அகதிகளின் பிரதான வீதி

அகதிகளின் பிரதான வீதி

 

 
நாள்03                                            ஜுலை 12. 2013        
 
ஆவிக்குறிய அறுவடை ஐரோப்பாவிலிருந்து…
 
ஐரோப்பாவில்ஒருஆவிக்குரியஅறுவடைமுதிர்ச்சிஅடைந்துவருகிறது. ஒருகோடியேபத்துஇலட்சம்மக்கள்வசிக்கும்கிரீஸ்நாட்டில்பத்துஇலட்சம்அகதிகள்வாழ்கின்றனர். இவர்களில்அதிகமானபேர்மதசுதந்திரம்இல்லாதஇஸ்லாமியநாடுகளில்இருந்துவந்தவர்கள். அவர்களதுசொந்தநாட்டிலிருந்துவெகுதொலைவில்இருக்கும்இவர்களில்அதிகமானவர்கள்பயமுறுத்துகிற, அழிக்கின்றஇஸ்லாம்மதத்தின்மீதுஏமாற்றம்அடைந்திருப்பவர்களாகஇருப்பதால்சுவிசேஷத்திற்குத்திறந்தமனதுடையவர்களாய்இருக்கின்றனர்.

 
2012ம்ஆண்டுஜுலைமாதம்விசுவாசிகளின்குழுஒன்றுஇங்குள்ளஅகதிகளுக்குவார்த்தையாலும்செயலினாலும்உதவிசெய்வதற்குஏதென்ஸ்நகருக்குபிரயாணமாய்சென்றது. உள்ளுர்சபைகளோடுஇணைந்துஉணவுப்பொருட்கள், சுகாதாரப்பொருட்கள், செல்போன்மெமரிகார்டுகள்ஆகியவற்றோடுபல்வேறுமொழிகளில்கிறிஸ்தவஇலக்கியங்கள்மற்றும்வேதாகமங்களைவிநியோகம்செய்தனர். செல்போன்மெமரிகார்டுகளில்ஆறுமொழிகளில்இயேசுதிரைப்படமும், இறைவேதமும், பாடல்களும்மற்றும்தங்களதுகலாச்சாரசூழலில்எவ்வாறுஈஸா அல் மஸீஹ்வை சந்தித்தார்கள்என்றுகூறும்உண்மை சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலானஅகதிகள்செல்போன்கள்வைத்திருக்கிறார்கள். மேலும்ஹெட்போன்களையும்பயன்படுத்துகின்றனர். எனவேவேதாகமத்தைஅவர்கள்வாசிக்கக்கேட்கும்போதுயாராவதுபார்த்துவிடுவார்களோஅல்லதுகேட்டுவிடுவார்களோஎன்றுபயப்படத்தேவையில்லை. அவர்கள்மத்தியஐரோப்பாவைநோக்கிபயணப்பட்டுச்செல்லும்போதும்செல்போன்களும்அவர்களோடுகூடச்செல்கிறது.
 
உண்மையான  அமைதியும் இளைப்பாறுதலும்.

 

 
அமீரின்பெற்றோர்ஈரான்நாட்டிற்குஓடிச்சென்றபோதுஅவன்சிறுகுழந்தையாய்இருந்தான. அவன்இளைஞனானபோதுஇன்டர்நெட்பயன்படுத்துவதற்குவாய்ப்புகிடைத்தது.  ‘சாட்அறையின்மூலமாகஆங்கிலமொழியைக்கற்றுக்கொண்டான். சாட்அறையில்உரையாடும்போதுகிறிஸ்தவர்கள்இயேசுகிறிஸ்துவைக்குறித்துஅவனுக்குக்கூறினார்கள், அவனுக்காக         ஜெபித்தார்கள்அது அவனை மிகவும் தொட்டதுதனது மகனின் பிறப்புச்  சான்றிதழில் அகதி குழந்தைஎன்று முத்திரையிட்டிருப்பதைப்பார்த்து         அமீர்தான்சமாதானத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ நிரந்தரமான            வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தான். அவ்வாறு  செல்லும் போது ஏதென்ஸ்நகரில்தங்கினான்.            அங்கு சில கிறிஸ்தவர்களை சந்தித்தான். அங்கே இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்கு  வந்தான். தானே ஒரு அகதியாக இருந்தும்தன்னில்இளைப்பாறுதலையும், சமாதானத்தையும்அருளுகிறஈஸா அல் மஸீஹ்வை   தங்களதுவழிப்பிரயாணங்களில்கண்டுகொண்டபலஅகதிகளில்அமீரும்ஒருவன்ஆனான்.

 

 
நாங்கள் துஆ செய்வோம்
 
1.      அகதிகளின் பிரதான வீதிகளில்இருக்கும்பல்லாயிரக்கணக்கானமுஸ்லீம்களுக்காகதுஆசெய்வோம். அவர்கள்மெய்யானஜீவனைக்கண்டுகொள்ள மன்றாடுவோம். (யோ.14:6 நானேவழியும், சத்தியமும், ஜீவனுமாய்இருக்கிறேன்….”)

 

 
2.      கிறிஸ்தவர்கள்இந்தஅகதிகளிடம்அன்பையும்மரியாதையையும்காண்பிக்கவும்உதவிசெய்யவும்துஆசெய்வோம். (மத். 25:35 “…நான்அந்நியனாய்இருந்தேன் ….”)

 

 
3.      ஈஸா அல் மஸீஹ்வை அறிந்துகொண்ட முஸ்லீம்கள்தங்களதுவிசுவாசவாழ்ககையைசந்தோஷத்தோடுவாழவும்மற்றஇஸ்லாமியரையும் ஈஸாவோடுவாழஅழைக்கவும்துஆ கேட்போம். (யோ.13:35, “…..நீங்கள்என்னுடையசீஷர்கள்”). 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *