கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (இ)

பகுதி 1
இறை ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 – 4:54)
 
இன்ஜீல்யோவான் 
 
யோவான் 1:5 

 


அந்தஒளிஇருளிலேபிரகாசிக்கிறது; இருளானதுஅதைப்பற்றிக்கொள்ளவில்லை.”

 

 
இறைவனோடிருப்பதெல்லாம்முற்றிலும்வெளிச்சமாகவும்பரிசுத்தமாகவும் காணப்படும். அவருடைய அர்ஷில் எல்லாமே தெளிவாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும்பரிசுத்தமாகவுமேஇருக்கும். ரூஹுல் குத்தூஸ்தூய்மையானவர். ரப்புல் ஆலமீனின்வெளிச்சம்கடுமையாகப்பிரகாசிக்காமல்மென்மையாகப்பிரகாசிக்கும். அதுஆறுதலளித்துகுணப்படுத்தும்.

 
 ஈஸா அல் மஸீஹின் ஒளிக்கதிர்பரலோகத்திற்குமட்டும்உட்பட்டதல்ல. அதுஇருளைஊடுருவிச்சென்றுமீட்பைஉண்டாக்கவல்லது. ஈஸா அல் மஸீஹ்இன்றுஎல்லாஇருளின்நடுவிலும்ஒளிவீசுகிறார்என்பதுஅவருடையகிருபை. தொலைந்துபோனவர்களைஅவர்கைவிட்டுவிடாமல், அவர்களைவிடுவித்துஅவர்களுக்குஒளியூட்டுகிறார். ஒளியின்உலகத்திற்குஎதிராகஇருக்கும்இருளின்உலகம்என்றுஒன்றிருப்பதைநாம்ஏற்றுக்கொள்ளவேண்டும். இருள்எவ்வாறுவந்ததுஎன்றமுழுமையானவிவரம்நமக்குத்தெரியாது. இன்ஜீல் யோவானில் இந்த இரகசியம் வெளிப்படுத்தவில்லை. ஒளியைநாம்அறியவேண்டும்ஆனால்இருளைநாம்ஆழமாகப்பார்ப்பதைவிரும்பவில்லை. அனைத்துமனிதர்களும்படைப்புகளும்இருளுக்குள்விழுந்துபோனது, முழுஉலகமும்ஷைத்தானுடையசெல்வாக்குக்குட்பட்டுவிட்டது. ஈஸா அல் மஸீஹ்இறைவனோடுஇசைந்ததாகவும்நன்மையானதாகவும்துன்யாவை படைத்திருந்தால், இருள்அதற்குள்எவ்வாறுநுழையமுடியும்என்றுகேட்கலாம். இறைவன்தன்னுடையமகிமையில்சாயலில்நம்மைப்படைத்திருந்தால்இன்றுநாம்அந்தமகிமைக்குஏற்றவர்களாயிராததெப்படிஎன்றும்கேட்கலாம்.

 

ஷைத்தான்இறைவனுக்குக்கீழ்ப்படியாமல்அவருடையஒளியைஅழிக்கமுயற்சித்தான். ஷைத்தான்எப்பொழுதும்ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்குஎதிரானவன். எனவேஅவனுக்குக்கொடுக்கப்பட்டஒளியைஅவன்இழந்துபோனான். அவன்பெருமையுள்ளவனாகிஇறைவனைவிடமேன்மையைஅடையநாடினான். அவரைமேற்கொள்ளஅவருக்குமேலாகதன்னைஉயர்த்தவிரும்பினான். அதன்பிறகுதான்அவன்இருளின்அதிபதியானான்.

 

அன்புச்சகோதரனே,சகோதரியே,உங்களுடையவாழ்வின்நோக்கம்என்ன? நீங்கள்இறைவனைவிட்டுவிட்டு, மேன்மையையும், புகழையும், சுயதிருப்தியையும்நாடுகிறீர்களா? அப்படியானால்இருளில்இருக்கும்பொல்லாங்கானைப்போன்றவர்களோடுநீங்களும்சேர்ந்துகொள்ளுகிறீர்கள். தெருக்களில்உங்களைத்தாண்டிச்செல்லும்மக்களுடையமுகங்களைப்பாருங்கள். அவர்களுடையகண்களில்இருளையாஅல்லதுஒளியையா, எதைப்பார்க்கிறீர்கள்? அவர்களுடையஇருதயம்இறைவனின்மகிழ்ச்சியைபிரதிபலிக்கிறதா? ஷைத்தானுடையசோகத்தைப்பிரதிபலிக்கிறதா?

 

இறைவனுடையபரிசுத்தவெளிச்சம்ஷைத்தானைநியாயம்தீர்ப்பதால்அவன்இறைவனைவெறுக்கிறான். ஒளிஅவனுடையகொடூரத்தைவெளிக்கொண்டுவருவதைஅவன்விரும்புவதில்லை. அதனால்அவன்ஒளிந்துகொள்கிறான், தன்னைமறைத்துக்கொள்கிறான். ஈஸா அல் மஸீஹ் அவர்களையும்அவரதுஒளியைப்பின்பற்றுபவர்களையும்மேற்கொள்ளமுயற்சிக்கிறான். இந்தத்துரோகிஇறைவனுடையவெளிச்சத்தைத்தாங்கமுடியாமல்அதைவெறுக்கிறான். வெளிச்சத்தைப்பார்க்கக்கூடாதுஎன்பதற்காகவேஅவன்தன்னுடையமுகத்தைமறைத்துக்கொள்கிறான். மஸீஹ்வின்சூரியன்இலட்சக்கணக்கானமக்களுடையபாவஇருளில்ஒளிரும்போதுஅவர்கள்அதைப்பார்க்காமல்இருப்பதுதான்பயங்கரமானது. சூரியன்என்றால்என்னஎன்றுநமக்குத்தெரியும். அதைநாம்விளக்கப்படுத்தத்தேவையில்லை. சூரியன்தானாகவேஒளியூட்டுகிறது, தெளிவாயிருக்கிறது, கதிர்வீசுகிறது. அதுதான்வாழ்வின்ஆதாரம்என்றுஒவ்வொருசிறுபிள்ளையும்அறியும்.

 

ஆனால்எண்ணற்றமக்கள்ஈஸா அல் மஸீஹின்மகிமையையும்வல்லமையையும்காண்பதில்லை. ஏனெனில்அவர்கள்அதைப்புரிந்துகொள்ளவிரும்புவதில்லை. வஞ்சனையானகருத்துக்கள்அவர்களுடையகண்களைதிரைபோட்டுமறைத்துவிடுகிறது. ஆகவேஅவர்கள்கிறிஸ்துவின்தெய்வீகத்தைக்குறித்தமெய்யானசெய்தியைபுறக்கணிக்கிறார்கள். உண்மையில்அவர்கள்தங்களுடையபாவங்களைஅறியவிரும்பவில்லை. அவர்கள்ஒளியினிடத்தில்வரவிரும்பாமல், இருளிலேயேஇருக்கவிரும்புகிறார்கள். அவர்கள்தங்களைமறுதலிப்பதுமில்லை, தங்கள்பாவங்களைஅறிக்கைசெய்வதுமில்லை. ஈஸா அல் மஸீஹின் வெளிச்சத்தின்கிருபைக்குஅவர்கள்குருடர்களாகவேநிலைத்திருக்கிறார்கள். இருள்ஒளிக்கெதிராகப்போட்டியிடுகிறது, ஆனால்ஒளிஅன்பினால்அதைமேற்கொள்ளுகிறது. ஆகவேநீங்கள்யார்? இறைவனிடத்திலிருந்துவரும்ஒளியாஅல்லதுஷைத்தானிடத்திலிருந்துவரும்இருளா?
துஆ

 

 யா ரப்பீ, நீரேஉலகத்திற்குவெளிச்சம். விசுவாசத்திலும்உம்முடையஅன்பிலும்நாங்கள்உம்மைப்பின்பற்றுகிறோம். நாங்கள்இருளில்நடவாமல்ஜீவஒளியைஅடைந்திருக்கிறோம். இறைவனுடையகோபத்தின்இருளுக்குப்பயந்துநீர்எங்களைத்தனியேவிட்டுவிடாமல், உம்முடையதெளிவானவெளிச்சத்திற்குள்எங்களைஅழைத்தபடியால்உமக்குநன்றிசொல்லுகிறோம். நீர்மக்களைச்சுற்றிப்பிரகாசித்தும்அதைஅறியாமல்இருக்கும்இலட்சக்கணக்கானமக்களைநீர்ஒளியூட்டும். ஒளியூட்டுபவரே, எங்கள்மேல்இரக்கமாயிருந்துஎங்களுக்குஒளியைத்தாரும்.
 
கேள்வி:
  1. ஆவிக்குரியபொருளில்இருளுக்கும்ஒளிக்கும்இடையிலுள்ளவித்தியாசம்என்ன?
இருளில்நடக்கிறஜனங்கள்பெரியவெளிச்சத்தைக்கண்டார்கள்; மரணஇருளின்தேசத்தில்குடியிருக்கிறவர்களின்மேல்வெளிச்சம்பிரகாசித்தது. (ஏசாயா9:2)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *