பகறா பசுமாடு

குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

 

பகுதி  2

 

பகறா  பசுமாடு

 

இந்தபாடத்திற்கானஅறிமுகவசனம்அல்பகறாஎனும்சூராவிலிருந்துஎடுக்கப்பட்டுள்ளது. அதன்அர்த்தம்பசுமாடுஎனப்படும். இதுபரிசுத்தமானஒருநூலில்அமைந்திருக்கும்மிகவும்அபூர்வமானதலைப்பு. ஆயினும்இந்தபகராஒருசாதாரணபசுமாடுஅல்ல. அதேநேரம்அதுகுர்பான்பலியின்தனித்துவத்தைவெளிப்படுத்துகிறது. குர்ஆனில்இந்தபசுமாட்டைக்குறித்துமிகசிறியளவிலேயேகூறப்பட்டுள்ளது. ஆனால்நாம்தௌராத்தில்உள்ளஇறைவார்த்தையைஆராய்ந்துபார்த்தால், இந்தபசுமாடுஅதில்பேசப்படுகிறது. அதன்விபரம்பின்வருமாறு.

 



உன்இறைவனாகியரப்புஉனக்குச்சுதந்தரிக்கக்கொடுக்கும்தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக்கிடக்கிறஒருவனைவெளியிலேகண்டு, அவனைக்கொன்றவன்இன்னான்என்றுதெரியாதிருந்தால், உன்சேய்குமாரும்உன்காழிமாரும்புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச்சுற்றிலும்இருக்கும்பட்டணங்கள்மட்டும்அளப்பார்களாக. கொலைசெய்யப்பட்டவனுக்குச்சமீபமானபட்டணத்துமூப்பர், வேலையில்பண்படாததும்நுகத்தடியில்பிணைக்கப்படாததுமானஒருகிடாரியைப்பிடித்து, உழுதுவிதையாததரிசானபள்ளத்தாக்கிலேஅதைக்கொண்டுபோய், அந்தப்பள்ளத்தாக்கிலேஅதின்தலையைவெட்டிப்போடக்கடவர்கள். உன்இறைவனாகியரப்புதமக்குஇபாதத்செய்யவும்ரப்புவின்நாமத்திலேபரகத்செய்யவும்லேவியின்குமாரராகியஇமாம்களைத்தெரிந்துகொண்டபடியால், அவர்களும்அத்தருணத்தில்வந்திருக்கவேண்டும், அவர்கள்பத்வாவின்படியேசகலவழக்கும்சகலகாயச்சேதமும்தீர்க்கப்படவேண்டும். கொலைசெய்யப்பட்டவனுக்குச்சமீபமானபட்டணத்தின்சேய்குமாரும்பள்ளத்தாக்கிலேதலைவெட்டப்பட்டகிடாரியின்மேல்தங்கள்கைகளைக்கழுவி: எங்கள்கைகள்அந்தஇரத்தத்தைச்சிந்தினதும்இல்லை, எங்கள்கண்கள்அதைக்கண்டதும்இல்லை. கர்த்தாவே, நீர்மீட்டுக்கொண்டஉனதுஜனமாகியஇஸ்ரவேலின்மேல்குற்றமில்லாதஇரத்தப்பழியைச்சுமத்தாமல், உனதுஜனமாகியஇஸ்ரவேலின்மேல்கிருபையுள்ளவராயிரும்என்றுசொல்வார்களாக, அப்பொழுதுஇரத்தப்பழிஅவர்களுக்குநிவிர்த்தியாகும்.”

 

தௌராத் – (உபாகமம் 21:1-8)

 

இதுதீர்க்கப்படாதகொலையைக்குறித்துமூஸாவுக்குஅருளப்பட்டஇறைவார்த்தை. தீர்க்கப்பட்டதோஇல்லையோகொலைஒருகொடியகுற்றம். கொலையாளியோஅல்லதுஅவரதுசகாக்களோ, கொலைகணக்கிலெடுக்கப்படவேண்டியகொடியபாவம். பாவத்தின்தண்டனையிலிருந்துதப்பமுடியாது. யாராவதுஅதன்விலையைசெலுத்தவேண்டும். யாராவதுஒருவர்அநீதியைசரிக்கட்டகபாராவின்அபராதத்தைசெலுத்தவேண்டும். கொலைக்கானகுறைந்ததண்டனைஇதுவே.

 

ஆயினும்தீர்க்கப்படாதகொலையில்கொலையாளிஅறியப்படாதிருக்கும்போதுஇதன்விலையைஎப்படிசெலுத்தலாம்? யார்செலுத்தலாம்? அந்தகொலைநடந்தபட்டணத்திற்குஅருகாமையில்உள்ளவர்கள்அதற்குரியஅபராதத்தைசெலுத்தவேண்டும். காரணம்இந்தபட்டணத்தில்உள்ளஅறியப்படாதஒருவரேகுற்றவாளி. இறைதீர்ப்பின்படிஅந்தபட்டணத்தில்உள்ளசேய்குமார்கொலையாளிக்குபதிலாகஒருபசுமாட்டைகொல்லக்கொடுக்கவேண்டும். இதன்படிபசுமாட்டின்குர்பான்பலியானதுபதிலீடாகஅமைகிறது. அதன்மரணம்கபாராவின்தேவையைபூர்த்திசெய்துபட்டணத்துமக்களுக்குபாவமன்னிப்பைஅளிக்கிறது. குர்பானின்வாயிலாகஅவர்கள்குற்றத்திலிருந்துவிடுவிக்கப்படுகிறார்கள். மேலும்அவர்கள்எவ்விதபகைமையிலிருந்தும்விடுவிக்கப்படுகிறார்கள். அல்லாஹுதஆலாதனதுமக்களின்விடுதலைக்காகஅனைத்துஆயத்தங்களையும்செய்திருக்கிறான்.

 

 
தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *