ஈஸாவின் தனித்துவத்திற்கான காரணங்கள் (அ)

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ்  – பகுதி 8 

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம் 

5. இயேசுவின் தனித்துவத்திற்கான காரணங்கள் 

). ஈஸா இறை குமாரன்

கன்னிப்பிறப்பு

 

ஈஸா இறை குமாரனானால் அவர் மாம்சத்தில் பிறக்கையில், ஒரு கன்னியினிடத்தில் பிறப்பது மிக அத்தியாவசியமாய் இருக்கிறது. இறைகுமாரனாய்  இருப்பதற்கு  அவர்  அனைத்திலும்  நித்தியமானவராய்  இருக்கவேண்டும்.  ஆகையால் அவர் மாம்சத்தில் வந்த போதும்  இறை  குமாரனானபடியால்  சரீரப்பிரகாரமான  தகப்பனிடத்தில்  பிறந்திருக்கவில்லை.  மனித இனத்தின்  உயிர்  ஆண்வித்தில்  இருக்கிறது.  ஈஸா  இறைகுமாரனாக  இருப்பதினால்  அவர்  சரீரப்பிரகாரமான  தகப்பனிடத்தில்  உருவாக்கம்  பெறவில்லை. சரீரப்பிரகாரமான  தகப்பனிடத்தில்  பிறக்கும்  எந்த  மனிதனும்  முழுவதும்  மனிதனாகவே  இருப்பான்.  இறைவன்  ஒருவரே  இறைகுமாரனுடைய  தந்தையாக  இருக்க  முடியும்.

 

 
இதுகன்னிபிறப்பின்முக்கியத்துவத்தையும்அதற்கானகாரணத்தையும்விளக்குகிறது. இறுதியில்நாம்கன்னிப்பிறப்பின்விசேடதன்மையைப்பார்க்கின்றோம். அதற்கானமுக்கியத்துவம்இப்போதுஉணரப்படுகின்றது (மெய்ப்பிக்கப்படுகின்றது). ஈஸாஒருகன்னிப்பெண்ணிடத்தில்பிறந்திருக்கவேண்டும்.அவர்இறைகுமாரனாய்இருப்பதற்கும்அவர்மனிதனாகஉருவெடுக்கும்முன்னதாகவேஅவர்இருக்கிறார். ஈஸாவின்அசாதாரணமானபிறப்பிற்கானகாரணம், அதன்அவசியம்என்பனஇதன்ஊடாகதெளிவாக்கப்படுகின்றது. ஈஸா அல் மஸீஹ் இறைகுமாரனாய்இருந்ததின்நிமித்தமாகஇறைவனுடையவிசேடபங்கு, தலையீடுமூலம்அவர்இவ்வாறானதனித்துவமானவழியில்பிறந்தார். எனவேதான்இறைவன் (இயற்கையானகளிமண்ணால்உருவாக்கப்பட்டஆதம்உட்பட்ட) மற்றையஎல்லாமனிதர்களும்உலகத்தில்பிரவேசிக்கஇயற்கையானநியதியைஏற்படுத்தியிருந்தார். ஆனால்ஈஸாவின்பிறப்பில்விசேடபங்களிப்புகாணப்பட்டது. ஆதம்எதிலிருந்துஉருவாக்கப்பட்டானோ, அதேதூசியினால்மற்றையஅனைத்துமனிதர்களும்உருவாக்கப்பட்டார்கள். ஆனால்ஈஸா இறைஆவியினால்கர்ப்பம்தரித்தார்.எனவேஅவர்இறைகுமாரன். எனவேஇப் பூமியில்இப்படிதனித்துவமானஆரம்பத்தினைஅவரதுவாழ்வில்கொண்டிருந்தார்ஏனெனில்அவர்தன்னில்தான்தனித்துவமானவர். எனவேஇறைகுமாரனாவார்.இந்தஅதிசயமானகர்ப்பந்தரித்தலைவிளங்கப்படுத்தவானதூதர்மரியமிடத்தில்வந்தபோதுசொன்னதுஇதைத்தான்: 

அவர்பெரியவராயிருப்பார்,உன்னதமானவருடையகுமாரன்என்னப்படுவார்.. ஆதலால்உன்னிடத்தில்பிறக்கும்பரிசுத்தமுள்ளதுதேவனுடையகுமாரன்என்னப்படும்                                               (லூக்கா 1:32,35). 

இயேசுவின்பாவமற்றதன்மை
இறைவனுக்கு விரோதமாகஈஸா அல் மஸீஹ்பாவம்செய்திருப்பாரானால்ஒருகிறிஸ்தவனும்அவரைதேவனுடையகுமாரனாகவிசுவாசித்திருக்கமாட்டான். அவர்இறை குமாரனாய்இருப்பதற்குபாவமற்றவராய்இருப்பதுஅவசியமாகும். பிதாவும்குமாரனும்ஒருவரானபடியால்ஈஸா அல் மஸீஹ்சொன்னபிரகாரம்யோவான்10:30, குமாரன்எப்போதும்அவரதுபிதாவின்சித்தத்தைசெய்வார். இதைநாம்அவர்செய்வதில்காண்கிறோம்பின்வரும்வார்த்தையில்: 

அப்பொழுதுஇயேசுஅவர்களைநோக்கி: மெய்யாகவே  மெய்யாகவேநான்உங்களுக்குச்சொல்லுகிறேன்: பிதாவானவர்செய்யக்குமாரன்காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும்தாமாய்ச்செய்யமாட்டார்அவர்எவைகளைச்செய்கிறாரோ, அவைகளைக்குமாரனும்அந்தப்படியேசெய்கிறார்     (யோவான் 5:19). 

அவர்இறைகுமாரனானால், அவர்பிதாவோடுஒருவராய்இருக்கவேண்டும். ஆகையால்அவர்தனதுசொந்தசுயசித்தத்தில்எதனையும்செய்யமுடியாது. அவர்எதையாகிலும்தன்னிச்சையாகசுயவிருப்பத்தின்படிசெய்வாரானால்அவர்பிதாவோடுஒருவராகவோ, அல்லதுபிதாவானவர்செய்வதைநடப்பிக்கிறவராகவோஇருக்கமுடியாது. எனவேஅவர்இறை குமாரனாய்இருக்கலாகாது. எவனொருவன்மிகச்சரியாகஇறை சித்தத்தைசெய்கிறானோஅவர்இறைவனுக்குவிரோதமாகபாவம்செய்யமுடியாது. ஆகவேநாம்பார்க்கக்கூடியதாயிருக்கிறதுஎன்னவென்றால்ஈஸா அல் மஸீஹ்பாவமற்றவராய்இருப்பதுஎவ்வளவுசாலச்சிறந்ததுஅவர்இறை குமாரனாகஇருப்பதால்ஏனெனில்இறை குமாரன்மட்டுமேபிதாவின்சித்தத்தைஎப்பொழுதும்செய்கிறவராய்இருக்கிறார். ஈஸா அல் மஸீஹ்கூறினார்:  

பிதாவுக்குப்பிரியமானவைகளைநான்எப்பொழுதும்செய்கிறேன்(யோவான் 8:29). 

எனவேநாம்ஈஸா அல் மஸீஹ்வைமாத்திரமேகுற்றமற்றவரும்பாவமற்றவருமாய்காண்கிறோம். சாதாரணமனிதன்அவனதுசுயவிருப்பில்காரியங்களைசெய்கின்றான். ஆனால்இறைகுமாரன்மட்டுமேபரத்திலிருக்கிறதனதுபிதாவின்சித்தத்தைசெய்கிறவராய்இருக்கிறார்.
 
                                             (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *