ஈஸா அல் மஸீஹின் தனித்துவம்

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 5

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
 
2.        ஈஸா அல் மஸீஹின் தனித்துவம்
 
குர்ஆனிலும்இறைவேதத்திலும் ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்க்கைபற்றிபோதிக்கப்பட்டுள்ளநான்குஅம்சங்களைநாம்பட்டியலிட்டோம். இவ்அம்சங்களிலிருந்துநாம்ஈஸாவைப்பற்றிகற்றுக்கொள்ளக்கூடியவிடயங்கள்என்ன?முதலாவது, மனுக்குலத்தின்வரலாற்றில்தனித்துவமானஒருநபரை இதுஎமக்குகுறித்துநிற்கின்றது.இரண்டாவது, இத்தனித்துவம்வேறுஎந்தநபரும்கொண்டிராததும், ஒருநபருக்கேஉரியஉயரியகனத்தையும்குறிக்கின்றது.இந்த தொடரில் ஈஸா அல் மஸீஹின்தனித்துவத்தைப்பற்றிஇதுவரைநாம்கருத்திற்கொண்டநான்குஅம்சங்களையும்சுருக்கமாகஆராய்வோம்.

 

 
).    கன்னிபிறப்பு

 

 
கன்னியினிடத்தில்பிறந்ததன்மூலம்ஈஸா அல் மஸீஹ்தம்வாழ்வில்அசாதாரண, தனித்துவமானஆரம்பத்தைக்கொண்டிருந்தார். மனுக்குலத்தின்வரலாற்றில்இவ்விதமாகஅசாதாரணவிதத்தில்பிறந்தஒரேநபர்அவரே.

 

 
).   ஈஸா அல் மஸீஹின்பாவமற்றதன்மை

 

 
அவர்மாத்திரமேபாவமற்றவாழ்வுவாழ்ந்தார். குர்ஆனும்இறைவேதமும்இணைந்துசாட்சிபகர்வதுபோல், மற்றஅனைத்துமனிதர்களும்ஏதோஒருசந்தர்ப்பத்தில்எண்ணத்தினாலோ, செயலினாலோதீமைசெய்துள்ளனர். ஆனால்ஈஸா மாத்திரமேபாவமற்ற, முழுவதும்தூய்மையானஒருவாழ்வுவாழ்ந்தார். ஆகவேஅவரதுவாழ்வுதனித்துவமாகஆரம்பிக்கப்பட்டதுமட்டுமன்றி, அவ்விதமாகவேதொடர்ந்தது.

 

 
 
).     பரமேறுதல்

 

 
ஈஸா அல் மஸீஹின்வாழ்க்கைஅசாதாரணமானவிதத்தில்ஆரம்பித்ததனால், அவ்வாழ்வின்இறுதிக்கட்டம்அதைவிடவும்வித்தியாசமானதாகஇருந்தது. ஏனையமனிதர்கள்மண்ணுக்குதிரும்பும்போது, ஈஸா பரத்திற்குஏறினார். இவ்விதத்திலும்அவர்தனித்துவமானவரேகுர்ஆனும்வேதாகமமும்ஒத்துபோதிப்பதுபோல, வேறெந்தமனிதனும்தன்உடலில்எவ்விதமாற்றமும்ஏற்படாமல்ஜீவனுள்ளஇறைவனுடையசந்நிதானத்திற்குச்செல்லவில்லை. மலக்குகள்கூடசெல்வதற்குஅனுமதிக்கப்படாதஇறைவனுடையஉன்னதசிங்காசனத்திற்குசெல்லஅவரால்மாத்திரமேமுடிந்தது. வேறெந்தமனிதனும்இவ்விதம்செய்ததாககுர்ஆனோ, இறைவேதமோ போதிக்கவில்லை. இவ்விடயத்திலும்ஈஸா அல் மஸீஹ் தனித்துவமானவரே.

 

 
).     இரண்டாம்வருகை

 

 
ஈஸா அல் மஸீஹ் இறை சந்நிதானத்திலிருந்துமீண்டும்வருவார்எனகிறிஸ்தவ, முஸ்லீம்சமூகங்கள்எதிர்பார்த்திருக்கின்றன. மேலும்அவர்மாத்திரமேநியாயத்தீர்ப்பின்நாளைதீர்மானிப்பவர்எனவும்குர்ஆனும்வேதாகமும்போதிக்கின்றன. ஈஸா அல் மஸீஹின்  வருகையின்போது, அவர்வந்துநிறைவேற்றவுள்ளகாரியங்களைப்பற்றிகிறிஸ்தவர்களும்முஸ்லீம்களும்கொண்டுள்ளஎதிர்பார்ப்புவித்தியாசப்படலாம். ஆயினும்அனைத்தினதும்நியாயாதிபதியாய்அவர்முழுஉலகத்தையும்தம்கட்டுப்பாட்டிற்குள்கொண்டுஎல்லாகிரியையும்நடப்பிப்பபார்எனஇருதரப்பினரும்எதிர்பார்த்துள்ளனர்இந்நிகழ்வுமட்டுமேஅவர்ஏனையமனிதர்களுக்குமேலாகஉயர்ந்திருக்கிறார்எனகாண்பிக்கபோதுமானதுடன், மனிதர்கள்மத்தியில்அவரைதனித்துவமானவராகவும்காண்பிக்கின்றதுஇதுமகிமையுடனும்மாட்சிமையுடனுமானதனித்துவம்ஆகும்.

 

 
அவர்ஏறத்தாழ 2000 வருடங்களாகஉன்னதத்தில் (பரலோகத்தில்) இருக்கின்றபோதும், அவர்இறை சந்நிதானத்திற்குஎடுத்துக்கொள்ளப்பட்டநாளில்இருந்தவண்ணமாகவே, (வயதில்) எவ்விதமாற்றமும்இன்றி, மீண்டும்வருவார். கடந்தநூற்றாண்டுகளாகமரணமோ, காலமோஅவரில்எவ்விதபாதிப்பையும்ஏற்படுத்தமுடியவில்லை. இவ்விடயத்திலும்குர்ஆனும் இறைவேதமும்ஒத்துள்ளன.

 

 
வரலாற்றில்எந்தமனிதனும்பூமியில்இவ்விதஅசாதாரணஆரம்பத்தையோ, முடிவையோகொண்டிருந்ததாகநாம்வாசிக்கமுடியாது. அத்துடன்ஈஸாவைத்தவிரவேறெவரும்இப்போதுகிறிஸ்தவர்களாலும்முஸ்லீம்களாலும்மீண்டும் வருவதாக எதிர்பார்க்கப் படுவதுமில்லைஇறை அர்ஷிலிருந்தும்அவ்விதமே!  இவ்உண்மைகளின்வெளிச்சத்தின்அடிப்படையில், ஈஸா அல் மஸீஹ்வேதனித்துவமானமனிதன்என்பதேநாம்எடுக்கக்கூடியஒரேமுடிவாகும். அவருக்குநிகரானவர்எவருமில்லை.அவரதுபிறப்பில், குணாதிசயத்தில், முடிவில், இறுதிமகிமையில்அவர், இந்த பூமியில்வாழ்ந்தஅனைத்துமனிதர்களுக்கும்மேலாகஉயர்ந்திருக்கிறார்.

 

 
இயேசுவின்தனித்துவம்என்பது, சாதகமானசூழ்நிலைகளின்விளைவோஅல்லதுமனிதசார்புத்தன்மையின்விளைவோஅல்ல, மாறாகதன்னுடையமகத்துவத்திற்கு, அனைத்துவிதத்திலும்தாமேபொறுப்பாயுள்ளஇறைவனுடையவிசேஷித்ததிட்டத்தின்விளைவேஎன்பதனைநினைவிற்கொள்ளுங்கள். மனிதர்கள்மத்தியில்ஈஸாவைதனித்துவமாக்கியவர்இறைவனே. அவரதுவல்லமையினாலும்சித்தத்தினாலுமேநாம், வாழ்வின்ஆரம்பம்முதல்இறுதிவரைவிசேஷித்தமகத்துவத்தையும்கனத்தையும்கொண்டஒருநபரைகாணக்கூடியதாயுள்ளது. அவரதுமாட்சிமைபரலோகத்தி லிருந்துதோன்றி, வருகின்றது.

 

 
இவைஅனைத்தும்முக்கியகருத்துக்களைவலியுறுத்து கின்றன. சிலவினாக்கள்இச்சூழ்நிலைகளினாலேயேஎழுப்பப்படுகின்றன. ஏன்இறைவன் ஈஸா அல் மஸீஹ்வைஇவ்வித தனித்துவத்தினால்முடிசூடினார். அவரதுவாழ்வின்இவ்விதிவிலக்கான தன்மைகளில்மறைந்துள்ளவிடயம்என்ன? இவ்விததன்மைகளைவேறெந்தஉயரியமனிதருடனும்பகிர்ந்துகொள்ளாத, தன்னில்தானேஇவ்வனைத்தையும்கொண்டுள்ளவேறுமனிதன்யார்? இறுதியாகவும்மிகமுக்கியமாகவும் –  அவர்மற்றமனிதரைப்போன்றசாதாரணஒருமனிதனாய்இருக்கமுடியாதுஎனவலியுறுத்தும், அவரதுவாழ்விலும்ஆள்த்தன்மையிலும்அவர்கொண்டுள்ளஇவ்விசேஷித்ததன்மைகள்ஈஸாவையல்லாமல்யாரைக்குறித்துநிற்கின்றன? இக்கேள்விகளுக்கானஅடிப்படைபதில்களைக்காணும்முகமாககுர்ஆனையும்இறைவேதத்தையும்ஒப்பிட்டகற்கையைஇந்த தொடர் கட்டுரையின் அடுத்துவரும்பகுதியானதுஅவதானிக்கும்.

 

One Response to ஈஸா அல் மஸீஹின் தனித்துவம்

  1. Janine says:

    Have you ever thought about including a little bit more than just your articles? I mean, what you say is fundamental and everything. Nevertheless imagine if you added some great visuals or video clips to give your posts more, &#22o0;p8p”! Your content is excellent but with pics and videos, this website could definitely be one of the best in its niche. Excellent blog!

Leave a Reply to Janine Cancel reply

Your email address will not be published. Required fields are marked *