நாம் ஏன் புனித இறைவேதத்தை இறைவார்த்தை என்று நம்பவேண்டும்? 5

     விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்: 5
 
புனிதஇறைவேதம்  (5)
 
 
(நாம்ஏன்புனிதஇறைவேதத்தை  இறைவார்த்தைஎன்றுநம்பவேண்டும்?)
 
 
இன்னும், நீங்கள்வேதத்தையுடையவர்களுடன்அவர்களில்அக்கிரமமாய்நடப்பவர்களைத்தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகியமுறையிலேயன்றித்தர்க்கம்செய்யாதீர்கள் . எங்கள்மீதுஇறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும்உங்கள்மீதுஇறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும்நாங்கள்ஈமான்கொள்கிறோம். எங்கள்இறைவனும்உங்கள்இறைவனும்ஒருவனேமேலும்நாங்கள்அவனுக்கேமுற்றிலும்வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்என்றுகூறுவீர்களாக.”சூறா 29:46, கூறுகின்றவண்ணம்ஒருமுஸ்லீம்யூதர்களுக்கும்கிறிஸ்தவர்களுக்கும்இறைவன்வெளிப்படுத்தினகிதாப்புக்களின்அதிகாரத்தைகட்டாயம்ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பதைஞாபகம்வைத்துக்கொள்ளுங்கள்.
 
இந்தகட்டளையானதுசூறா 2:136ல்மேலும்விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றது. “(முஃமின்களே!) ‘நாங்கள்அல்லாஹ்வையும், எங்களுக்குஇறக்கப்பட்ட (வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப்இன்னும்அவர்சந்ததியினருக்குஇறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும்கொடுக்கப்பட்டதையும்இன்னும்மற்றநபிமார்களுக்கும்அவர்களின்இறைவனிடமிருந்துகொடுக்கப்பட்டதையும்நம்புகிறோம், அவர்களில்நின்றும்ஒருவருக்கிடையேயும்நாங்கள்வேறுபாடுகாட்டமாட்டோம்; இன்னும்நாங்கள்அவனுக்கேமுற்றிலும்வழிபடுகிறோம்என்றுகூறுவீர்களாக.”
 
இப்பொழுதுஉங்களுக்குகுர்ஆன்குறிப்பிடும்அதேகிதாபுதான் இன்றுகிறிஸ்தவர்களிடம்இருக்கின்றதுஎன்றுநான்எவ்வாறுஅறிவேன்? இறைவனிடத்திலிருந்துஉண்மையாகவேவெளிப்படுத்தல்வந்ததாஇல்லையாஎன்றுஎப்படிஎனக்குதெரியும்? புனிதஇறைவேதம்எவ்வாறுஇறைவனுடையவார்த்தையாய்இருக்கின்றது? என்றுசிலகேள்விகள்எழலாம், அவற்றிற்கானபதிலைஇன்றுநாங்கள்உங்களுக்குவிஸ்தரிக்கட்டும்.
 
உண்மையானவஹீ (வெளிப்படுத்தல்) குறித்தபரீட்சை
நூற்றுக்கணக்கானவருடங்களுக்குமேலாய்பலர்எழுந்துதங்களைஇறைவனுடையநபிமார்கள்என்றுகூறினார்கள். அதிலேசிலர் சிலஉலகளாவியமதங்களைஸ்தாபித்தார்கள். இன்னும்சிலர்தொழுதுகொள்ளப்பட்டார்கள். இதுஎமக்குஎம்மோடுமிகவும்தொடர்புடையஒருகேள்வியைஎழுப்புகின்றது: மெய்யானசர்வவல்லமையுள்ளஉயிருள்ளஇறைவனின்நபிமார்களுக்கும்பொய்யானவஞ்சிக்கின்றநபிமார்களுக்கும்இடையில்உள்ளவித்தியாசத்தைநாம்எவ்வாறுகண்டுகொள்வது? என்பதேஅந்தகேள்வியாகும். அந்தகேள்விக்குபதிலைகண்டடையவேதாகமம்எமக்குஉதவிசெய்கின்றது:
 
உபாகமம் 18:21-22 வரையுள்ளவசனங்களைஅவதானித்துவாசியுங்கள். ரப்பு  சொல்லாதவார்த்தைஇன்னதென்றுநான்எப்படிஅறிவேன்என்றுநீஉன்இருதயத்தில்சொல்வாயாகில், 22 ஒருதீர்க்கத்தரிசி (நபி) ரப்பின்நாமத்தினாலேசொல்லும்காரியம்நடவாமலும்நிறைவேறாமலும்போனால், அதுஇறைவன்சொல்லாதவார்த்தை, அந்தத்தீர்க்கதரிசி (நபி) அதைத்துணிகரத்தினால்சொன்னான், அவனுக்குநீபயப்படவேண்டாம்.”
நபித்துவம்என்பதுபயான் (பிரசங்கம்) செய்வதை, கற்றுக்கொடுப்பதைவிடவும்மேலானதுஎன்பதுமிகத்தெளிவாகும். அதேபோல்அதுமக்களால்ஏற்றுக்கொள்ளப்படுவதைவிடவும்அல்லதுநல்நடத்தைஎன்றுபுகழப்படுவதைவிடவும்மேலானதுஎன்பதும்தெளிவாகும். உண்மையாகஇறைவன்ஒருசெய்தியாளரைஅனுப்பியிருப்பான்என்றால், அந்தசெய்தியாளரின்செய்தியானதுஉண்மையாகஇறைசெய்திதான்என்பதைநிரூபிப்பதற்குஏதுவானஆதாரத்தைவழங்கும்படிசெய்தியாளர் எதிர்பார்க்கப்படுவார்.
 
ஒருமதம்மெய்யானமதமென்பதைநிரூபிப்பதற்குசிலஆதாரங்கள்காட்டப்படவேண்டும்என்பதுஅந்தமதத்தின்ஒருஅத்தியாவசியஅம்சமாகஇருந்தபோதிலும், அநேகமதங்கள்இவ்வாறுஆதாரம்வழங்குவதைக்குறித்துஒருபோதும்கரிசனைக்கொண்டிருந்ததில்லை. அநேகமாய்ஈமான் என்பதுஉணர்வின்அடிப்படையில்தான்இருக்கின்றதேதவிர, உண்மையைஅல்லதுசத்தியத்தைஅடிப்படையாய்கொண்டுஇல்லாதிருக்கின்றது. செல்வாக்குள்ளதலைவர்கள்மனிதர்களின்மனங்களைஆளுகைச்செய்யும்போக்கையுடையவர்களாய்இருக்கின்றார்கள். அவர்களுடையஇந்தபோக்குக்குஉட்பட்டுஅவர்களைபின்பற்றுகிறவர்களில்சிலர்குழப்பம்அடைந்தவர்களாய்காணப்படுகின்றார்கள். நாம்மேலேவாசித்தஉபாகமகிதாபின்வசனங்களில்வஞ்சிக்கும் (போலி) நபிமார்களைஅடையாளம்காணும், பொருட்டுஅவர்களுக்குஎதிரானபரிசோதனைச்செய்யும்படிஇறைவன்சிலகாரியங்களைத்தருவதைஅவதானிக்கின்றோம். இந்தகாரியங்கள்கூறப்பட்டு 700வருடங்களுக்குபின்புவாழ்ந்தநபி, ஏசாயாவிக்கிரக (வழிபாடு) ஆராதனைக்காரர்களுக்குஎதிராகஇந்தபரீட்சையைசெய்ததிற்கூடாகஇதன்உண்மைத்துவத்தைநிரூபித்துகாட்டினார். ‘……வரும்காரியங்களைஎங்களுக்குஅறிவியுங்கள், எதிர;காலம்என்னத்தைக்கொண்டிருக்கின்றதுஎன்றுஎங்களுக்குகூறுங்கள்(ஏசாயா 41:23). இதனுடையஅர்த்தம்என்னவென்றால், ஒருமெய்யானநபிஎதையும்கூட்டியோகுறைத்தோசொல்லமாட்டான். உள்ளதைஉள்ளவாறுசொல்லுவான்என்பதே. இறைவாக்குறைத்தல்என்றால், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்என்பவைகளைகுறித்தஇறைவனின்சித்தத்தைவெளிப்படுத்தல்என்றுபொருள்படும்.
 
எதிர்காலத்தைக்குறித்ததீர்க்கதரிசனம்நிறைவேறப்படுதல்ஒருசெய்திஉண்மையென்பதற்குஇறைவன்கொடுக்கின்றஆதாரமாகும். ஒருநபிதீர்க்கதரிசனம்உரைக்கின்றபடியால்அவர்நபியாகஇருக்கின்றார். எதிர்காலத்தைக்குறித்தஒருதீர்க்கதரிசனமானதுநிச்சயமாகமனிதநோக்குக்குஅப்பாற்பட்டதாய்இருக்கவேண்டியதுகட்டாயம். அதேபோல்அந்தத்தீர்க்கதரிசனம்வெறும்சம்பவங்களோடுபொருத்திபார்ப்பதற்குபோதியவிபரம்உடையதாய்இருக்கவும்கூடாது. நூற்றுக்கணக்கானவருடங்களுக்குமேலாகஇறைவன்தன்னுடையசெய்தியைக்கொண்டுஅவனுடையநபிமார்களைஅகத்தூண்டியதுமாத்திரமல்லஎதிர்காலத்தில்சம்பவிக்கப்போகும், காரியங்களைக்குறித்ததீர்க்கதரிசனங்களையும்அவர்களுக்குவழங்கிஅதற்கூடாகஅவர்கள்அவனிடத்திலிருந்துவந்தவர்கள்என்பதைஉறுதிசெய்திருக்கின்றான்.
 
ஒருநல்லபரீட்சிப்புக்குஎதிர்காலத்தைக்குறித்ததீர்க்கதரிசனமானதுஅற்புதங்களைவிடவும்மேலானதாய்இருக்கின்றது.
இறைவன்அற்புதங்கள்செய்யும்படிசிலஇறைமனிதர்களுக்குவல்லமைஅளித்திருக்கின்றான், உதாரணமாகசுகமாக்குவதற்கு, (2இராஜாக்கள் 5), மரித்தஒருவரைஉயிரோடுஎழுப்ப (1கொரிந்தியர; 17; லூக்கா 2:11; 8:41; அப்போஸ்தலர் 9:36, கற்பாறையில்இருந்துதண்ணீர்வரச்செய்ய (யாத்திராகமம் 16, வானத்திலிருந்துஅக்கினிஇறங்கச்செய்ய (1ராஜாக்கள் 18:30-31; 2நாளாகமம் 6:7) கோடாரியைதண்ணீரில்மிதக்கச்செய்ய (2இராஜாக்கள் 6:5) இன்னும்இதுபோல்அநேகம். இதைக்குறித்துஅல்ஹாஜ்மௌலானாஃபசூல்கரீம்என்பவர்மிஸ்கத்துல்மசாபிஹ்எனும்தனதுபுத்தகத்தில் 44ம்அத்தியாயம்: பக்கம்2468ல்ஒருவிளக்கக்குறிப்பில்சரியாககூறியிருக்கின்றார்.அதுஎன்னவென்றால்தீர்க்கதரிசனமானதுஅற்புதங்களைவிடவும்உயரியது, காரணம், ‘தீர்க்கதரினமானது…. சரித்திரரீதியாகநிரூபிக்கப்படக்கூடியது, ஆனால்ஒருஅற்புதம்அவ்வாறன்று. அற்புதமானதுஇறைவனுடையவல்லமையைவெளிக்காட்டும். தீர்க்கதரிசனமானதுஇறைவனுடையமுன்னறிவைமெய்ப்பித்துக்காட்டும். ஞானமானதுவல்லமையைவிடவும்பெரிதானதாய்இருப்பதுபோலதீர்க்கதரிசனமானதுஅற்புதத்தைவிடவும்பெரிதானதாய்இருக்கின்றதுசிலஅற்புதங்கள்ஜின்வல்லமைகளைக்கொண்டுமந்திரவாதிகளால்நகல்படுத்தகூடியதாய்இருந்தபோதிலும், ஒருஅற்புதம்ஒருதீர்க்கத்தரிசியின்மெய்தன்மையோடுஇணைக்கப்பட்டு, அவருடையசெய்தியின்முரண்படாத்தன்மைஏற்கனவேஉள்ளவெளிப்படுத்தல்களோடுபரீட்சிக்கப்பட்டு, அவருடயதெய்வீகஅகத்தூண்டலுக்குநிரூபனமாகவேஏற்றுக்கொள்ளப்பட்டது.இதுவேபுனிதவேதாகமத்தின்செய்திகளும், நபித்துவமும்ஏற்றுக்கொள்ளப்பட்டவிதம். இதன்அடிப்படையிலேயேமுஹம்மதுவின்நபித்துவமும்கேள்விக்கேட்கப்பட்டது. 
 
முஹம்மதுநபியின்நபித்துவம்கேள்விகேட்கப்பட்டபோது (சூறா 17:90-97) இந்தகோட்பாடுஅங்குகுறிப்பிடப்பட்டது. முஹம்மதுவைகேள்விகேட்டவர்கள்அவருடையசெய்தியைஉறுதிப்படுத்தும்வண்ணம்மூசாபூமியில்இருந்துநீருற்றைஏற்படுத்தியதுபோல், சுலைமான்ஒருதங்கவீட்டைஉருவாக்கியதுபோல்அல்லதுயஃகூப்வானத்திற்கும்பூமிக்கும்இடையில்ஒருஏணியைஉண்டாக்கியதுபோல்நீரும்ஒருஅடையாளத்தைஆதாரமாக்காட்டும்என்றுமுஹம்மதுவிடம்கூறினார்கள். இதற்குமுஹம்மதுநபிஉரைத்தபதில்கள்சூறா 17:93,59; 13:7; 6:37; 2:118-119களில்பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. இவைகள்அவரைகுற்றப்படுத்தியவர்களுக்குதிருப்தியைஏற்படுத்தாதபோதுஅவருக்குஎரிச்சலும்பொறாமையும்எழும்பிற்று.
 
பரீட்சை 5
 
1.         ஒருமெய்யானதீர்க்கதரிசியைஅடையாளம்   காணுவதுஎப்படி?
 
2.         தீர்க்கதரிசனமானதுஏன்அற்புதங்களைவிடவும்  சிறந்ததாய்இருக்கின்றது?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *