நாம் ஏன் புனித வேதாகமத்தை இறைவார்த்தை என்று நம்பவேண்டும் 6

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்: 6
 
புனிதவேதாகமம்(6)
 
(நாம்ஏன்புனிதவேதாகமத்தைஇறைவார்த்தைஎன்றுநம்பவேண்டும்?)
 
 
புனிதவேதாகமத்தின்; தீர்;க்கதரிசனங்களில்நாம்மூன்றுகாரியங்களைகண்டடைகின்றோம்:
 
1    இஸ்றாயீலின்சரித்திரமும்அவர;களைசுற்றிலுமிருந்தஇனங்களும்.
 
2    மஸீஹ்வின்ஜீவியம்.
 
3    இறுதிகாலமும், நிறைவேறப்பட்டசிலதீர;க்கதரிசனஉதாரணங்களும்.
 
காலம்போதாதபடியால்நாங்கள்அல்மஸீஹ்வின்ஜீவியத்தைக் குறித்துபழையஏற்பாட்டில்சொல்லப் பட்டிருக்கின்றசிலதீர;க்கதரிசனங்களைமாத்திரமேஇங்குபார்;க்கபோகின்றோம். மத்தேயுநற்செய்திநூலில்மாத்திரம்மஸீஹ்வைபற்றியதீர;க்கதரிசனங்கள்நிறைவேறியதுபற்றிகுறைந்தபட்சம் 21வசனங்கள்இருக்கின்றது.
 
வாசியுங்கள்யோவான் 5:39.
 
“இறைவார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கிறீர்கள், ஏனெனில் அவைகளில் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகள் அவைகளே.
 
இப்பொழுதுநாம்இந்ததீர;க்கதரிசனங்களில்சிலவற்றையும்அதன்நிறைவேறுதல்களில்சிலவற்றையும்வாசிப்போம்.
 
(கி.மு. கிறிஸ்துவுக்குமுந்தியவருடங்கள்)
 
 
கி.மு700: மஸீஹ்வின்பிறப்பிடமும்வாழ்விடமும்: மீகா 5:2
 
·        நிறைவேறுதல்லூக்கா 2:4-7
 
கி.மு700: அவரின்கன்னிப்பிறப்பு: ஏசாயா 7:14
 
·        நிறைவேறுதல்மத்தேயு 1:18-23
 
கி.மு700: அவரின்இறைத்தன்மை: ஏசாயா 9:6
 
·             நிறைவேறுதல்மத்தேயு1:23
 
கி.மு500: அவருடையவருகையின்காலம்: தானியேல்9:24
 
·             நிறைவேறுதல்கலாத்தியர; 4:4
 
கி.மு700: அவர; இரட்சிக்கவும், சுகமளிக்கவும்வருவார;: ஏசாயா 53:3-6
 
·        நிறைவேறுதல்மத்தேயு 1:21; லூக்கா18:40-43; 8:41-45;   மத்தேயு 4:23-24; 11:2-6; 8:16-17
 
கி.மு700: மஸீஹ்எனும்நாமம்: ஏசாயா49:1-8
 
·        நிறைவேறுதல்மத்தேயு 1:21 (குறிப்புஎபிரேயமொழியில்யோசுவாஎன்றால்இரட்சிப்புஎன்றுபொருள்.)
 
கி.மு480: ஒருகழுதையின்மேல்ஏறிபைத்துல்முகத்தஸ்ஸூக்குள்பிரவேசித்தல்: சகரியா 9:9
 
·        நிறைவேறுதல்மத்தேயு 21:1-9
 
கி.மு480: ஈசாவைகாட்டிக்கொடுத்தல்: சங்கீதம் 41:9
 
·        நிறைவேறுதல்சகரியா 11:12-13; மாற்கு14:10-21; 43-46; மத்தேயு27:3,8
 
கி.மு700: சிலுவையில்ஈசாவின்மரணம்: ஏசாயா 53; சங்கீதம் 22:1
 
·        நிறைவேறுதல்மத்தேயு 27:33-50
 
கி.மு700: ஈசாவின்மரணம்ஏசாயா 53:9
 
·        நிறைவேறுதல்மத்தேயு 27:6
கி.மு900: ஈசாவின்உயிர;த்தெழுதல்: சங்கீதம்16:8-11
 
·        நிறைவேறுதல்அப்போஸ்தலர; 2:25-32
 
கி.மு900: ஈசாவின்பரமேறுதல்: சங்கீதம் 110:1
 
·        நிறைவேறுதல்அப்போஸ்தலர; 1:6-11; எபிரெயர; 1:13
 
இந்ததீர;க்கதரிசனங்களின்நிறைவேறுதலைவிபரிப்பதில்குறிப்பிடப்படும்உலகரீதியானஆதாரங்கள்எவ்விதத்திலும்முரன்படுவதில்லை. அனைத்துசமயபுத்தகங்களிலும்இதுஒருதனித்துவம்வாய்ந்ததாய்இருக்கின்றது. இறைவனுடையசெய்தியைமனிதஇனத்திற்குஅருளுவதில்இறைவன்உலகசரித்திரத்தைபயன்படுத்தியமைஇறைவனுடையஒருஸ்தீரமானமுத்திரையிடப்பட்டகாரியமாய்இருக்கின்றது. எனவேஉண்மையாகவும்நேர;மையாகவும்இறைவனைத்தேடுகின்றஎவரும்வேதாகமம்இறைவனுடையவார;த்தைஎன்பதைஉறுதிப்படுத்தி;கொள்வார்;கள்.
 
இந்தபுனிதகிதாபானது> சிலசமயவாதிகள்மற்றவர;கள்மேல்தங்களுடையகருத்துக்களைதிணிக்கச்செய்தஒருபுத்தகமல்ல. மேலேகொடுக்கப்பட்டிருக்கின்றஆதாரங்களைதெளிவுறஅறிந்தபின்னும்இறைவேதம்கெடுக்கப்பட்டிருக் கின்றதுஎன்றுசொல்லஎவரும்துணிவதில்லை.எனினும்புதியஏற்பாட்டில்சிலகாரியங்கள்நடந்ததிற்குப்பிறகுஅவைகளைதீர;க்கதரிசனத்தின்நிறைவேறுதல்கள்என்றுநிரூபிப்பதற்காக,அவைகளைக்குறித்ததீர;க்கதரிசனம்என்றபகுதிகள்பிற்காலத்தில்பழையஏற்பாட்டில்எழுதப்பட்டதா? என்றுசிலர்; கேள்விஎழுப்பமுடியும். பலகாரணங்களின்நிமித்தம்இந்தகேள்வியானதுஒருசிந்தனையற்றகேள்விஎன்றுநாம்கூறமுடியும்.
 
ஏனென்றால்,யூதர்கள்தங்களுடையவேதவாக்கியங்களைதங்களுடையமுழுசக்தியையும்பிரயோகித்துஉயரியரீதியில்காப்பாற்றிவந்தார்;கள். அவர்கள்தங்களுடையவிசுவாசத்திற்கும்நடைமுறைவாழ்க்கைக்கும்இந்ததீர்க்கதரிசனங்கள்தங்களுக்குஒருமுரண்பாட்டைஏற்படுத்துகின்றதுஎன்றுஎண்ணி,இந்ததீர்க்கதரிசனங்கள்தங்களுடையபரிசுத்தபுத்தகத்தில்இருப்பதைக்குறித்துஅவ்வளவாய்ஆர்வம்கொள்ளவில்லை. மேலும்பழையஏற்பாடானதுஈஸா அல் மஸீஹ்வுக்குஎவ்வளவோகாலத்திற்குமுன்பேஎழுத்தில்எழுதப்பட்டடு,பலஇடங்களுக்குவிநியோகம்செய்யப்பட்டும்இருந்தது. கி.மு 2ம்நூற்றாண்டிலேயேபழையஏற்பாடுகிரேக்கமொழிக்குமொழிமாற்றம்செய்யப்பட்டிருந்தது. எனவேஅவைகளில்மேற்கண்டவிதமாககாரியங்களைசெய்வதென்பதுகொஞ்சமும்சாத்தியமில்லை.
 
 
 
பரீட்சை. 6
 
1.    புனிதவேதாகமத்தின்வசனங்கள்யாரைக்குறித்துசாட்சிபகிர;கின்றது?
2.    ஏன்ஈஸாமஸீஹ்க்குபின்புபழையஏற்பாடுஎழுதப்படவில்லைஎன்பதற்குஇரண்டுகாரணங்களைத்தருக.

 

2 Responses to நாம் ஏன் புனித வேதாகமத்தை இறைவார்த்தை என்று நம்பவேண்டும் 6

  1. சிந்திக்க வைக்கும் நல்லதொரு ஆக்கம். மிக்க நன்றி சகோதரரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *