இரத்த பூமி

நாள் 10                    ஜுலை 19,  2013                  
                                                                                                                                                                                                               
தமஸ்கஸ் – சிரியா – இரத்த பூமி

 

 
1974ம்ஆண்டில்நான்சுவிட்சர்லாந்திலிருந்துவந்திருந்தேன். எனதுமனைவிபாகிஸ்தானிலிருந்துவந்திருந்தாள். நாங்கள்பெய்ரூட்டில்சந்தித்தோம். நாங்கள்வேதாகமத்தில்சொல்லப்பட்டிருந்தபுராதானஇடங்களானஜோர்டான், லெபனான்மற்றும்சிரியாஆகியவற்றிற்குசுற்றுப்பயணம்செய்தோம். தமஸ்குவில் நாங்கள் தங்கியிருக்கும்போதுதான்பயங்கரகனவுஒன்றுவந்தது. ஒவ்வொருஅங்குலம்அளவுநிலமும்இரத்தத்தால்தோய்ந்துஎவ்வளவுகாலம்?” என்றுகதறிக்கொண்டிருந்தது.’

 
நான்குஆண்டுகளுக்குமுன்நான்இதைஎன்னுடையசிரியநாட்டு சகோதரனிடம்பகிர்ந்துகொண்டிருந்தேன். அவன்நினைத்தான்அதுகடந்தகாலத்துக்குரியதுஎன்று. நானும்அவ்வாறுதான்நினைத்தேன். பார்க்கப்போனால், மக்கள்குடியிருந்தபட்டணங்களிலேதமஸ்குதான்உலகிலேயேபழமையானபட்டணம். அதுமுடிவில்லாதபடையெடுப்புகளையும்அதோடுசேர்ந்துவரும்பயங்கரங்களையும்அனுபவித்திருக்கிறது. நாங்கள்; கண்டகனவுஎதிர்காலநிகழ்வுகளின்முன்னறிவிப்புஎன்பதைஒருபோதும்எண்ணியதில்லை. 2012ம்ஆண்டின்இறுதியில்எடுக்கப்பட்டகணக்கின்படிஅங்குஏற்பட்டகலவரங்களில் 40,000த்துக்கும்அதிகமானபேர்கொல்லப் பட்டிருந்தனர். நேற்றையதினம்மீண்டும்கூடினோம். அவரதுதஃவாசங்கம்இரத்தம்வடித்துக்கொண்டிருக்கும்இந்நாட்டிற்காகதுஆ செய்கிறவர்களை எழுப்பும்படியாகஅவரைக்கேட்டுக்கொண்டுள்ளது. அவர் 40 ஆண்டுகளுக்குமுன்வந்தகனவைஞாபகப்படுத்தினார். மேலும்கிறிஸ்தவர்கள்குறிவைக்கப்பட்டுஆயிரக்கணக்கில்கொல்லப்படுகின்றனர். சிலசுதந்திரபோராட்டக்காரர்களும், வஹாபிகளும், அல்கொய்தாவினரும்மற்றும்வெளிநாடுகளிலிருந்தவந்தமற்றவர்களும்கிறிஸ்தவர்களைதேடித்தேடிவேட்டையாடிவருகின்றனர் என்ற தகவலையும் சொன்னார்.

 

 
இந்தசூழ்நிலையிலும்தமஸ்குவின்ஏழ்மையானபகுதியில்போதகராகஇருக்கிறஅவரதுதகப்பனார்தனதுமந்தையைகைவிடமறுக்கிறார். ஆச்சரியவிதமாக, இறைவன் ஒருபுதியகாரியத்தைசெய்துவருகிறார். தங்கள்சபைகள்அந்நியர்களால்முஸ்லீம்களால்நிரப்பப்படுவதைஅதிர்ச்சியுடன்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். முஸ்லீம்பெண்கள்தங்கள்குழந்தைகளுடனும், ஆண்மக்களுடனும்நூற்றுக்கணக்கில்ஈஸா அல் மஸீஹிடம் வந்து கொண்டிருக் கின்றனர்.

 

 
என்னஒருவேடிக்கை! சிரியாபக்கத்துநாடானலெபனானின்காரியங்களில்தலையிட்டுசதிசெய்துகொலைசெய்வதைஅதிலும்கிறிஸ்தவர்களையும்விட்டு வைக்காமல்கொல்வதைதூண்டிவிட்டதின்பலனைஇப்பொழுதுஅறுத்துக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக இறைவன் இத்தேசத்தைஉலுக்கிவருகிறார்.

 

 
மத்தியகிழக்கிலேநிகழ்ந்துவரும்இடைவிடாதபோர்களுக்குமுடிவுவருமா? ஈஸாவே சமாதானப்பிரபு. ஜனங்கள்அவரைநிராகரிக்கிறவரைக்கும்சமாதானம்இருக்காது.

 

 
மனிதர்களுடையகாயப்படுத்துதலுக்குஇறைவன் பொறுப்பாகமாட்டார். ஆனால், எவ்விதம்தீமையிலிருந்துநன்மையைவரவழைப்பதுஎன்பதைஅறிந்திருக்கிறார். அதைநாம்இன்றுசிரியாவில்கண்டுகொண்டிருக்கிறோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே

 

 
துஆ செய்வோம்.
 
1.      நீதியானஆட்சியாளர்களோடும்மதசுதந்திரத்தோடும்இங்குசமாதானம்வரதுஆ செய்வோம். (நீதி.13:25)

 

 
2.      சிரியாவிலேயேதங்கிஇருக்கவிரும்புகிறகிறிஸ்தவர்கள்பாதுகாக்கப்படவும்மிகுந்தஅதிர்ச்சியுடன்ஒருபுதியவாழ்க்கைமுறையைஎதிர்நோக்கிஉள்ளதங்கள்அயலாருக்குசாட்சிபகருவதற்குவல்லமையாய்பயன்படுத்தப்படவும்துஆ செய்வோம்.
 
3.      சிரியாவிற்குஉள்ளிருந்துபாடுபடுபவர்களுக்கும்இப்பொழுதுஅகதிகளாகவாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும்வெளிநாடுகளிலுள்ளகிறிஸ்தவர்கள்ஜெபம்செய்யவும், உதவிகளைஅனுப்பவும்இறைவனை வேண்டிக்கொள்வோம்.
 
4.      சபைகளுக்குவந்துகொண்டிருக்கிறமுஸ்லீம்களைசரியானவிதத்தில்வழிநடத்திஅவர்கள்நல்லசீடர்களாகமாறுவதற்குஉதவுகின்றபோதகர்களையும், விசுவாசிகளையும்இறைவன் எழுப்ப வேண்டும் என்று மன்றாடுவோம்.  

 

 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *