குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

 

 
அறிமுகம்.  (பகுதி 1)முஃமின்களே! அல்லாஹ்வைஅஞ்சிக்கொள்ளுங்கள். அவன்பால்நெருங்குவதற்குரியவழியைதேடிக்கொள்ளுங்கள்“.      சூரத்துல்மாயிதா (5):35

 

 
நிச்சயமாக, உம்முடையஇறைவனின்பிடிமிகவும்கடினமானது. நிச்சயமாக, அவனேஆதியில்உற்பத்திசெய்தான், மேலும்மீளவைக்கிறான்.”              சூரத்துல்புரூஜ் (85):12,13.நீங்கள்ஒருமனிதனைகொன்றீர்கள்; பின்அதுபற்றி (ஒருவருக்கொருவர்குற்றம்சாட்டித்) தர்க்கித்துக்கொண்டிருந்தீர்கள்; ஆனால்அல்லாஹ்நீங்கள்மறைத்ததைவெளியாக்குபவனாகஇருந்தான் (என்பதைநினைவுகூறுங்கள்). (அறுக்கப்பட்டஅப்பசுவின்) ஒருதுண்டால் (அக்கொலையுண்டவனின்சடலத்)தில்அடியுங்கள்என்றுநாம்சொன்னோம். இவ்வாறேஅல்லாஹ்இறந்தவர்களைஉயிர்ப்பிக்கிறான். நீங்கள் (நல்ல) அறிவுபெறும்பொருட்டுத்தன்அத்தாட்சிகளையும்அவன் (இவ்வாறு) உங்களுக்குக்காட்டுகிறான். ‘இதன்பின்னரும்உங்கள்இதயங்கள்இறுகிவிட்டன, அவைகற்பாறையைப்போல்ஆயினஅல்லது, (அதைவிடவும்) அதிகக்கடினமாயின. (ஏனெனில்) திடமாகக்கற்பாறைகள்சிலவற்றினின்றுஆறுகள்ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சிலபிளவுபட்டுத்திடமாகஅவற்றினின்றுதண்ணீர்வெளிப்படக்கூடியதுமுண்டு. இன்னும், திடமாகஅல்லாஹ்வின்மீதுள்ளஅச்சத்தால்சில (கற்பாறைகள்) உருண்டுவிழக்கூடியவையும்உண்டு. மேலும், அல்லாஹ்நீங்கள்செய்துவருவதுபற்றிகவனிக்காமல்இல்லை.”சூரத்துல் பகரா:72-74

இஸ்ராயீலின்சந்ததியினருக்குத்தூதராகவும் (அவரைஆக்குவான்; இவ்வாறுஅவர்ஆகியதும்இஸ்ராயீலர்களிடம்அவர்) நான்உங்கள்இறைவனிடமிருந்துஓர்அத்தட்சியுடன்நிச்சயமாகவந்துள்ளேன்;. நான்உங்களுக்காககளிமண்ணால்ஒருபறவையின்உருவத்தைஉண்டாக்கிநான்அதில்ஊதுவேன்;. அதுஅல்லாஹ்வின்அனுமதியைக்கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக்குருடர்களையும், வெண்குஷ்டரோகிகளையும்குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின்அனுமதியைக்கொண்டுஇறந்தோரையும்உயிர்ப்பிப்பேன்;. நீங்கள்உண்பவற்றையும், நீங்கள்உங்கள்வீடுகளில்சேகரம்செய்துவைப்பவற்றையும்பற்றிநான்உங்களுக்குஎடுத்துக்கூறுவேன். நீங்கள்முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆகஇருந்தால்நிச்சயமாகஇவற்றில்உங்களுக்குத்திடமானஅத்தாட்சிஇருக்கிறது.”   சூரத்துல்ஆலஇம்ரான் (3):49

 

எமதுஆன்மீகபிரயாணத்தில்அல்லாஹுதாலாவைஅண்மிக்கும் (குர்ப்) ”அணுகுமுறையின்வழியைதேடவேண்டுமெனகுர்ஆன்எமக்குநினைப்பூட்டுகிறது. இந்தஅணுகுமுறையின்வழிகுர்பான்என்பதைநாம்இதுவரைகற்றோம். உயிர்த்தெழும்நாளுக்குமுன்அல்லாஹ்வைஅணுகமுடியும்என்பதைசிலர்எதிர்க்கின்றனர். அவர்கள்அல்லாஹ்வானவன்உலகமனிதனைவிடமேலானவன்!எனவேஇறுதிதீர்ப்புநாள்வரைஇருவரும்சந்திக்கமுடியாதுஎன்பார்கள். ஆனால்இதுஉண்மையல்ல. ஆதம்நபிஅவர்கள்பூமியில்இருக்கும்வரைஅல்லாஹுதஆலாஅவனுடன்உறவாடவிரும்பினான்எனதிரும்பத்திரும்பஅல்குர்ஆன்உரைக்கிறது. அல்குர்ஆன்எமக்குரைக்கும்அணுகுமுறையின்வழிபற்றியவிபரங்கள்இப்பூமியில்உயிருடன்வாழ்ந்தமுஃமின்களைப்பற்றியது. அல்லாஹ்வி;;ன்வழிகளைதேடவேண்டியதுஎமதுமேலானகடமை. அல்லாஹ்வுக்குஅடிபணிந்துமற்றையவர்களுக்குசேவைசெய்யும்வாழ்க்கைக்கானபெலன்இறைசந்நிதானத்தில்மட்டுமேகிடைக்கும். அந்தபரிசுத்தபிரசன்னத்தில்மட்டுமேமனிதனின்ஆன்மாஇறைவனின்ஆன்மாவின்பூரணத்தைஅடையும்.

 

 
தொடரும்

 

One Response to குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

  1. Rony says:

    You’ve magnead a first class post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *