மலேசியாவின் மேற்கு கடற்கரை – பஜாவ்

நாள் 06                                ஜுலை 15, 2013                   
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
மலேசியாவின் மேற்குகடற்கரை –  பஜாவ்
 
மேற்குகடற்கரைபஜாவ்மக்கள்போர்னியோதீவிலுள்ளமலேசியாநாட்டின்வடகோடிமாநிலமானசாபாவில்வாழ்கின்றனர். இவர்களதுஎண்ணிக்கை 65,000 ஆகும். வெளியிலுள்ளவர்கள்இவர்களைபஜாவ்என்றுஅழைக்கின்றனர். இவர்கள்தங்களைசாமாஎன்றுஅழைத்துக்கொள்ளுகின்றனர். இவர்கள்பேசும்மொழிபிலிப்பைன்ஸ், சாபாவின்கிழக்குகடற்கரைமற்றும்சூலாவேசி(இந்தோனேஷியா)யில்பேசப்படும்சாமாபஜாவ்மொழிகளோடுதொடர்புடையதாகஇருக்கிறது.

 
மக்களும் அவர்களதுஅடையாளமும்
 
மேற்குகடற்கரைபஜாவ்மக்கள்பூர்வீகத்தில்படகில்வசிப்பவர்களாகவும், அவர்களதுவாழ்வுகடலைமையமாகக்கொணடதாகவும்இருந்திருக்கிறது. தற்பொழுதுஇவர்களில்அதிகமானபேர்விவசாயம்செய்கிறவர்களாகமாறிநெல்மற்றும்பிறபயிர்களைபயிர்செய்கிறவர்களாகக்காணப்படுகின்றனர். மேலும்கால்நடைகள்மற்றும்குதிரைகளையும்இவர்கள்வளர்க்கின்றனர். எனவேஇவர்களைசிலவேளைகளில்கிழக்கத்தியமாட்டிடையர்கள்  என்றும்அழைக்கின்றனர். அவர்களுக்குகுதிரைகளையும், அதின்மேல்சவாரிசெய்பவர்களையும்ஆடம்பரமாகஅலங்கரித்தும், வண்ணஆடைகளைஅணிவித்தும்காட்சியாககாண்பிப்பதுமிகப்பெரியபாரம்பரியமாகஇருக்கிறது.

 

 
அவர்களதுமொழியிலும்கலாச்சாரத்திலும்மிகுந்தபெருமைகொள்ளுகின்றனர். இருப்பினும், அருகாமையிலுள்ளகுழுவினரோடுகலப்புத்திருமணம்செய்வதன்காரணமாகவும், வாலிபர்கள்வேலைகளைத்தேடிநகரங்களுக்குச்சென்றுவிடுகிறகாரணத்தினாலும்இவர்களதுகலாச்சாரம், மொழிமற்றும்பாரம்பரியத்தைத்தக்கவைத்துக்கொள்ளுவதுகடினமாகஇருக்கிறது. இந்தபகுதியில்உள்ளமற்றமக்களைப்போலவே, இவர்களையும்நவநாகரீகம்மேற்கொண்டுவருகிறது.

 

 
மதமும்சமுதாயமும்
 
மேற்குகடற்கரைபஜாவ்மக்கள்பெரும்பாலும்முஸ்லீம்களாகஇருக்கின்றனர். மதமானதுஅவர்களைஅடையாளப்படுத்தவதிலும், அவர்களதுசமுதாயவாழ்விலும்முக்கியமானஒருபங்கைவகிக்கிறது. கிராமத்தின்பலநிகழ்வுகள்இஸ்லாமியபழக்கவழக்கங்களோடும், இஸ்லாமியநாட்காட்டியோடும்தொடர்புடையவைகளாய்இருக்கின்றன. குடும்பங்களில் மொசொடு என்னும்ராதீபு மஜ்லிஸ்கள்நடைபெறுகிறது. இதனைத்  தொடர்ந்துகந்தூரி வழங்கப்படும்.சதகா என்னும் ‘தானதா;மம்  செய்தல்’   இந்த உணவுகளில்          முக்கியமான ஒரு  பங்காக இருக்கிறது.இதன் நோக்கம் இதில் பங்கு       பெறுபவர்கள் ஆவிக்குரிய பலன்களையும்நன்மைகளையும்பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும். வருடத்தின்மிகப்பெரியபண்டிகைஈதுல் பித்ர்’ – பிரபலமாகஹரிராயாபூசாஎன்றுஅறியப்பட்டிருக்கிறதுஅல்லதுஹரிராயா (கொண்டாட்டத்தின்நாள்) என்றுமலேசியாவில்அழைக்கப்படுகிறதுநோன்புஇருக்கும்ரமளான் மாதத்தின்முடிவைக்கொண்டாடும் நாள் இது.

 

 
இஸ்லாத்தின்பாதிப்புஇருந்தாலும்பலபஜாவ்மக்கள்பலநிலைகளில்ஜின்வணக்கத்தின்நம்பிக்கைகளையும்பழக்கங்களையும்உடையவர்களாய்இருக்கிறார்கள். ஆவிகளின்உலகத்திற்குஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். ஜின்கள்வியாதியையோஅல்லதுபலவகையானதீமைகளையோவிளைவித்துவிடுமோஎன்றுபயப்படுகின்றனர். குர்ஆனின்வார்த்தைகளைஓதுதல்தீயசக்திகளுக்குஎதிரானவல்லமையானமருந்தாகஇருக்கிறது என்று நம்புகிறார்கள்.  சிலர்தங்களையும்மற்றவர்களையும்சுகப்படுத்துவதற்காகஜின்களை வசப்படுத்திகொள்கிறார்கள்.
 
இவர்களுக்காக துஆ செய்வோம்.
 
1.                  இந்தசந்திக்கப்படாதமக்கள்கூட்டத்திற்குஇறைவன்தமதுகுமாரனைசொப்பனங்கள்மற்றும்தரிசனங்கள்மூலமாகவெளிப்படுத்தவேண்டும் என்று துஆ செய்வோம்.
 
2.                  அருகாமையிலுள்ளவிசுவாசிகள்மொழிமற்றும்கலாச்சாரதடைகளைக்கடந்துமேற்குகடற்கரைபஜாவ்மக்களைசந்திக்கவேண்டும் என்று துஆ செய்யுங்கள்.
 
3.                   எல்லாஆவிகளும்ஈஸா அல் மஸீஹின்  வல்லமைக்குக்கீழ்ப்பட்டதுஎன்பதைமேற்குகடற்கரைபஜாவ்மக்கள்அறிந்துகொள்ளும்படிஇறைவன் தமதுவார்த்தையைஅற்புதங்கள்மூலமாகவும் அடையாளங்கள்மூலமாகவும் உறுதிப்படுத்த துஆசெய்வோம்.
 

 

3 Responses to மலேசியாவின் மேற்கு கடற்கரை – பஜாவ்

  1. இவ்வூழியத்தை எக்காரணம் கொண்டும் இடை நிறுத்தி விட வேண்டாம். god bless u

  2. உங்கள் துஆக்களில் தொடர்ந்தும் இந்த ஊழியத்தை தாங்குங்கள் பிரதர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *