இஸ்லாமிய உலகின் சவாலை மேற்கொள்ளல்

நாள் 02                         ஜுலை 11 2013    
 
 
 இஸ்லாமிய உலகின் சவாலை மேற்கொள்ளல்
 
 
புது வருடத்தில் பெரிதான ஒரு வாக்குறுதியை ஏற்படுத்தி அதனை நிறைவேற்ற முடியாதபடி தோற்றுபோன அனுபவங்கள் உண்டா ? 1800ம்ஆண்டுகளின்முடிவில்கல்லூரிவளாகங்களிலும், மாணவர்கருத்தரங்களிலும்கேட்கப்பட்டசத்தம், இந்ததலைமுறையிலேயேஉலகத்தைசுவிசேஷத்தினால்சந்திக்கவேண்டும்என்பதேயாகும். 1900ம்ஆண்டுகளின்இறுதியிலும்இதைப்போன்றே: “2000ம்ஆண்டுக்குள்ஒவ்வொருமக்கள்கூட்டத்திற்கும்ஒருசபைமற்றும்ஒவ்வொருமனிதனுக்கும்நற்செய்திஎன்றகேஷம் எழுப்பப்பட்டது.

 
இருப்பினும்மிகப்பெரியஅளவில் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டாலும்ஈஸா அல் மஸீஹ்வின்இறுதிக்கட்டளை 1900ம்ஆண்டுக்குள்ளாகவோஅல்லது 2000மாவதுஆண்டுக்குள்ளாகவோநிறைவேற்றிமுடிக்கப்படவில்லை. ஆராய்ச்சியாளர்களின்கணிப்பின்படி 1900ம்ஆண்டில்சுமார் 90 கோடிமக்களுக்குஈஸா அல் மஸீஹ்வை பற்றியோஅல்லநற்செய்தியைப்பற்றியோஅறிந்துகொள்வதற்குவாய்ப்பேஇல்லாதிருந்தது. 2000ம்ஆண்டில்இந்தஎண்ணிக்கைஇரண்டுமடங்காகமாறி 180 கோடிமக்கள் தொகையாகிவிட்டது. இன்றைக்குஇது 200 கோடியை தாண்டிவிட்டது. அதில்அதிகமானவர்கள்இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 
நற்செய்தியைவிரும்பாதஒருஉம்மத்திற்கு, நற்செய்திக்குஎதிராகநிற்கிறஒருஎதிரிக்குமுன்பாகஅதைகொண்டுவருவதுஎன்பதுமிகப்பெரியஒருசவால். நாம்நடைமுறையில்இச்சவாலைஎவ்விதமாக சந்திக்கமுடியும் ?

 

 
ஒருகுழுவில்அங்கததினர் ஆகுங்கள்.ஒருமிஷன்தலைவர்இவ்விதம்கூறினார்,“நாம்எங்குபோகிறோம்என்பதைவிடயாரோடுபோகிறோம்என்பதைக்குறித்துஅதிகமாகக்கவலைகொள்ளவேண்டும்.ஒருஆப்பிரிக்கபழமொழிசொல்லுகிறது, வேகமாகச்செல்லவேண்டுமானால்தனியாகப்போ, அதிகதூரம்போகவேண்டுமானால்மற்றவரோடுஇணைந்துசெல்.

 

 
விசுவாசம்நமபிக்ப்கை, அன்பு  ஆகியவறறில்விடாமுயறசியுடன்இருங்கள்இன்றைக்குநீங்கள்இஸ்லாமியஉலகிற்காகஒருபெரியகுழுவோடுசேர்ந்துதுஆ செய்கின்றீர்கள். அர்த்தமுள்ள துஆஇல்லாமல்இவ்வுலகம்இரட்சிக்கப்படமுடியாது. ஆனால்துஆவானது,இறைவன்நேசிக்கிறஇஸ்லாமியஉலகிலுள்ளஆண்கள், பெண்கள்மற்றும்குழந்தைகள்மேல்விசுவாசம், நம்பிக்கைமற்றும்அன்போடுகூடியதாகஇருக்கவேண்டும். ஒருஇறைநேசர், நான் 5%இஸ்லாமியஉலகம்கிறிஸ்துவண்டைவரதுஆ செய்கிறேன்என்றுகூறினார். ஏன் 5%என்றுகேட்டபோது, இறைவன்எனக்கு 5%க்குவிசுவாசம்கொடுத்திருக்கிறார், எனவேநான்அதற்காகதுஆசெய்கிறேன், அதுநிகழும்வரைஅதன்அடிப்படையில்செயல்படப்போகிறேன்என்றும்கூறினார்.

 

 
 
துஆ செய்யவேண்டிய காரியங்கள்.

 

 
 
1.      இஸ்லாமியஉலகில்ஊழியம்செய்துகொண்டிருக்கும்குழுக்கள்ஒருவரையொருவர்நேசிக்கும்படியாகதுஆ செய்வோம்.ஏனென்றால்நீங்கள்ஒருவரிலொருவர்அன்புள்ளவர்களாய்இருந்தால், அதினால்என்னுடையசீஷர்கள்என்றுஎல்லாரும்அறிந்துகொள்ளுவார்கள் (யோவான் 13:35), பூரணஅன்புபயத்தைப்புறம்பேதள்ளும் (1 யோ.4:18).
 

 

2.      சவால்கள்மத்தியில்தாழ்மையுடனும், விட்டுக்கொடுக்கும்தன்மையுடனும்நடந்துகொள்ளவும், இறைவனுடையதிட்டங்களைஅறிந்துகொள்ள,பார்க்கும்கண்களும், கேட்கும்செவிகளும்உண்டாகவும்இறைவனுடைய ரஹ்மத்துக்காவும் துஆ செய்வோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *