எமது உம்மத்துக்காக துஆ செய்வோம். நாள் 01

எமது உம்மத்துக்காக துஆ செய்வோம்.

 

 
நாள்01                                                                                                                     ஜுலை 10, 2013                        
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
அரேபியவசந்த காலம்  – 2 வருடமும் அதன் பின்பும்.

 

 
இதுஒருபெரியபரபரப்போடுஆரம்பமானது. புரட்சிகள்துனிசியாவிலிருந்துஎகிப்துமற்றும்லிபியாவரைஅடித்துச்சென்றது. வெகுசீக்கிரத்தில்அரேபியவசந்தம்என்றபெயர்பெற்றது. “அரேபியஉலகம்சர்வாதிகார, ஊழல்கள்மலிந்தஅரசாங்கங்களைத்தூக்கிஎறிந்துவிட்டுகிழக்குஐரோப்பாவைப்போலபெரியசுதந்திரஉலகம் என்றகனவைப்பின்பற்றும்காலம்இதுவாகஇருக்குமோ?” நம்பிக்கைத்தெருக்களில்தண்ணீரைப்போலஓடியது.

 

 
ஆனால், இரண்டுவருடங்கள்கழித்துநம்பிக்கையின்ஆறுக்குபதிலாகநிச்சயமற்றநிலைமற்றும்பயம்வந்துஅதுவற்றும்நிலைக்குவந்துவிட்டது. சமாதானம்மற்றும்வளர்ச்சிக்குப்பதிலாக, பழையதலைமைநீக்கப்பட்டவுடன், இதுவரைஅடக்கிவைக்கப்பட்டிருந்தஅழுத்தங்கள்வெடித்துஇன்னும்அதிகமானநிச்சயமற்றநிலையினைக்கொண்டுவந்திருக்கிறது. இந்தநாடுகளுக்குள்ளேஇருக்கிறஇளம்புரட்சியாளர்கள்நமதுபுரட்சியையார்கடத்திச்சென்றிருக்கிறார்கள்?”என்றுகேட்கிறார்கள். வெளியில்இருக்கும்வர்ணணையாளர்கள், “அரேபியவசந்தம்குளிர்காலமாகமாறிவிட்டதோ?” என்றுகேட்கிறார்கள்.

 

 
அரேபிய வசந்தத்தின் உண்மை நிலைஎன்ன?
 
ஊழல்அரசாங்கங்களைதூக்கிஎறியவேண்டும்என்றஆசையில்சமுதாயங்கள்ஒன்றுபட்டிருந்தாலும், அவைகளின்மக்கள்தங்கள்எதிர்காலத்தைக்குறித்துமிகவித்தியாசமானகனவுகளைக்கொண்டிருந்தனர். ஒருகுழுவினர்சுதந்திரம்மற்றும்ஜனநாயகம்தான்விடைஎன்றுநினைத்தனர். ஆனால்மற்றொருகுழுவினர், ஷரியாசட்டத்திற்குமிகுதியானஅர்ப்பணிப்புமற்றும்கடுமையாகஇஸ்லாம்மதத்தைப்பின்பற்றுவதுதான்விடைஎன்றுநினைத்தனர். இந்தவேறுபட்டகனவுகள்அரேபியஉலகிலுள்ளவீடுகளிலும், வீதிகளிலும்போராட்டங்களைஅதிகப்படுத்திவிட்டது.

 

 
இருப்பினும்இந்தகுழப்பங்களுக்குமத்தியில்வேறுகதைகள்எழுதப்பட்டிருக்கின்றன.

 

 
கிறிஸ்தவசமுதாயத்தில்பலருக்குஇந்தநாடுகளில்இறைவனுடைய ஆட்சி வரவேண்டும்என்கிறபுதியஉத்வேகம்மற்றும்அர்ப்பணிப்புவந்திருக்கிறது. 2012ம்ஆண்டுநவம்பர்மாதம்  ஈஸா அல் மஸீஹ்வை ஈமான் கொண்ட 70.000  கிறிஸ்தவர்கள் கெய்ரோநகரத்தில்கூடிதங்கள்தேசத்திற்காகதுஆ செய்திருக்கிறார்கள். இன்னும்பலர்இந்தநிச்சயமற்றகாலங்களில்தங்களதுஇஸ்லாமியஅயலார்களைபுதியவழிகளில்அன்புடன்சந்திப்பதற்குதைரியத்தைக்கண்டுகொண்டிருக்கிறார்கள்.

 

 
இந்தபிராந்தியத்தின்பலபகுதிகளிலிருந்து இஸ்லாமியர் கிறிஸ்துவின்மேலுள்ளவிசுவாசத்திற்குவந்துகொண்டிருக்கின்றமற்றும்அவர்கள்ஒருவரையொருவர்ஆதரவுப்படுத்துவதற்காகவும், உற்சாகப்படுத்துவதற்காகவும் , சீஷத்துவத்திற்காகவும்ஒன்றாகக்கூடிவருகின்றசாட்சிகள் வந்தவண்ணம்உள்ளது. இருப்பினும்இக்கூட்டத்தார்தங்களதுகுடும்பங்கள், சமுதாயம்மற்றும்அரசாங்களால்துன்புறுத்தப்படுகின்றனர்.

 

 
துஆ செய்யவேண்டியவைகள்
 
1.      அரேபியஉலகிலுள்ளமக்களுக்காக, அரசியல்தலைவர்களுக்காகதுஆ செய்யுங்கள். சத்தியத்தைஅறிந்துகொள்ளும்படியாகஅவர்களதுகண்கள்திறக்கப்படவும்அதைதைரியத்தோடுதொடரவும்துஆ செய்யுங்கள்.

 

 
2.      கிறிஸ்துவின்விசுவாசிகள்அவர்கள்கடந்துபோய்க்கொண்டிருக்கம்போராட்டமானசூழ்நிலைகளின்மத்தியில்அமைதித்தீவுகளாகவிளங்கதுஆ செய்யுங்கள். (சங்கீ.46)

 

 
3.      புதியமற்றும்பழையவிசுவாசிகள்தங்களில்உள்ளநம்பிக்கையைக்குறித்துதைரியமாகசாட்சிபகரவும், அதன்மூலம்பலர்ஈஸா அல் மஸீஹ்வின் மேலுள்ளவிசுவாசத்திற்குக்கடந்துவரவும்துஆ செய்யுங்கள்.

 

 
4.      அரேபியஉலகிலுள்ளவிசுவாசிகளுக்குபாதுகாப்பு, தைரியம்மற்றும்மதசுதந்திரம்கிடைக்கவும்துஆ செய்யுங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *