Archives: இன்ஜீல் பாடநெறி

நீங்கள் மீண்டும் பிறந்துவிட்டீர்களா?

நீங்கள் மீண்டும் பிறந்துவிட்டீர்களா? 
இன்ஜீல் யோவான் பாடம் தொடர்ச்சி…
யோவான்1:11-13 

 

 

11 அவர்தமக்குச்சொந்தமானதிலேவந்தார், அவருக்குச்சொந்தமானவர்களோஅவரைஏற்றுக்கொள்ளவில்லை. 12 அவருடையநாமத்தின்மேல்விசுவாசமுள்ளவர்களாய்அவரைஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும்இறைவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். 13 அவர்கள், இரத்தத்தினாலாவதுமாம்சசித்தத்தினாலாவதுபுருஷனுடையசித்தத்தினாலாவதுபிறவாமல், இறைவனாலேபிறந்தவர்கள்.

 

 
பழையஏற்பாட்டுமக்கள்இறைவனுக்குரியவர்களாகக்காணப்பட்டார்கள். ஏனெனில்பாவிகளாகியஅவர்களைப்பரிசுத்தப்படுத்திஉடன்படிக்கையின்மூலமாகஅவர்அவர்களைத்தன்னுடன்இணைத்திருந்தார். பலநூறுவருடங்களாகஅவர்அவர்களைவழிநடத்தினார். அவர்களுடையஇருதயங்களைநியாயப்பிரமாணம்என்னும்கலப்பையினால்உழுதுநற்செய்திஎன்னும்விதைக்காகஅவர்களைஆயத்தப்படுத்தியிருந்தார். இந்தவகையில்நபி இப்ராஹிமின்சந்ததியின்வரலாறுமஸீஹ்வின்வருகையைநோக்கிஇயங்கிக்கொண்டிருந்தது. அவருடையதோற்றமேபழையஏற்பாட்டின்நோக்கமாகவும்பொருளாகவும்காணப்பட்டது.

கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (உ)

பகுதி 1

இறை ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 – 4:54)

 

 

  1. 1.  இறைவனுடைய வார்த்தை (கலிமதுல்லாஹ்) மானிடனாக அவதரித்தல்

(யோவான் 1:1-5)


யோவான் 1:1 


 “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது.”

மனிதன் வார்த்தைகள் மூலம் தன்னுடைய சிந்தனைகளையும் உள்நோக்கங்களையும் தெரிவிக்கிறான். உங்களுடைய வார்த்தைகளே உங்களுடைய ஆள்தத்துவத்தின் சாரமாகவும் உங்களுடைய ரூஹின் வெளிப்பாடாகவும் காணப்படுகின்றன.

ஒரு உயர்ந்த பொருளில் இறைவனுடைய வார்த்தை அவருடைய தெய்வீக ஆள்தத்துவத்தையும் அவருடைய பரிசுத்த வார்த்தையிலுள்ள அனைத்து வல்லமைகளையும் தெரிவிக்கிறது. ஏனென்றால் ஆதியிலே இறைவன் தன்னுடைய வல்லமையுள்ள வார்த்தையின் மூலமாகவே உலகத்தைப் படைத்தார். அவர் உண்டாகக்கடவது என்று சொன்னார், அது அப்படியே ஆயிற்று. அவருடைய வார்த்தைகளுக்கு இன்றுவரை வல்லமையிருக்கிறது. உங்கள் கரங்களில் இருக்கும் இந்த நற்செய்தி முழுவதும் இறைவனுடைய அதிகாரத்தினால் நிறைந்தது என்று நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இது எந்த அணுகுண்டையும்விட வலுவானதாக செயல்பட்டு உங்களிலுள்ள தீமையை அழித்து உங்களில் நன்மையானதைக் கட்டியெழுப்புகிறது.

கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (ஈ)

 

 
2. நபி யஹ்யா அவர்கள் ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்காக வழியை ஆயத்தப்படுத்துகிறார்(யோவான் 1:6-13)


யோவான் 1:6-8 

 


6 இறைவனால் அனுப்பப்பட்டஒருமனுஷன்இருந்தான், அவன்பேர்யோவான்(யஹ்யா). 7 அவன்தன்னால்எல்லாரும்விசுவாசிக்கும்படி(ஈமான்கொள்ளும்படி) அந்தஒளியைக்குறித்துச்சாட்சிகொடுக்கசாட்சியாகவந்தான். 8 அவன்அந்தஒளியல்ல, அந்தஒளியைக்குறித்துச்சாட்சிகொடுக்கவந்தவனாயிருந்தான்.

 

 
இறை ஒளிக்குள்வரும்படிமக்களைஅழைக்கஇறைவன்யஹ்யா நபியைஇருண்டஉலகத்திற்குள்அனுப்பினார். இருளில்தான்பலபாவங்கள்செய்யப்படுகின்றதுஎன்றுஎல்லாருக்கும்தெரியும். ஆனால்யாரெல்லாம்தங்களுடையகுற்றத்தை, மனந்திரும்பிய, உடைந்தஇதயத்தோடுஅறிக்கைசெய்கிறார்களோஅவர்கள்ஒளியினிடத்திற்குவந்திருக்கிறார்கள். நீங்கள்எப்படி? நீங்கள்ஒளியினிடத்தில்வந்திருக்கிறீர்களா? அல்லதுஇன்னும்இருளில்ஒளித்துக்கொண்டிருக்கிறீர்களா?

கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (இ)

பகுதி 1
இறை ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 – 4:54)
 
இன்ஜீல்யோவான் 
 
யோவான் 1:5 

 


அந்தஒளிஇருளிலேபிரகாசிக்கிறது; இருளானதுஅதைப்பற்றிக்கொள்ளவில்லை.”

 

 
இறைவனோடிருப்பதெல்லாம்முற்றிலும்வெளிச்சமாகவும்பரிசுத்தமாகவும் காணப்படும். அவருடைய அர்ஷில் எல்லாமே தெளிவாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும்பரிசுத்தமாகவுமேஇருக்கும். ரூஹுல் குத்தூஸ்தூய்மையானவர். ரப்புல் ஆலமீனின்வெளிச்சம்கடுமையாகப்பிரகாசிக்காமல்மென்மையாகப்பிரகாசிக்கும். அதுஆறுதலளித்துகுணப்படுத்தும்.

கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (ஆ)

 
பகுதி 1
இறை ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 – 4:54)
 
இன்ஜீல் யோவான் 


யோவான்1:2-4 

 


2 அவர்ஆதியிலேஇறைவனோடிருந்தார். 3 சகலமும்அவர்மூலமாய்உண்டாயிற்று; உண்டானதொன்றும்அவராலேயல்லாமல்உண்டாகவில்லை. 4 அவருக்குள்ஜீவன்இருந்தது, அந்தஜீவன்மனுஷருக்குஒளியாயிருந்தது.

 

 
ஈஸா அல் மஸீஹ் தனக்காகவாழாமல்எப்போதும்இறைவனுக்காகவேவாழ்ந்தார். அவர்பிதாவிலிருந்துபிரிந்துவராமல், அவரைநோக்கிஇயங்கிக்கொண்டிருந்தார், அவரில்வாழ்ந்தார், அவரில்நிலைத்திருந்தார். தன்னுடையபிதாவைநோக்கியமஸீஹின் இந்தஇயக்கம்மிகவும்முக்கியமானதாகஇருந்ததால், இன்ஜீல் யோவானின் ஆரம்பத்தில் இந்தப்பொருள்வரும்படியானகாரியங்களைத்திரும்பத்திரும்பக்கூறுகிறார். ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கும்அவருடையபிதாவுக்குமிடையிலிருந்தஇந்தநிரந்தரஐக்கியமேபரிசுத்ததிரியேகத்துவத்தின் இரகசியமாகும்.

கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல்

இன்ஜீல் யோவான்

 

 
உங்கள் அனைவர் மீதும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. மீண்டும் ஒரு தொடர் கட்டுரையில் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த தொடர் கட்டுரையின் நோக்கம் எங்கள் சிறுவயது முதல் இன்ஜீல் இன்ஜீல் என்று கேள்விபட்ட அந்த இன்ஜீலின் ஒரு கிதாபானா யோவான் (யூகன்னா) என்ற ஈஸா அல் மஸீஹ் பற்றிய செய்திகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாக ஆராய்ந்து படிப்பதாகும்.

 

 
இறைவா, எனக்கு சத்தியத்தை வெளிப்படுத்துவாயாக என்ற துஆவோடு இந்த கட்டுரைகளை படியுங்கள். இறைவேதத்திலிருந்து சுட்டிகாட்டப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் வேதத்தில் இருக்கிறதா? என்று ஆராய்ந்து படிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.