மலாவியின் லிவிங்ஸ்டன் / மடோனா?

நாள் 7                       ஜுலை 16, 2013            செவ்வாய்கிழமை
 
 
மலாவியின்லிவிங்ஸ்டன்/மடோனா?
 
அதன்தலையெழுத்தைடாக்டர். லிவிங்ஸ்டன்மாற்றினார். ஈஸாவை பின்பற்றுகிறவர்கள் மீண்டும் இதனை செய்து காட்டுவார்களா?

 

 
தென்ஆபிரிக்கநாடுகளில்சம்பியாவின்கிழக்குபகுதியிலே, உலகத்திலேமுடிவற்றரீதியில்பசியாலும்நோயினாலும்அல்லல்படுகிறஏழ்மையானநாடுகள்காணப்படுகின்றன. மலாவிஎன்னும்நாடானதுபொப்இசைபாடகியானமடோனாவினாலே எழுப்பப்படுகிறமலாவிஎன்னும்திக்கற்றோருக்காகஆரம்பிக்கப்பட்டநிகழ்ச்சியின்போதுஉலகத்தாருடையஅவதானத்தைஈர்த்துக்கொண்டது.

 
மலாவிமெய்யாகவேஒருஅழகானநாடாகும். சுற்றுலாபயணிகள்அந்நாட்டுமக்களின் நட்புறவை கண்டுமிகவும்சந்தோஷப்படுவார்கள். இயற்கையைநேசிப்பவர்கள்பூங்காக்களைகனப்படுத்துவதோடு மலையேறுதல் மற்றும் பீடபூமியிலே தங்கியிருத்தல் போன்ற காரியங்களிலே சந்தோஷப்படுவார்கள்.

 

 
மற்றவர்கள்வித்தியாசமானஜனக்கூட்டத்தினர்மற்றும்அவர்களின்சுவாரஸ்யமானவரலாற்றைகுறித்து மிகவும்மகிழ்வதோடு, தங்களதுசொந்தநாடானமொசாம்பிக்நகரிலிருந்துமலாவிக்குஇடமாற்றம்செய்தஜாம்பவான்களானஉள்நாட்டுஆளுனர்களானசுல்தான்சன்சிபார்மற்றும்மிகவும்பிரபல்யமானயாவோபோன்றோரின்சரித்திரம்மிகவும்வியக்கக்கூடியது.

 

 
பாரியகொடூரம்
 
இன்றும், மலாவியிலேவாழ்க்கைமுறையானதுமிகவும்கடினமானதாகும். சராசாரிவாழ்நாள்காலமானது 52 வருடங்களாகும். வளமானஎதிர்காலம்உள்ளதுஎன்றஒருசிறியஎதிர்பார்ப்புமலாவியர்கள்மத்தியிலேஇன்னும்காணப்படுகிறது. சமுதாயம்குடும்பத்தைமையமாகவைத்துள்ளார்கள். எவ்வாறுகுடும்பஅங்கத்தவர்களைவித்தியாசமானமுறையிலேஉபசரிப்பதுஎன்றுநன்குஅறிந்தவர்கள்அவர்கள். அநேகர்உணவுபயிர்களைவளர்க்கஅல்லதுபுகையிலைதேயிலைஅல்லதுகரும்புபோன்றவற்றைவளர்க்கபோராடுகிறவிவசாயிகள்ஆவார்கள். இந்த கடினமானவேலைகளிலேபிள்ளைகளும்பங்குபற்றுகிறார்கள்.

 

 
டாக்டர்லிவிங்ஸ்டனின்கூற்றுப்படி

 

 
ஏறத்தாழஐந்நூறுஆண்டுகளுக்குமுன்பாகமலாவியிலேமுதலாவதுஇஸ்லாமியர்தங்களதுகாலடியைபதித்தனர். இறைநேசர்கள்அங்குவந்துஇறங்கியபோது,டாக்டர்டேவிட்லிவிங்ஸ்டன்அங்குவந்தபோதுஏற்கனவே இஸ்லாமியர்தலைமைத்துவத்திலேகாணப்பட்டனர். கிறிஸ்தவத்தின்தாக்கத்தைதுறந்துஆவி, மூதாதையர்வழிபாடு, கண்கட்டிவித்தையில்நம்பிக்கை, இரகசியசமுதாயம்என்பனமலாவியின்தினந்தோறும்வாழ்க்கையிலேபிரதானஇடத்தைவகிக்கஆரம்பித்தது.

 

 
எண்ணையினாலேகிடைக்கும்பணத்தைசெலவுசெய்யக்கூடியஇஸ்லாமியஅமைப்புகள்மலாவியைமாற்றுவதற்காகநிலங்களைவாங்கிநாடுமுழுவதும்பள்ளிவாசல்களைஇஸ்லாமியஸ்தாபனங்களைஸ்தாபித்தார்கள். தென்ஆபிரிக்கநாடுகள்அனைத்துக்கும்இஸ்லாத்தைகொண்டுசெல்லக்கூடியமைய  ஸ்தானமாகமலாவிஇஸ்லாமியமிஷனரிகளின்இலக்காககாணப்பட்டது.

 

 
துஆ செய்வோம்

 

 
·         அனேகமலாவியர்களுக்குதகவல்களைகொண்டுசெல்லபயன்படுத்தப்படும்பிரதானஊடகம்வானொலியாககாணப்படுகிறது. மலாவிவானொலிகூட்டுத்தாபனம்அவர்களின்பிரதானஊடகமாககாணப்படுகிறது. தொலைகாட்சி 1999ஆம்ஆண்டுஅறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாதனங்களை பயன்படுத்தி சத்தியத்தை அறிவிக்க துஆசெய்வோம்.
 
·         சுத்தத்தைகொண்டுவரமருத்துவஊழியங்கள், ஜனங்கள்சாதாரணமாககடினப்படாதபடிநீர்பெற்றுகொள்ளநீர்வசதிகள்மற்றும்இத்திட்டங்கள்ஆண்டவரைபற்றிபேசவேண்டும்என்றும்நடைமுறைதிட்டங்களுக்குவாசல்கள்திறக்கப்படவேண்டும்என்றும்துஆ செய்வோம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *