நித்திய ஒளியாகிய அவரின்றி இருளும் ஏமாற்றமும் மாத்திரமே இருக்கும்.

ஈஸாஅல்மஸீஹ்                      பகுதி 6

 

நித்தியஒளியாகியஅவரின்றிஇருளும்ஏமாற்றமும்மாத்திரமேஇருக்கும்.

 



இதன்காரணமாகபிறப்பிலிருந்துஒவ்வொருமனிதனும்இருளின்நிலைக்குட்பட்டிருக்கிறான். ஒளியினிடத்துக்குதிரும்பும்வழியைஅவன்தேடுகிறான். இந்தஒளியில்மனிதனால்நீதிக்குரியபண்புகளைபார்க்கமுடியாது. அவனதுசெயல்கள்பாதைமாறியிருக்கின்றன. அவனதுகைகள்கறைபட்டுள்ளன. சூரியஒளிவாழ்க்கைக்குஅற்புதமானசூழலையும்நிறைவானஆரோக்கியத்தையும்உருவாக்குமெனஎமக்குதெரியும். மறுபுறத்தில்இருள்பக்டீரியாக்களுக்கானஆரோக்கியமற்றசூழலையும்அழிவையும்உருவாக்குகிறது. அதேபோல், அல்லாஹ்வின்ஒளிஇல்லாவிட்டால்அதன்முடிவுநப்ஸின்அழிவாகத்தானிருக்கும். ஒருவியாதிஇருதயத்தைபாதிக்கஆரம்பிக்கிறது. அதுஎன்னவியாதி? ஒருதலைமுறையிலிருந்துஇன்னொருதலைமுறைக்குகடத்தப்படும்கிருமிஎன்ன? அதுவேசுயமகிமை.
இந்தசுயமகிமையெனும்வியாதிஇருளானநப்ஸில்மறைந்திருந்துஅனேகஅறிகுறிகளைஉருவாக்குகிறது. மார்க்கரீதியானவார்த்தையில்கூறினால்இந்தவெளியரங்கமானசெயற்பாடுகளைபாவவியாதிஎனகூறுகிறோம். நிச்சயமாக, அநேகவிதமானபாவங்கள்உண்டு. ஆனால்அனைத்தும்சுயமகிமைஎனும்ஒரேநோய்கிருமியிலிருந்துஉருவாகிறது. இதுஅல்லாஹ்வின்நீதியானமகிமைக்குஅபகீர்த்தியைஉண்டாக்குகிறது.தூயஇறைவார்த்தைஇந்தவியாதியைக்குறித்தவிளக்கமானபடத்தைதருகிறது:

 


சத்தியத்தைஅநியாயத்தினாலேஅடக்கிவைக்கிறமனுஷருடையஎல்லாவிதஅவபக்திக்கும்அநியா யத்துக்கும்விரோதமாய், இறைகோபம்வானத்திலிருந்துவெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இறை வனைக்குறித்துஅறியப்படுவதுஅவர்களுக்குள்ளேவெளிப்பட்டிருக்கிறதுஇறைவனேஅதைஅவர்களுக்குவெளிப்படுத்தி யிருக்கிறான். எப்படியென்றால், காணப்படாத வைகளாகியஅவனுடையநித்தியவல்லமைஇறைத்தன்மைஎன்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்ஆதலால்அவர்கள்போக்குச்சொல்லஇடமில்லை.”
இன்ஜில் (ரோமர் 1:18-20)

 

நீங்கள்ஒருமனிதனைகொன்றீர்கள்;. பின்அதுபற்றி (ஒருவருக்கொருவர்குற்றம்சாட்டித்) தர்க்கித்துக்கொண்டிருந்தீர்கள்;. ஆனால்அல்லாஹ்நீங்கள்மறைத்ததைவெளியாக்குபவனாகஇருந்தான் (என்பதைநினைவுகூறுங்கள்). (அறுக்கப்பட்டஅப்பசுவின்) ஒருதுண்டால்(க்கொலையுண்டவனின்சடலத்)தில்அடியுங்கள்என்றுநாம்சொன்னோம். இவ்வாறேஅல்லாஹ்இறந்தவர்களைஉயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவுபெறும்பொருட்டுத்தன்அத்தாட்சிகளையும்அவன் (இவ்வாறு) உங்களுக்குக்காட்டுகிறான். இதன்பின்னரும்உங்கள்இதயங்கள்இறுகிவிட்டன, அவைகற்பாறையைப்போல்ஆயினஅல்லது, (அதைவிடவும்) அதிகக்கடினமாயின. (ஏனெனில்) திடமாகக்கற்பாறைகள்சிலவற்றினின்றுஆறுகள்ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சிலபிளவுபட்டுத்திடமாகஅவற்றினின்றுதண்ணீர்வெளிப்படக்கூடியதுமுண்டு. இன்னும், திடமாகஅல்லாஹ்வின்மீதுள்ளஅச்சத்தால்சில (கற்பாறைகள்) உருண்டுவிழக்கூடியவையும்உண்டு. மேலும், அல்லாஹ்நீங்கள்செய்துவருவதுபற்றிகவனிக்காமல்இல்லை.”
சூரத்துல்பகரா (2):72-74

 

 
இந்தபகுதிஇஸ்ராயீல்சந்ததியின்ஒருகொலையைக்குறித்துபேசுகிறது. இதில்குற்றவாளிகண்டுபிடிக்கப்படவில்லை. தௌராத்திலுள்ளஷரீஆசட்டத்தின்படிஅதனருகில்உள்ளபட்டணத்திலுள்ளவர்கள்ஒருபசுமாட்டைபலிசெலுத்தினார்கள். இந்தபலியானதுகுற்றத்தினைநீக்கிகபாராவின்தேவையைநிறைவுசெய்தது. இந்தவிபரம்இத்துடன்முடிவுற்றிருக்கலாம்.

 


ஆயினும், குர்ஆனின்கூற்றுப்படிஅல்லாஹ்முக்கியமானஒன்றைவெளிப்படுத்தமிருகபலியைஅடையாளமாகதெரிந்தான். பலியின்ஒருதுண்டைஎடுத்துகொலைசெய்யப்பட்டவனின்உடலைதொடும்படிஅல்லாஹ்மக்களுக்குகூறினான். அவர்கள்ஆச்சரியப்படும்படிகொலைசெய்யப்பட்டவன்உயிரடைந்தான். இதுஒருஅடையாளமெனகுர்ஆன்எமக்குகூறுகிறது. இந்தகதையிலிருந்துநாம்அறியவேண்டியமுக்கியமானஒருஉண்மைஅதிலுள்ளஒருவாக்கியத்தொடர்அல்லாஹ்இறந்தவர்களைஉயிர்ப்பிக்கிறான்;. நீங்கள் (நல்ல) அறிவுபெறும்பொருட்டுத்தன்அத்தாட்சிகளையும்அவன் (இவ்வாறு) உங்களுக்குக்காட்டுகிறான்.” திரும்பவும்வார்த்தையைகவனியுங்கள், அல்லாஹ்இறந்தவர்களைஉயிர்ப்பிக்கிறான்…….”  இறந்தவன்எப்படிஉயிரடையலாம்?பலியின்மூலமாகமட்டுமேஎன, வெளிப்படுத்தப்பட்டஇந்தபெரியஇரகசியத்தைதிரும்பவும்திரும்பவும்பார்க்கிறோம். குர்பான்மூலம்அந்தமனிதன்அல்லாஹ்வின்சந்நிதானத்துக்குள்சென்றான். உண்மையாகவேஅதுமனிதனைஉயிர்ப்பிக்கும்வல்லமையேஆகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *