சொனிகே முஸ்லீம்கள்

சொனிகே முஸ்லீம்கள்

 

 
இந்தசோனிக்கேமக்கள்ஆப்பிரிக்காவின்தென்பகுதியில்உள்ளசகாராபாலைவனப்பகுதியில்மேற்குபகுதியானசாஹேலில்வசிக்கின்றனர். அங்குசாதாரணமாகபகல்நேரவெப்பநிலை 45 பாகை செல்சியஸாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும்அவர்கள்பயிரிடும்தொழிலும், கால்நடைபராமரிப்பிலும் ஈடுபடுகின்றனர்.
 
இவர்கள்பொதுவாகவேகூட்டுக்குடும்பமாகசேர்ந்துமண் () சிமெண்ட்கற்கள்கொண்டவீடுகளில்வசிக்கின்றனர். ஆண்களில்அநேகர்தங்கள்குடும்பங்களைவிட்டுவேலைத்தேடிநகரங்களுக்கும், பட்டணங்களக்கும்பலசமயம்வெளிநாடுகளுக்கும்செல்கின்றனர். இதனால்நியூயார்க்,  பாரிஸ்போன்றநகரங்களில்மிகஅதிகளவில்இம்மக்கள்வசிக்கின்றனர். இவர்கள்தங்கள்மேற்குஆப்பிரிக்கமக்கள்இனத்துடன்நெருக்கமானதொடர்புகொண்டும், சம்பாத்தியத்தில்பெரும்பகுதியைதங்கள்குடும்பத்திற்குஅனுப்பியும்தாங்குகின்றனர்.

 
இந்தசோனிக்கேமக்கள்இஸ்லாமியராகஇருப்பதினால்தங்களைஅடிப்படைவாதிகளாகஅடையாளங்காட்டிக்கொண்டுபெருமிதம்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு 5 முறை தொழுகின்ற இஸ்லாமியர் இவர்கள். வெட்கமும், சமுதாயதாக்கமும்சோனிக்கேகலாச்சாரத்தில்பெரும்பாலும்முக்கியபங்குவகிக்கின்றது.

 

 
பணிகள்
 
அனேகநாடுகளிலிருந்துபல்வேறுஸ்தாபனங்கள்இந்தசோனிக்கேமக்களைசந்திக்கின்றார்கள். மொத்தஜனத்தொகையாகிய 20 இலட்சத்தில்ஏறத்தாழ 100 சத்தியத்தில் வாழ்கிறவர்கள். அவர்கள் பலவிதமான உபத்திரவங்களை சந்தித்து வருகிறார்கள். ஒதுக்கப்படுகிறார்கள், ஒருவரையொருவர்சந்திக்கவும், சேர்ந்துஆராதிக்கவும்மிகக்குறைந்தவாய்ப்பேஇவர்களுக்கு இருக்கிறது.

 

 
சோனிக்கேமொழியில்இறைவேத மொழிபெயர்ப்புபணிநடந்துக் கொண்டிருக்கிறது, மொழிபெயர்ப்பாளர்களும்சிதறடிக்கப்பட்டு  கணினி மூலமேதொடர்புகொள்கின்றனர். கடினமாக வேலைசெய்யும்இவர்கள்மீதுஅதிகபளுஏற்றாதபடிக்கு, இவர்களுக்குநல்லஇணையதளஇணைப்புதேவைப்படுகிறது.

 

 
இறைவேதம் உட்பட சத்தியத்தை போதிக்கும் ஒலி ஒளி வடிவங்கள் சொனிக்கே மொழியிலே உள்ளது. சொனிகே மக்களிடையே சிறந்த முறையிலே தொடர்ப்புகொள்ள ஊடக அபிவிருத்தி மற்றும் விருத்தியடைந்த தொழில்நுட்ப முறை அவசியமாயுள்ளது. உதாரணமாக ஒலி நுணுக்ககளை SD memory கார்ட்டிலே போட்டு கையடக்க தொலைபேசிகளிலே போடுவது இது சொனினக்கே மக்கள் அவர்களுக்கு அவசியமான வேளையிலே வார்த்தையை வாசிப்பதற்கு கூடிய ஒரு தகுதியான சந்தர்ப்பத்தை பெற்று கொடுக்கிறது.

 

 
துஆ செய்வோம்

 

 
 
•          கிறிஸ்தவா;களிடமுள்ளவேதாகமும் புத்தகங்களும் அவர்கள்கரங்களில்சென்றடையஅதிகவாய்ப்புண்டாகதுஆ செய்வோம்.  (ஏசா 52:7)

 

 
•          வேதாகமமொழிபெயர்ப்பாளர்களுக்குஇறைவன் விசேஷித்தஞானத்தைகொடுக்கும்படிதுஆ செய்வோம்.
 
•          சோனிக்கேமக்களுக்குதேவவார்த்தையின்மீதுஉண்மையானதாகம்உண்டாகவும், அந்ததாகம்தீர்க்கும்படியாகவும்துஆ செய்வோம். (மத் 5:6) 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *