குர்பானின் உண்மையை நீ அறிவாயா? பகுதி 4

ஈஸாஅல்மஸீஹ்   பகுதி 4

 



குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

 

யா! அல்லாஹ்! இப்ராஹீம்மீதும்அவனதுஅடியார்கள்மீதும்பொழிந்ததுபோலமுகம்மதுமீதும்அவனதுஅடியார்கள்மீதும்உமதுஅளவற்றஇரக்கத்தைபொழிவாயாக.

 

இப்ராஹீம்நபிஅவர்களுக்கும்முழுமனிதசமூகத்துக்கும்கிடைக்கும்கிருபையும்ஆசீர்வாதமும்அல்லாஹ்அளித்தகுர்பான்பலிமூலம்எமக்குதெரியவருகிறது. மேலும், இந்தபலிமுழுமனிதசமூகத்துக்குமானகிரயத்துக்குமெய்யானதூய்மையானகுர்பானின்அடையாளமாகஇருக்கிறது. தூய்மையானகுர்பானின்இரகசியம்மிருகம்அல்லஒருநபர்என்பதைநாம்அறியஆரம்பிக்கிறோம். அவர்மனிதனின்வித்தால்பிறக்கவில்லைஆனால்அவர்இப்ராஹீமின்சந்ததியில்பிறந்தார். அவரேமுழுமனிதசமூகத்தின்ஆசீர்வாதத்துக்குமாகநியமிக்கப்பட்டவர். அவரேஈஸாஅல்மஸீஹ். முழுஉலகத்தினதும்பாவத்தைசுமந்துதீர்க்கிறதேவஆட்டுக்குட்டி“.ஈஸாமஸீஹ்அவர்களைக்குறித்தநபிசகரியாஅவர்களின்வார்த்தையைநினையுங்கள்.

 

72. அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;

73. ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,

74. தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப்பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,

75. தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.



                               இன்ஜில் (லூக்கா 1:72-75)

 

 
மேலிருந்துவரும்தூயகுர்பான்
இப்ராஹீம்நபியவர்களின்மகனுக்குகிரயமாககொடுக்கப்பட்டகுர்பான்பலிமூன்றுஅதிவிசேடஆசீர்வாதங்களுக்குகாரணமாகஇருக்கிறது.

 

 
(1) அதுமேலிருந்துகொடுக்கப்பட்டது.

 

(2) அதுபழுதில்லாதது.

 

(3)  அதுமீட்புக்காகவந்தது. அதேவிசேடகாரணத்துடன்  அல்லாஹ்அளித்ததூயகுர்பானும்அதிவிசேடஆசீர்வாதமாகஇருக்கிறது.

 

முதலாவது, ஈஸாஅல்மஸீஹ்மேலிருந்துவந்தவர். இன்னொருவார்த்தையில்கூறினால்அவர்சுவர்கத்திலிருந்துஉண்டானவர், பூமியிலிருந்துஅல்ல. அவர்இயற்கையானமனிதநியமத்தின்படிகர்ப்பந்தரித்துபிறக்கவில்லை. அதற்குப்பதிலாகஅவர்அற்புதமாக,கன்னிமர்யம்(அலை) இன்வயிற்றில்இப்ராஹீமின்சந்ததியில்பிறந்தார். அவர்மனிதசரீரத்தில்இருந்தாலும்ஆதம்நபியின்சந்ததிகறைபட்டதுபோலசைத்தானின்விரல்அவர்மீதுபடவில்லை. ஈஸாஅல்மஸீஹ்அனைவருக்கும்மேலானவர். அவரதுஉயரியதன்மைக்குஇறைவார்த்தையும்சாட்சிகொடுக்கிறது.

 



ஈஸாமறுபடியும்அவர்களைநோக்கி: நான்போகிறேன், நீங்கள்என்னைத்தேடிஉங்கள்பாவங்களிலேமரிப்பீர்கள், நான்போகிறஇடத்துக்குவரஉங்களால்கூடாதுஎன்றார். அப்பொழுதுயஹுதிகள்: நான்போகிறஇடத்துக்குவரஉங்களால்கூடாதுஎன்கிறானே, தன்னைத்தான்கொலைசெய்துகொள்வானோஎன்றுபேசிக்கொண்டார்கள். அவர்அவர்களைநோக்கி: நீங்கள்தாழ்விலிருந்துண்டானவர்கள், நான்உயர்வி லிருந்து உண்டானவன், நீங்கள்இந்தஉலகத்தில் இருந்துண்டானவர்கள், நான்இந்தஉலகத்தில் இருந்துண்டானவனல்ல.”
                     இன்ஜில் (யோவான் 8:21-23)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *