குர்ஆனை விசுவாசிக்கும் எவரும் வேதாகமம் கெடுக்கப்ட்டது எனும் கூற்றை ஏற்க மாட்டார்கள்,

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம் –7
 
புனிதஇறைவேதம்  (7)
 
(நாம்ஏன்புனிதஇறைவேதத்தைஇறைவார்த்தைஎன்றுநம்பவேண்டும்?)
 
நேரடியாககண்கண்டசாட்சிகளின்அறிக்கைகள்.
 
இறைவேதமானதுநேரடியாககண்கண்டசாட்சிகளின்அறிக்கைகளைகொண்டிருப்பதுநாம்இறைவேதத்தை நம்புவதற்கான 2ம்காரணமாய்இருக்கின்றது. மேற்கண்டஇந்தசம்பவங்கள்அனைத்தும்சாட்சிகளற்றஎங்கோஒருமூலையில்இடம்பெற்றவைஅல்ல. அவைகள்பகிரங்கமாகவேஇடம்பெற்றன. பனீஇஸ்றாயீல்மக்கள்அனைவரும்அவைகளைஅறிந்திருந்தனர். புதியஏற்பாட்டின்சம்பவங்கள்பதிவுசெய்யப்படும்போதுஇஸ்றாயீல்மக்கள் அவற்றைஅறிந்திருந்தனர். அப்படிஇல்லாதிருந்தால்அவைகள்பொய்என்றுசொல்லிஅவர்கள்அவற்றுக்குஎதிராககலகம்செய்திருப்பர். ஆனால்ரசூல்மார்எப்பொழுதுமேதொடர்ந்தும்தொடர்ந்தும்நேரடியாககண்கண்டசாட்சிகளிடம்வினவும்படிசவாலிட்டனா். ரசூலாகியபவுல்அகிரிஃப்பாஅரசனுக்குமுன்பாகநின்றுதனக்காகபேசும்பொழுதுபின்வருமாறுகூறினா்,
 
‘…. நான்கூறுவதுஉண்மையும்சரியானதுமாகும். அரசருக்குஇந்தவிஷயங்கள்நன்றாகத்தெரியும். எனவே, நான்அவரோடுசுயாதீனமாய்பேசலாம். இவைகளில்ஒன்றும்அவருடையகண்களுக்குமறைவாகஎங்கோஒருமூலையில்நடக்கவில்லை                        (அப்போஸ்தலர் நடபடிகள் 26:26).
 
ஈஸா அல் மஸீஹ்வின்சிலுவைமரணத்திற்குகொஞ்சநாட்களுக்குபின்புபித்ரூஸ்திரளானயகூதிகளைப்பார்த்துபின்வருமாறுகூறினார்:
 
பனீஇஸ்றாயீல்மனிதர்களே, நீங்கள்அறிந்திருக்கும்வண்ணம்நசரேயஊரைசேர்ந்தவராகியஈசாஎன்பவர்இறைவனால்மகிமைப்படுத்தப்பட்டவராய்உங்கள்மத்தியிலேஅற்புதங்களையும்அடையாளங்களையும்நடப்பித்தார். அவர்இறைவனுடையநோக்கத்திற்கும்அவனுடையமுன்னறிவின்படியும்உங்கள்கைகளிலேஒப்புக்கொடுக்கப்பட்டார். துஷ்டத்தனமானமனிதர்களின்உதவியோடுநீங்கள்அவரைசிலுவையில்அறையப்படும்மவுத்திற்குஒப்புக்கொடுத்தீர்கள், ஆனால்இறைவன்அவரைமவுத்திலிருந்துஉயிரோடுஎழுப்பினான். மவுத்தின்வேதனையிலிருந்துஅவரைவிடுவித்தான். காரணம்மவுத்தானதுஅவரைபிடித்துவைத்துக்கொண்டிருக்கமுடியாமற்போனது   (அப்போஸ்தலர் 2:22-24).
 
யகூதிகளால்ஈஸா அல் மஸீஹ்வின்சிலுவைமவுத்தைப்பற்றியகுற்றச்சாட்டைஒருபோதும்மறுதலிக்கமுடியாதிருந்தது. அவர்கள்அவருடையமஸீஹ்பட்டத்தையும்மவுத்திலிருந்துஎழுந்திருப்பையுமேமறுதலித்தார்கள். இந்தசவாலைவழங்கியபயானானது, (பிரசங்கம்) ஈஸாஅல்மஸீஹ்சிலுவையில்அறையப்பட்டுஏழுவாரங்களுக்குபிறகுஆயிரம்ஆயிரமானயகூதிகளுக்குவழங்கப்பட்டஒருபயானாகும். ஈசாமெய்யாகவேசிலுவையில்அறையப்பட்டுமவுத்தாகியிருந்திருக்காவிட்டால், அன்றையதினம்அந்தபயானைகேட்ட 3000ம்பேர் அந்தபயானுக்குமாறுத்தரவாகஈஸா அல் மஸீஹ்வின்மேல்ஈமான்கொண்டுஅவரைஏற்றுக்கொண்டிருந்திருப்பார்களா? இந்தசம்பவம்நடந்துசிலநாட்களுக்குபின்புபித்ரூசும், இன்னும்சிலரசூல்மார்களும்சேர்த்துசிறையிடப்பட்டனர்.அவர்களுடையசிறையிருப்பைத்தொடர்ந்துயகூதிகளுடையநியாயவிசாரிப்புசங்கமானசன்ஹெட்ரின்சங்கமானதுஅவர்களைநியாயம்விசாரித்தபோதுபித்ரூசும்அவரோடுசேர்த்துசிறையிடப்பட்டரசூல்மார்களும்பின்வருமாறுபதிலளித்தனர்:
 
நீங்கள்சிலுவையில்அறைந்துகொலைசெய்தஈஸா அல் மஸீஹ்வைமவுத்திலிருந்துஎழுப்பினஎங்கள்பிதாக்களின்இறைவனுக்குநன்றி. பனீஇஸ்ராயீலினருக்குபாவத்திலிருந்துதௌபாச்செய்துமனந்திரும்புதலைக்கொடுக்கும்ஆண்டவராகவும், இரட்சகராகவும்இறைவன்தாமேஅவரைதம்முடையவலதுபாரிசத்தின்அளவிற்குஉயர்த்திக்கொண்டான். நாங்கள்இந்தகாரியங்களுக்குகண்கண்டசாட்சிகளாய்இருக்கின்றோம். இந்தஈசாஅல் மஸீஹ் அவர்களுக்கு கீழ்ப்படிகின்றஒவ்வொருவருக்கும்இறைவன்தாமேரூஹூல்குத்தூஸானவரைஅருளி யிருக்கின்றான்                       (ரசூல்மார்ன்நடபடிகள் 5:30-32).
 
பவுலும்பித்ரூஸ்ஸைப்போலஇந்தகாரியத்தைமிகதெளிவானமுறையிலேகுறிப்பிட்டிருக்கின்றார். இறைவாக்கியத்தின்படியே,” என்றுஅவர்இதைகுறிப்பிடுகின்றார். (அதாவதுஇங்குஇறைவாக்கியத்தின்படியேஎன்றுபவுல்கூறுவதுதௌராத்தில்அடங்கியிருக்கும்ஒருஇறைவாக்குஆகும்). அதாவதுஇதுஇன்றளவும்ஜீவிக்கும்கண்கண்டசாட்சிகளினால்உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றதுஎன்றுகூறுகின்றார். இதைஅவர்கிரேக்கநாட்டில்வாழ்ந்தகிறிஸ்தவர்களுக்குஎழுதும்போதுகுறிப்பிடுகின்றார். அதுபின்வருமாறு,
 
“நான்பெற்றுக்கொண்டதைஉங்களுக்குஒப்புவித்தேன், அதுஎன்னவென்றால்இறைவாக்கியங்களின்படியேஈஸா அல்மஸீஹ்அவர்களுக்காகமவுத்தாகிஅடக்கம்பண்ணப்பட்டுஹயாத்தோடுஎழுந்துபித்ரூசுக்கும்ஏனையபன்னிரெண்டுபேருக்கும்காட்சியளித்தார். அதற்குபின்பு500க்கும்மேற்பட்டசகோதரர்களுக்குஒரேநேரத்தில்காட்சியளித்தார். அவர்களில்அநேகர்இன்றும்ஜீவிக்கின்றார்கள். சிலர் மௌத்தாகிவிட்டார்கள். அதன்பின்புஅவர்யஃக்கூபுக்கும்ஏனையரசூல்மார்களுக்கும்காட்சியளித்தார்                             (1கொரிந்தியர; 15:3-7).
 
சிலகாலத்திற்குப்பிறகுபித்ரூஸ்கண்கண்டசாட்சிகளின்அறிக்கையைவலியுறுத்தும்பொழுது, இதற்குஒத்தாசையாகசிலகாரியங்களைஎழுதுகின்றார்.ஈஸா அல் மஸீஹைபற்றியதீர்க்கதரிசனத்தின்நிறைவேறுதலானதுஅதிகஉறுதிவாய்ந்தாகஇருக்கின்றதுஎன்றுஎழுதுகின்றார்.தீர்க்கதரிசனத்தின்நிறைவேறுதலானதுஅவ்வாறுபொய்யானதாகஇருக்கமுடியாதுஎன்றுஅறியத்தருகின்றார்.
 
நம்முடையஆண்டவராகியஈசாமஸீஹ்வின்வல்லமையையும்வருகையையும்குறித்துநான்உங்களுக்குகூறினபோது, நாங்கள்புத்திசாலிதனமாகஉருவாக்கப்பட்டகட்டுக்கதைகளையல்லபின்பற்றினோம். மாறாகஅவருடையமகிமைக்குநாங்களேகண்கண்டசாட்சிகளாய்இருந்தோம்என்றுஉங்களுக்குகூறினோம். வானத்திலிருந்து, பிதாவாகியஇறைவனிடமிருந்துஒருசத்தம்உண்டாகிஇவர்என்னுடையநேசகுமாரன்இவரில்நான்பிரியமாய்இருக்கின்றேன்,” என்றுகூறும்சத்தத்தோடுகூடியமகிமையைஅவர்பெற்றுக்கொண்டதைநாங்கள்கண்டோம்.
 
அவர்மறுரூபமாகியஅந்தமலையில்அவரோடுநாங்கள்இருக்கும்பொழுதேஇந்தசம்பவம்நடந்ததைநாங்கள்கண்டோம். மேலும்அதிகம்உறுதிவாய்ந்ததீர்க்கதரிசனவசனங்களும்எங்களிடத்தில்உண்டு. நீங்கள்அதற்குநன்றாகஉங்களுடையஅவதானத்தைசெலுத்துங்கள். இருளானஇடத்தில்வெளிச்சம்பிரகாசிப்பதுபோலவும்அதிகாலையின்வெளிச்சமும், அதிகாலையின்நட்சத்திரமும்உங்கள்இருதயங்களில்உதயமாகும்வரையும்நீங்கள்இந்தஇறைவாக்கியங்களைபற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். மேலும்இறைவாக்கியங்களெல்லாம்இறைவாக் குறைத்தவர்களின்சொந்தவியாக்கியானத்திலிருந்துவெளிவரவில்லையென்பதையும்நீங்கள்கட்டாயம்அறிந்துக்கொள்ளவேண்டும். அதாவதுதீரக்க தரிசனங்களானதுஒருபோதும்மனிதருடையசுயசித்தத்தினால்உண்டாயிருக்கவில்லை. ரூஹூல்குத்ஸ்ஸானவரினால்வழிநடத்தப்பட்டே, இறைமனிதர்கள்இறைவனிடமிருந்துவார்த்தையைப்பெற்றேஅதைமக்களுக்குஎடுத்துரைத்தனர்                  (2பேதுரு 1:16-21).
 
இதைகுறித்துநீங்கள் 1யோவான் 1:1-4 வரையுள்ளபகுதியிலும்வாசிக்கலாம்.
 
சரித்திரஆசிரியர்கள்நற்செய்தியைஉறுதிப்படுத்துகின்றார்கள்…
 
புனிதகிதாபுஉண்மையென்றுநாம்ஏன்அறியவேண்டும்என்பதற்கான 3ம்காரணத்தைநான்உங்களுக்குகுறிப்பிடவிரும்புகின்றேன். எந்தவொருபழையசரித்திரபதிவேடுகளைஅல்லதுபதிவுகளைநாம்எடுத்துக்கொண்டாலும்அவைகள்கூடுதலாகயுத்தங்கள், வீரர்கள், அந்தகாலத்தில்வாழ்ந்ததலைவர்கள்என்பவைகளைக்குறித்தேஅதிகமாககூறும். வேறுகாரியங்கள்மிககுறைவாகவேபதிவுசெய்யப்பட்டிருக்கும். அதிலும்கலிலேயா, யூதேயாபோன்றஒதுக்குப்புறமானஇடங்களில்இடம்பெற்றசம்பவங்களைஅந்தசரித்திரங்களில்பதிவுசெய்யப்பட்டிருப்பதாகஎதிர்பார்ப்பதுகொஞ்சம்கஷ்டமானகாரியமேயாகும். அப்படியேஅவர்கள்அதைபதிவுசெய்திருந்தாலும்அந்தசம்பவங்கள்யுத்தங்கள்என்பவைகளில்அதற்குதலைவர்களாய்இருந்தராஜாக்கள், அதிகாரிகளேபிரதானமானவர்களாககாட்டப்பட்டிருப்பர். அப்படியிருந்தும்புனிதவேதாகமபதிவுகளைஉறுதிப்படுத்தும்வண்ணமாகசிலகுறிப்புகளைநாங்கள்காணக்கூடியதாகஇருக்கின்றது. கொர்நேலியஸ்டெசிடஸ் (கி.பி 54-117) என்பவர்ரோமபேரரசின்மிகசிறந்தசரித்திரஆசிரியனாகஇருந்தார். அவர் பின்வருமாறுஎழுதினார்,
 
கிறிஸ்தவா்கள்என்றபெயர்திபேரியுஎன்பவன்ஆட்சிசெய்யும்போது, பொந்துயுபிலாத்துஎன்பவன்தேசாதிபதியாய்இருந்தகாலத்தில், சிலுவையில்அறையப்பட்டகிறிஸ்து (அல்மஸீஹ்) என்பரின்பெயரிலிருந்தேவருகின்றது. அவரைப்பற்றியசெய்தியானதுஅவர்மௌத்தானஇடமாகியயூதேயாவையும்கடந்துரோமபேரரசின்தேசங்களுக்குள்ளும்ஒருதொற்றுநோயைப்போல்பரவுகின்றது.”
 
டெசிடஸிற்குகிறிஸ்தவர்கள்மேல்எந்தவிதமானஅனுதாபமும்இருக்கவில்லைஎன்பதுமேற்கண்டஅவருடையகூற்றிலிருந்துதெளிவாகின்றது. ஆகையால், கிறிஸ்தவத்தைக்குறித்துஅவர்கூறியமேற்கண்டகூற்றானதுமிகவும்பெறுமதிவாய்ந்தஒருஆதாரமாய்உள்ளது.
 
ஜோசபஸ், இவர்ஈஸாஅல்மஸீஹ் அவர்களுக்குபின் 70ம்ஆண்டில்ரோமர்களால்எருசலேம்அழிக்கப்பட்டபொழுதுஅதிலிருந்துதப்பியவராவார். பிற்காலத்தில்இவர்இஸ்றாயீல்வம்சத்தவருக்கானரோமசரித்திரஆசிரியனாய்இருந்தார். இவர் கி.பி 93ல்எழுதியகூற்றுபின்வருமாறு:
 
“ஈஸா அல்மஸீஹ்ஒருஞானமுள்ளமனிதராய்இருந்தார். அவர்அற்புதங்களையும்ஆச்சரியமானகாரியங்களையும்செய்கிறவராய்இருந்தார். மகிழ்ச்சியோடுசத்தியத்தைபெற்றுக்கொள்ளும்மனிதர்களுக்குஅவர்ஒருநல்லஆசிரியராய்இருந்தார். அவர்அநேகயகூதிகளையும், யகூதிகள்அல்லாதவர்களையும்தன்பக்கமாகஇழுத்துகொண்டார். அவர்அல்மஸீஹ்ஆகஇருந்தார். எங்கள்மத்தியில்இருந்தஅதிகாரிகளின்ஆலோசனைக்குஇணங்கரோமபேரரசின்அதிகாரியாகியபொந்தியுபிலாத்தென்பவர்அவரைசிலுவைமரணத்திற்குஒப்புக்கொடுத்தார்.
 
அவரைநேசித்தவர்கள்ஒருபோதும்அவரைபின்பற்றுவதைகைவிடவில்லை. அதனால்அவர்வபாத்தாகிமூன்றாம்நாளில்உயிர்த்தெழுந்து, அவர்களுக்குகாட்சியளித்தார். இதைகுறி்த்தும், இன்னும்அவரைக்குறித்தஏனையஅருமையானகாரியங்களைக்குறித்தும்நபிமார்கள்ஏற்கனவேமுன்னுரைத்திருந்தனர். அவரிலிருந்துகிறிஸ்தவர்கள்என்னும்பெயரைபெற்றுக்கொண்டசமூகத்தினர்இன்றைக்கும்இருக்கின்றனர்.”(யகூதிகளின் பழங்காலம், புத்தகம் 18ம் அதிகாரம், 3:3ம் வசனம். இது லண்டனைச் சேர்ந்த வில்லியம் விஸ்டோன், மில்னா், சொவெர்பிஎன்பவா்கள் ஆங்கிலத்திற்குமொழிப் பெயா்த்தஃப்லேவியஸ் யோசஃபாஸின் பணிஎன்ற நூலின் பக்கம் 392லிருந்து எடுக்கப்பட்டது).இப்படியாகஅநேகஆதாரங்கள்இருக்கின்றபடியால், நேர்மையாகஆராயும்எவரும்சத்தியத்தைக்குறித்தும்இறைவாக்கானவேதாகமத்தைக்குறித்தும்கேள்விகேட்கமாட்டார்கள்.
 
புனிதவேதாகமம்கெடுக்கப்பட்டதா?
 
கிறிஸ்தவர்களும்யகூதிகளும்சேர்ந்துவேதவாக்கியங்களைகெடுத்துவிட்டார்கள்என்றுசிலவேளைகளில்சிலமுஸ்லீம்கள்சொல்லக்கேட்கின்றோம். அரேபியாவில்இருந்தசிலயகூதிகள்முஹமதுவுக்குசத்தியத்தைகாட்டாமல்ஒளிக்கமுயற்சித்தா்கள்என்றுகுர்ஆன்கூறுகின்றது (சூறா 2:75-79; 146:159-160). அவர்களில்சிலர்தங்களுக்கென்றுசொந்தமாகவேதவாக்கியங்களைஉருவாக்கிவைத்திருந்தனர்என்றும், பணத்திற்காகஅதைவிற்பனைச்செய்தனர்  என்றும்குர்ஆன் (சூறா 2:79) கூறுகின்றது. ஆனால், குரர்ஆன்கிறிஸ்தவர்களுக்குஎதிராகஇந்தகுற்றச்சாட்டைமுன்வைக்கவில்லை. இந்தகுற்றச்சாட்டுக்கள்உண்மையென்றால், ஒன்றிணையமுடியாதிருந்தயகூதிகளும், கிறிஸ்தவா்களும்(சூறா 2:113), பரிசுத்தகிதாப்பானபுனிதஇறைவேதத்தைகெடுக்கஒனறாகக்கூடிசதியாலோசனைசெய்திருப்பார்கள்என்றேஇதுஅர்த்தப்படவேண்டும். அரேபியதீபகற்பத்தில்இதுநடைபெறுவதுசாத்தியமாகஇருந்திருந்தால், அதற்குமுன்பதாகவேமூலத்திலிருந்துபிரதிப்பண்ணப்பட்டு, உலகின்பலபாகங்களுக்கும்விநியோகிக்கப்பட்டுபலமொழிகளுக்குமொழிபெயர்க்கப்பட்டிருந்தபல்லாயிரக்கணக்கானபிரதிகளைக்குறித்தவிடயம்என்ன?
 
அவைகள்எல்லாம்எவ்வாறுகெடுக்கப்படமுடிந்தது? இன்றுள்ளபழையஏற்பாட்டு, புதியஏற்பாட்டுமொழிபெயா்ப்புக்கள்எல்லாம்குறைந்தப்பட்சம்குர்ஆனுக்கு இரண்டுநூற்றாண்டுகளுக்குமுன்புசெய்யப்பட்டகையெழுத்துப்பிரதிகளைச்சார்ந்தவையாகும். புனிதகிதாபுகெடுக்கப்பட்டிருக்கும்என்றால், அதுமேற்கூறப்பட்டகாலத்திற்குமுன்பேநிகழ்ந்திருக்கவேண்டும். குர்ஆனைவிசுவாசிக்கும்எவரும்வேதாகமம்கெடுக்கப்ட்டதுஎனும்கூற்றைஏற்கமாட்டார்கள்,காரணம், அதுகெடுக்கப்பட்டிருக்கும்என்றால், வேதாகமத்தைஇறைவனுடையவார்த்தைஎன்றுவிசுவாசியுங்கள்என்றுகுர்ஆன்முஸ்லீம்களைநோக்கிஒருபோதும்சொல்லியிருக்காது (சூறா 42:14-15; 29:46; 10:94). வேதாகமத்தின்மாசில்லாத்தன்மையைக்குறித்துகுர்ஆன்சாட்சிபகிர்கின்றது.
 
மேலும்உம்முடையஇறைவனின்வார்த்தைஉண்மையாலும்நியாயத்தாலும்முழுமையாகிவிட்டதுஅவனுடையவார்த்தைகளைமாற்றுவோர்எவரும்இல்லைஅவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும்இருக்கின்றான்.’                  (சூறா 6:115).
 
இறுதிநிரூபணம்
 
குர்ஆன்வேதாகமத்தின்நம்பகத்தன்மையைக்குறித்துசாட்சிபகிர்ந்தாலும், நாம்வேதாகமத்தைவிசுவாசிப்பதற்குகுர்ஆன்எமக்குகூறத்தேவையில்லை. எவறேனும், முன்நியாயதீர்ப்பின்சிந்தையில்லாமல்திறந்தமனதோடுவேதாகமத்தைவாசிப்பாரேயென்றால், அவார்நிச்சயமாகஅதன்சத்தியத்தால்மனம்மாற்றப்படுவார்என்பதுநிச்சயம். நீங்கள்துஆவோடுவேதாகமத்தைவாசிப்பீர்கள்என்றால், வேதாகமத்தைஎழுதஅதன்ஆசிரியர்களைஉந்திஏவிய (அகத்தூண்டிய) ரூஹூல்குத்தூஸ்ஸானவா்வேதாகமத்தின்சத்தியத்திற்குள்உங்கள்மனதைமாற்றி, புனிதவேதாகமம்உண்மையென்றும், அதுஉங்களுக்கானஇறைவனுடையவார்த்தைஎன்றும்நீங்கள்ஏற்றிடச்செய்வார். எனவே, அதைதிறந்தமனதோடுவாசியுங்கள், சத்தியத்தைஅறியஇறைவன்தாமேஉங்களுக்குஉதவிடஅவனுக்குஇடங்கொடுங்கள்.
 
 
 
 
பரீட்சை. 7
 
 
பின்வரும்கேள்விகளுக்குபதிலளியுங்கள்:
 
1.         நீங்கள்ஏன்வேதாகமத்தைவிசுவாசிக்கவேண்டும்என்பதற்குமூன்றுகாரணிகளைத்தருக.
 
 
2.         இயேசுவைக்குறித்தஎந்தவிடயத்தையூதா்கள்மறுதளித்தார்கள்?

2 Responses to குர்ஆனை விசுவாசிக்கும் எவரும் வேதாகமம் கெடுக்கப்ட்டது எனும் கூற்றை ஏற்க மாட்டார்கள்,

  1. ( ஈசா(அலை) கூறினார்கள் 🙂 “நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்;
    ஆகவே அவனையே வணங்குங்கள்
    இதுவே நேரான வழியாகும். ( குர்ஆன் 3:51)

  2. Jasmine says:

    Never would have thunk I would find this so inenapeissbld.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *