நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் – பகுதி 1

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 1
 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்
 
1. குர்ஆனிலும்இறைவேதத்திலும்; ஈஸாஅல்மஸீஹ்அவர்களைப்பற்றியஉண்மைகள்
 
2.         ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்
 
3.  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவத்தைப்பற்றியதாற்பரியங்கள்
 
4.         குர்ஆனில்ஈஸாஅல்மஸீஹ்அவர்களைப்பற்றியதனித்துவம் 
 
5.         ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவத்திற்கானகாரணங்கள்
 
6.         இறைவேதத்தில்; ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்மகிமை
 
மிகநீண்டகாலமாகஈஸாவைபின்பற்றுகிறவர்களும்ஏனையோரும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களைப்பற்றியதங்களுடையநம்பிக்கைகளின்வேற்றுமைகளைக்குறித்துவிவாதித்துவருகின்றனர். ஆயினும்குர்ஆனும்இறைவேதமும்ஈஸாஅல்மஸீஹ்வின்வாழ்க்கை, அவரதுஆள்தத்துவம்தொடர்பாகஒத்தவிடயங்களைக்கூறியுள்ளபோதிலும்அவற்றைப்பற்றியகலந்துரையாடல்களுக்குமிக குறைவானஅளவிலேயேஇடமளித்துள்ளனர்.
 
நிச்சயமாக, கிறிஸ்தவர்களுக்கும்முஸ்லீம்களுக்கும்இவ்ஒத்தவிடயங்களைஆராய்வதற்கானகாலம்வந்துவிட்டது. குர்ஆனும்இறைவேதமும்ஒத்துப்போகின்றஉண்மைகளைதீவிரமாகவெளிப்படுத்தஆரம்பிக்கும்வரைநாம்ஒருபோதும்ஈஸாவைப்பற்றியஒரேநம்பிக்கைக்குள்பிரவேசிக்கமுடியாதவர்களாய்இருப்போம். இவ்விருகித்தாபுகளும்கூறுகின்றஉண்மைகளைவியாக்கியானம்செய்வதில்வேற்றுமைகள்காணப்படலாம். ஆயினும்இஸ்லாத்திற்கும்கிறிஸ்தவத்திற்கும்இடையிலானபொதுவானஉண்மைகளின்தூய்மைத்தன்மையைநாம்உறுதியோடுகற்கமுடியும். இதுஈஸா அல் மஸீஹை  குறித்ததானமெய்யானஅறிவைபெற்றுக்கொள்வதற்கானபடிக்கல்லாகஅமையும்.
 
எந்தவொருவிடயத்தைக்குறித்தும்குர்ஆனும்இறைவேதமும்ஒத்துள்ளஇடங்களைநாம்பயமின்றிகண்டறியமுடியும். அவ்விடயத்தைமுன்புபோல, கிறிஸ்தவர்களும்முஸ்லீம்களும்விவாதிக்காமல், இனிமேல்அவற்றைஉண்மையாகஏற்றுக்கொள்ளமுடியும். இறைவனுடையவார்த்தைஎனஇருதரப்பினரும்விசுவாசிக்கும்பரிசுத்தநூல்களில்அவ்உண்மைகள்உள்ளடக்கப்பட்டிருப்பின், நாம்அவற்றைஒருவருக்கொருவர்நிரூபித்துக்காட்டுவதைவிட, மற்றையவர்களுக்குநிரூபித்துக்காண்பிப்பதேஅவசியமானது. எவ்வாறாயினும், அண்மைக்காலங்களில்இவ்விருசமயங்களும்விடுதலைவாதகொள்கைகளால்பாதிக்கப்பட்டு, பெலவீனமடைந்துள்ளன. அக்கொள்கையைபெயரளவில்பின்பற்றும்சிலர்குர்ஆனிலும்இறைவேதத்திலும் ஈஸாவைப்பற்றிகூறப்பட்டுள்ளமிகஎளியபோதனைகளைக்கூட, முழுமையாகபுறக்கணித்துள்ளனர். அதன்மூலம்ஈஸாஅல்மஸீஹ்பொதுவானமனுஷீகநிலைக்குகொண்டுவந்து, அவரதுமகிமையையும்கனத்தையும்அவரிலிருந்துஎடுத்துப்போடமுயற்சிக்கின்றனர்.ஆகவே சரியானதகவல்களை, ஈஸா அல் மஸீஹ்வை குறித்துகுர்ஆனும்இறைவேதமும்ஒத்துள்ளநான்குமுக்கியவிடயங்களைசுருக்கமாகவிவரித்தும்நிரூபித்துக்காண்பிப்பதுகாலத்தின்அவசியமாகும்.
 
 
1. குர்ஆனிலும்இறைவேதத்திலும்ஈஸாஅல்மஸீஹ்வைப்பற்றிகூறப்பட்டுள்ள   உண்மைகள்
 
). கன்னிபிறப்பு
 
இம்முதலாவதுகாரணிஇஸ்லாத்தினதும்கிறிஸ்தவத்தினதும்சிலவிசித்திரமனிதர்களால்மறுதலிக்கப்படுகின்றதுஅதுகுர்ஆனிலும்இறைவேதத்திலும்வெளிப்படையானதும்எவ்விதசந்தேகத்திற்கிடமில்லாததுமானஒருபோதனையாகும். அத்துடன்அதன்அடிப்படைஇருபுத்தகங்களினாலும்தாங்கப்படுகின்றது. அதுகுர்ஆனில்ஒன்றிற்கும்மேற்பட்டஇடங்களில்கூறப்பட்டுள்ளது. ஆயினும்குறிப்பாக, சூறா 19இல், 16-34 வசனங்களில்அதிகவிபரமாகக்கூறப்பட்டுள்ளது. இக்கருத்தினைநிரூபிக்கும்முகமாகஅப்பகுதியின்வசனங்கள்கீழேகுறிப்பிடப்பட்டுள்ளன:
19:16. (நபியே!) இவ்வேதத்தில்மர்மமைப்பற்றியும்நினைவுகூர்வீராக்அவர்தம்குடம்பத்தினரைவிட்டும்நீங்கி, கிழக்குப்பக்கமுள்ளஇடத்தில்இருக்கும்போது,

19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக்கொள்வதற்காக) ஒருதிரையைஅமைத்துக்கொண்டார்; அப்போதுநாம்அவரிடத்தில்நம்ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பிவைத்தோம்; (மர்யமிடம்) சரியானமனிதஉருவில்தோன்றினார்.

19:18. (அப்படிஅவரைக்கண்டதும்,) ”நிச்சயமாகநாம்உம்மைவிட்டும்ரஹ்மானிடம்காவல்தேடுகிறேன்; நீர்பயபக்தியுடையவராகஇருந்தால் (நெருங்காதீர்)”” என்றார்.

19:19. ”நிச்சயமாகநான்உம்முடையஇறைவனின்தூதன்; பரிசத்தமானபதல்வரைஉமக்குஅளிக்க (வந்துள்ளேன்“”) என்றுகூறினார்.

19:20.அதற்குஅவர் (மர்யம்), ”எந்தஆடவனும்என்னைத்தீண்டாமலும், நான்நடத்தைபிசகியவளாகஇல்லாதிருக்கும்நிலையிலும்எனக்குஎவ்வாறுபுதல்வன்உண்டாகமுடியும்?”” என்றுகூறினார்.

19:21. ”அவ்வாறேயாகும்; ‘இதுஎனக்குமிகவும்சலபமானதே; மனிதர்களுக்குஓர்அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்துஒருரஹ்மத்தாகவும்நாம்அவரைஆக்குவோம்; இதுவிதிக்கப்பட்டவிஷயமாகும்என்றுஉம்இறைவன்கூறுகிறான்“” எனக்கூறினார்.

19:22. அப்பால், மர்யம்ஈஸாவைகருக்கொண்டார்; பின்னர்கர்ப்பத்துடன்தொலைவிலுள்ளஓரிடத்தைசென்றடைந்தார். 

 
மரியம்ஒருமனிதனால்கர்ப்பந்தரித்திருந்தால், ஏன்ஒருமலக்குதோன்றி, அவள்பெறவுள்ளபிள்ளையைப்பற்றிஅவளுக்குவிபரிக்கவேண்டும்? அவள்அடையப்போகும்கர்ப்பம்தொடர்பாகஅவளதுமனநிலையைசரிப்படுத்தி, அவளைஅமைதிப்படுத்துவதற்காகமட்டும்மலக்குவரவில்லை, மாறாகஇத்தனித்துவம்வாய்ந்தநிகழ்வானது, இப்பிள்ளையைமனுக்குலத்திற்கானவெளிப்பாடாக்கும்இறைவனுடையசித்தத்தின்விளைவேஎனகூறுவதற்கேஎன்பதுஇவ்வசனங்களிலிருந்துதெளிவாகின்றது.அவரைஅவள்விசேஷித்தவிதமாகபெறவுள்ளாள், ஏனெனில்அவளதுமகனைக்குறித்துவிசேஷவிடயம்வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது, வேறெந்தவியாக்கியானங்கள்இவ்வார்த்தைகளின்அர்த்தத்தைமாற்றக்கூடும்: இக்குழந்தைகர்ப்பம்தரிக்கும்போதுமரியாள்கன்னியாய்இருந்தாள்என்பதைஇவ்வார்த்தைகள்தெளிவாகக்காண்பிக்கின்றன.
 
இவ்விடயத்தைமேலும்வலியுறுத்திக்கூறவேண்டியஅவசியம்நிச்சயமாகஇல்லை. ஈஸாவின்கன்னிபிறப்பைக்குறித்தகுர்ஆனின்மொழிநடைசந்தேகத்திற்கு இடமின்றிகாணப்படுகின்றது. அதற்குஆதாரமானமற்றுமொருபகுதி, சூறா4:156இல்கூறப்பட்டுள்ளது. அவ்வசனத்தில்மரியம்திருமணத்திற்குஅப்பால்நெறியற்றமுறையில்ஈஸாவைகர்ப்பம்தரித்தாள்எனும்யூதர்களின்அடிப்படைகுற்றச்சாட்டுக்குநீங்கலாயிருந்தாள். மீண்டுமாகசூறா 21:19, ஈஸாஅல்மஸீஹின்பிறப்பினை, எல்லாக்குற்றச்சாட்டுகளுக்கும்நீங்கலானதிருமணமாகாதஒருபெண்ணுக்குள்நிகழ்ந்தஇறைவனுடையநேரடிகிரியையாகவிபரிக்கின்றது.
 
மேலும்குர்ஆனில்ஈஸாவின்முதற்பெயர்குறிப்பிடப்படும்போது மரியமின்மகன்”என்றேகுறிப்பிடப்பட்டுள்ளமைபரந்தளவில்இவ்உண்மையைநிரூபிக்கின்றது. செமித்தியசமூகத்தினரிடையேபொதுவாகஒருமனிதன், அவரதுதந்தையின்மகனாகவேபெயரிடப்படுவர். உதாரணமாக, முகம்மதுஇப்னுஅப்துல்லா, முகம்மதுஇப்னுஇஸ்ஹாக் (இஸ்லாத்தின்ஆரம்பவரலாற்றுநபர்), சய்யிதுஇப்னுசாபித்போன்றன. ஆனால்ஆண்கள்தம்தாயாரின்பெயரால்அழைக்கப்படுவதைநாம்காணமுடியாது. அவ்வாறானால்குர்ஆனில்ஏன்ஈஸாஎப்போதும்மரியாளின்மகனாகஅழைக்கப்பட்டார் (ஈசாஇப்னுமரியம்).வெளிப்படையாகஇப்பெயர்மீண்டும்மீண்டும்கூறப்படுதலும்அந்நாமத்தின்வழமைக்கப்பாலானகுணாதிசயங்கள்ஈஸாஅல்மஸீஹ்அவரதுதாயாருக்குமட்டும்பிறந்தவர்என்பதைநிச்சயமாகஉரிமைகோருகின்றது. இம்முதற்பெயர்அடிக்கடிபயன்படுத்தப்படுவது, ஈஸாஅல்மஸீஹ்வின்பிறப்பின்தனித்தன்மைக்குஆதாரமாகஇருக்கின்றதுஅல்லவா?குர்ஆனில்பெண்களின்பெயர்கள்அவர்கள்இல்லாதசந்தர்ப்பத்திலேயேவெளிப்படையாகக்கூறப்பட்டது. கன்னியாகஇருக்கும்போதேஒருமகனைச்சுமந்தஒரேபெண்மணியாக, மனுக்குலத்தின்வரலாற்றில்முக்கியஇடத்தில்இருப்பதாலேயேஈஸாவின்தாயாரின்பெயர்அடிக்கடிகுறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம்ஒன்றேகுர்ஆனில்மரியம்பெறும்மேன்மையைவிளக்கக்கூடியதாயுள்ளது. குர்ஆன்ஈஸாஅல்மஸீஹ்வின்கன்னிபிறப்பினைபோதிக்கின்றதுஎனமுடிவுக்குவருவதுசரியானது.
 
இறைவேதமும்ஈஸாஅல்மஸீஹ்வின்கன்னிபிறப்பினைபோதிக்கின்றதுஎன்பதைசரியாகச் சிந்திக்கும்எந்தவொருமனிதனும்நிராகரிக்கமாட்டான். கிறிஸ்தவதிருச்சபையின்வரலாற்றில், திருச்சபையும்இந்நம்பிக்கையில்நிலைநின்றதால்இக்கோட்பாடுவேதாகமஅடிப்படையானதுஎன்பதைமட்டும், இப்பகுதியைநாம்மேற்கோள்காட்டுவதன்மூலம்நிரூபிப்பதுபோதுமானது:
 
26ஆறாம்மாதத்திலேகாபிரியேல்என்னும்தூதன், கலிலேயாவிலுள்ளநாசரேத்தென்னும்ஊரில்,
 27தாவீதின்வம்சத்தானாகியயோசேப்புஎன்கிறநாமமுள்ளபுருஷனுக்குநியமிக்கப்பட்டிருந்தஒருகன்னிகையினிடத்திற்குதேவனாலேஅனுப்பப்பட்டான்; அந்தக்கன்னிகையின்பேர்மரியாள்.
 28அவள்இருந்தவீட்டில்தேவதூதன்பிரவேசித்து: கிருபைபெற்றவளே, வாழ்க, கர்த்தர்உன்னுடனேஇருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளேநீஆசீர்வதிக்கப்பட்டவள்என்றான்.
 29அவளோஅவனைக்கண்டு, அவன்வார்த்தையினால்கலங்கி, இந்தவாழ்த்துதல்எப்படிப்பட்டதோஎன்றுசிந்தித்துக்கொண்டிருந்தாள்.
 30தேவதூதன்அவளைநோக்கி: மரியாளே, பயப்படாதே; நீதேவனிடத்தில்கிருபைபெற்றாய்.
 31இதோ, நீகர்ப்பவதியாகிஒருகுமாரனைப்பெறுவாய், அவருக்குஇயேசுஎன்றுபேரிடுவாயாக.
 
                        (லூக்கா 1:26-31).
 
இந்த பகுதியில் ஈஸாவின்தாயார்கன்னிஎனஇருமுறைகூறப்பட்டிருக்கிறது. அவள்ஜிப்ரீலுக்குமறுமொழிகூறுகையில், ‘இதுஎப்படியாகும்? புருஷனைஅறியேனேஎன்றாள் (லூக்கா 1:34). அதற்குபின்னர்ஜிப்ரீல், இப்பிறப்புமனிதமுயற்சியால்உண்டாவதல்ல, ரூஹுல்குத்தூஸின்வல்லமையினால்உண்டாவதுஎனவிளக்கினான். வேதாகமத்தில்கன்னிபிறப்பைப்பற்றியமற்றுமொருதெளிவானவிவரிப்புகாணப்படுவதுசிறப்பானது.
 
18இயேசுகிறிஸ்துவினுடையஜனனத்தின்விவரமாவது: அவருடையதாயாகியமரியாள்யோசேப்புக்குநியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள்கூடிவருமுன்னே, அவள்பரிசுத்தஆவியினாலேகர்ப்பவதியானாள்என்றுகாணப்பட்டது.
19அவள்புருஷனாகியயோசேப்புநீதிமானாயிருந்து, அவளைஅவமானப்படுத்தமனதில்லாமல், இரகசியமாய்அவளைத்தள்ளிவிடயோசனையாயிருந்தான்.
 20அவன்இப்படிச்சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடையதூதன்சொப்பனத்தில்அவனுக்குக்காணப்பட்டு: தாவீதின்குமாரனாகியயோசேப்பே, உன்மனைவியாகியமரியாளைச்சேர்த்துக்கொள்ளஐயப்படாதே; அவளிடத்தில்உற்பத்தியாயிருக்கிறதுபரிசுத்தஆவியினால்உண்டானது.
 21அவள்ஒருகுமாரனைப்பெறுவாள், அவருக்குஇயேசுஎன்றுபேரிடுவாயாக; ஏனெனில்அவர்தமதுஜனங்களின்பாவங்களைநீக்கிஅவர்களைஇரட்சிப்பார்என்றான்.
 
 (மத்தேயு 1:18-21).
 
ஈஸாஅல்மஸீஹ்வின்பிறப்புரூஹுல்குத்தூஸின்கிரியையின்விளைவேஎனமீண்டும்ஒருமுறைவிபரிக்கப்பட்டுள்ளது.அத்துடன்குர்ஆனிலும்இச்சம்பவத்தின்அதிசயத்தையூசுபுக்குவிபரிப்பதற்குஜிப்ரீல்தோன்றினான்எனகூறப்பட்டுள்ளது. ஈஸாவின்தாயார்ஒருமனிதனால்ஈஸாவைக்கருவுற்றிருந்தால், இவ்விதமாகமலக்குமார்தோன்றி, ஈஸாவின்பிறப்பைப்பற்றிவிபரிக்கும்நிகழ்வுகள்இருக்கவேண்டியதென்ன?
 
இவ்வசனங்களே, அவற்றிற்குஆதாரமாயுள்ளதுடன்ஈஸாவின்பிறப்பைப்பற்றியகேள்விக்கேஇடம்அளிக்கவில்லை. மலக்குமரியமுக்கும்யூசுபுக்கும்ஈஸாஅல்மஸீஹ்வின்கருவுறுதல்ரூஹுல்குத்தூஸானவரின்விசேஷித்தஇடைப்படுதலால்நிகழ்கின்றதுஎன்பதைவிபரிப்பதற்காகஅவர்கள்முன்தோன்றினான்.
 
அதனால்கிறிஸ்தவர்களும்முஸ்லீம்களும்ஈஸாஅல்மஸீஹ்வின்பிறப்பில்குர்ஆனும்இறைவேதமும்ஒன்றித்துள்ளஒருவிடயம்உண்டு. இவ்விருநூல்களும்ஈஸாஇறைவனின்ஏற்பாட்டினால்ரூஹுல்குத்தூஸானவரின்வல்லமைக்கூடாககன்னிப்பெண்ணிடத்தில்பிறந்தார்என்றஉண்மையைபோதிக்கின்றன.
தொடரும்…

 

One Response to நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் – பகுதி 1

  1. Cady says:

    Ah, beware the uninspected assumption. I have indeed read his book twice, and even listened to it on audiotape on a long trip to Europe. I also read your article which I quite liked, but din8#&d217;t give enough ink to. My bad. I’m sorry that my whimsical offerings so often bring out the Boadicea in those I write about.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *