புனித இறைவேதம் எம்மை வந்தடைந்த வரலாறு (4)

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம் – 4
 
புனிதவேதாகமம் (4)
 
(புனித இறைவேதம் எம்மைவந்தடைந்தவரலாறு)
 
இறைவன்தன்னுடையசித்தத்தைவித்தியாசமானவழிகளில்வெளிப்படுத்தினான்.
 
நீங்கள் வேதாகமத்தை வாசிக்கும்பொழுது, இறைவன் அவனுடைய செய்தியாளர்களின் உள்ளத்தை பல்வேறுப்பட்ட விதங்களில் அகத்தூண்டியதை கண்டு கொள்வீர்கள். அவன் இந்த செய்தியாளர்களை அவர்களுடைய மனத்திற்கு எந்தவித சிந்தனையுமற்ற நிலையில் வைத்து வெறுமனே அவன் சொல்வதை சொல்வதெழுதல் போன்று எழுதும்படி பாவிக்கவில்லை. அவன் அவனுடைய வெளிப்படுத்தல்களை, அவர்களுடைய சொந்த வார்த்தைகளில் எழுதும்படி அவர்களுடைய உள்ளத்தை அகத்தூண்டினான். இதைக் குறித்திருக்கும் சில வேதாகம வசனங்களை வாசித்து, இந்த கூற்றை புரிந்துக்கொள்ளுங்கள்.
 
1.      நேரடியாகபேசி
 
·        ஆதம் (அலைக்கு) (ஆதியாகமம் 2:16-17; 3:9; 16-19)

 

 
·        நூஹ் (அலைக்கு) (ஆதியாகமம் 6:13-21)

 

 
·        இப்றாஹீம் (அலைக்கு) (ஆதியாகமம் 12:1-3; 22:1-2)

 

 
·        மூசா (அலைக்கு) (யாத்திராகமம் 3:4, 4:16)

 

 
·        யோசுவா (அலைக்கு) (யோசுவா 1:1-9)

 

 
·        சாமுவேல் (அலைக்கு) (1சாமுவேல் 3:1-14)

 

 
·        எரேமியா (அலைக்கு) (எரேமியா 1:4-19)

 

 
·        ஈசாவின்ரசூல்மாருக்கு (மத்தேயு 17:5)

 

 
2.      காட்சிகளுக்கூடாக, கனவுகளுக்கூடாக
 
·        இப்றாஹீம்நபிக்கு (ஆதியாகமம் 12:7; 15:1)

 

 
·        யஃகூப்நபிக்கு (ஆதியாகமம் 46:2; 28:12-17)

 

 
·        ஏசாயாநபிக்கு (ஏசாயா 6:1-10)

 

 
·        எசேக்கியேல்நபிக்கு (எசேக்கியேல் 1:1-28; 10:1-22)

 

 
·        தானியேல்நபிக்கு (தானியேல் 2:19; 7:1-28)

 

 
·        யூசுப்நபிக்கு (மத்தேயு 2:13)

 

 
·        ரசூல்பிதுரூஸுக்கு (அப்போஸ்தலர; 10:9-20)

 

 
·        ரசூல்பவுலுக்கு (அப்போஸ்தலர; 16:9-10; 9:3-4, 26:19)

 

 
·        ரசூல்யூவன்னாவுக்கு (வெளிப்படுத்தல் 1:1-2, 12-19)

 

 
 
 
3.      நபீமார்களுக்கூடாக

 

 
பழைய ஏற்பாட்டின் பெரும் பகுதி நபிமார்களாலேயே எழுதப்பட்டது. அவர்களுடைய இந்த இறைவாக்குகளில் இறைவன் தன்னுடைய சித்தத்தை வெளிப்படுத்தினான். அதேபோல் அதிக காலத்திற்கு பிறகு மாத்திரமே இடம்பெற்ற சம்பவங்களையும் முன்னறிவித்தான். இது ஒரு குறிப்பிட்ட கரிசனையில் வழங்கப்பட்டது.
 
·        பனீஇஸ்றாயீலரினதும்யகூதிகளினதும்சரித்திரம்
 
·        அல்மஸீஹ்வின்வருகை
 
·        துன்யாவின்முடிவுகாலத்தைவழிநடத்தும்     சம்பவங்கள்
 
இந்த அறிவானது சாதாரண மனித அறிவுக்கு   அப்பாற்பட்டது. ஆனால், இறைவாக்கான புனித வேதாகமம் இதை பின்வருமாறு விஸ்தரிக்கின்றது:
 
தீர்க்கதரிசனமானதுஒருகாலத்திலும்மனுஷருடையசித்தத்தினாலேஉண்டாகவில்லை. இறைமனிதா்கள்இறைவனுடையரூஹூல்குத்துஸ்ஸானவரால்ஏவப்பட்டுப்பேசினார்கள்.”          (2பேதுரு 1:21)
 
இங்கேசிலஉதாரணங்கள்:

 

 
·        சாமுவேல்நபி   (1சாமுவேல் 9:15-17; 13:13-14; 16:7-13)

 

 
·        நாத்தான்நபி   (2சாமுவேல் 12:1-15)

 

 
·        ஏசாயாநபி       (ஏசாயா 1:1-20; 58:1-59)

 

 
·        எரேமியாநபி     (எரேமியா 2:1-13; 3:6-23)

 

 
·        மல்கியாநபி      (மல்கியா 1:1-14)

 

 
 
 
4.       சரித்திரசம்பவங்களைபதிவுசெய்வதன்மூலம்
இறைவன்தன்னைவெளிப்படுத்திஅவனுடையசிருஷ்டியாகியமனிதரோடுஇடைப்படுகின்றான்.

 

 
          வாசியுங்கள்: 1கொரிந்தியர; 10:6,11

 

 
·         ஏன் இறைவன் இஸ்ராயீல் மக்களின் சரித்திரத்தை எழுத்தில் பதிவு செய்தான்?
 
புனித வேதாகமமானது காலங்களுக்கூடாக இறைவனுடைய நோக்கத்திற்கிணங்க இறைவனுடைய மக்கள் இறைவனுடைய செய்தியை புரிந்துகொள்ளும் திறமைக்கு ஏற்ற விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்ப டுத்தப் பட்டது.
 
புனிதவேதாகமத்தின்செய்தி (பழையஉடன்படிக்கை)

 

 
இந்தபெயர்இறைவன்இப்றாஹீமோடும்பின்புஅவருடையசந்ததியாகியபனீஇஸ்றாயீல்மக்களோடும்செய்துக்கொண்டஒப்பந்தத்தைதொடர;ந்துஏற்பட்டதாகும். ஒருஉடன்படிக்கையானதுஅதைசெய்துக்கொண்டஇருவருக்கிடையில்ஒருவர; மற்றவருக்குவழங்கும்வாக்குத்தத்தங்களையும்பரக்கத்துக்களையும்உள்ளடக்கும். இறைவன்தன்னுடையவார;த்தையைவெளிப்படுத்தபெற்றுக்கொள்ளும்ஒருஇனமாகஆகும்படிபனீஇஸ்றாயீல்ஜனங்களைதெரிந்துகொண்டான். ஆகையால்ஏற்கனவேஇப்றாஹீம்இறைவனோடுஒருஉடன்படிக்கைக்குஉட்பட்டிருந்தார். அவருடையசந்ததியாகியபனீஇஸ்றாயீல்மக்கள்இறைவனுக்கென்றுஇறைவனால்வேறுப்பிரிக்கப்பட்டவர்களாய்இருந்தார்கள். எனவேஅவர்கள்இறைவன்அவர்களுக்குவெளிப்படுத்தியிருந்தவார்த்தைக்குகீழ்ப்படியவும்அவற்றைஅவர்களுடையபிள்ளைகளுக்குகற்றுக்கொடுக்கவும்வேண்டியவர்களாய்இருந்தார்கள் (உபாகமம் 6:4-7). அப்பொழுதுஎதிர்காலசந்ததியினர் அதைபுரிந்துக்கொண்டுவாக்களிக்கப்பட்டஅல்மஸீஹ்வை (அபிஷேகம்பண்ணப்பட்டவர்) பெற்றுக்கொள்வார்கள்.

 

 
            மூசா (அலை) இந்தஜனத்துக்குதலைவனாய்இருக்கும்படிஇறைவனால்அழைக்கப்பட்டார். அவரின்கீழ்இந்தஉடன்படிக்கைதிரும்பவும்புதுப்பிக்கப்பட்டது. யாத்திராகமம் 20:1-17 வரையுள்ளபகுதியில்கொடுக்கப்பட்டபத்துகட்டளைகள்இறைவனால்தெரிந்துகொள்ளப்பட்டஇறைவனுடையஜனங்கள்எப்படிவாழவேண்டும்என்பதைவிஸ்தரிக்கின்றது.

 

 
      யாராவதுஇக்கட்டளைகளுக்குகீழ்ப்படியாமல்போனால்அவர்கள்திரும்பவும்எவ்வாறுஒப்புரவாக்கப்படவேண்டும்என்பதைவிளக்குவதற்குஇறைவன்இந்தபத்துகட்டளைகளோடுசேர்த்துஇன்னும்சிலஅறிவுறுத்தல்களையும்கொடுத்தான் (லேவியராகமம் 4ம்அதிகாரம், 16ம்அதிகாரங்கள்). அதைத்தொடர்ந்துஉண்மையுள்ளஇறைமனிதரின்சரித்திரத்தையும், பனீஇஸ்றாயீல்மக்களின்கீழ்படியாமையையும்நாங்கள்வாசிக்கின்றோம். திரும்பவும்அந்தஜனங்களைதன்பக்கமாகஇழுத்துக்கொள்ளுவதற்குஇறைவன்அவர்களிடத்திற்குஅநேகநபிமார்களைஅனுப்பிஅவர்களுக்குசிலதண்டனைகளையும்கொடுத்தான்.

 

 
      ஆயினும்அதற்குஅவர்களுடையமாறுத்தரவுகொஞ்சமாகஅல்லதுஒருதற்காலிகமாறுத்தரவாகவேஇருந்தது. இறுதியில்தன்னுடையநேரம்வந்தபொழுது (கலாத்தியர; 4:4) இறைவன்அவனுடையகுமாரனாகியஈஸாஅல்மஸீஹ்வைஇவ்வுலகிற்குஅனுப்பினான். ஈஸாவுக்கூடாகஇறைவனுடையபுதியஉடன்படிக்கைசெயல்படஆரம்பித்தது. அவரில்பழையஏற்பாட்டுஇறைவாக்குகள்நிறைவேறின (லூக்கா 24:44-45). அவர்மாத்திரமேஇறைவனுடையசட்டத்தைமுழுமையாகநிறைவேற்றுகின்றஒருவராய்இருந்தார். காரணம்அவர்தூய்மையானவர். அவர்இறைவனுக்கேற்றகுற்றமற்றஒருகுர்பானாய்ஆவதற்குதகுதியுள்ளவராய்இருந்தார்.யஹ்யாநபியவர்கள்ஒருமுறைஈசாவைகாண்பித்துஇவ்வாறுகூறினார்:

 

 
            இதோஉலகத்தின்பாவங்களைசுமந்துதீர;க்கின்றஇறைஆட்டுக்குட்டி     (யோவான் 1:29).

 

 
            பின்புபுதியஏற்பாடானதுஈஸா அல் மஸீஹ்வின்வாழ்க்கைஅவருடையசெயல்கள், அவருடையமரணம், உயிர்த்தெழுதல்என்பவைகளைவிஸ்தரிக்கின்றது. அதேபோல்இந்தசத்தியமானதுஎவ்வாறுஅவரைபின்பற்றியவர்களின்ஜீவியங்களைமாற்றியது, எவ்வாறுஅவரைபின்பற்றுபவர்களையும்மாற்றும்என்பதையும்அவர்திரும்பஎவ்வாறுவருவார்என்பதையும்விஸ்தரிக்கின்றது. நாம்தொடர்ந்து படித்துகொண்டுபோகும்பொழுதுஇந்தகாரியங்க ளெல்லாம்உங்களுக்குதெளிவாகபுரியும்.

 

 
 
 
பரீட்சை 4

 

 
1.       இறைவன்தன்னைவெளிப்படுத்தியநான்கு  விதங்களைஎழுதுக.

 

 
2.       யாருடையமத்தியஸ்தத்துக்கூடாகஇறைவன்பனீஇஸ்றாயீல்மக்களோடுதனதுஉடன்படிக்கையைசெய்தான்?

 

         

 

         

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *