யூத, முஸ்லீம்களால் வேதனை படுத்தப்படும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள்

நாள் 13                    ஜுலை 22, 2013                

 

                                                                                                                                                                                                                                                                                                                       

 

பெதலகேமிற்காக துஆ செய்வோம்
 
ஈஸா அல் மஸீஹ் பிறந்தஊரானபெத்லேகேமில்உயிருள்ளவிசுவாசத்தைஉடையகிறிஸ்தவரேஇல்லாதநிலைசாத்தியமா ?

 

 
சூழ்நிலைகள்இன்னும்இவ்வளவுமோசமானநிலைக்குச்செல்லவில்லைஆனால்சூழ்நிலைகளின்போக்குஅத்திசையைநோக்கிச்சென்றுகொண்டிருக்கிறது. காஸாஉட்படபாலஸ்தீனியஎல்லைகளில்வாழும்மக்கள்தொகையில்கிறிஸ்தவர்களின்எண்ணிக்கைஒருசதவிகிதத்திற்குசற்றுஅதிகம்என்றுகணக்கிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனியகிறிஸ்தவர்கள்அதிகஎண்ணிக்கையில்வெளிநாடுகளில்வசிக்கின்றனர். பரிசுத்தபூமியில்வசிக்கும்கிறிஸ்தவர்களுக்குவரும்அதிகமானஅழுத்தங்கள்அவர்கள் வெளிநாடுகளில்குடியேறக்காரணமாகஇருக்கிறது. இந்தஅழுத்தங்கள்பலதிசைகளில்இருந்துவருகிறது.

 
உள்ளுர்இறை ஊழியர் கூறுகிறார்: “ அரசியல் சூழ்நிலைகள்இருக்கின்றன. கிறிஸ்தவர்களாகநாங்கள்ஒருஅமைதியானநாட்டில்வசிக்கவிரும்புகிறோம், ஆனால்மத்தியகிழக்கில்சமாதானம்கண்களுக்குத்தென்படவில்லை . அண்டைநாடுகளில்நடைபெற்றுவரும்அரேபியஎழுச்சிகளின்புரட்சி, சமாதானமானஎதிர்காலத்திற்கானநம்பிக்கையைஉருவாக்கவில்லை. பொருளாதாரரீதியாகவும், நம்பிக்கைஇல்லாதிருக்கிறது. 40%பாலஸ்தீனியகிறிஸ்தவர்கள்வேலையில்லாதிருக்கிறார்கள்.காரணம்குறைவானவேலைகளேஇருக்கின்றன. மேலும்குறிப்பிடத்தக்கவிதமாககிறிஸ்தவர்கள், சமுதாயத்தில்மிகச்சிறியசிறுபான்மையினராகஇருக்கின்றனர். ஆவிக்குரியவிதமாக, ஈஸா அல் மஸீஹ்ஹைஆண்டவராகவும்இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளாத இரண்டுபெரியமதங்களால்சூழப்பட்டிருக்கிறோம். அவர்களதுபார்வையில்நாங்கள்வேதபுரட்டர்கள், எனவேஅவர்களதுகேலிக்கும், இகழ்வுக்கும்அடிக்கடிஇலக்காகமாறிவிடுகிறோம். இதுபோதாதென்று, உலகளாவியகிறிஸ்தவ சபைகளாளும் கைவிடப்பட்டிருக்கிறோம்என்றஉணர்வினால்உள்ளுர்இறை சபைகள்சோர்வினால்மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.”

 

 
இருப்பினும், இன்னும்நம்பிக்கைஉண்டு. பல்வேறுதிருச்சபைகளும், கிறிஸ்தவநிகழ்ச்சிகளும்பாலஸ்தீனியஎல்லைகளில்செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பாரம்பரியகிறிஸ்தவர்கள்மத்தியில்வெளிப்படையாகதஃவாசெய்யமுடியும். முஸ்லீம்கள்மத்தியில்ஊழியம்செய்வதுஒருபெரியசவால்எனவேதிருச்சபைஞானமுடன்நடந்துகொள்ளவேண்டும். இருந்தாலும்மக்கள். ஈஸா அல் மஸீஹ்வின்மேலுள்ளஜீவனுள்ளஈமானுக்குவந்துகொண்டுதான்இருக்கிறார்கள். பெத்லகேமிலுள்ளஒருஇவாஞ்சலிக்கல்சபை5லிருந்து 56 குடும்பங்களாகவளர்ந்திருக்கிறது. அவர்களதுபோதகரின்அறிக்கை,”தேவன்மக்களைஇங்குஇரட்சிக்கிறார். மேலும்அற்புதங்கள்இன்றும்நடக்கின்றன. நாங்கள்இதனைக்கண்டிருக்கிறோம், எனவேசாட்சிகூறமுடியும்”.
 
துஆ செய்வோம்.
 
•          பாலஸ்தீனியஎல்லைகளிலிருக்கும்கிறிஸ்தவர்களைஅவர்களதுசமுதாயத்தில்உப்பாகவும்ஒளியாகவும்இருக்கதேவன்அவர்களைஉற்சாகப்படுத்ததுஆ செய்வோம். (ஏசாயா 41:10)

 

 
•          முஸ்லீம்பின்னணியிலிருந்துகிறிஸ்துவின்மேலுள்ளவிசுவாசத்திற்குவந்தவர்களுக்குதேவனுடையபாதுகாப்புகிடைக்கதுஆ செய்வோம். (மத். 6:13,14)

 

 
 
•     அப்படிப்பட்டவிசுவாசிகளைசீஷர்களாகஉருவாக்குகின்றபோதகர்களுக்குஞானம்அருளப்படவும், உலகளாவியகிறிஸ்துவின்சரீரமாகியதிருச்சபைஅவர்களைஉற்சாகப்படுத்தும்வழிகளைக்கண்டறியவும்துஆ செய்வோம்.

 

 
•          மத்தியகிழக்கில்நிரந்தரமானசமாதானம்வரவும், சுவிசேஷத்திற்கானவாசல்கள்அடைபட்டநாடுகளில்அவைகள்திறக்கப்படவும்துஆ செய்வோம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *