அல்லாஹ்வின் இரக்கத்தை நிராகரிக்கின்றோமா?

ஈஸாஅல்மஸீஹ் 8

 

 
அல்லாஹ்வின்இரக்கத்தைநிராகரிக்கின்றோமா?
ஈஸாஅல்மஸீஹ்அவர்கள்அவ்விடம்விட்டுப்போகையில், இரண்டுகுருடர்அவர்பின்னேசென்று: தாவூதின்குமாரனே, எங்களுக்குஇரங்கும்என்றுகூப்பிட்டார்கள். அவர்வீட்டிற்குவந்தபின்பு, அந்தக்குருடர்அவரிடத்தில்வந்தார்கள். ஈஸாஅல்மஸீஹ்அவர்களைநோக்கி: இதைச்செய்யஎனக்குவல்லமைஉண்டென்றுஈமான்கொள்கின்றீர்களா? என்றுகேட்டார். அதற்குஅவர்கள்: ஆம்ஈமான்கொள்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடையகண்களைஅவர்தொட்டு: உங்கள்ஈமானின்படிஉங்களுக்குஆகக்கடவதுஎன்றார். உடனேஅவர்களுடையகண்கள்திறக்கப்பட்டது. இதைஒருவரும்அறியாதபடிக்குஎச்சரிக்கையாயிருங்கள்என்றுஈஸாஅல்மஸீஹ்அவர்களுக்குக் கண்டிப்பாய்க்கட்டளையிட்டார்.”

 


இன்ஜில் (மத்தேயு 9:27-30)

 


அப்பொழுதுகுஷ்டரோகிஒருவன்அவரிடத்தில்வந்து, அவர்முன்பாகமுழங்கால்படியிட்டு: உமக்குச்சித்தமானால்என்னைச்சுத்தமாக்கஉம்மால்ஆகும்என்றுவேண்டிக்கொண்டான். ஈஸாஅல்மஸீஹ்மனதுருகி, கையைநீட்டி, அவனைத்தொட்டு: எனக்குச்சித்தமுண்டு, சுத்தமாகுஎன்றார். இப்படிஅவர்சொன்னவுடனே, குஷ்டரோகம்அவனைவிட்டுநீங்கிற்று, அவன்சுத்தமானான்.”இன்ஜில் (மாற்கு 1:40-42)

 

மறுநாளிலேஅவர் (ஈஸாஅல்மஸீஹ்) நாயீன்என்னும்ஊருக்குப்போனார். அவருடையசஹபாக்கள்அநேகரும்திரளானஜனங்களும்அவருடனேகூடப்போனார்கள். அவர்ஊரின்வாசலுக்குச்சமீபித்தபோது, மரித்துப்போனஒருவனைஅடக்கம்பண்ணும்படிகொண்டுவந்தார்கள். அவன்தன்தாய்க்குஒரேமகனாயிருந்தான். அவளோவிதவையாயிருந்தாள். ஊராரில்வெகுஜனங்கள்அவளுடனேகூடவந்தார்கள். ஈஸாஅல்மஸீஹ்அவளைப்பார்த்து, அவள்மேல்மனதுருகி: அழாதேஎன்றுசொல்லி, கிட்டவந்து, சந்தாக்குபெட்டியைதொட்டார். அதைச்சுமந்தவர்கள்நின்றார்கள். அப்பொழுதுஅவர்: வாலிபனே, எழுந்திருஎன்றுஉனக்குச்சொல்லுகிறேன்என்றார். மரித்தவன்எழுந்துஉட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனைஅவன்தாயினிடத்தில்ஒப்புவித்தார். எல்லாரும்பயமடைந்து: மேன்மைமிக்கரஸுல்ஒருவர்நமக்குள்ளேதோன்றியிருக்கிறார்என்றும், அல்லாஹ்தமதுஜனங்களைச்சந்தித்தார்என்றும்சொல்லி, அல்லாஹ்வைமகிமைப்படுத்தினார்கள். இந்தச்செய்தியூதேயாதேசமுழுவதிலும்சுற்றியிருக்கிறதிசைகள்யாவற்றிலும்பிரசித்தமாயிற்று.”இன்ஜில் (லூக்கா 7:11-17)

 

அல்லாஹ்வின்இரக்கத்தைநிராகரிக்கின்றோமா?

 

அற்புதம்செய்பவராகியஈஸாஅல்மஸீஹ்அவர்களதுநற்செய்திதொடர்ந்தும்பரவிவருகிறது. இன்றும்அவரதுசஹாபாக்களால்அவரதுபெயரால்அற்புதங்கள்நடக்கின்றன. ஈஸாஅல்மஸீஹ்அவர்கள்உயிருடனிருந்துதனதுஇறைமகிமையையும்வல்லமையையும்வெளிப்படுத்துகிறார்என்பதுநிரூபணமாகிறது. அல்லாஹ்அவருக்குவிசேடஉயரியஇடத்தைகொடுத்திருக்கிறான்என்றுஇறைவார்த்தைகள்நினைப்பூட்டுகின்றன. மேலும்இந்தஉயரியஇடம்அவருக்குஇம்மையிலும்மறுமையிலும்கொடுக்கப்பட்டிருக்கும். அவனதுவல்லமைதிரும்பபெறப்படமாட்டாது. அந்தவல்லமையைநம்புகிறவர்களுக்குஇன்றும்அதுகிடைக்கும். இதுதுன்யாவில்வாழும்அனைத்துமதத்தைச்சேர்ந்தமக்களையும்நோக்கிசென்றுகொண்டிருக்கும்என்பதுஇன்ஜில்எமக்குதரும்நற்செய்தியாகும். இன்ஜிலின்நற்செய்திஅறிவிக்கப்படவேண்டும்.

 

 
 
நபியஹ்யா 2000 வருடங்களுக்குமுன்பிரசங்கித்தஅதேநற்செய்தியேஇன்றையசெய்தி: இதோஉலகத்தின்பாவத்தைசுமந்துதீர்க்கும்இறைஆட்டுக்குட்டிதூயகுர்பானின்உருக்கமானதொடுகைமரணத்தில்உள்ளவர்களைஉயிரடையசெய்யும். அதுகுருடர்களின்கண்களைதிறக்கும், குஷ்டரோகிகளைகுணமாக்கும், வியாதியஸ்தர்களின்நோய்களைகுணமாக்கும், மரணித்தவர்களைஉயிர்ப்பிக்கும்மரித்துப்போனஆன்மாவைஉயிர்ப்பிக்கும்.

 

 
ஈஸாஅல்மஸீஹ்அவர்களுக்கூடாகஒருவன்அல்லாஹ்வைநெருங்குவதன்மூலம்அவனதுவல்லமையையும்ஆரோக்கியத்தையும்பெறமுடியும். மரணித்தவாழ்வானது, புதியவாழ்வாகமாறுகிறது. புதியமனிதன்அல்லாஹ்வின்ரூஹ்ஆனவர்மூலம்உயிர்ப்படைந்துபுதியஆன்மீகவாழ்வையடைகிறான்.அநேகர்இந்தஇன்ஜிலின்செய்தியைஏற்கவிரும்புவதில்லைஎன்பதுவேதனையானது. அல்லாஹ்வின்இந்தஅடையாளத்தைநிராகரிப்பவர்கள்ஒவ்வொருதலைமுறையிலும்உண்டு. நாம்மீண்டும்ஸுரத்துல்பகராவில்உள்ளபசுமாட்டின்கதைக்குதிரும்புவோம். பலிசெலுத்தப்பட்டாகிவிட்டது. மரணித்தமனிதன்உயிரடைந்தவுடன்மக்களின்இருதயம்கடினமாகிவிட்டது. அல்லாஹ்இறந்தவர்களைஉயிர்ப்பிக்கிறான்என்பதுஅல்லாஹ்வின்அடையாளமாகவிருந்தும், இதயங்கள்இறுகிவிட்டன, அவைகற்பாறையைப்போல்ஆயின. அல்லாஹ்வின்அடையாளத்தைமறுப்பவர்களுக்குஏற்படும்விளைவைநாம்அறிந்திருக்கிறோம்.இன்றும், மனிதவர்க்கத்தின்வாழ்வில்அற்புதமானமாற்றத்தைகொண்டுவரும்குர்பானின்அடையாளத்தைநம்பமறுக்கும்மக்கள்இருக்கிறார்கள். ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்மரணத்தையும்பலியையும்அவரதுவாழ்விலிருந்துநீக்கஅநேகர்முயற்சித்திருக்கிறார்கள். ஆனாலும், சத்தியத்தைமறைக்கமுடியாது. அல்லாஹ்திறந்ததைஒருவரும்மூடமுடியாது. அதனால்ஈஸாஅல்மஸீஹ்அவர்கள்தூயகுர்பான்என்பதைஅல்லாஹ்உலகத்துக்குவெளிப்படுத்தியிருக்கிறான். ஈஸாஅல்மஸீஹ்அவர்கள்நித்தியவாழ்வளிக்கும்அடிக்கப்பட்டஆட்டுக்குட்டிஅல்லாஹ்வின்ஏற்பாடாகும்.

பாவத்தின்சம்பளம்மரணம். அல்லாஹ்வுடையகிருபைவரமோநம்முடையரப்புவாகியஈஸாஅல்மஸீஹ்அவர்களால்உண்டானநித்தியஜீவன்.”
இன்ஜில் (ரோமர் 6:23)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *