டெக்கானி முஸ்லீம்கள்

இளவரசி வேலைக்காரியானாள்

 

 
டெக்கான் என்று சொல்லப்படும் இஸ்லாமியர் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து டெக்கன் சமவெளியை ஆளுகை செய்து வருகிறார்கள், டெக்கான் அரசாங்கம் (ஹைதராபாத்) இந்திய அரசாங்கம் இஸ்லாமிய ஆளுகையிலே 1948 ஆம் ஆண்டு (நிஸாம் ராஜவம்சம்) போய் சேரும் வரையிலே அது ஒரு இளவரச மாநிலமாக இரண்டு நூற்றாண்டுகள் காணப்பட்டது. டெக்கானி என்பவர்கள் ஆளுனர்கள், அரச உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள், தச்சர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றோரி லிருந்து வந்தவர்களாவார்கள்.

 

 
ஆந்திரமாநிலத்தின்தலைநகரானஹைத்ராபாத்தில்அதிகளவிலானடெக்கானிஇஸ்லாமியா; (சுமார் 25 இலட்சம்) வசிக்கின்றனர். அவர்களில் 95%  சுன்னிமுஸ்லீமாகவும் 5%ஷியாமுஸ்லீமாகவும்தங்கள்நம்பிக்கையில்உறுதியானசூபிகள் தாக்கம்கொண்டுள்ளனர்.

 

 
குறைந்த சுவிசேஷம் சென்ற பாரிய குழுவினர்
 
உலகத்திலேபெருங்கூட்டமானடெக்கானிமக்கள்சிறிதளவேசந்திக்கப்படுகிறார்கள். இவர்கள்தங்கள்ஆதிக்கத்திலும், செழிப்பிலுமிருந்துகுறைவுபடத்தொடங்கிவறுமையிலும்வசதியற்றநிலையிலும்நம்பிக்கையைஇழந்திருக்கிறார்கள். அவர்களுக்குநம்பிக்கையும்உற்சாகமும்தேவை. சுவிஷேத்தைதெளிவாகப்புரிந்துகொள்வதின்மூலமேஇவைகிடைக்கும்என்றுஅவர்கள்உணரஉங்கள்துஆக்கள் இன்றியமையாததாகும்.
 
கடந்தபலஆண்டுகளாகசில தஃவா  பணிகளினால்டெக்கானிமக்களில்சிலர்விசுவாசிகளாகஇருக்கின்றனர். ஆனாலும் தஃவா பணி மிகவும் மெதுவாக நடைபெறுவது சலிப்பு தன்மையை உண்டாக்கியுள்ளது. இந்தியவிசுவாசிகள் இந்த தரிசனங்களையும்பாரங்களையும்பெற்றுக்கொள்ளாவிடில்இம்மக்கள்கூட்டத்தைசந்திப்பதுகடினவேலையாகவேதொடர்ந்துஇருக்கும்.

 

 
துஆ செய்வோம்.
 
•          இஸ்லாமியர் பரிசுத்தஇறைவேதத்தை விசுவாசிக்கின்ற படியால், வேதாகமங்கள்அதிகளவில்வினியோகிக்கப்படும்படிதுஆ செய்வோம்.  இறைவார்த்தை மட்டுமேஅவர்களுக்குநம்பிக்கையூட்டும்.(யோ1:14 “அந்தவாh;த்தை மாம்சமாகி, கிருபையினாலும்சத்தியத்தினாலும்நிறைந்தவராய், நமக்குள்ளேவாசம்பண்ணினார்,  அவருடையமகிமையைக்கண்டோம், அதுபிதாவுக்குஒரேபேறானவருடையமகிமைக்குஏற்றமகிமையாகவேஇருந்தது)

 

 
 
•          இறைவனின் இயற்;கைக்குஅப்பாற்பட்டசந்திப்பைஅவர்கள்பெறவும்அதன்மூலம்ஈஸாவேவழியும்சத்தியமும்ஜீவனுமாயிருக்கிறார்என்றதரிசனங்களையும்கனவுகளையும்பெற்றுக்கொள்ளதுஆ செய்வோம்  (யோ14:6)

 

 
•          விசுவாசிகள் இவர்களைக்குறித்துபாரத்தையும் தரிசனங்களையும்பெற்றுஅவர்களுக்காகதுஆ செய்து, பணிசெய்யஆட்களைஅனுப்பும்படியாக  துஆ செய்வோம்.  (ரோ 10:14)

 

 
•          இஸ்லாமியஅடிப்படைவாதகுழுவில்உள்ளஅங்கத்தினர்கள், இப்படிப்பட்டமக்கள்கூட்டத்தைசந்திக்கஎடுக்கப்படும்முயற்;யைதடுக்கிறார்கள். இதற்காகதுஆ செய்வோம். (மத் 5:44)

 

 
•          1993-ல்ஹைத்ராபாத்தில்தொடர் குண்டுவெடிப்பு, இஸ்லாமியகடத்தல்காரர்களால்மறைமுகமாகநடத்தப்பட்டது. ஐத்ராபாத்கலவரம்மிகுந்தபகுதிஎனஇந்தியஅரசாங்கத்தினரால்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கு மிடையேஎந்நேரத்திலும்கலவரம்ஏற்படக்கூடியநிலைஉள்ளது. இதற்காகதுஆ செய்வோம்.
 
 
 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *