கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல்

இன்ஜீல் யோவான்

 

 
உங்கள் அனைவர் மீதும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. மீண்டும் ஒரு தொடர் கட்டுரையில் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த தொடர் கட்டுரையின் நோக்கம் எங்கள் சிறுவயது முதல் இன்ஜீல் இன்ஜீல் என்று கேள்விபட்ட அந்த இன்ஜீலின் ஒரு கிதாபானா யோவான் (யூகன்னா) என்ற ஈஸா அல் மஸீஹ் பற்றிய செய்திகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாக ஆராய்ந்து படிப்பதாகும்.

 

 
இறைவா, எனக்கு சத்தியத்தை வெளிப்படுத்துவாயாக என்ற துஆவோடு இந்த கட்டுரைகளை படியுங்கள். இறைவேதத்திலிருந்து சுட்டிகாட்டப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் வேதத்தில் இருக்கிறதா? என்று ஆராய்ந்து படிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

 

 
பகுதி 1

 

இறைஒளியின்பிரகாசம்(யோவான்1:1 – 4:54)

 

 
 
1.  இறைவனுடையவார்த்தை (கலிமதுல்லாஹ்)மானிடனாக அவதரித்தல்
(யோவான்1:1-5)


யோவான் 1:1 

 


 “ஆதியிலேவார்த்தைஇருந்தது, அந்தவார்த்தைஇறைவனிடத்திலிருந்தது, அந்தவார்த்தைஇறைவனாயிருந்தது.”
மனிதன்வார்த்தைகள்மூலம்தன்னுடையசிந்தனைகளையும்உள்நோக்கங்களையும்தெரிவிக்கிறான். உங்களுடையவார்த்தைகளேஉங்களுடையஆள்தத்துவத்தின்சாரமாகவும்உங்களுடையரூஹின் வெளிப்பாடாகவும்காணப்படுகின்றன.

 

ஒருஉயர்ந்தபொருளில்இறைவனுடையவார்த்தைஅவருடையதெய்வீகஆள்தத்துவத்தையும்அவருடையபரிசுத்தவார்த்தையிலுள்ளஅனைத்துவல்லமைகளையும்தெரிவிக்கிறது. ஏனென்றால்ஆதியிலேஇறைவன்தன்னுடையவல்லமையுள்ளவார்த்தையின்மூலமாகவேஉலகத்தைப்படைத்தார். அவர்உண்டாகக்கடவதுஎன்றுசொன்னார், அதுஅப்படியேஆயிற்று. அவருடையவார்த்தைகளுக்குஇன்றுவரைவல்லமையிருக்கிறது. உங்கள்கரங்களில்இருக்கும்இந்தநற்செய்திமுழுவதும்இறைவனுடையஅதிகாரத்தினால்நிறைந்ததுஎன்றுநீங்கள்உணர்ந்திருக்கிறீர்களா? இதுஎந்தஅணுகுண்டையும்விடவலுவானதாகசெயல்பட்டுஉங்களிலுள்ளதீமையைஅழித்துஉங்களில்நன்மையானதைக்கட்டியெழுப்புகிறது.

 

இன்ஜீல் யோவானில்இடம்பெறும்வார்த்தை (கலிமா)என்றபதத்தின்உள்ளானஇரகசியம்என்னவென்றால், கிரேக்கமொழியில்அதற்குஇரண்டுபொருள்இருக்கிறது. முதலாவதுநம்முடையவாயிலிருந்துநமதுசத்தத்தைச்சுமந்துவரும்மூச்சுக்காற்று. இரண்டாவதுஆண்பாலில்வரும்ஆவிக்குரியநபர். வார்த்தைத்தொடர்ந்துவரும்வினையின்பாலைப்பொறுத்து (ஆண்பாலாபெண்பாலாஎன்பதைப்பொறுத்து) இந்தஇரண்டுபொருளும்அரபுமொழியில்தோன்றும். ஆங்கிலமொழியில்அந்தவார்த்தைஆண்பாலாஅல்லதுபாலற்றதாஎன்பதுஅதற்குப்பயன்படுத்தப்படும்பிரதிப்பெயர்ச்சொல்லைப்பொறுத்துபிரித்தறியப்படும். இவ்வாறு, ஆதியிலேவார்த்தைஇருந்ததுஎன்றுசொல்லிவிட்டு, அவர்ஆதியிலேஇருந்தார்என்றுஇரண்டாம்வசனத்தில்விளக்கப்படுத்தும்போது, ஈஸா மஸீஹின்ஆள்தத்துவத்தைக்குறித்தமறைபொருட்களில்ஒன்றைஇதுகாண்பிக்கிறது. ஒருமனிதனுடையவாயிலிருந்துவார்த்தைவருவதுபோல, மஸீஹ்இறைவனிடத்திலிருந்துவருகிறார். மஸீஹ்இறைவனுடையவார்த்தையாகவும்அவரிடத்திலிருந்துவரும்ஆவியாகவும்இருக்கிறார்என்றபயன்பாட்டைநாம்மற்றசமயங்களிலும்காணலாம். கன்னிமரியாளிடத்தில்பிறந்தவராகியஅவரைத்தவிரவேறுஎந்தமனிதனும்இந்தபரலோககுணாதிசயங்களைப்பெற்றுக்கொள்வதில்லை.

 

ஈஸா அல் மஸீஹ் பெத்தலகேமில்மனுவுருவானதுஅவருடையஇருப்பின்ஆரம்பமல்ல, ஏனெனில்அவர்அநாதிகாலமாகஉலகங்கள்உருவாவதற்குமுன்பாகவேபிதாவிலிருந்துபுறப்பட்டவர். இவ்வாறுபிதாநித்தியராயிருப்பதுபோல, மஸீஹும்நித்தியமானவராயிருக்கிறார். இறைவனுடையவார்த்தைஎந்தவகையிலும்மாறாததைப்போலஅவரும்மாறாதவராயிருக்கிறார்.

 

ஈஸா அல் மஸீஹுக்கும் அவருடையபிதாவுக்கும்உள்ளஅடிப்படைஉறவைஇன்ஜீல் யோவானில் நாங்கள் காண்கிறோம்.ஒருமனிதனுடையவார்த்தைஅவனுடையஉதடுகளைவிட்டுவெளியேறியவுடனேகாற்றிலேகரைந்துவிடுவதைப்போல, ஈஸா அல் மஸீஹ் பிதாவிலிருந்துபிரிந்துபோய்விடுவதில்லை. மஸீஹ் இறைவனோடிருந்துஅவருக்குள்நிலைத்திருக்கிறார். இறைவனோடுஎன்றகூற்றுக்குஎபிரெயமொழியில்இறைவனைநோக்கிச்செல்லுதல், இறைவனுக்குள்செல்லுதல்என்றுபொருள். இவ்வாறுஈஸா அல் மஸீஹ் எப்போதுமேஇறைவனைநோக்கியேஇயங்கினார். ரூஹுல் குத்தூசினால் பிறந்தஎவருமேஇவ்விதமாகவேஇயங்குவார்கள். ஏனெனில்அவரேஅன்பின்ஆதாரமாகஇருக்கிறார். இந்தஅன்புதனித்தியங்கஒருநாளும்விரும்பாது. அதுஎப்போதும்அதன்ஆதாரத்தைநோக்கிஇயங்கிஅதற்குள்ளேயேசெல்லும்.

 

இறைவன்தன்னுடையவார்த்தையினால்அனைத்துப்படைப்புகளையும்ஒன்றுமில்லாமையிலிருந்துஉருவாக்கியதுபோலஅவர்ஈஸா அல் மஸீஹ்வை உருவாக்கவில்லை. குமாரன்தன்னில்தானேபடைப்பாற்றலுள்ளவார்த்தையாகவும் (கலிமாவாகவும்)பிதாவின்அதிகாரத்தைத்தன்னில்சுமந்தவராகவும்காணப்பட்டார். இந்தவசனத்தின்இறுதிப்பகுதியில்வார்த்தைஇறைவனாகவேகாணப்பட்டார்என்றவித்தியாசமான, ஆனால்முடிவானசொற்றொடரைக்காண்கிறோம். இதனடிப்படையில் இன்ஜீல் யோவான் முதல்வசனத்தில்ஈஸா அல் மஸீஹ் இறைவனிடமிருந்து வந்தவர்என்றும், ஒளியினிடத்திலிருந்துவந்தஒளியென்றும், மெய்யானஇறைவனிடத்திலிருந்துவந்தஇறைவன்என்றும், பிறந்தவர்உருவாக்கப்பட்டவரல்லஎன்றும், பிதாவுடன்தன்மையில்ஒன்றானவர்என்றும், நித்தியமான, வல்லமையுள்ள, பரிசுத்த, இரக்கமுள்ளஏக இறைவன் என்றும்கூறுகிறது. ஈஸா அல் மஸீஹ்வை கலிமதுல்லாஹ் என்றுஅறிக்கையிடும்எவரும், அவருடையஇறைத்துவத்தைகுறித்தஇந்தக்கூற்றைஏற்றுக்கொள்வார்கள்.

 

துஆ
ரப்புல் ஆலமீன் ஈஸா அல் மஸீஹே, நீர்காலங்களுக்குமுன்பேபிதாவோடுஇருந்தபடியினாலும், எப்போதும்அவரைநோக்கிஇயங்கிக்கொண்டிருக்கிறபடியினாலும்உமக்குமுன்பாகசுஜுத் செய்துநாங்கள்தொழுகிறோம். நாங்கள்உம்மையல்லாமல்தனித்துஇயங்காதிருக்கஎங்களுக்குஉதவிசெய்யுவாயாக. நாங்கள்எப்போதும்எங்களைஉமக்குஒப்புக்கொடுத்து, உம்முடையஅன்பில்நிலைத்திருக்கஉதவிசெய்யுவாயாக. யா ரப்பே ஈஸாவே, நாங்கள்புரிந்துகொள்ளும்வார்த்தைகளில்உம்முடையநற்செய்தியின்மூலமாகநீர்எங்களிடத்தில்வருவதற்காகவும், உம்முடையவார்த்தையில்நாங்கள்வைக்கும்ஈமானினால்உம்முடையஅதிகாரம்எங்களில்காணப்படுவதற்காகவும்நாங்கள்உமக்குநன்றிசொல்லுகிறோம். ஆமீன்..

 

 
கேள்வி:
  1. யோவான்முதலாம்அதிகாரம்முதலாம்வசனத்தில்திரும்பத்திரும்பவரும்வார்த்தைஎன்ன? அதன்பொருள்என்ன?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *