Archives: பொதுவானவை

அல்லாஹ்வின் இரக்கத்தை நிராகரிக்கின்றோமா?

ஈஸாஅல்மஸீஹ் 8

 

 
அல்லாஹ்வின்இரக்கத்தைநிராகரிக்கின்றோமா?
ஈஸாஅல்மஸீஹ்அவர்கள்அவ்விடம்விட்டுப்போகையில், இரண்டுகுருடர்அவர்பின்னேசென்று: தாவூதின்குமாரனே, எங்களுக்குஇரங்கும்என்றுகூப்பிட்டார்கள். அவர்வீட்டிற்குவந்தபின்பு, அந்தக்குருடர்அவரிடத்தில்வந்தார்கள். ஈஸாஅல்மஸீஹ்அவர்களைநோக்கி: இதைச்செய்யஎனக்குவல்லமைஉண்டென்றுஈமான்கொள்கின்றீர்களா? என்றுகேட்டார். அதற்குஅவர்கள்: ஆம்ஈமான்கொள்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடையகண்களைஅவர்தொட்டு: உங்கள்ஈமானின்படிஉங்களுக்குஆகக்கடவதுஎன்றார். உடனேஅவர்களுடையகண்கள்திறக்கப்பட்டது. இதைஒருவரும்அறியாதபடிக்குஎச்சரிக்கையாயிருங்கள்என்றுஈஸாஅல்மஸீஹ்அவர்களுக்குக் கண்டிப்பாய்க்கட்டளையிட்டார்.”

 


இன்ஜில் (மத்தேயு 9:27-30)

ஈஸா அல் மஸீஹ் அவர்களின் குர்பான்

ஈஸாஅல்மஸீஹ்       பகுதி    7

 

ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்குர்பான்
 
முன்னிருந்தபலிகளின்அடையாளமாகவும்நோக்கமாகவும்இருக்கும்அல்லாஹ்ஏற்படுத்தியதூயகுர்பானின்அடையாளத்துக்குதிரும்புவோம். அவர்தொடும்போதுமனிதன்உயிரடைவதுஆச்சரியமானஒன்றல்ல. அல்லாஹ்வின்ஆட்டுக்குட்டியாகியதூயகுர்பானின்தொடர்புமூலம்ஈஸாஅல்மஸீஹ்அவர்கள்எமக்குவாழ்வழிக்கிறார், குணமாக்குகிறார், எமதுஇதயத்துக்குசந்தோஷத்தையும்சமாதானத்தையும்தருகிறார். அவரேகுர்பானாகஇருக்கிறபடியால்மனிதன்இறைவனின்சந்நிதானத்துக்குள் (குர்ப்) செல்லமுடியும். அவர்மூலம்அல்லாஹ்எமக்குவாழ்வழிக்கிறான். ஈஸாஅல்மஸீஹ்அவர்கள்இப்படிகூறினார்கள்.

 

நானோஅவைகளுக்குஜீவன்உண்டாயிருக்கவும், அதுபரிபூரணப்படவும்வந்தேன்.”
                           இன்ஜில் (யோவான் 10:10)

நித்திய ஒளியாகிய அவரின்றி இருளும் ஏமாற்றமும் மாத்திரமே இருக்கும்.

ஈஸாஅல்மஸீஹ்                      பகுதி 6

 

நித்தியஒளியாகியஅவரின்றிஇருளும்ஏமாற்றமும்மாத்திரமேஇருக்கும்.

 இதன்காரணமாகபிறப்பிலிருந்துஒவ்வொருமனிதனும்இருளின்நிலைக்குட்பட்டிருக்கிறான். ஒளியினிடத்துக்குதிரும்பும்வழியைஅவன்தேடுகிறான். இந்தஒளியில்மனிதனால்நீதிக்குரியபண்புகளைபார்க்கமுடியாது. அவனதுசெயல்கள்பாதைமாறியிருக்கின்றன. அவனதுகைகள்கறைபட்டுள்ளன. சூரியஒளிவாழ்க்கைக்குஅற்புதமானசூழலையும்நிறைவானஆரோக்கியத்தையும்உருவாக்குமெனஎமக்குதெரியும். மறுபுறத்தில்இருள்பக்டீரியாக்களுக்கானஆரோக்கியமற்றசூழலையும்அழிவையும்உருவாக்குகிறது. அதேபோல், அல்லாஹ்வின்ஒளிஇல்லாவிட்டால்அதன்முடிவுநப்ஸின்அழிவாகத்தானிருக்கும். ஒருவியாதிஇருதயத்தைபாதிக்கஆரம்பிக்கிறது. அதுஎன்னவியாதி?

அல்லாஹ்வின் இரக்கத்தின் அடையாளம்

ஈஸாஅல்மஸீஹ்                              பகுதி 5

 

 
 
மீட்பளிக்கும்தூயகுர்பான்அவரைவிசுவாசிக்கிறவன்எவனோஅவன்அவருடையநாமத்தினாலேபாவமன்னிப்பைப்பெறுவானென்றுதீர்க்கதரிசிகளெல்லாரும்அவரைக்குறித்தேசாட்சிகொடுக்கிறார்கள்என்றான்.”
இன்ஜில் (அப்போஸ்தலர் 10:43)இறைவன்ஒருவரே, இறைவனுக்கும்மனுஷருக்கும்மத்தியஸ்தரும்ஒருவரே. எல்லாரையும்மீட்கும்பொருளாகத்தம்மைஒப்புக்கொடுத்தஈஸாஅல்மஸீஹ்அவரேஇதற்குரியசாட்சிஏற்றகாலங்களில்விளங்கிவருகிறது.”
இன்ஜில் (1தீமோத்தேயு 2:5-6)

குர்பானின் உண்மையை நீ அறிவாயா? பகுதி 4

ஈஸாஅல்மஸீஹ்   பகுதி 4

 குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

 

யா! அல்லாஹ்! இப்ராஹீம்மீதும்அவனதுஅடியார்கள்மீதும்பொழிந்ததுபோலமுகம்மதுமீதும்அவனதுஅடியார்கள்மீதும்உமதுஅளவற்றஇரக்கத்தைபொழிவாயாக.

 

இப்ராஹீம்நபிஅவர்களுக்கும்முழுமனிதசமூகத்துக்கும்கிடைக்கும்கிருபையும்ஆசீர்வாதமும்அல்லாஹ்அளித்தகுர்பான்பலிமூலம்எமக்குதெரியவருகிறது. மேலும், இந்தபலிமுழுமனிதசமூகத்துக்குமானகிரயத்துக்குமெய்யானதூய்மையானகுர்பானின்அடையாளமாகஇருக்கிறது. தூய்மையானகுர்பானின்இரகசியம்மிருகம்அல்லஒருநபர்என்பதைநாம்அறியஆரம்பிக்கிறோம். அவர்மனிதனின்வித்தால்பிறக்கவில்லைஆனால்அவர்இப்ராஹீமின்சந்ததியில்பிறந்தார். அவரேமுழுமனிதசமூகத்தின்ஆசீர்வாதத்துக்குமாகநியமிக்கப்பட்டவர். அவரேஈஸாஅல்மஸீஹ். முழுஉலகத்தினதும்பாவத்தைசுமந்துதீர்க்கிறதேவஆட்டுக்குட்டி“.ஈஸாமஸீஹ்அவர்களைக்குறித்தநபிசகரியாஅவர்களின்வார்த்தையைநினையுங்கள்.

விடுவிக்கும் குர்பான்

விடுவிக்கும் குர்பான்

குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

                                                         பகுதி 3

விடுவிக்கும்குர்பான்

இந்த பகரா குர்பான் பலி பைத்துல் முகர்தஸின் மகா பரிசுத்த ஸ்தானத்துக்குள் பிரவேசிக்கும் முன் ஹாரூன் செலுத்திய குர்பானை எமக்கு நினைவு படுத்துகிறது. குர்பானின் இரத்தம் ஹாரூனினதும் இஸ்ராயீலினதும் பாவத்துக்கான கபாராவின் விலையை செலுத்தியது. மேலும், குர்பானே அவன் திரைக்குள் அல்லாஹுதஆலாவின் மெய்யான பிரசன்னத்தை( குர்ப்)  நெருங்குவதற்கு அவனுக்கு தகுதியளித்தது. இஸ்ரவேலின் பலியாட்டை ஒரு கணம் நினையுங்கள். எகிப்திலிருந்து தப்புவதற்கு நபி மூஸா அவர்கள் ஒரு பலியை ஆயத்தம் பண்ணும் படி ஒவ்வொரு குடும்பத்தையும் அறிவுறுத்தினார்கள். அல்லாஹ்வின் தீர்ப்பு நிச்சயமானது. மரணத்தின் மலக்கு எகிப்தின் தலைப்பிள்ளைகளை கொல்ல ஆயத்தமானான்.  ஆனாலும், கதவுகளில் பூசப்பட்ட பலியின் இரத்தம் அல்லாஹ்வின் மக்களை விடுவித்தது. பலியாடு அவர்கள் மரணிக்க வேண்டிய இடத்தில் மரணித்தது. இவ்விதமாக அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

பகறா பசுமாடு

குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

 

பகுதி  2

 

பகறா  பசுமாடு

 

இந்தபாடத்திற்கானஅறிமுகவசனம்அல்பகறாஎனும்சூராவிலிருந்துஎடுக்கப்பட்டுள்ளது. அதன்அர்த்தம்பசுமாடுஎனப்படும். இதுபரிசுத்தமானஒருநூலில்அமைந்திருக்கும்மிகவும்அபூர்வமானதலைப்பு. ஆயினும்இந்தபகராஒருசாதாரணபசுமாடுஅல்ல. அதேநேரம்அதுகுர்பான்பலியின்தனித்துவத்தைவெளிப்படுத்துகிறது. குர்ஆனில்இந்தபசுமாட்டைக்குறித்துமிகசிறியளவிலேயேகூறப்பட்டுள்ளது. ஆனால்நாம்தௌராத்தில்உள்ளஇறைவார்த்தையைஆராய்ந்துபார்த்தால், இந்தபசுமாடுஅதில்பேசப்படுகிறது. அதன்விபரம்பின்வருமாறு.

குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

 

 
அறிமுகம்.  (பகுதி 1)முஃமின்களே! அல்லாஹ்வைஅஞ்சிக்கொள்ளுங்கள். அவன்பால்நெருங்குவதற்குரியவழியைதேடிக்கொள்ளுங்கள்“.      சூரத்துல்மாயிதா (5):35

 

 
நிச்சயமாக, உம்முடையஇறைவனின்பிடிமிகவும்கடினமானது. நிச்சயமாக, அவனேஆதியில்உற்பத்திசெய்தான், மேலும்மீளவைக்கிறான்.”              சூரத்துல்புரூஜ் (85):12,13.நீங்கள்ஒருமனிதனைகொன்றீர்கள்; பின்அதுபற்றி (ஒருவருக்கொருவர்குற்றம்சாட்டித்) தர்க்கித்துக்கொண்டிருந்தீர்கள்; ஆனால்அல்லாஹ்நீங்கள்மறைத்ததைவெளியாக்குபவனாகஇருந்தான் (என்பதைநினைவுகூறுங்கள்). (அறுக்கப்பட்டஅப்பசுவின்) ஒருதுண்டால் (அக்கொலையுண்டவனின்சடலத்)தில்அடியுங்கள்என்றுநாம்சொன்னோம். இவ்வாறேஅல்லாஹ்இறந்தவர்களைஉயிர்ப்பிக்கிறான். நீங்கள் (நல்ல) அறிவுபெறும்பொருட்டுத்தன்அத்தாட்சிகளையும்அவன் (இவ்வாறு) உங்களுக்குக்காட்டுகிறான். ‘இதன்பின்னரும்உங்கள்இதயங்கள்இறுகிவிட்டன, அவைகற்பாறையைப்போல்ஆயினஅல்லது, (அதைவிடவும்) அதிகக்கடினமாயின. (ஏனெனில்) திடமாகக்கற்பாறைகள்சிலவற்றினின்றுஆறுகள்ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சிலபிளவுபட்டுத்திடமாகஅவற்றினின்றுதண்ணீர்வெளிப்படக்கூடியதுமுண்டு. இன்னும், திடமாகஅல்லாஹ்வின்மீதுள்ளஅச்சத்தால்சில (கற்பாறைகள்) உருண்டுவிழக்கூடியவையும்உண்டு. மேலும், அல்லாஹ்நீங்கள்செய்துவருவதுபற்றிகவனிக்காமல்இல்லை.”சூரத்துல் பகரா:72-74

எமது பணி என்ன?

எமது பணி என்ன?

 

 
அன்புள்ளசகோதரன் ஜலால்டீன்அவர்களுக்கு,

 

 
அஸ்ஸலாமுஅலைக்கும்.

 

 
தங்களின்கடிதம்கிடைத்தது. மிகவும்சந்தோஷம்அடைந்தேன். றபீல்உங்களைப்பற்றியும்சத்தியத்தில்வாழஉங்களுக்கிருக்கும்அவாவைப்பற்றியும்தெளிவாகக்கூறினார். எல்லாம்வல்லஇறைவனுக்கேபுகழ்அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.

 

 
உங்கள்பதில்கடிதத்தில்இப்படியொருவாசகம்இருந்தது–  “சகோதரன்இறைநேசன், தாங்கள்அல்குர்ஆனையும்கற்றவர், ஹதீஸ்களையும்தெரிந்தவர். ஆகமங்களையும்கற்றவர். உங்களிடம்விரிவானவிசாலமானஅறிவுப்பொக்கிஷங்கள்இருக்கும்என்றுநினைக்கிறேன்.”- இதனைமுற்றாகநான்மறுக்கவில்லை. ஆனாலும் அநேகநேரம்நாங்கள்பிழைவிடுகிறஒருஇடம், இதுஎன்பதைஞாபகப்படுத்தவிரும்புகிறேன்.

 

 
அறிவோஅறிஞர்களோநேர்வழியின்பால்வழிநடாத்துபவர்கள்என்றுகருதினால்தத்துவஞானங்களைத்தான்நாங்கள்ஏற்கவேண்டிவரும்.

 

ஓஷோபோன்றவர்களின்புத்தகங்கள்மூளைக்குநல்லவிருந்து. மனதிற்குஇனிமை. ஆனால்எங்களைஅறியாமலேயேஎங்களுக்குள்நானேஇறைவன்எனும்கர்வத்தைகொண்டுவந்துவிடும். “நான்யார்?” என்பதுமிகவும்முக்கியமானகேள்விதான். இன்ஷாஅல்லாஹ், அதனைஅடுத்தகடிதத்தில்பார்ப்போம்.

 

 
என்னோடுகடிதத்தொடர்ப்பிலுள்ளஎனதுபலசகோதரர்களுக்குஎன்னைச்சந்திக்கவேண்டும்எனும்ஆசைஇருக்கின்றது. இப்படிகடிதம்வரும்பொழுதெல்லாம்நான்இறைவனிடம்மன்னிப்புக்கேட்டுவருகின்றேன். ஏனென்றால்எனதுகடமையைசரியாகசெய்யவில்லைஎனும்குற்றச்சாட்டுஎனக்குள்தோன்றுகின்றது.

 

 
‘ஒருசெல்வந்தன்தனதுசொத்துக்களையும்தனதுஅநேகபிள்ளைகளையும்பராமரிக்கும்பொறுப்பைஒருவனிடம்கொடுத்துவிட்டு, தனதுவேலையாகபலவருடங்கள்வெளிநாட்டிற்குச்சென்றுவிடுகிறான். அவன்திரும்பிவந்துபார்க்கும்போது, அவனுடையபிள்ளைகள்அவனைஅறியவுமில்லை, அவனைஏற்றுக்கொள்ளவுமில்லை. அந்தவேலைக்காரனையேதங்கள்தகப்பனாகஏற்றுக்கொண்டனர்.’

 

 
அந்தசெல்வந்தனின்நிலைமையையோசித்துப்பாருங்கள்! அவன்எவ்வளவுவேதனைஅடைந்திருப்பான்? இந்தக்கதையில்குற்றவாளியார்?

 

 
பிள்ளைகளைகுற்றவாளியாககருதமுடியாது. செல்வந்தனையும்குற்றவாளியாககருதமுடியாது. ஏனெனில் அவன்உரிமையாளன், தீர்மானம்எடுக்கஅதிகாரமுடையவன். அப்படியானால்வேலைக்காரன்?!

 

 
நிச்சயமாகஅவன்தான்குற்றவாளி. ஏனென்றால்அவன்தனதுகடமையைசரிவரசெய்யவில்லை. பிள்ளைகளின்தகப்பனைஅறிமுகப்படுத்துவதும்தான்யார்என்பதைபிள்ளைகளுக்குசொல்லிக்கொடுத்துவளர்ப்பதும்அவனது  கடமையே!
 
அன்புசகோதரனே, நானும்இந்தவேலைக்காரனின்பணியைத்தான்செய்கிறேன். நீங்கள்எனக்குஅதிகமுக்கியத்தும்கொடுப்பீர்களானால்நானும்குற்றவாளியாவேன். உங்களுக்குஉங்கள்தகப்பனைஅறிமுகப்படுத்துவதேஎனதுகடமை. அதனைத்தான்நான்செய்கிறேன். நான்ஒருவேலைக்காரன்என்பதைமிகவும்சந்தோஷத்துடன்கூறிக்கொள்கிறேன். நானும்றபீலும்இறைவனுடையவேலைக்காரர்கள். எங்கள்இருவரில்யாரும்உயர்ந்தவரோதாழ்ந்தவரோஇல்லை. எங்கள்இருவரையும்இன்னும்பலரையும்ஈஸாஅல்மஸீஹ்தனதுஇரண்டாம்வருகையின்போது, அவருடையபிள்ளைகள்அவரைஅறிந்துகொள்ளஆயத்தம்செய்வதற்காக, நியமித்துள்ளார். எமதுபொறுப்பிலிருந்துநாங்கள்விலகினால்நரகநெருப்பில்தள்ளப்படுவோம். நாங்களும்சுவனபதியில்ஈஸாஅல்மஸீஹ்அவர்களோடுவாழஆசைப்படுகிறோம்.

 

 
நான்இப்படிக்கூறுவதால்உங்களைசந்திக்கமறுத்துவிட்டதாகநினைக்கவேண்டாம். இறைவனின்வழிநடாத்துதலின்படி, நிச்சயமாகஒருநாள்சந்திப்போம். அதுஎப்பொழுதுஎன்றுதெளிவாகசொல்லமுடியவில்லை.

 

 
எங்களை ஏக இறைவன் நேர்வழியில் நடத்த எப்பொழுதும் துஆவில் இருப்போம்.

 

இப்படிக்கு

 

இறைநேசன்.

 

நாம் ஈஸாவை பின்பற்றினால் எங்கே போவோம்?

நாம் ஈஸாவை பின்பற்றினால் எங்கே போவோம்?

 

 
அன்புள்ள சகோதரன் நூருல் அமீன் அவர்களுக்கு,

 

 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
அநேக நாட்களாக உங்கள் பதில் கடிதத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இன்று காலை உங்கள் கடிதம் என் கரம் வந்தடைந்தவுடன் மிகவும் ஆசையோடு வாசித்தேன். உங்கள் குடும்பத்திற்கு அல்லாஹ் கொடுத்த சுகத்திற்காக அவனுக்கு நன்றி கூறுகிறேன். அல்ஹம்துலில்லாஹ், என் குடும்பத்தார் மீது நீங்கள் வைத்துள்ள அன்புக்காக உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். உங்கள் வியாபார அலுவல்களுக்கு மத்தியில் அல்லாஹ்வுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி எழுதியமைக்காக மீண்டும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
 
உங்கள் பதில் கடிதத்தில் நான் நீங்கள் காண்பிக்கும் குர்ஆன் வசனங்களையெல்லாம் மறுப்பதாக கூறியிருந்தீர்கள். அது உங்களுக்கு என் பதில் கடிதத்திலிருந்து புரிந்த விடயமாக இருக்கலாம். அதனை நான் மறுத்து வாதிட்டால் எங்கள் இருவர் மத்தியிலிருக்கிற நல்லுறவு முறிய வாய்ப்புள்ளதால் அதனை நாங்கள் விட்டுவிடுவோம். இனிவரும் கடிதங்களிலாவது உங்களுக்கு புரிகின்ற வண்ணம் எழுத முயற்சிசெய்கின்றேன். இதற்கு முன்பு நீங்கள் எழுதிய கடிதங்களில் காண்பித்த சில குர்ஆன் வசனங்களுக்கு சாரியான தப்ஸீர் விளக்கத்தை இக்கடிதத்தில் பார்ப்போம்.

கலிமதுல்லாஹ்

கலிமதுல்லாஹ்

 

 
 
அன்புள்ள சகோதரன் நூருல் அமீன் அவர்களுக்கு,

 

 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
தாங்களின் பதில் கடிதம் கண்டு மிகவும் சந்தோமடைந்தேன். உங்களினதும் உங்கள் குடும்பத்தாரினதும் சுகத்திற்காக அல்லாஹ்வை துதிக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ். நானும் என் குடும்பத்தாரும் அல்லாஹ்வின் துணையால் சுகமாக வாழ்கிறோம்.
 
உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நம்பிக்கையாளனின் ஒளிஎன்பது உங்கள் பெயருக்கான அர்த்தம் என்று நினைக்கின்றேன். நான் பிழையாக இருந்தால் தயவுசெய்து திருத்தித் தாருங்கள். மேலும் உங்கள் சிந்தனையும் எனக்கு பிடித்திருக்கிறது. தெளிவாக ஆராய்வதில் உங்களுக்குள்ள ஆர்வம் என் உள்ளத்தில் உங்கள் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டுவிட்டது.

எனது ஈமான்

 
அன்புள்ள சகோதரன் நூருல் அமீன் அவர்களுக்கு,

 

 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
உங்கள் கடிதம் கண்டு மிகவும் சந்தோமடைந்தேன். நானும் என் குடும்பத்தாரும் சந்தோஷமா, அல்லாஹ்வின் ரஹ்மத்தோடு புதுவருடத்தை ஆரம்பித்தோம். உங்கள் சுகத்துக்காகவும் உங்கள் குடும்பத்தாரின் சுகத்துக்காகவும் அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன்.
 
தாங்களின் பதில் கடிதத்தில் உங்கள் நம்பிக்கையை தெளிவாக எழுதியிருந்தீர்கள். எனக்காக உங்கள் நேரத்தை பயன்படுத்தியதற்காக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அத்தோடு சில கேள்விகளையும் கேட்டிருந்தீர்கள். அவற்றுக்கு பதில் எழுதுவதற்கு முன் என்னுடைய நம்பிக்கையைக்குறித்து உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.
ஆதம் நபி அவர்களும் அவ்வா (அலை) அவர்களும் அல்லாஹூ தஆலாவோடு மிகவும் நெருங்கிய உறவு வைத்திருந்தனர். அதனை தகப்பன் பிள்ளைகள் உறவோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அல்லாஹ் அவர்களுக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்திருந்ததோடு, ஒரு கட்டளையையும் போட்டிருந்தான். அதாவது தோட்டத்திலுள்ள சகல மரங்களின் கனிகளையும் புசிக்கலாம் ஆனால் தோட்டத்தின் நடுவிலுள்ள நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மாத்திரம் சாப்பிட வேண்டாம்.என்பதாகும். ஆதம் அவ்வா இருவரும் ஆடைகள் அணிந்திருக்க வில்லை. அது அவர்களுக்கு வெட்கமாக இருக்கவில்லை.
 
ஒரு நாள் ஷைத்தான் அவ்வா (அலை) அவர்களிடம் வந்து, இறைவன் இந்த தோட்டத்திலுள்ள எந்தவொரு மரத்தின் கனியையும் சாப்பிடவேண்டாம் என்று சொன்னாரா?”என்று கேட்டான். அதற்கு அவ்வா (அலை) அவர்கள் இல்லை இந்த ஒரு மரத்தின் கனியை மாத்திரம் சாப்பிடவோ தொடவோ வேண்டாம் என்றார்என்று பதிலளித்தார். அந்த மரத்தின் கனியை சாப்பிட்டால் நீங்களும் இறைவனைப்போன்று மாறிவிடுவீர்கள; என்று ஆசைக்ககாட்டினான் ஷைத்தான். அவனின் ஆசைவார்த்தைகளுக்கு ஏமார்ந்த அவ்வா (அலை) அவர்கள் தடைசெய்யப்பட்ட மரத்தின் கனியைச் சாப்பிட்டு தன் கணவருக்கும் கொடுத்தார்கள்.
 
அல்லாஹூ தஆலா அவர்களோடு உறவாட வந்தபோது, அவர்கள் இருவரும் ஒளிந்துக் கொண்டார்கள். ஆதம், நீ எங்கே இருக்கிறாய்என்று இறைவன் கேட்க, நாங்கள் ஆடையில்லாமல் இருக்கிறோம், உம்முடைய சந்நிதிக்கு வர முடியாமலிருக்கிறோம்என்று ஆதம் நபி பதிலளித்தார். நீங்கள் நிர்வாணமாயிருப்பதை எப்படி அறிந்துகொண்டீர்கள்என்று இறைவன் கேட்க, நடந்த எல்லாவற்றையும் இருவரும் இறைவனிடம் சொன்னார்கள்.
 
உலகத்தின் முதல் மனிதர்கள் இருவரும் இறைகட்டளையை மீறியது அவர்களுக்கும் முழு துன்யாவுக்கும் பாவமாக கருதப்பட்டது. இறைவனோடு மனிதனுக்கிருந்த உறவு உடைந்தது. அதன் பிறகு பிறக்கின்ற ஒவ்வொரு பிள்ளையும் பாவத்திலேயே பிறக்கின்றது. இறைவனோடு சரியான உறவு இருந்தபோது சந்தோமாகவும் நிம்மதியாகவும் இருந்த ஆதமின் குடும்பம், பிரச்சினைகளையும் துன்பங்களையும் சந்திக்க நேர்ந்தது.
 
·        நபி ஆதமின் பாவத்தை மன்னிக்க அல்லாஹ் ஒரு ஆட்டை குர்பான் கொடுத்தான்.
·        நபி இப்ராஹீமின் குடும்பத்துக்காக ஒரு ஆடு குர்பான் கொடுக்கப்பட்டது.
·        மூஸா நபியின் காலத்தில் ஒரு ஜாதிக்காக ஒரு குர்பான் கொடுக்கப்பட்டது.
·        முழு துன்யாவுக்கும் ……………………………………………………

 

 
இவ்வாறுதான் அல்லாஹ் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு நபிமார்களுக்கூடாக அவனின் பெரிதான இரக்கத்தை காட்டியுள்ளான். குர்பான் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பது மனித சரித்திரத்தை சரியாக அறிந்த யாவருக்கும் புரியும். இன்று எம்மில் பலருக்கு குர்பான் (பலியிடுதல்) என்றால் என்னவென்றே தெரியாது. வெறுமனே மாட்டை அறுத்து சாப்பிடுவது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் குர்பான் என்பது பாவ நிவாரணப் பலியாகும்.
 
அல்லாஹ்வின் திட்டம் மனிதனின் பாவத்தை மன்னிப்பது மாத்திரமல்ல, உடைந்த உறவை மீண்டும் புதுப்பிப்பதாகும். அதாவது இறைவன் மனிதனை படைத்தது தன்னோடு உறவாடுவதற்காகவேயாகும். இதுவே உண்மையான தொழுகையாகும்.
 
·        ஒரு நபருக்கு ஒரு குர்பான்.
·        ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பான்.
·        ஒரு சமுதாயத்திற்கு ஒரு குர்பான்.
·        கடைசியாக முழு உலகுக்கும் ஒரு குர்பான்.
 
அன்புள்ள சகேரதானே,

 

இந்த கடைசியும் முழு துன்யாவுக்குமான குர்பானை குறித்து அறிவிப்பதே என்மீது சுமத்தப்பட்ட கடமையாகவுள்ளது. அல்லாஹ் தனது வார்த்தையை (கலிமா) ரூஹுல் குத்தூஸ் மூலமாக மரியம் (அலை) கருவுற்று, பிறப்பித்தார். துன்யாவில் வாழும்போது இறை வார்த்தைக்கு இடப்பட்ட பேர் ஈஸா அல் மஸீஹ் என்பதாகும். பாவமறியா பரிசுத்தரான ஈஸா அல் மஸீஹ் முழு துன்யாவினதும் பாவதோம் நீங்க குர்பானானார்.
 
எவனொருவன் தன் பாவத்திற்காக ஈஸா அல் மஸீஹ் குர்பானானார் என்பதை ஈமான் கொள்கிறானோ அவன் வாழ்க்கையில் இறைவனோடுள்ள உறவு புதுபிக்கப்படுகிறது. அவன் நபி ஆதமைப் போன்று அல்லாஹ்வோடு கதைக்கும் பாக்கியத்தை பெறுகிறான்.
 
நான் சுருக்கமாக மேலே எனது ஈமானைக்குறித்து உங்களோடு பகிர்ந்துகொண்டேன். நீங்கள் சத்தியத்தைத்தேட வாஞ்சையுள்ளவர் என்பதை உங்கள் கடிதத்திறகூடாக அறிந்து கொண்டேன். தொடர்ந்தும் எனக்கு எழுதுங்கள். நான் உங்களை மறந்தாலும் உங்களை எப்பொழுதும் மறவாத வல்ல நாயன் அருள்புரிவானாக.   ஆமீன்
 
இப்படிக்கு
இறைநேசன்

 

குலாமன் ஸகிய்யா (பரிசுத்த குமாரன்)

 
அன்புள்ள சகோதரன்  ஜலால்டீன் அவர்களுக்கு,
 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
தாங்களின் கடிதம் கிடைத்து இரண்டு வாரங்களாகியும் பதில் போடாமைக்காக முதலில் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எந்த சாட்டுப்போக்கும் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
 
உங்கள் பதில் கடிதத்தில் சில கேள்விகளை மிகவும் தெளிவாக கேட்டிருந்தீர்கள். நேரில் சந்தித்து பதில் அறிய விரும்புவதாகவும் அதுவே சிறந்த வழியென்றும் சொல்லியிருந்தீர்கள். உங்கள் எதிர்ப்பார்ப்பை நான் மதிக்கிறேன். சூழ்நிலை காரணங்களால் தற்பொழுது என்னால் சந்திக்க முடியாத நிலையில் உள்ளேன். எனினும் எனது சகோதரர் ஒருவரையாவது நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். பதில் கடிதத்தில் உங்களை தொலைபேசி இலக்கத்தை எழுதியனுப்பினீர்களானால் உதவியாக இருக்கும்.