பாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்து இறைவன் என்ன கூறுகின்றான்?)

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்  12
 
பாவம், சட்டம் (ஷரீஆ)    (3)
 
(பாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்துஇறைவன்என்னகூறுகின்றான்?)
 
இறைவனின்சட்டம்
 
இறைவனின்சிருஷ்டிப்பாகியஇந்தமுழுதுனியாவையும்பாவம்மோசமடையச்செய்திருப்பதைநாம்பார்க்கும்போது  (ஆதியாகமம் 3:17-19),  பாவம்எப்படிப்பட்டது, அதன்தாற்பரியம்எப்படிப்பட்டதுஎன்பதைஅறிந்துகொள்கின்றோம். இறைவன்தனதுசட்டத்தைஎமக்குத்தந்திருக்கின்றான். அதிலிருந்துஎமக்குஎதுசரி,எதுபிழைஎன்றுஅறிந்துகொள்ளமுடியும். சட்டம்என்பதுநடத்தையைக்குறித்தஒருநிரந்தரமானதராதரம்ஆகும். அதாவதுசட்டம் நமதுநடத்தைஎத்தகையதுஎன்றுகாண்பிக்கின்றது. நமதுநடத்தைசரியானதா, பிழையானதாஎன்றுஷரீஆகாண்பிக்கின்றது. சட்டம்துனியாவைஆளுகின்றது. அதாவதுநட்சத்திரங்கள், கிரகங்கள், விஞ்ஞானம், கணிதம், உயிரியல்இன்னும்சிருஷ்டிப்பின்அனைத்தினதும்செயல்களைசட்டம்,  நியதி  ஆளுகைசெய்கின்றது.
 
இந்தச்சட்டங்கள்இறைவனின்சிருஷ்டிப்பின்ஒருபகுதியாகஇருக்கின்றன. இந்ததுனியாவிலுள்ளஅனைத்துஇனமக்கள்குழுவும், அவர்கள்பழைமைவாதிகளாய்இருக்கலாம், அபிவிருத்தியடைந்தவா்களாய்இருக்கலாம். யாராய்இருந்தாலும்சரி, அவர்கள்தங்களுடையநாளார்ந்தவிடயங்களைநடத்தசட்டம்அவசியமாகின்றது. இறைவன்மனிதனைஒடுக்கஅல்ல, மாறாக, அவன்தன்னைகாப்பற்றிக்கொள்ளும்படிஅவனுக்குசட்டத்தைக்கொடுத்தான். அதாவதுஒருவிவசாயிஒருஅபாயகரமானஇடத்தில்தனதுமந்தைகளைபாதுகாக்கும்படிஅவற்றைச்சுற்றிவேலிபோடுவதுபோல, மனிதனும்பாவத்திலிருந்துதன்னைபாதுகாத்துக்கொள்ளும்படிஇறைவன்மனிதனுக்குசட்டத்தைக்கொடுத்திருக்கின்றான். அவனுடையசட்டங்களுக்குகீழ்ப்படிவதுஅனைத்துமனிதருக்கும்சமமானசந்தர்ப்பங்கள்இருக்கின்றதுஎன்பதைஉறுதிப்படுத்துகின்றது.
 
இறைவன்தனதுசித்தத்தைவெளிப்படுத்துகின்றான்
 
1.         மனிதனின்மனசாட்சியில்
 
இறைவனின்சட்டத்தைஎழுத்தில்பெறாதயகூதிகளற்றமற்றஇனத்தார், எழுத்துமூலசட்டத்தில்கோரப்படுபவைதங்கள்இருதயங்களில், மனசாட்சியில்எழுதப்பட்டிருக்கின்றதுஎன்றுசாட்சிபகிர்வதோடு, அவர்களுடையமனசாட்சிஇப்பொழுதுஅவர்களைபாவிகள்என்றுகுற்றப்படுத்துகின்றதுஎன்றுரோமர் 2:15; தீத்து 1:15 வசனங்கள்கூறுகின்றது.
 
 
2.         இறைவேதத்தில்
 
புனிதகிதாப்பாகியஇறைவேதத்தில் இறைவனுடையசட்டம்ஆண்டவனுடையசட்டம்என்றும், மூஸா நபிஅவர்களின்சட்டம்என்றும்அழைக்கப்படுகின்றது. காரணம்யாத்திராகமம் 20ம்அதிகாரத்தில்இறைவன்அதைமூஸா நபி மூலமேபனீஇஸ்றாயீல்மக்களுக்குவழங்கினான். இந்தசட்டம்ஈஸா அல் மஸீஹ்வால்திரும்பவும்புத்துயிரளிக்கப்பட்டு, வியாக்கியானம்செய்யப்பட்டது(மத்தேயு5ம்அதிகாரம்தொடங்க7ம்அதிகாரம்வரைவாசியுங்கள்).இறைவனின்சட்டம்பத்துகட்டளைகளில்சாரம்சப்படுத்தப்பட்டுள்ளது. அதுமனிதனுக்கும்இறைவனுக்கும்இடையிலுள்ளஉறவுவிவகாரங்களையும், மனிதனுக்கும்மனிதனுக்கும்இடையில்இருக்கும்உறவுவிவகாரங்களையும்உள்ளடக்குகின்றது.
 
பத்துக்கட்டளைகள்
 
நாம்புனிதகிதாப்பாகியஇறைவேதத்தில்வித்தியாசமானசட்டங்களைகாண்கின்றோம். ஒழுக்கநெறிசட்டமானதுமனிதஇனத்திற்கானஇறைவனுடையமாறாதநித்தியசித்தத்தைகொண்டதரமானசட்டமாகஇருக்கின்றது. இதுதவிரவும்சடங்காச்சாரசட்டங்களும்இருக்கின்றன. அவைஇறைசமூகத்திற்குகொண்டுவரப்படும்குர்பான்களைகுறித்தசட்டங்கள். அவற்றைக்குறித்துலேவியராகமம்புத்தகத்தில்1ம்அதிகாரம்தொடங்க7ம்அதிகாரம்வரையுள்ளஅதிகாரங்களில்வாசிக்கின்றோம். பழக்கவழக்கம்குறித்தசட்டங்கள். இந்தசட்டங்கள்சிலசந்தா்ப்பங்களில்எதுசரி,எதுபிழைஎன்பதைவிவரிக்கும்சட்டங்களாகும். இவற்றைக்குறித்துயாத்திராகமம்21ம்அதிகாரத்தில்வாசிக்கின்றோம். ஒழுக்கநெறிசட்டங்கள்அனைத்தும்பத்துக்கட்டளைகளில்சுருக்கப்பட்டிருக்கின்றன.
 
அவை:
 
அடிமைத்தனவீடாகியஎகிப்துதேசத்திலிருந்துஉன்னைவிடுவித்துவெளியில்கொண்டுவந்தஇறைவனாகியஆண்டவன்நானே
 
1.         என்னையல்லாமல்உனக்குவேறுதெய்வங்கள்இருக்கக்கூடாது
 
2.         வானத்திலும், பூமியிலும், தண்ணீருக்குஅடியிலும்எந்தவொருவிக்கிரகத்தையும்நீஉனக்காகஉருவாக்கக்கூடாது. அவற்றைவணங்கவோ, தொழுதுக்கொள்ளவோகூடாது.”
 
3.         ஒருவனும்இறைவனுடையநாமத்தைவீணாகவழங்கினவனாய்இறைவனால்பிடிப்படாதப்படி, இறைவனுடையநாமத்தைவீணிலேவழங்கக்கூடாது
 
4.         “ஓய்வுநாளைபரிசுத்தமாய்ஆசரிக்கவேண்டும்என்பதைஞாபகம்வைத்துகொள். ஆறுநாட்களும்நீஉனதுவேலைகளைச்செய். ஏழாம்நாள்உன்இறைவனுடையதூயநாளானஓய்வுநாள். அதில்நீயோ, உனதுபிள்ளைகளோ, உனதுவேலைக்காரனோ, வேலைக்காரியோ, உனதுமிருகங்களோ, உன்னிடத்திலிருக்கும்அந்நியனோஒருவேலையும்செய்யக்கூடாது.”
 
5.         “உனதுஇறைவன்உனக்குஅருளும்நாட்டில்நீஅதிககாலம்வாழ்ந்திருக்கும்படிநீஉன்தாயையும், உன்தகப்பனையும்கனம்பண்ணுவாயாக
 
6.         “கொலைசெய்யாதிருப்பாயாக
 
7.         “விபச்சாரம்செய்யாதிருப்பாயாக
 
8.         “களவுசெய்யாதிருப்பாயாக
 
9.         “உன்அயலானுக்குவிரோதமாகபொய்சாட்சி   சொல்லாதிருப்பாயாக
 
10.       “உன்அயலானின்வீட்டைஇச்சியாதிருப்பாயாக. உன்அயலானின்மனைவியையோ, அவனுடையவேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடையஎருதையோஅவனுடையவேறும்யாதொரு  பொருளையும்இச்சியாதிருப்பாயாக.”
            (யாத்திராகமம் 20:2-17)
 
இறைவனுடையஇந்தபத்துகட்டளைகளையும்ஈஸா அல் மஸீஹ்இரண்டுகட்டளைகளுக்குச்சுருக்கினார்:
 
1.         உன்இறைவனாகியநாயனைஉன்முழுஉள்ளத்தாலும், உன்முழுஆத்துமாவாலும், உன்முழுமனதாலும்நேசிப்பாயாகஇதுவேமுதல்மகாபரிதானகட்டளை.
 
2.         அதற்குஒத்ததானஇரண்டாம்  கட்டளை, உன்னைப்போல்உன்அயலானைநேசிஎன்பதே”.
இறைவனுடையசட்டங்களும், நபிமார்களின்வார்த்தைகள்அனைத்தும்இந்த   இரண்டுகட்டளைகளுக்குள்அடங்கும்என்றுஈஸா அல் மஸீஹ்கூறினார்.   (மத்தேயு 22:37-40).
 
நாம்ஷரீஆவை மீறினால்…
 
ஒருவர்இறைவனின்இந்தபத்துகட்டளைகளையையும்மேலேயிருந்துஇறைவன்பிடித்திருக்கும், கீழேமனிதன்அதன்ஒருமுனையைபிடித்துத்தொங்கிக்கொண்டிருக்கும்ஒன்றோடுஒன்றுதொடர்புடையசங்கிலிகோர்வைக்குஒப்பிட்டார். அப்படியென்றால், அந்தசங்கிலிஅறுந்துநாம்கீழேவிழஅந்தசங்கிலியின்எத்தனைவலயங்கள்உடையவேண்டும்? ஒன்றுஉடைந்தால்கூடபோதும்நாம்கீழேவிழுந்துவிடுவோம். நாம்கீழேவிழுவதற்குஎத்தனைமுறைஅந்தசங்கிலியைஉடைக்கவேண்டும்? ஒருமுறைஉடைத்தால்கூடபோதும். இந்தஉதாரணம்இறைவேதத்திலேயேநன்றாகதெளிவுப்படுத்தப்பட்டிருக்கின்றது: “ஒருவன்இறைவனின்சட்டங்களைகடைப்பிடிக்கிறேன்என்றுசொல்லிபெருமையாகக்கூறியும், அதில்ஒருசட்டத்தைமீறிநடந்தால்கூடஅவன்இறைவனின்எல்லாசட்டங்களையும்உடைத்துப்போட்டளவுகுற்றவாளியாகவேஇருக்கின்றான். (யாக்கூபு 2:10).
 
ஒருநீதியானநியாயத்தீர்ப்புவழங்கப்படுவதற்குஏற்றஒருதராதரத்தைஉருவாக்கவேஇறைச்சட்டங்கள்கொடுக்கப்பட்டது. அதுஅதைவிடகுறைந்தகாரியத்திற்காகவும்அல்ல, அதைவிடகூடுதலானகாரியத்திற்காகவும்அல்ல. சட்டங்கள்ஒருபோதும்ஒருவரையும்மன்னிக்கமுடியாது. அதுஒருபோதும்நியாயம்தீர்ப்பதும்இல்லை. ஆனால், சட்டங்களைக்கொண்டேஇறைவன்நம்மைநியாயம்தீர்க்கின்றான். எனவே, சட்டங்களின்வெளிச்சத்தில்இறைவனுக்குமுன்பாகபாவியாகநிற்கும்மனிதன்சட்டங்களைக்கொண்டுஒருபோதும்தனதுஉடைந்துப்போனஉறவைஇறைவனோடுபுதுப்பித்துக்கொள்ளமுடியாது.
 
ஆகையால், சட்டங்களைக்கடைப்பிடிப்பதற்கூடாகஒருவரும்இறைவனுக்குமுன்பாகதன்னைநீதிமான்என்றுகூறமுடியாது. சட்டங்கள்மூலம்நாம்பாவத்தைக்குறித்தஅறிவைமாத்திரமேஅடைகின்றோம்.”(ரோமர் 3;:20).        
 
இறைச்சட்டம்இல்லாதப்பட்சத்தில்பாவம்இன்னதென்றுஎதைக்கொண்டுநான்அறிவேன்?”   (ரோமா; 7:7).
 
இறைச்சட்டத்தைக்கொண்டுஇறைவனின்பார்வையில்எதுசரியென்றுநாங்கள்அறிந்துகொள்ளமுடியும். இறைவனின்சட்டங்களைகைக்கொள்ளும்முயற்சியாகநாம்இறைவனைஎமதுமுதல்முக்கியஉத்வேகமாக்கிக்கொள்வோம்என்றால், நாம்இன்னும்மன்னிக்கப்படாதிருக்கின்றநமதுபாவங்களைமறப்பதற்குதூண்டப்படுகின்றவர்களாய்இருக்கின்றோம். இறைவனுடையபரிபூரணதராதரத்திற்கமையஇறைவனுடையசட்டங்களைபரிபூரணமாய்கடைபிடிப்பதுமுடியாதகாரியமா?.      
 
புனிதகிதாப்பாகியவேதாகமம்பின்வருமாறுகூறுகின்றது.
 
எங்களுக்குத்தெரியும்இறைச்சட்டங்கள்ஆவிக்குரியவை; ஆனால்நானோஆவிக்குரியவனல்ல, நான்பாவத்திற்குஅடிமையாகவிற்கப்பட்டவன் (காரணம்நாம்அனைவரும்பாவத்தினிமித்தம்இறைவனுக்குஅந்நியர்களாய்இருக்கின்றோம்.). நான்செய்வதுஇன்னதென்றுஎனக்குத்தெரியாது. நான்செய்யவேண்டியநல்லகாரியத்தைநான்செய்வதில்லை, நான்வெறுக்கின்றதீமையையேநான்செய்கின்றேன்என்னுடையபாவத்தன்மையினிமித்தம்எனக்குள்நல்லக்காரியங்கள்குடியிருக்கவில்லைஎன்றுஎனக்குத்தெரியும். நல்லதைசெய்யவேண்டும்என்றசிந்தனைஎனக்குஇருக்கின்றது; ஆனால்என்னால், அதைநடைமுறைப்படுத்தமுடியாதவனாய்நான்இருக்கின்றேன். எனவே, நான்விரும்புகின்றநன்மையைச்செய்யாமல், நான்விரும்பாததீமையேசெய்துவருகின்றேன்.”(ரோமா; 7:14-19).
 
சட்டத்திற்குஎதிரானசட்டம்
 
நீங்கள்தொடர்ந்துபுனிதகிதாப்பாகியஇறைவேதத்தைவாசித்துகொண்டுபோகும்போது, மேலேசொல்லப்பட்டகாரியத்திற்கானகாரணம்என்னவென்பதைக்கண்டடைவீர்கள்.
 
ரோமர் 7:21-23வரைவாசியுங்கள்
 
இந்தபாவசட்டம்ஒவ்வொருமனிதனுக்குள்ளும்இருந்துசெயல்பட்டுதீயவனால்கட்டுப்படுத்தப்படுகின்றது. அதுஎன்னைபாவம்செய்யகட்டாயப்படுத்துகின்றது. இறைவனுக்குகீழ்ப்படியவிரும்பும் எனதுமனதின்சட்டத்திற்கும்எதிராகஎன்னைபாவம்செய்யதூண்டுகின்றது. இந்தபாவசட்டமானதுஆதம்நபிஅவர்களின்  பாவத்தினிமித்தம்இவ்வுலகில்பிறக்கும்அனைத்துமனிதரும்பிறப்பிலேயேசுவீகாரத்துக்கொண்டுவந்தபாவசுபாவமாகும்.
 
பாவமனிதஇயல்பானதுஇறைவனின்ஆவிக்குரியகாரியங்களுக்குஎதிராய்செயல்புரிகின்றது. அதேபோல், இறைவனின்ஆவிக்குரியகாரியங்களும்மனிதபாவதன்மைக்குஎதிராகசெயல்புரிகின்றது. அவைஒன்றுக்கொன்றுநேர்எதிராய்இருக்கின்றது. ஆகையால்நீங்கள்செய்யவேண்டியதைசெய்யவிடாதப்படிஅதுதடைச்செய்கின்றது” (கலாத்தியா; 5:17).
 
இதுஒருஎதிப்பார்ப்புஇல்லாததா?
 
ஆகையால், இறைவனின்பரிசுத்ததராதரத்திற்குஇசைவானதூயஇறைச்சட்டங்களைகைக்கொள்ளமுயற்சிக்கையில்வேறுஎதுவும்அல்ல, இதுவேநம்மைஅதைரியப்படுத்துகின்றது. இறைவன்நம்முடையநல்லஅமல்களைமாத்திரம்அல்லபார்க்கின்றான்என்றுஈசாகூறினார்.எம்முடையசிந்தனைகளைக்கொண்டுகூடஇறைவன்நம்மைகுற்றவாளிகள்என்றுதீர்ப்புவழங்குகின்றான்.                                                                                                                                                                                                                                                                                                                                        
 
விபச்சாரம்செய்யவேண்டாம்என்றுசொல்லப்பட்டதைகேள்விப்பட்டிருக்கின்றீர்கள். ஆயினும், யாதொருவன்தன்உள்ளத்தில்ஒருபெண்ணைஇச்சையோடுபார்க்கின்றானோ, அவன்அவளோடுவிபச்சாரம்செய்தாயிற்றுஎன்றுநான்உங்களுக்குகூறுகின்றேன்.”(மத்தேயு 5:27-28).
 
இதற்குப்பின்புஎதிர்காலத்தில்இறைச்சட்டங்களைநாம்நன்றாககடைப்பிடிக்கமுயற்சிப்போம்என்றுநாம்நினைத்தாலும்நம்மால்அதைஅப்படிச்செய்யமுடியாது, காரணம், ஏற்கனவேநாம்அதைமீறிவிட்டோம். நம்முடையபாவசுபாவத்தின்நிமித்தம்நாம்அதைமீறவேசெய்வோம். இது, எமதுவாழ்க்கைக்கானஇறைவனின்அங்கீகரிப்பைநாம்ஒருபோதும்அடையவிடாதுசெய்கின்றது. நாம்ஏற்கனவேஇறைவனின்நித்தியநியாயத்தீர்ப்புக்குஉட்பட்டவர்களாய்இருக்கின்றோம். மனிதஅளவில், உயரியஅறநெறிகளைக்கொண்டிருந்தபவுல்கூறியதுபோலநாமும்பின்வருமாறுகூறவேண்டியிருக்கின்றது: “எவ்வளவுதூயர்மிகுந்தவன்நான். இந்தமவுத்துக்குஏதுவானசரீரத்திலிருந்துஎன்னைவிடுவிப்பதுயார்?” (ரோமா; 7:24).
 
இறைவனுக்குநன்றிஉரித்தாகட்டும். இதற்குபதிலைஇறைவன்தனதுவார்த்தையாகியவேதாகமத்தில்கொடுத்திருக்கின்றான்.
 
 
பரீட்சை:
 
பின்வரும்கேள்விகளுக்குபதிலளியுங்கள்:
 
.      இறைவன்ஏன்சட்டங்களைநமக்குஅருளினான்என்பதற்குஇரண்டுகாரணங்களைகுறிப்பிடுக.
.     நாம்சட்டங்களைமீறினவா;களாய்கருதப்படுவதற்குஎத்தனைஇறைச்சட்டங்களைமீறவேண்டும்?
.       உங்களுடையசொந்தபெலத்தால்இறைவனுடையசட்டங்களைஉங்களால்கைக்கொள்ளமுடியுமா?
.        நம்முடையபாவதன்மைநம்மைஎவ்விதம்பாதிக்கின்றது?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *