தாய்வானில் பணிப்புரியும் இந்தோனேசிய இஸ்லாமியர்

நாள் 17                    ஜுலை 26, 2013

 

                       

 

வார முடிவில் இந்தோனேசிய தொழிலாளர்கள் செல்லுமிடம்? தாய்வானில்…
                                                                                                                                                          
வெளிநாட்டுத்  தொழிலாளர்கள்
 
அடுத்த10 ஆண்டுகளில் 60 கோடிவேலைதேவையாயிருககிறது.
 
2012ம்ஆண்டுஆகஸ்டு 19ம்நாள்ஒருஞாயிற்றுக்கிழமைமேலும்அதுரமளான் மாதம்முடிவுறும்நாளானஈத்பெருநாளாகவும்குறிக்கப்பட்டிருந்தது. தைப்பியின்முக்கியரயில்நிலையத்தில்கூடியிருந்தபத்தாயிரத்துக்கும்அதிகமானஇந்தோனேஷியதொழிலாளர்களுக்குஅந்நாள்சந்தோஷமானநாளாகஆரம்பித்தது. அவர்கள்அங்கிருந்ததாழ்வாரத்தில்பெருங்கூட்டமாகதிரண்டனர். அந்தஇடம்அவர்கள்உட்காரவும், தங்கள்நண்பர்களைசந்தித்துஇந்தமுக்கியமானமுஸ்லீம்பெருநாளைகொண்டாடவும்வசதியானஒருஇடமாகஇருந்தது. இந்தமிகப்பெரியஒருநாள்கூடுகைபலஅடுக்குசுரங்கப்பாதை, மற்றும்வேகமாகசெயல்படும்ரயில்நிலையம்ஆகியவற்றின்வழக்கமானஓட்டத்தைதெரியாமலேயேஸ்தம்பிக்கவைத்துவிட்டது.

 
பயணிகளிடமிருந்துமுறையீடுகள்வந்தபோதுதைப்பிரயில்வேநிலையம்அதன்முக்கியதாழ்வாரத்தின்பெரும்பகுதிகளைவாரக்கடைசியில்மூடஆரம்பித்தது. அதுசிலவெளிநாட்டுஇந்தோனேஷியவெளிநாட்டுவேலையாட்களிடமிருந்துகோபமானஎதிர்ப்பைக்கொண்டுவந்தது. எனவேசெப்டம்பர் 12ம்தேதிசுமார் 50 தொழிலார்கள்இரயில்நிலையத்திற்குமுன்பாகபோராட்டம்நடத்தினா;. இனவெறிஎதிர்ப்புஅட்டைகளைப்பிடித்தவாறுநாங்கள்பொதுஇடங்களில்கூடுவதற்குஎங்களுக்குஉரிமைவேண்டும்என்றுகேட்டும், “ஓய்வுநேரத்தைக்கழிப்பதற்குஎங்களுக்குஇடம்வேண்டும்என்றும் முழக்கமிட்டனர். பிறகுஇரயில்நிலையத்திற்குஉள்ளேசென்றுஅங்கிருந்தமுக்கியதாழ்வாரத்தின்தரையில்அமர்ந்துகொண்டனர்.

 

 
தாய்ப்பேயில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வார இறுதியிலே ஒன்று கூடுவது சாதாரண காரியமாக காணப்பட்டது. அது டையான் மற்றும்டாய்சூங்கில்வழக்கமானகாட்சியாகும். அவர்கள்இரயில்நிலையத்திலும், பூங்காக்களிலும், இன்னும்சிலதெருக்களின்சாலையோரப்பாதைகளிலும் கூடுகின்றனர். இதனைசிலர்பார்த்துகோபங்கொண்டாலும்அவர்கள்சார்பில்ஒருதீர்வைக்காணஒருவரும்முயற்சிப்பதாகத்தெரியவில்லை.

 

 
இன்றைக்குதாய்வானிலும், ஹாங்காங்கிலும்வீட்டுவேலைக்காரர்களாகஇந்தோனேஷியகள் பணிபுரிகின்றனர். இரு. செம்படம்பர் 2012ன்புள்ளிவிவரத்தின்படிதாய்வானில் 1,55,000 பேரும், ஹாங்காங்கில் 1,51,000 பேரும்இருக்கின்றனர். இவர்களில்அதிகமானபேர்கிறிஸ்தவஎஜமான்களுக்குவேலைசெய்கின்றனர்.

 

 
ஒரு சில ஹொங்கொங்கிலே உள்ள திருச்சபைகள் இந்தோனேசிய உள்நாட்டு ஊழியர்கள் என்றழைக்கப்படும் கூட்டத்தினருக்கு ஊழியங்களை செய்கின்றார்கள். அவர்கள் இணையத்தளம், சமூகம் கணணி கல்வி மற்றும் மொழிப்பயிற்சியை வழங்கும் பயிற்சி நிலையங்களை நிறுவி உதவி செய்கின்றார்கள். மற்றைய கிறிஸ்தவ உதவிகளாக ஹொங்கொங் உட்பட தாய்வான் நமஸ்கார மற்றும் ஐக்கிய ஸ்தாபனங்கள் மற்றும் தங்குமிட வசதிகள் கொண்ட மனைகளினூடாக உதவிகளை செய்கின்றனர்.

 

 
துஆ செய்வோம்.
 
•          ஹாங்காங்கில்உள்ளதுபோலதாய்வான்சபைகளும்இந்துனேசிய தொழிலாளர்களுக்கு  மையங்களைஅமைத்து கொடுக்க துஆ செய்வோம்.
 
•          தாய்வானில்உள்ளசபைகளும், கிறிஸ்தவர்களும்பரலோகராஜ்யத்தின்தரிசனம்பெற்றுக்கொள்ளவும், தங்களிடம்நீண்டநாட்களாகவேலைசெய்துகொண்டிருக்கும்வீட்டுவேலைக்காரர்களின் (இந்துனேசிய முஸ்லீம்கள்) கலாச்சாரத்தைஅறிந்துகொள்ளவும்அவர்களைஅன்பினால்சந்திக்கவும்துஆ செய்வோம்.

 

 
•          வெளிநாட்டுவேலையாட்கள்மீதுஎப்படிஅக்கறைகொண்டுஉதவுவது, அவர்களுக்குசுவிசேஷம்அறிவிப்பது, சீஷர்களாய்மாற்றுவதுஎன்பவைகளைப்பற்றியநீண்டகாலதிட்டத்தைஏற்படுத்ததிருச்சபைகள்மற்றஸ்தாபனங்களோடுஇணைந்துசெயல்படதுஆ செய்வோம்.

 

 
•          இந்தோனேஷியவெளிநாட்டுத்தொழிலாளர்கள்தங்கள்இருதயத்தைசத்தியத்துக்கு திறக்க துஆ செய்வோம்.

 

 
 
 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *