கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (ஈ)

 

 
2. நபி யஹ்யா அவர்கள் ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்காக வழியை ஆயத்தப்படுத்துகிறார்(யோவான் 1:6-13)


யோவான் 1:6-8 

 


6 இறைவனால் அனுப்பப்பட்டஒருமனுஷன்இருந்தான், அவன்பேர்யோவான்(யஹ்யா). 7 அவன்தன்னால்எல்லாரும்விசுவாசிக்கும்படி(ஈமான்கொள்ளும்படி) அந்தஒளியைக்குறித்துச்சாட்சிகொடுக்கசாட்சியாகவந்தான். 8 அவன்அந்தஒளியல்ல, அந்தஒளியைக்குறித்துச்சாட்சிகொடுக்கவந்தவனாயிருந்தான்.

 

 
இறை ஒளிக்குள்வரும்படிமக்களைஅழைக்கஇறைவன்யஹ்யா நபியைஇருண்டஉலகத்திற்குள்அனுப்பினார். இருளில்தான்பலபாவங்கள்செய்யப்படுகின்றதுஎன்றுஎல்லாருக்கும்தெரியும். ஆனால்யாரெல்லாம்தங்களுடையகுற்றத்தை, மனந்திரும்பிய, உடைந்தஇதயத்தோடுஅறிக்கைசெய்கிறார்களோஅவர்கள்ஒளியினிடத்திற்குவந்திருக்கிறார்கள். நீங்கள்எப்படி? நீங்கள்ஒளியினிடத்தில்வந்திருக்கிறீர்களா? அல்லதுஇன்னும்இருளில்ஒளித்துக்கொண்டிருக்கிறீர்களா?

 

 
அடையாளமாகயோர்தான்நீரோட்டத்தின்அந்தஞானஸ்நானம்மக்களுடையஇருதயத்தின்நிலையையஹ்யா நபியவர்கள்மக்களுக்குவிளக்கப்படுத்தினார். இறைசட்டத்தின்படி அவர்கள் அனைவரும்தீயவராயிருக்கிறார்கள். அவர்கள்ரப்புடையநாளில்அழியாமல்இருக்கும்படியாகஅவர்களுக்குமனந்திரும்புதலும்ஒருஅடிப்படையானமாற்றமும்தேவையாயிருக்கிறது. யஹ்யா நபியவர்களுடைய அழைப்புபெருந்திரளானமக்களைஅசைத்தது. வனாந்தரத்தில்வந்துதங்களைமனந்திரும்பும்படிஅழைத்தவரிடத்தில்அவர்கள்விரைந்தோடினார்கள். அவர்கள்தங்கள்பாவங்களைவெளிப்படையாகஅறிக்கையிட்டு, யோர்தான்நதியில்ஞானஸ்நானம்எடுத்துக்கொண்டார்கள். அவர்கள்தங்கள்பாவங்களிலிருந்துசுத்திகரிக்கப்படுவதற்கும், தங்களுடையசுயநலம்மூழ்கிப்போவதற்கும்இது அடையாளமாகக்காணப்பட்டது.

 

 
இறைவன் யஹ்யா நபியை தெரிந்துகொண்டார். அவர்யஹ்யாவுக்குஅறிவூட்டி, மக்கள்தங்களைஉணர்ந்து, மாற்றிக்கொண்டு, ஈஸா அல் மஸீஹின்வருகைக்குஆயத்தப்படும்படிமக்களைஅசைக்கும்படியானகட்டளையைக்கொடுத்தார். ரப்புடையநாமத்தினால்வருகிறவரைப்பற்றிவேதத்தை வைத்திருந்த யூதர்களுக்குஅதிகம்தெரியும். இருளில்நடக்கிறஜனங்கள்பெரியவெளிச்சத்தைக்கண்டார்கள்; மரணஇருளின்தேசத்தில்குடியிருக்கிறவர்கள்மேல்வெளிச்சம்பிரகாசித்தது (ஏசாயா9:2) என்றுஏசாயா நபிஅவரைப்பற்றிச்சொன்னார். மேலும்அவர், எழும்பிப்பிரகாசி; உன்ஒளிவந்தது, கர்த்தருடையமகிமைஉன்மேல்வந்தது (ஏசாயா60:1) என்றுரப்புடைய பெயரில்சொன்னார். இருளிலிருந்துஒளியினிடத்திற்குவருவதுபழையஏற்பாட்டுமக்களுக்குமட்டும் உரியதல்ல, எல்லாமக்களுக்கும் உரியதுஎன்றுயஹ்யா நபிசொன்னார். இவ்வாறுயஹ்யா நபியின்செய்திமுழுஉலகத்தையும்உள்ளடக்கியதாகஇருந்தது. அதனால்சின்னஆசியாவிலும்மத்தியதரைக்கடலைச்சுற்றியுள்ளஎல்லாப்பகுதிகளிலிருந்தும்பலர்அவருடையமரணத்திற்குப்பிறகுபலவருடங்களாகஅவரைப்பின்பற்றினார்கள்.

 

 
தான்ஒளியல்லஎன்றும்அந்தஒளியைக்குறித்துமுன்னறிவிப்பவர்என்றும்அவர்கூறியபோதிலும்ஆயிரக்கணக்கானவர்கள்அவரைப்பின்பற்றினர். அவர்மக்களைதன்னிடம்வழிநடத்தாமல், ஈஸா அல் மஸீஹிடம் வழிநடத்தினார்.இதுஇறைவனுடையஉண்மைரஸுல்மாரின்தெளிவானஅடையாளம்ஆகும், அவர்கள்தங்களைச்சுற்றிமக்களைக்கட்டியமைக்காமல், ஈஸா அல் மஸீஹ்வைசுற்றிக்கட்டியமைப்பார்கள்.

 

 
யஹ்யா நபியவர்களுடைய தஃவாவின் நோக்கம் மனிந்திரும்புதலும்ஞானஸ்நானமுமல்ல, ஈஸா அல் மஸீஹ்வை மக்கள் ஈமான் கொள்ளவேண்டும் என்பதே அவரின் தஃவாவாக இருந்தது. சமுதாயம் தன்னை மஸீஹ் என்று நினைப்பார்கள் என்பதை யஹ்யா நபி நன்கு அறிந்திருந்தார். அதனால் அவர்அந்தச்சோதனையில்விழுந்துவிடாமல்ரப்புல் ஆலமீனுக்கு வழியைஆயத்தப்படுத்தினார். வரப்போகிறஈஸா அல் மஸீஹேமக்களுக்குப்பரிசுத்தஆவியினால்ஞானஸ்நானம்கொடுப்பவர்என்பதை தெளிவாக தனது தஃவாவில் அறிவித்தார். பாவமன்னிப்புக்கென்றுஞானஸ்நானம்பெற்றாலும்வெறும்உளவியல்ரீதியானமனந்திரும்புதல்மனிதர்களுக்குபோதுமானதல்லஎன்றும்நம்முடையஉள்ளானமனிதனில்ஒருமுழுமையானமாற்றம்நிகழவேண்டும்என்றும்அவர்அறிந்திருந்தார். இவ்வாறுமனிதர்களைமாற்றும்அதிகாரம்எந்த ஒரு நபிக்கும் கொடுக்கப்படாதது போல யஹ்யா நபிக்கும் கொடுக்கப்படவில்லை. மனித வாழ்க்கையை மாற்றும் சிறப்புரிமைபடைப்பின்செயலைச்செய்யும்ஆதிவெளிச்சத்திற்கேகொடுக்கப்பட்டுள்ளது. ஈஸா அல் மஸீஹின் நாமத்தைவிசுவாசித்து, அவருடையவெளிச்சத்திற்குதிறந்துகொடுக்கும்மக்களைஉயிர்ப்பிக்கும்இந்தஅதிகாரம்வாழ்வழிக்கும்வார்த்தையாகிய(கலிமா)அவருக்குக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தவழியில், ஈமான்மட்டுமேபுதியகாலத்திற்குள்மக்களைநடத்திச்செல்லும்என்றுஅறிந்துயஹ்யா நபிபெருந்திரளானமக்களைஈஸா அல் மஸீஹின்விசுவாசத்திற்குவழிநடத்தினார்.

 

 
துஆ

 

: என் இறைவனே,நீரேஉலகத்தின்வெளிச்சமாகவும், பரிதாபத்துக்குரியவர்களின்நம்பிக்கையாகவும்இருக்கிறபடியால்நாங்கள்உமக்குநன்றிசெலுத்துகிறோம். நீர்எங்கள்இருதயத்திலிருந்தஇருளைஅகற்றி, எங்களுடையபாவங்களைவெளிப்படுத்திஅவற்றைமன்னித்தீர். எங்களைவெளிச்சத்தின்பிள்ளைகளாக்கி, முடிவற்றவாழ்வுக்காகவிடுவித்தபடியால்நாங்கள்உமக்குநன்றிசெலுத்துகிறோம். உம்முடையவெளிச்சத்தின்ஒளிக்கதிர்கள்எங்களுடையநண்பர்களையும்உறவினர்களையும்சென்றடைந்து, அவர்களும்மெய்யானவிசுவாசத்தையும்மனந்திரும்புதலையும்அனுபவித்து, உம்முடையபெரியவெளிச்சத்தில்நுழையவேண்டும்என்றுநாங்கள்உம்மிடம் மன்றாடுகிறோம்.
கேள்வி:
  1. யஹ்யா நபியின் தஃவாவின் முக்கிய நோக்கங்கள்யாவை?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *