பாவம், சட்டம் (ஷரீஆ) (2)

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்  11
 
  
 
பாவம்,சட்டம் (ஷரீஆ) (2)
 
 
(பாவத்தையும்,சட்டத்தையும் (ஷரீஆ)குறித்துஇறைவன்என்னகூறுகின்றான்?)
 
பாவத்தின்ஆரம்பமூலம்
 
மனிதன்முதல்முதலில்பாவம்செய்யும்போது,அவன்சர்ப்பத்தால் (ஷைத்தான்,இப்லீஸ்)தூண்டப்பட்டான்,வஞ்சிக்கப்பட்டான். மனிதன்ஷைத்தானுக்குசெவிக்கொடுக்கவும்,ஏற்கனவேஅவனுக்குள்இருந்தஇறைவனுடையவார்த்தைக்குஎதிராகஷைத்தானின்வஞ்சகமானவார்த்தைகளைதனக்குள்ஏற்றுஅவற்றின்படிசெய்யவும்விருப்பம்கொண்டான். ஷைத்தானைக்குறித்துஈஸாஅல்மஸீஹ்பின்வருமாறுகூறினார்:
அவன் (ஷைத்தான்) ஆரம்பம்முதல்கொலைபாதகனாய்இருக்கின்றான்,அவன்சத்தியத்தின்படிநடப்பதில்லை,அவனுக்குள்சத்தியம்இல்லை,அவன்பேசும்போது,அவனுடையசொந்தமொழியாகியபொய்யையேபேசுகின்றான். அவன்பொய்யனும், பொய்க்குபிதாவுமாய்இருக்கின்றான்.(யோவான் 8:44).
 
மேற்கண்டவற்றைகூறுவதற்குமுன்பாகஈசாகீழ்ப்படியாதயகூதிகளைப்பார்த்து:
நீங்கள்உங்கள்பிதாவாகியதீயவனுக்குசொந்தமானவா;கள்; எனவேஅவனுடையஆசைகளைநிறைவேற்றவேவிரும்புகின்றீர்கள்என்றுகூறினார்.”
 
ஒவ்வொருபாவியும்ஷைத்தானுக்குஅடிமையாகஇருக்கின்றான்(ரோமா; 6:16). பாவத்தால்முற்றிலும்கேடானநம்முடையமனதில்ஷைத்தான்செயல்புரிவதற்குஒருஉறைவிடம்இருக்கின்றதுஎன்பதைமறந்துவிடாதீர்கள்.
 
சோதிக்கப்படும்போது,இறைவன்என்னைசோதிக்கின்றான்என்றுஒருவனும்சொல்லாதிருப்பானாக. இறைவன்தீயவற்றால்; சோதிப்பதில்லை,ஆனால்,ஒவ்வொருமனிதனும்அவனவன்தன்தன்சுயஆசைஇச்சையினால்சிக்குண்டுசோதிக்கப்படுகின்றான். பின்புஅந்தஇச்சையானதுஅவனுக்குள்கருக்கட்டிபாவத்தைபிறப்பிக்கின்றது,பாவம்நன்றாகஅவனுக்குள்வளரும்;போது,அதுஅவனுக்குமரணத்தைபிறப்பிக்கின்றது.(யாகூபு 1:13-15).
 
 
 
பாவத்தின்பிரதிபலன்
 
·         பாவம்எம்மைஇறைவனிடமிருந்துபிரிக்கின்றது (ஏசாயா 59:2)
·         பாவம்நமதுதுஆவைபிரயோசனமற்றதாக்குகின்றது (மீகா 3:4; ஏசாயா 1:15; 59:2-3)
·         பாவம்சரீரபிரகாரமாகவும்,ஆவிக்குரியரீதியாகவும்நம்மைமரணமடையச்செய்கின்றது (ரோமா; 6:23; எபேசியர் 2:1. 4 லூக்கா 15:24. 32)
·         பாவம்நம்மைசுவர்கத்திற்குசெல்லவிடாதுதடுக்கின்றது. (1கொரிந்தியர் 6:9-10; கலாத்தியர் 5:19-21; எபேசியர்; 5:5:5; வெளிப்படுத்தல் 21:27).
·         பாவம்மனிதனைஅவன்இருக்கவேண்டியதரத்திலிருந்துகுறைந்தநிலைக்குள்ளாக்கி,பேராசைக்கும்,பாவஇச்சைகளுக்கும்,சுயநலத்திற்கும்அவனைஅடிமைப்படுத்துகின்றது.
·         பாவம்மனிதனிடத்திலுள்ளஅவனுடையசுத்தமனசாட்சியைமெய்யானமகிழ்ச்சியைதிருப்தியைதிருடுகின்றது.  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *