சூபி இஸ்லாமியருக்காக துஆ செய்வோம்.

நாள் 14                    ஜுலை 23, 2013               

 

                                                                                                                                                                                                                                                                                                                                               

 

சம்பிரதாய இஸ்லாம்/ சூபி இஸ்லாம்

 

 
பிலால்பயத்தினால், நடுக்கத்துடன்விழித்தான். இதுபலவாரங்களாகஅவனுக்குநடந்துகொண்டிருக்கிறது. அவன்ஆவிக்குரியஉலகில்ஒருயுத்தத்தைக்கண்டு, தன்கதைமுடிந்துவிட்டதுஎன்றமுடிவுக்குவந்தான். அவனதுவேலையில்கவனம்செலுத்தமுடியவில்லை, அவனதுநண்பர்களிடத்திலும், குடும்பத்திலும்எரிச்சலுடன்நடந்துகொண்டான். இதனைஇதற்குமேலும்தாங்கமுடியாமல்மக்காவிற்குபுனிதயாத்திரை (ஹஜ்)எசென்றுவந்தஎல்லாராலும்மதிக்கப்பட்டஅறிஞரானஒரு ஷேக்கிடம்சென்றான். பலபுதிரானகாரியங்களைவிளக்கிச்சொல்லிவிட்டுஇந்தஆவிக்குரியதலைவர்பிலாலுக்குஒருவௌ்ளைநூலைஅவனதுமணிக்கட்டில்கட்டும்படிகொடுத்தார். மேலும்இரவில்தலையணையில்வைத்துக்கொள்ளதாயத்துஒன்றையும்கொடுத்தார்.

 

 
பிரபல்யஇஸ்லாம்எல்லாமேகடவுள்என்றநம்பிக்கையின்பழக்கவழக்கங்களைவைதீகஇஸ்லாமோடுகலந்துவிடுகிறது. பலமுஸ்லீம்கள்ஏதோஒருவிதத்தில்பிரபல்யஇஸ்லாமைகடைபிடித்துவருகின்றனர். அவர்கள்பலநேரங்களில்ஆவிகளைக்குறித்தபயத்தினால்அவைகளைத்திருப்திப்படுத்தும்சடங்குகளைகடைபிடிக்கின்றனர். ஒருவீட்டைக்கட்டுவதற்குமுன்பாககோழியைபலிசெலுத்துவதுபொதுவானஇந்தோனேசியசடங்காகஇருக்கிறது. கோழியின்தலை, கால், சிறகுகள்எல்லாம்அஸ்திபாரகற்களின்அடியில்தலைகிழக்குபக்கமாகவைக்கப்பட்டும்அதைச்சுற்றிலும்அரிசிமற்றும்வாசனைதிரவியங்கள்சுற்றிலும்தூவப்பட்டும்புதைக்கப்படுகின்றன. கோழியின்இரத்தம்கற்களின்மேல்பூசப்படும்மேலும்ஒவ்வொருகல்லின்அடியிலும்ஒருநாணயம்வைக்கப்படும். இவைமுடிந்தபிறகுவீடுகட்டத்தொடங்குவார்கள்.

 

 
சூபிஇஸ்லாமின்மற்றொருபக்கம்வல்லமைவிளங்கும் (தர்காக்களுக்கு)இடங்களுக்குபுண்ணியபயணம்மேற்கொள்வது. அப்படிப்பட்டஇடங்கள்பெரும்பாலும்கல்லறைகளை (சியாரம்)க்கொண்டதாகவும், யாத்திரீகர்கள்குறிப்பிட்டசடங்குகளைசெய்வதும், குரானின்சிலபகுதிகளைஓதுவதும், இறந்துபோனவரின்பெயரைஉச்சரிப்பதும்வழக்கமாகஇருக்கிறது. அருகாமையில்உள்ளகட்டிடத்திலிருந்துதண்ணீர்கொண்டுவந்துகல்லறையில்வைக்கின்றனர். கல்லறையின்கதவகளில்மலர்இதழ்களைத்தூவுகின்றனர்.

 

 
அந்தத்தண்ணீரும்மலர்இதழ்களும்புண்ணியஆசீர்வாதங்களைஇழுத்துக்கொண்டதுஎன்றுநம்பிஅவைகளைவீட்டிற்குஎடுத்துச்செல்லுகின்றனர். ஓருமனிதர்வியாதிப்பட்டால், அவர்சுகம்பெறுவதற்காகஅந்தத்தண்ணீரைக்குடிப்பார். ஒருவருடையஆத்துமாவைசுத்தம்செய்யமலர்இதழ்கள்குளிக்கும்தண்ணீரில்போடப்படுகின்றன.

 

 
பிலால்தனதுஎல்லாமுயற்சிகளுக்குப்பிறகும்பயங்கரமானகனவுகளைக்கண்டுகொண்டுதான்இருந்தான். இறுதியாகஅவன்ஒருகிறிஸ்தவஆலயத்திற்குச்சென்றுகிறிஸ்துவைஏற்றுக்கொண்டான். அவனதுஅனுபவங்களில்இருந்துவெளிவருவதற்குஅவனுக்குபலநாட்கள்ஆனது. இன்றுஅவன்பிரபல்யஇஸ்லாமைக்குறித்துப்போதிக்கிறான்மேலும்அவன்இறுதியாகபெற்றுக்கொண்டவிடுதலையைக்குறித்துசாட்சிகொடுத்துவருகிறான்.

 

 
 
துஆ செய்வோம்.
 
•          இப்படிப்பட்டஅரண்கள்முஸ்லீம்கள்மேல்செலுத்திக்கொண்டிருக்கும்வல்லமைகளிலிருந்துஅவர்கள்விடுதலையாக்கப்படதுஆ செய்வோம்.
(மத்.8:16, 10:1, மாற்கு 5:2-13, அப். 16:16-18)

 

 
•          ஈஸா அல் மஸீஹிடம்  வருகின்றமக்கள்ஆவிக்குரியஉலகத்தோடுஅவர்களுக்கிருந்ததொடர்புகளைவெளிப்படையாகஅறிக்கைசெய்துகடந்தநாட்களின்செயல்களிலிருந்துமுற்றிலுமாகவெளிவரதுஆ செய்யுங்கள்.   (உபாகமம் 18:9-12)

 

 
 
 
இருளில்இருக்கும்மக்களுக்குசாட்சிகூறும்கிறிஸ்தவஊழியர்கள்நட்சத்திரங்களைப்போலபிரகாசிக்கதுஆ செய்வோம். (பிலி. 2:15)

 

 
•       கிறிஸ்துவேஎல்லாப்பிரச்சனைகளுக்கும்பதில்என்பதைஅறிந்திருக்கும்கிறிஸ்தவவிசுவாசிகள்இப்படிப்பட்டஜனங்களுக்குகிறிஸ்துவை பகிர்ந்து கொள்ளும் பாரம்கொள்ளும்படிதுஆ செய்வோம்..

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *