அல்லாஹ்வின் இரக்கத்தின் அடையாளம்

ஈஸாஅல்மஸீஹ்                              பகுதி 5

 

 
 
மீட்பளிக்கும்தூயகுர்பான்அவரைவிசுவாசிக்கிறவன்எவனோஅவன்அவருடையநாமத்தினாலேபாவமன்னிப்பைப்பெறுவானென்றுதீர்க்கதரிசிகளெல்லாரும்அவரைக்குறித்தேசாட்சிகொடுக்கிறார்கள்என்றான்.”
இன்ஜில் (அப்போஸ்தலர் 10:43)இறைவன்ஒருவரே, இறைவனுக்கும்மனுஷருக்கும்மத்தியஸ்தரும்ஒருவரே. எல்லாரையும்மீட்கும்பொருளாகத்தம்மைஒப்புக்கொடுத்தஈஸாஅல்மஸீஹ்அவரேஇதற்குரியசாட்சிஏற்றகாலங்களில்விளங்கிவருகிறது.”
இன்ஜில் (1தீமோத்தேயு 2:5-6)

 


இப்ராஹீம்நபிஅவர்களின்மகனுக்குகொடுக்கப்பட்டஅல்லாஹ்வின்கிரயமாகியகுர்பான்பலியைப்போலதூயகுர்பான்முழுமனிதஇனத்துக்குமாககொடுக்கப்பட்டது. இந்தமுழுமையானகபாராவாகியதூயபலிபாரியவிலையாகநபிஆதம்அவர்களின்பிள்ளைகளாகியநம்அனைவருக்காகவும்கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்டகடனாகியஎமதுதனிப்பட்டபாவத்திலிருந்துஇந்தகொடுப்பனவுஎம்மைவிடுவிக்கிறது. இதுஅல்லாஹ்வின்இரக்கத்தைஎமக்குமுழுமையாகவெளிப்படுத்துகிறது. இதுஎம்மைவிடுவிக்கிறது. மன்னிக்கிறது. எனவேநாம்அல்லாஹ்வின்இறைவல்லமைமற்றும்தூயசந்நிதானத்துக்குள்வழிநடத்தப்படுகிறோம். ஈஸாஅல்மஸீஹ்மனிதஇனத்தைபாவத்தின்கொடூரநியாயத்தீர்ப்பிலிருந்துவிடுவிக்கும்பலியாகதமதுவாழ்வைஒப்புக்கொடுத்தார்என்பதைஇறைவார்த்தைகள்தெளிவு படுத்துகின்றன.

 

அப்படியே, ஈஸாஅல்மஸீஹ்அவர்களும்பணிகொள்ளும்படிவராமல், பணிசெய்யவும், அநேகரைமீட்கும்பொருளாகத்தம்முடையஜீவனைக்கொடுக்கவும்வந்தார்என்றார்“.
இன்ஜில் (மத்தேயு 20:28)உங்கள்முன்னோர்களால்பாரம்பரியமாய்நீங்கள்அநுசரித்துவந்தவீணானநடத்தையினின்றுஅழிவுள்ளவஸ்துக்களாகியவெள்ளியினாலும்பொன்னினாலும்மீட்கப்படாமல், குற்றமில்லாதமாசற்றஆட்டுக்குட்டியாகியஈஸாஅல்மஸீஹ்அவர்களின்விலையேறப்பெற்றஇரத்தத்தினாலேமீட்கப்பட்டீர்களென்றுஅறிந்திருக்கிறீர்களே“.“அவர்உலகத்தோற்றத்திற்குமுன்னேகுறிக்கப்பட்டவராயிருந்து, தமதுமூலமாய்அல்லாஹ்வின்மேல்ஈமான்கொண்டுள்ளஉங்களுக்காகஇந்தக்கடைசிக்காலங்களில்வெளிப்பட்டார். உங்கள்ஈமானும்நம்பிக்கையும்அல்லாஹ்வின்மேலிருக்கும்படி, அவரைமரித்தோரிலிருந்துஎழுப்பி, அவருக்குமகிமையைக்கொடுத்தான்.”
இன்ஜில் (1பேதுரு 1:18-2)

 

அல்லாஹ்வின்இரக்கத்தின்அடையாளம்

 

தூயகுர்பானானதுஅல்லாஹ்விடமிருந்துவரும்இரக்கத்தின்அடையாளமாகவிருக்கிறது. இதுஆதம்நபிஅவர்களுக்குஅளிக்கப்பட்டவிசேடகொடையாகும். குர்பான்நாம்அல்லாஹ்வுக்குகொடுப்பதுஅல்லஅவன்எமக்குகொடுப்பதாகும். அல்லாஹ்வின்வேதனைமிகுஅன்பும்இரக்கமும்மட்டுமேஎம்மைவிடுவிக்கமுடியும். நாம்எமதுமீட்பைஎமதுசொந்தமுயற்சியால்பெறமுடியாது. ஒவ்வொருதனிமனிதனும்தனதுஇருதயம்வியாதிப்பட்டிருப்பதையும்கரங்கள்கறைபட்டிருப்பதையும்அறிந்திருக்கிறான். அல்லாஹ்வின்தூய்மையைநோக்கியஎமதுகண்களைகுருடாக்கஇருளின்ஒருதுளிபோதுமானது. எமதுஉதவியற்றநிலையைஅறிவிக்கஎமதுமனசாட்சியினால்உந்தப்படுகிறோம். எமதுஉண்மையானநற்கிரியைகள், எமதுமதக்கடமைகள், மனிதமுயற்சிகள்அனைத்தும்இறைவனதுஇரக்கமில்லாவிட்டால்முழுமையாகதொலைந்துபோனவை. சுயமகிமைக்கானஎவ்விதகாரணங்களுமில்லை. அளவற்றஅருளாளனும்நிகரற்றஅன்புடையோனுமாகியஅல்லாஹ்வுக்குமட்டுமேபுகழும்மகிமையும்அல்ஹம்துலில்லாஹ்அவனதுஅற்புதமானகொடைக்காகசுப்ஹனல்லாஹ்“. இறைவார்த்தைஇப்படியாகஅழுத்தமாககூறுகிறது:

 

ரஹ்மத்தினாலேஈமானைக்கொண்டுமீட்கப்பட்டீர்கள்இதுஉங்களால்உண்டானதல்ல, இதுஅல்லாஹ்வுடையஈவுஒருவரும்பெருமைபாராட்டாதபடிக்குஇதுகிரியைகளினால்உண்டானதல்ல

இன்ஜில் (எபேசியர் 2:8-9)

 

 

இப்படியிருக்க, ஷரீஅத்சட்டமில்லாமல்இறைநீதிவெளியாக்கப்பட்டிருக்கிறது. அதைக்குறித்துஷரீஅத்சட்டமும்தீர்க்கதரிசனங்களும்சாட்சியிடுகிறது. அதுஈஸாஅல்மஸீஹ்அவர்களைப்பற்றும்ஈமானினாலேபலிக்கும்இறைநீதியே. ஈமான்கொள்ளுகிறஎவர்களுக்குள்ளும்எவர்கள்மேலும்அதுபலிக்கும், வித்தியாசமேஇல்லை. எல்லாரும்பாவஞ்செய்து, இறைமகிமையற்றவர்களாகி, இலவசமாய்அவருடையரஹ்மத்தினாலேஈஸாஅல்மஸீஹ்அவர்களிலுள்ளமீட்பைக்கொண்டுநீதிமான்களாக்கப்படுகிறார்கள்.”
இன்ஜில் (ரோமர் 3:20-24)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *