‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

நாள் 23                    ஆகஸ்டு 01, 2013          

 

 
 
 
நாம்வாழும்நவீனஉலகைப்புரிந்துகொள்ளுவோம்.
 
ஷரிஆஎன்பது  அரசியல், இறையியல், இராணுவம் போன்றவற்றை வளர்ச்சியடைய செய்யும்படியாக (முகமது நபியின் மறைவிற்குப்பின் ) ஆயிரம்வருடங்களாகஉருவாக்கப்பட்டசட்டங்களாகும். கோடிக்கணக்கானமுஸ்லீம்களுக்குஇது மார்க்கமாகவுள்ளது. கடுமையானஷரிஆசட்டம் 35 நாடுகளிலும், சற்றுக்குறைந்தஅளவில்மற்றமுஸ்லீம்நாடுகளிலும்நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. முஸ்லீம்குடும்பவிவகாரங்களில், இந்தச்சட்டம்இரட்டைஅமைப்பாகபலமேற்கத்தியநாடுகளின்கோர்ட்டுகளில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பலஉண்மையானமுஸ்லீம்களுக்குஅடிப்படையானமதச்சட்டங்களானதொழுகை, நோன்பு, சக்காத் போன்றவைகள்தவிரஷரியாவைக்குறித்துவேறுஒன்றுமே தெரியாது.

 

 
ஷரீஆவின் பிரயோகம்
 
ஷரீஆவில்இஸ்லாமியசட்டத்தின்பிரிவுகளும், தலைப்புகளும்இருக்கின்றன. இவைகள்ஃபிக்குகின் (இதன்அர்த்தம்புரிந்துகொள்ளுதல்’) கிளைகள்என்றுஅழைக்கப்படுகின்றன. அவைகள்இஸ்லாமியதொழுகை, சொத்துவிதிகள், சிவில்சட்டம், கிரிமினல்சட்டம், நிர்வாகம், வரிவிதிப்பு, அரசியல்சாசனம், சர்வதேசஉறவுகள், யுத்தமும்ஒழுக்கமும்மற்றும்பலதுணைப்பிரிவுகள்போன்றவற்றைஉள்ளடக்கியுள்ளது. சுருங்கச்சொல்லப்போனால்அதுஒருவாழ்க்கையின்முழுநெறி. அது, உணவுச்சட்டங்கள், வங்கிசம்பந்தமானகாரியங்கள்துவங்கிகிலாபத்என்றஆட்சிமுறைவரைநடைமுறைக்காரியங்கள்அனைத்தையும்உள்ளடக்கியுள்ளது.

 

 
உண்மையைச்சொன்னால்உலகமெங்கிலுமுள்ளபலஇலட்சக்கணக்கான முஸ்லீம்கள்ஷரியாசட்டத்தின் கடுமையானபகுதிகளைக் கடைபிடிப்பதே இல்லை              (பல நேரங்களில்  அவற்றைப்   பற்றி            அறியாமலேயேஇருக்கிறார்கள்). முஸ்லீம்களுக்குசட்டம்மற்றும் அரசியல்அமைப்புகளுக்குஇது ஆதாரமாக            இருந்தாலும், உலகமெங்கும்        ஷரியா சட்டம், பல்வேறுமற்றும்வித்தியாசமானவழிகளில், அளவுகளில்செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதனுடையமுக்கியஆதாரம்குரானும்சுன்னாவுமாகும். ஆனால்எந்தஒருசட்டஅமைப்பிலும்இருப்பதுபோலஅதைக்காத்துக்கொள்வதில்வித்தியாசங்கள்உண்டு, எனவேஅதைப்பற்றிஇஸ்லாமியஅறிஞர்கள்எங்கும்விவாதம்செய்கின்றனர். ஒருபக்கத்தில்விபரீதஉதாரணங்களாகஆஃப்கானிஸ்தான்போன்றநாடுகளில்ஷரியாநடைமுறைப்படுத்தப்பட்டதைநாம்பார்க்கிறோம். ஆனால்மற்றொருபக்கத்தில்இஸ்லாமியஅறிஞர்கள்உலகமயமாக்கப்பட்டஉலகில்அதின்கடினானபகுதிஒத்துவராதுஎன்றுநிராகரிக்கின்றனர். சிலமுஸ்லீம்தலைவர்கள்கடுமையானஷரியாவைப்பிரசங்கிக்கின்றனர். இருப்பினும்அதிகமானமுஸ்லீம்கள்அதற்குப்பயப்படுகின்றனர், மேலும்அதன்கீழ்வாழவிரும்புவதில்லை.

 

 
கிறிஸ்தவர்களின் மாறுத்தரம் என்ன?

 

 
ஊடகங்களில்வருகிறசெய்திகளுக்குஅப்படியேபதிலளிக்கவேண்டாம். சிலவேளைகளில்நாம்தவறானகண்ணோட்டத்தில்பார்ப்பதாலும், சரியாகப்புரிந்துகொள்ளாமல்இருப்பதாலும்முஸ்லீம்கள்மேல்தவறானமனநிலைஉடையவர்களாயும்அவர்கள்மீதுமனதுருக்கம்இல்லாதவர்களாயும்இருக்கிறோம் . நமதுஇந்ததவறானமனநிலைக்காக, அக்கறையற்றத்தன்மைக்காக, முஸ்லீம்கள்மேல்விரோதம்பாராட்டியமைக்காகநாம்மனந்திரும்பவேண்டும். மேலும்பரிசுத்தஆவியானவர்முஸ்லீம்கள்இருதயத்தில்அசைவாடிஉண்மையானகிறிஸ்தவத்தைபுரிந்துகொள்ளபசியைஉண்டாக்குகிறார்என்பதைநாம்உணரவேண்டும். தேவன்முஸ்லீம்கள்மத்தியில்கிறிஸ்தவசாட்சிமற்றும்நேரிடையானவெளிப்பாடுகள்மூலமாககிரியைசெய்துகொண்டிருக்கிறார்.

 

 
 
துஆக்கள்
 
•          இறைவா எல்லாஇஸ்லாமியரும் ஈஸா அல் மஸீஹை ஏற்றுக்கொள்ளச் செய்வாயாக! அவர்களுக்கு சத்தியத்தை அறிவிக்க என்னை நான் அர்ப்பணிக்கிறேன்.
 
•          இறைவா, ஈஸா முஸ்லீம்களும் கிறிஸ்தவ விசுவாசிகளும் இஸ்லாமியருக்கு உப்பாகவும், ஒளியாகவும்வாழ உதவிசெய்வாயாக!
 
•          இறைவா, இஸ்லாமியர் மத்தியில் சத்தியத்தை அறிவிக்க அநேகரை எழுப்புவாயாக!
 
•          இறைவா இப்பொழுதுஇஸ்லாமியர் மத்தியில் சத்தியத்தை எத்திவைக்கிற ஒவ்வொரு ஊழியரும் உண்மையோடும், உத்தமத்தோடும்நீர் கொடுத்த தரிசனத்தை நிறைவேற்ற  அவர்களை பெலப்படுத்துவாயாக!  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *