நீங்கள் மீண்டும் பிறந்துவிட்டீர்களா?

நீங்கள் மீண்டும் பிறந்துவிட்டீர்களா? 
இன்ஜீல் யோவான் பாடம் தொடர்ச்சி…
யோவான்1:11-13 

 

 

11 அவர்தமக்குச்சொந்தமானதிலேவந்தார், அவருக்குச்சொந்தமானவர்களோஅவரைஏற்றுக்கொள்ளவில்லை. 12 அவருடையநாமத்தின்மேல்விசுவாசமுள்ளவர்களாய்அவரைஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும்இறைவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். 13 அவர்கள், இரத்தத்தினாலாவதுமாம்சசித்தத்தினாலாவதுபுருஷனுடையசித்தத்தினாலாவதுபிறவாமல், இறைவனாலேபிறந்தவர்கள்.

 

 
பழையஏற்பாட்டுமக்கள்இறைவனுக்குரியவர்களாகக்காணப்பட்டார்கள். ஏனெனில்பாவிகளாகியஅவர்களைப்பரிசுத்தப்படுத்திஉடன்படிக்கையின்மூலமாகஅவர்அவர்களைத்தன்னுடன்இணைத்திருந்தார். பலநூறுவருடங்களாகஅவர்அவர்களைவழிநடத்தினார். அவர்களுடையஇருதயங்களைநியாயப்பிரமாணம்என்னும்கலப்பையினால்உழுதுநற்செய்திஎன்னும்விதைக்காகஅவர்களைஆயத்தப்படுத்தியிருந்தார். இந்தவகையில்நபி இப்ராஹிமின்சந்ததியின்வரலாறுமஸீஹ்வின்வருகையைநோக்கிஇயங்கிக்கொண்டிருந்தது. அவருடையதோற்றமேபழையஏற்பாட்டின்நோக்கமாகவும்பொருளாகவும்காணப்பட்டது.

 

 
ரப்புல் ஆலமீனைவரவேற்கும்படிதெரிந்துகொள்ளப்பட்டமக்களேஅவரைப்புறக்கணித்துவிட்டார்கள்என்பதும்அவர்கள்அந்தஒளியைப்பெற்றுக்கொள்ளவில்லைஎன்பதும்விசித்திரமானஉண்மைகள். அவர்கள்ஷரீஆவிற்குகீழாககேள்விகணக்கைநோக்கிஓடும்இருளின்வாழ்க்கைவிரும்பித்தெரிந்துகொண்டார்கள். ஆகவேஅவர்கள்ரஹ்மத்தைமுற்றிலும்இழந்துமஸீஹ்விலுள்ளஇரட்சிப்பைக்காட்டிலும்தங்களுடையசொந்தநற்செயல்களைஅதிகம்நேசித்தார்கள். அவர்கள்மனந்திரும்பாமல், சத்தியத்தின்ஆவிக்குஎதிராகதங்களைக்கடினப்படுத்தினார்கள்.

 

 
பழையஏற்பாட்டுமக்கள்மட்டுல்ல, முழுதுன்யாவும் இறைவனுடையதுதான். ஏனெனில்அவரேகற்களையும், தாவரங்களையும், மிருகங்களையும், மனித சமுதாயத்தையும்படைத்தவர். இந்தக்காரணத்தினால்பழையஏற்பாட்டுமக்களுக்கிருக்கும்அதேபொறுப்பைஎல்லாமக்களும்பெற்றிருக்கிறார்கள். நம்முடையஇரட்சகரும்நமக்குச்சொந்தக்காரருமானவர்நம்முடையஇருதயத்தில்நுழையவிரும்புகிறார், யார்அவரைவரவேற்பார்? நீங்கள்இறைவனுக்குச்சொந்தமானவர்கள். நீங்கள்உங்களை ரப்புல் ஆலமீனின்விருப்பத்திற்குவிட்டுக்கொடுத்திருக்கிறீர்களா? இன்றுஅநேக சமுதாயங்கள் ஈஸா அல் மஸீஹின்வெளிச்சத்திற்குத்தங்களைத்திறந்துகொடுக்கவிருப்பமில்லாமல் இருப்பதுஅவலத்திற்குரியது. அவர்களுடையஇருதயத்தின்கடினத்தைமேற்கொள்ளும்ஈஸா அல் மஸீஹின்ஒளிக்கதிர்கள்அவர்களுக்குத்தேவையில்லை. இப்படியாக இன்றுமறுபடியும்அவர்கள்இறைமகனைப்புறக்கணிக்கிறார்கள்.

 

 
இப்ராஹிமின் சந்ததியோஅல்லதுமனிதசமுதாயத்தில்வரும்யாராகஇருந்தாலும்ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்குதங்கள்இருதயத்தைத்திறந்து, அந்தவல்லமையுள்ளஇரட்சகரின்கரத்தில்தங்களைஒப்புக்கொடுத்தால், அந்தநபர்மாபெரும்அற்புதத்தைஅனுபவிப்பார். சொர்க்கத்தின்ஒளிஅந்த நபரைஇறை ஒளியினால்நிரப்பும், அந்த ஒளி இருதயத்தில்இருக்கும்இருளைமேற்கொள்ளும். மேலும்இறைவனுடையவல்லமைஅந்த நபருக்குள்வந்து,உள்ளானமனிதனைப்புதுப்பிக்கும். ஈஸா அல் மஸீஹ்உங்களைப்பாவத்தின்அடிமைத்தனத்திலிருந்துவிடுவித்து, இறைவனுடையபிள்ளைகளுக்குரியவிடுதலைக்குள்உங்களைக்கொண்டுவருவார்.நீங்கள்ஈஸா அல் மஸீஹை நேசித்தால், பரிசுத்தஆவியானவர் (ரூஹுல் குத்தூஸ்) உங்களுக்குள்வந்து, உங்களுடையவாழ்வில்அவருடையவிடுதலையின்செயலைத்தொடங்குவார்.

 

 
இன்ஜீல் யோவானில்நாங்கள்இறைவனுடையபிள்ளைகள்ஆவோம்என்றோ, இறைவனுடையபிள்ளைகள்ஆகியிருக்கிறோம்என்றோசொல்லவில்லை. நாம்இறைவனுடையபிள்ளைகள்ஆகிறோம்என்றுநிகழ்காலத்தில்கூறப்பட்டுள்ளது. அதாவதுநாம்அவிக்குரியவாழ்வில்வளருகிறோம்என்றுசொல்லுகிறார். இந்தவார்த்தைகளில்நாம்இரண்டுகாரியங்களைக்காண்கிறோம். ஒன்றுநாம்புதியவாழ்க்கைக்குள்நுழைகிறோம். இன்னொன்றுநம்முடையஆவிக்குரியவாழ்வின்பூரணத்துவத்தைநோக்கியவளர்ச்சியின்செயல்பாடுஒன்றுஅங்குஆரம்பமாகிறது. ஏக இறைவனின்வல்லமைநம்மைப்புதியசிருஷ்டிகளாகப்படைத்திருக்கிறது. இதேவல்லமைநம்மைப்பரிசுத்தப்படுத்திபூரணப்படுத்தும். இறைவன்நம்மைத்தத்தெடுப்பதினால்மட்டும்நாம்அவருடையபிள்ளைகளாகாமல்ஆவிக்குரியபிறப்பினாலும்நாம்அவருடையபிள்ளைகளாகிறோம். ஈஸா அல் மஸீஹின்ஆவியானவர் (ரூஹ்)நமக்குள்இறங்குகிறார்என்றால்அதற்குநாம்இறைவனுடைய அதிகாரத்தினால்நிரப்படுகிறோம்என்றுபொருள். முஃமீன்களுக்குள்  இந்தஇறைஅதிகாரம்ஊற்றப்படுவது, இந்தஉலகத்திலோஅல்லதுஉலகத்தின்முடிவிலோஎந்தசக்தியினாலும்அவர்கள்முழுமையானஇறைகுணாதிசயங்களைப்பெற்றுக்கொள்வதைத்தடைசெய்யமுடியாதுஎன்பதைக்காட்டுகிறது. ஈமானை தொடக்குகிறவரும்முடிப்பவரும்ஈஸா அல் மஸீஹே. இவ்வுலகின்பிள்ளைகளையும்இறைவனுடையபிள்ளைகளையும்நாம்ஒப்பிடமுடியாது. நம்முடையபெற்றோர்தங்களுடையவிருப்பத்தின்படியும்திட்டத்தின்படியும்நம்மைப்பெற்றெடுத்தனர். ஒருவேளைஅவர்கள்துஆ செய்து, தூயஆவியானவரின் (ரூஹுல் குத்தூஸின்)வழிகாட்டலுக்குத்தங்களைஒப்புக்கொடுத்திருக்கலாம். ஆனால்நம்முடையபெற்றோரிடத்திலிருந்துநாம்பெற்றுக்கொள்ளும்ஆன்மீக, உளவியல்மற்றும்உடலியல்காரியங்கள்எதற்கும்இறைவனிடத்திலிருந்துவரும்புதியபிறப்பிற்கும்எந்தத்தொடர்பும்இல்லை. ஏனெனில்ஆவிக்குரியபுதுப்பித்தல்என்பதுதொடக்கத்திலிருந்தேபரிசுத்தமானதாகவும், எந்தவொருமுஃமினையும்நேரடியாகப்பிறப்பிக்கிறஇறைவனிடத்திலிருந்துவருவதாகவும்இருக்கிறது. ஏனெனில்அவரேநம்முடையஆவிக்குரியதகப்பன்.

 

 
எந்தக்குழந்தையும்தன்னைத்தானேபிறப்பித்துக்கொள்ளமுடியாது. அதேபோலநம்முடையஆவிக்குரியபிறப்பும்முற்றிலும்இறைவனுடையரஹ்மத்தேயாகும். ஈஸா அல் மஸீஹ்தன்னுடையநற்செய்தியின்விதைகளைநம்முடையஇருதயங்களில்விதைக்கிறார். யாரெல்லாம்இந்தவிதைகளைநேசிக்கிறார்களோ, அவர்கள்அதைஏற்றுக்கொண்டு, அதைவைத்துக்கொள்கிறார்கள். அவர்களில்இறைவனுடையநித்தியவாழ்வுவளர்ச்சியடையும். யாரெல்லாம்இறைவனுடையவார்த்தையைக்கேட்டுஅதைக்கைக்கொள்கிறார்களோஅவர்கள்பாக்கியவான்கள்.

 

 
கிறிஸ்தவகுடும்பத்தில்பிறப்பதோ, கிறிஸ்தவர்களோடுஇணைந்திருப்பதோஒருவனைக்முஃமீன் ஆக்காது, ஈஸா அல் மஸீஹின் நாமத்தில்ஈமான் கொள்வதேஒருவனைமுஃமீனாக்கும். இந்தஈமானின்பொருள்அவருக்குநெருக்கமாகவருவது, அவருடையகுணாதிசயங்களுக்குள்மூழ்கிவிடுவது, அவருடையசாந்தகுணத்தைக்கற்றுக்கொள்வதுமற்றும்அவருடையவல்லமையில்தங்கியிருப்பதில்வளருவது. அவர்நம்மைவிடுவித்துஅவருடையசாயலாகநம்மைமறுரூபப்படுத்துகிறார்என்பதைநம்பி, நம்மைஅவருடையகரங்களில்ஒப்புக்கொடுக்கும்போதுஇந்தவளர்ச்சிநடைபெறுகிறது. ஈமான்என்பதுஅவருக்கும்நமக்கும்இடையிலானஉள்ளபூர்வமானஉறவாகவும்ஒருநித்தியஉடன்படிக்கையாகவும்உள்ளது. இந்தஆவிக்குரியவளர்ச்சிவிசுவாசத்தின்மூலமாகவேஅன்றிநமக்குள்நடைபெறாது.மறுபடியும்பிறப்பதுஈமானைவிடபெரியதோகடினமானதோஅல்ல. அதேபோலஈமான்மறுபிறப்பைவிடஇலகுவானதோகுறைவானதோஅல்ல. அவையிரண்டும்ஒன்றுதான்.

 

 
மஸீஹ் வருவதற்குமுன்பாகஇன்ஜீல் யோவானில்அவரின்பெயரைச்சொல்லவில்லை. இதற்குப்பதிலாகஅவருடையஆளத்துவத்தைபலஇனங்களைச்சேர்ந்தமுஃமீன்களுக்குஅவர்கள்புரியக்கூடியமொழிநடையில்தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.இந்தகிதாபில்தன்னுடையஜமாஅத்துக்குமுன்வைக்கும்மஸீஹ்வின்ஆறுதன்மைகளின்பொருள்உங்களுக்குப்புரிகிறதா? இந்தகுணாதிசயங்களின்வல்லமைக்குஉங்கள்இருதயத்தைதிறந்துஅவற்றின்முன்நீங்கள்பணிந்துகொள்கிறீர்களா? அப்பொழுதுநீங்கள்மெய்யாகவேஇறைவனுடையபிள்ளையாவீர்கள்!

 

 
துஆ

 

ஏக இறைவனான ஈஸா அல் மஸீஹே, நான்உம்மைப்பணிந்துகொண்டு, உம்மில்அன்புகூர்ந்து, உமக்குஎன்னுடையஇருதயத்தைத்திறக்கிறேன். நான்பாவமுள்ளவனாகஇருந்தும்நீர்என்னிடத்தில்வந்து, என்னுடையஅக்கிரமங்களைஎல்லாம்கழுவிசுத்திகரித்து, உம்முடையபரிசுத்தஆவியின்மூலமாகஎன்னுள்ளத்தில்நீர்குடியிருக்கிறீர். இறைவா, இதோநான்என்னுடையஇருதயக்கதவுகளைஉமக்குஅகலத்திறக்கிறேன்.

 

 
கேள்வி:
  1. ஈஸா அல் மஸீஹ்வை ஏற்றுக்கொள்பவர்களுக்குஎன்னநடக்கிறது?
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *