்திருந்தேன். அவர்ஒருமலையுச்சிக்குஎன்னைஅழைத்துச்சென்றார்ஆனால்நான்களைப்படைந்துஎன்கையைஇழுத்துக்கொண்டேன். அவர்எனக்காகபொறுமையோடுகாத்திருந்துநான்இளைப்பாறியபிறகுஎன்கையை மறுபடியும்பிடித்துக்கொண்டுமலையேறத்தொடங்கினார். மலைஉச்சியைஅடைந்தபிறகுநாங்கள்அடையவேண்டியஇடம்வந்துவிட்டதால்நான்மீண்டும்என்கையைஅவரிடமிருந்துஇழுக்கமுயற்சித்தேன் . ஆனால்அவர்மென்மையாக, அதேநேரத்தில்நான்அவனிடமிருந்துஎன்கையைஉதறாதவண்ணம்உறுதியாகஎன்கையைப்பற்றிக்கொண்டார். அந்தநேரத்தில்நான்விழித்துக்கொண்டேன்.

 

 
 
 
 
 
ஹலீத்  தனது  கனவை         நண்பன்      (முஸ்லீம்)            ஒருவனிடம் அதன் அர்த்தத்தைப்      புரிந்துகொள்ளும்படிபகிர்ந்துகொண்டான். அவனதுநண்பன் சொன்னான், “ஹலீத்உன்கனவில்வந்தமனிதர்ஈஸா அல் மஸீஹ்என்று.

 

 ஹலீத்சொன்னான்,“நான்அதைக்கேட்டவுடனேஅதுஉண்மைஎன்றும்நான்இயேசுவைஉண்மையாகபின்பற்றவேண்டும்என்றுஇறைவன்என்னிடம்சொல்லுகிறார்என்பதையும்அறிந்துகொண்டேன். நான்என்கையைஇழுத்துக்கொண்டாலும்அவர்எப்பொழுதும்எனதுகரத்தைப்பிடித்துக்கொள்ளகாத்துக்கொண்டிருக்கிறார்; என்பதைகாண்பித்தார். அவர்எனக்குஎப்பொழுதும்தேவைஎன்பதையும்நான்அவரைதள்ளிவிட்டாலும்அவர்என்பக்கத்திலேயேநின்றுகொண்டிருக்கிறார்என்பதையும்என்னால்இப்பொழுதுபார்க்கமுடிகிறது. இந்தவிதமானஅன்பைஎன்னால்புரிந்துகொள்ளமுடியவில்லை, ஆனாலும்அதுஎனக்குவேண்டும்என்பதையும்நான்அதைவிரும்புகிறேன்என்பதையும்அறிந்திருக்கிறேன்.

 

 
ஹாலீத்இறைவேதத்தைபடிக்கஆரம்பித்தான்மேலும்சத்தியத்தை தனதுமக்களுக்குப்பகிர்ந்துகொண்டிருக்கிறான்.

 

 
இறைவன் சீனாவிலுள்ள ஹூய்மக்கள் மததியில் ஆச்சரியமானகாரியங்களை  செய்துவந்தாலும்  ஒருகோடிக்கும்அதிகமானஹூய்மக்கள்ஹாலீத்இப்பொழுதுஅனுபவிக்கிறஉன்னதஅன்பைஅறிந்திராதஉலகத்தில்இன்னும்வாழ்கிறார்கள். இன்னும்அநேகர்பயத்தோடுவாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சத்திய இறைவனைஅறிந்துஅவருக்குக்கீழ்ப்படியவேண்டும்என்கிறஉண்மையானஆசையிருந்தாலும்அதைஎவ்வாறுசெய்வதுஎன்றுதெரியவில்லை.

 

 
நாங்கள் துஆ செய்வோம்
 
•          ஹூய்மக்களுக்குஏக இறைவன் அசாதரணமானவிதங்களில்தன்னைவெளிப்படுத்தவேண்டும் என்று துஆ செய்வோம். (அப்.2:17)

 

 
•          சீனகிறிஸ்தவர்களுக்குஹூய்மக்கள்மேலுள்ளபயம்நீங்கவும்அது   அன்பாகமாறவும்துஆ செய்வோம். (1 யோ. 4:18)

 

 
•          ஏற்கனவேஈஸா அல் மஸீஹ்வைபின்பற்றிக்கொண்டிருக்கிறஹூய்இஸ்லாமியர்கள்தங்கள்குடுமபங்களோடும்நண்பர்களோடும்அவரைப்பகிர்ந்துகொள்ளவேண்டியஞானம்மற்றும்தைரியம்அருளப்படமன்றாடுவோம். (எபே.6: 18-20)

 

 
•          ஹூய்இஸ்லாமியர் அவர்களதுசொந்தமொழியில்இறைவேதம்மற்றும்கைப்பிரதிகள்கிடைக்கதுஆ செய்து செயல்படுவோம்.
 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *